உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
அவுஸ்ரேலியாவின் கிழக்கு சிட்னி புறநகர்ப்பகுதிகளிலுள்ள புதிய 78,000 குப்பைத்தொட்டிகளில் சிறிய ரேடியோ ப்ரிகுவன்சி ரக்ஸ் (radio frequency tags) பொருத்தப்பட்டுள்ளன. ...................................... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 691 views
-
-
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத் தடை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன. குறித்த தடை குறித்து ரஷ்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/அமெரிக்காவின்-தீர்மானத்/ ######…
-
- 1 reply
- 729 views
-
-
அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்! உக்ரேனில் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்ப படியாக, கெய்வ் மற்றும் வொஷிங்டன் வியாழக்கிழமை (17) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இயற்கை வளங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரியில் தயாராக இருந்தபோதிலும், ட்ரம்பிற்கும் உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக சந்திப்பு குழப்பமாக மாறியதால் அது தாமதமானது. இந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள உக்ரேனின் முதல் துணைப் பிரதமரும் …
-
- 0 replies
- 253 views
-
-
[size=6]சீனா உலகை ஆளும்போது...[/size] [size=3] [size=5]சனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீன ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.[/size] [/size] http://www.badriseshadri.in/
-
- 6 replies
- 1.2k views
-
-
தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதி ஆன்மீக நிகழ்ச்சியில் 20 பேர் பலி… February 2, 2020 தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கடும் நெரிசலில் 20 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் ஒன்றின் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நோய்களை குணமாக்கும் புனித எண்ணெய் வழங்கப்படுவதாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தப் புனித எண்ணெய்யை பெறுவதற்கு மைதானத்தில் திரண்டிருந்தோர் வரிசைகளை மீறி முன்னேறினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்ட…
-
- 0 replies
- 436 views
-
-
காசிம் அல்-ரிமி கொலை .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 314 Views யேமன் அல்-கொய்தா தலைவர் காசிம் அல்-ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யேமனில் அமெரிக்காவினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு முதல் யேமன் அல்-கொய்தா குழுவிற்கு காசிம் அல்-ரிமி தலைமை தாங்…
-
- 0 replies
- 375 views
-
-
“எனிசி கோனியாக்”: என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்…! தமிழகத்தில் எத்தனையோ ஊழல், சோகம், அவலம், பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்கள் பெருமைப்படும்படியாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் டாஸ்மாக்கை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். பேருந்து, மின்சாரம், பால் எல்லாவற்றையும் விலை உயர்த்தினாலும் பாழாய்ப் போன தமிழக மக்கள் அவற்றைப் பயன்படுத்தி நட்டத்தையே அரசுக்கு கொடுத்து வருகிறார்கள். இதில் பாதி நாள் மின் தடை போட்டாலும் மின்சார வாரியம் நட்டத்தில்தான் நடக்கிறது. இந்த நட்டமும் தனியார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதால் இங்கு முதலாளிகள் ஷேமகரமாக வாழ்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக டாஸ்மாக்கில…
-
- 0 replies
- 712 views
-
-
சீன ஊடகங்கள் மீது புதிய விதிமுறைகளை அமுல்படுத்துகின்றது அமெரிக்கா! சீன ஊடகங்கள் மீது அமெரிக்கா புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இயங்கும் 5 சீன ஊடகங்களுக்கே இந்தப் புதிய விதிமுறைகள் அமுலாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 5 சீன ஊடகங்களும் சீன அரசினால் நடத்திச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த சீன ஊடக அமைப்புகள், தமது சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/சீன-ஊடகங்கள்-மீது-புதிய-வ/
-
- 0 replies
- 292 views
-
-
முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார் கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாமுக்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார். nபோப் பிரான்ஸிஸுடன் இத்தாலி செல்லும் சிரியன் முஸ்லிம் குடியேறிகள் குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே, இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என வாட்டிகன் தெரிவித்துள்ளது. குடியேறிகளை வரவேற்பதற்கான நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக, போப் பிரான்ஸிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என அவரது அலுவலகம் கூறுகிறது. முன்னதாக, …
-
- 1 reply
- 508 views
-
-
[size=5]கூடங்குளம் உதயகுமாரின் கதை[/size] [size=3]அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், பல உண்மைகள் தெரிய வருகின்றன.[/size] [size=3]நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிர…
-
- 2 replies
- 1.5k views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம் களமிறக்கியது கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸின் கோரத் தண்டவத்தினால் ஒரே நாளில் 627 உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து பல நகரங்களை முடக்குவதற்கு உடனடியாக இராணுவம் களமிறக்க ப்பட்டுள்ளது.இராணுவத்தை பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,114 படையினர் லொம்பாடியில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் வடபகுதியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகின்றது, மருத்துவமனைகள் நோயாளி…
-
- 3 replies
- 721 views
-
-
Published By: Digital Desk 1 18 Sep, 2025 | 08:01 AM கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "Sikhs for Justice" (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது. 2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
ரஷ்ய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து மோசடி: அமைச்சர் மன்னிப்பு கோரினார் மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டாலி முக்டோ ரஷ்யாவில் விளையாட்டுத்துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார். ஊக்க மருந்து பயன்பாடு மோசடி காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள விட்டாலி முக்டோ, மிக மோசமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மோசடிகள் ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் ரஷ்…
-
- 1 reply
- 380 views
-
-
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் …
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
12 Nov, 2025 | 04:06 PM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230168
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் தொடக்கத்தில், இந்தியாவிடம் 200க்கும் மேற்பட்ட திருடப்பட்ட தொல்பொருட்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.திரும்பத் தரப்பட்டுள்ளவற்றில் , சில பொருட்கள் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இருந்து சமீபத்தில் திருடப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளும், வெண்கல சிலைகளும் அதில் அடங்கும். