உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
தாய்வானுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தவும்- அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்து! அமெரிக்கா-தாய்வான் இடையே இம்மாதத்தில் பொருளாதார பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் சென் செர்ன்சி தலைமையிலான ஒரு சிறிய தூதுக்குழுவை தைவான் அமெரிக்காவுகு அனுப்பவுள்ளது. நவம்பர் 20ஆம் திகதி அமெரிக்க-தாய்வான் பொருளாதார செழிப்பு கூட்டாண்மை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தாய்வானுடனான உறவை அதிகரிப்பதை நிறுத்துமாறு சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் உத்தியோகபூர்வ உறவுகளை உருவாக்குவதற்கான உரிமை இல்லாத சுயாட்சி தீவான தாய்வானை சீனா தனது சொந்த பிரதேசமாகக் கருதுகிறது. இந்நிலையில், தாய்வானுட…
-
- 0 replies
- 666 views
-
-
தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை! சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சி.என்.என். நடத்திய டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பைடனிடம், சீனா தனது சொந்தம் என்று கூறிக்கொள்ளும் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா முன்வருமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன், ‘ஆமாம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு கட்டாயம் உள்ளது’ என பதிலளித்தார். மேலும், அவர் கூறுகையில், சீனா மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை ஏனென…
-
- 0 replies
- 243 views
-
-
தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் தாய்வானின் ஹுவாலின் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்கரை நகரமான ஹுவாலினில் இருந்து வடக்கு திசையில் சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் குற…
-
- 1 reply
- 186 views
-
-
தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்! னாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங், ஹொங்கொ…
-
- 7 replies
- 858 views
-
-
தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில்... சீனா, இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்! அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது. சீனா ஐந்து நாட்களுக்கு ‘தேவையான மற்றும் நியாயமான’ ராணுவ பயிற்சிகளை நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல்நாள் பயிற்சியை சீனா தொடங்குகின்றது. தாய்வானைச் சுற்றி வளைத்து தாங்கள் நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது. ‘நீண்ட தூர உண்மையான குண்டுவீச்சும்’ அடங்கும் என்றும் சீனா கூறியுள்ளது. பயிற்சிகள…
-
- 1 reply
- 484 views
- 1 follower
-
-
தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். தாய்வானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமது பலத்தைப் பயன்படுத்துவதைச் சீனா இதுவரையில் நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் சீனா போர் ஏற்படக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரும் நிலையில் குறித்த விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும் என அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 337 views
-
-
தாய்வானை.... சீனாவிடமிருந்து பிரிக்க முயன்றால், போர் தொடங்கவும் தயங்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை! தாய்வானை சீனாவிடமிருந்து எந்த நாடாவது நினைத்தால் பிரிக்க நினைத்தால், அதனை எதிர்த்து போர் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லோய்ட் ஆஸ்டினுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்திய சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வேய் ஃபெங்கே இந்த எச்சரிக்கையை விடுத்தார். இதன்போது அவர் கூறுகையில், ‘சீனாவிடமிருந்து தாய்வானைப் பிரிக்கும் நடவடிக்கையில் எந்த நாடாவது ஈடுபட்டால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய போரைத் தொடங்கவும் சீன இராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது. …
-
- 3 replies
- 443 views
- 1 follower
-
-
தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவிப்பு! தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியுடன் நடத்திய சந்திப்பு குறித்து சீனா கோபமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 முதல் 10ஆம் திகதி வரை போர் தயார்நிலை ரோந்துகளை நடத்தும் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) கிழக்கு தியேட்டர் கட்டளை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது தாய்வான் ஜலசந்தியில், தாய்வானின் வடக்கு மற்றும் தெற்கிலும், தாய்வானின் கிழக்கே கடல் மற்றும் வான்வெள…
-
- 0 replies
- 586 views
-
-
Published By: SETHU 06 APR, 2023 | 03:25 PM தாய்வானைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளுக்கு தனது போர்க் கப்பல்களை சீனா இன்று அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை தாய்வான் ஜனாதிபதி சந்தித்தமைக்கு வலிமையான உறுதியான பதில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சீனா கூறியுள்ள நிலையில் இப்போர்க்கப்பல்கள் தாய்வானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தாய்வான் ஜனாதிபதி சான் இங் வென், அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதுபோன்ற சந்திப்புகளுக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கரின் அப்போதைய சபாநாயகர் நான்சி …
-
- 0 replies
- 733 views
- 1 follower
-
-
தாய்வான் உடன்படிக்கைக்கு... இணங்க, சீனா ஒப்புக்கொள்வதாக பைடன் அறிவிப்பு தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையைக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஒப்பந்தத்தை கடைபிடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்பதை தெளிவுபடுத்திய நிலையில் இதற்கு இருதரப்பும் இணங்க ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தாய்வானை தனது சொந்த பிரதேசம் என கூறிவரும் சீனா, தேவைப்பட்டால் அதனை வலுக்கட்டாயமாக எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு சீனாவே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்வான், தாங்கள் ஒரு சுதந்திர நாட…
-
- 0 replies
- 270 views
-
-
தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி அமெரிக்காவை பனிப்புயல் ஒருபுறம் தாக்கியிருக்க மறுபுறம் தென்கிழக்காசியாவில் தாய்வான் நாட்டையும் எதிர்பாராத கடும்பனி தாக்கியுள்ளது. தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறையவே அதனால், 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். வழமையாக மிதமான குளிருடன் கூடிய காலநிலையைக் கொண்ட தாய்வானில், திடீரென அதீத குளிர் தாக்கியதில், வெப்பமூட்டிகளின் வசதி இல்லாமல் வாழ்ந்த பெரும்பாலும் முதியவர்களே இறந்தவர்களில் அதிகமாகும். சீனா மற்றும் ஜப்பான் உட்பட தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகள் கடுமையான குளிரை எதிர்கொள்ள தடுமாறுகின்றன. தென்கொரியாவில் ஜெஜு விடுமுறைக்கால சுற்றுலா தலத்தில்,…
-
- 0 replies
- 644 views
-
-
தாய்வான் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை – சீனா எச்சரிக்கை! தாய்வானின் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்ககை விடுத்துள்ளது. இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவிடமிருந்து, தாய்வானுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என தீவிரமாக செயற்படுபவர்களுக்கு எதிராக பிரிவினைவாதச் சட்டத்தின்கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுதந்திரம் கோரும் அமைப்புகளின் தலைவா்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும் என சீன அரச ஊடகமொன்று செய்…
-
- 2 replies
- 431 views
-
-
சீனவோடு நெருங்கிய உறவுகளைப் பேண விரும்பும் எதிர்க்கட்சி வேட்பாளர் தாய்வானின் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கடசி நேரத்தில் திபெத் நிகழ்வுகளை வைத்து ஆளும்கட்சியின் வேட்பாளர் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த போதும் தாய்வான் தேர்தல் முடிவுகள் மேற்குலகிற்கு சிறு ஏமாற்றத்தை தருவதாக இருக்கும். http://www.nytimes.com/2008/03/23/world/asia/23taiwan.html http://www.nytimes.com/2008/03/21/world/asia/21taiwan.html
-
- 0 replies
- 754 views
-
-
தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் சக்திகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக தாய்வானை அமெரிக்கா ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்வான் தொடர்பான அமெரிக்காவின் செயல்களுக்காக, அந்த நாடு தாங்க முடியாத விலை கொடுக்க வேண்டியிருக்கும். சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்ல…
-
- 1 reply
- 287 views
-
-
தாய்வான் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்கள் நால்வர் உயிரிழந்தாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் கூறியிருந்தன. பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயண…
-
- 0 replies
- 356 views
-
-
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில் தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற…
-
- 7 replies
- 1.1k views
-
-
தாய்வான் வான் பாதுகாப்பு பகுதிக்குள் 28 சீன இராணுவ விமானங்கள் சுமார் 28 சீன இராணுவ விமானங்கள் செவ்வாயன்று தாய்வானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் பறந்தன என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களில் ஜே -16 விமானங்கள் பதினான்கும் ஜே -11 விமானங்கள் ஆறும் அணுசக்தி திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள் உட்பட பல்வேறு வகையான போர் விமானங்களும் இருந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ தலைவர்கள் திங்களன்று சீனா முன் வைக்கும் இராணுவ சவால் குறித்து எச்சரித்ததைஅடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜனநாயக தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கும்போதிலும் பீஜங், தாய்வானை பிரிந்து செல்லும் ஒரு மாகாணமாக கருதுகிற…
-
- 0 replies
- 473 views
-
-
தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள்! தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல் என விபரிக்கப்படுகின்றது. அணுசக்தி திறன் கொண்ட வெடிகுண்டுகள் தாங்கும் விமானம் உட்பட பல போர் விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் இரண்டு முறை நுழைந்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தாய்வான், அதன் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியது. சீனா, ஜனநாயக தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது. ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை…
-
- 0 replies
- 316 views
-
-
தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்! தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஸி ஜிங்பினும் நேற்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்கள் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதற்கு பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அதேநேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளை இனி சீனா தொடரக் கூடாது எனவும் அந்த அறிக்…
-
- 3 replies
- 590 views
- 1 follower
-
-
தாய்வான், நடவடிக்கையைத் தடுக்க... சீனாவிற்கு, பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து... அமெரிக்கா பரிசீலனை. தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தாய்வான் கடற்பரப்பில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப கருவிகள் மீதான முன்னர் இருந்த தடைகளுக்கு மேலதிகமாக இந்த தடையை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விட சீனாவின் மீது தடைகள் விதிக்கப்படுவது மிகவும் சிக்கலான நடவடிக்கை என அமெரிக்க…
-
- 3 replies
- 243 views
-
-
வரதட்சணை பாக்கிக்காக தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளையை உதறிய ஸ்ரீகலாவை அவரது அத்தை மகன் கண்ணன் திருமணம் செய்து கொண்டார்.
-
- 0 replies
- 1.1k views
-
-
தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் உறவுக்கார வாலிபருடன் பெண்ணுக்கு திருமணம் ஆத்தூர் : திருமண விழாவில் முகூர்த்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த மணமகளை, விழாவுக்கு வந்த அவரது உறவினர் கரம் பிடித்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வடக்கு கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் மருதை ஆசாரி. அவரது மூன்றாவது மகன் அன்பழகன், கும்பகோணத்தை சேர்ந்த பெரியசாமி மகள் புஷ்பலதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணத்தை புதுப்பேட்டை காமாட்சியம்மன் கோவிலில் மே 28ம் தேதி (நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. வரவேற்புக்கான பத்திரிகை அச்சடித்து உறவினர், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. திருமண முகூர்த்தம் "அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி'…
-
- 33 replies
- 4.7k views
-
-
தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பிபிசி தொகுப்பாளரின் அனுபவம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து அளித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் பிறந்த நாட்டுக்கு முதன்முறையாகத் திரும்புவது எனக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். மேற்கத்த…
-
- 1 reply
- 536 views
- 1 follower
-
-
தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி ஆரிஃப் ஷமீம் பிபிசி உருது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தது என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும், ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக கத்தாருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட 4471 சதுர மைல்கள் கொண்ட இந்த சிறிய நாட்டின் 'ராஜதந்திர' வெற்றிகளைப் பார்ப்போம். …
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ஆப்கன் பெண்கள்: “இங்கு பெண்ணாக வாழ்வதே குற்றமா?" லாரா ஓவென் பிபிசி 100 பெண்கள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சென்ற தையல்காரரும் கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்," என்கிறார் சோர்ச்யா. காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் சோரயா. இந்த வாரம் மேற்கு காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, சில விஷயங்கள் மாறியிருந்தன. தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்க…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-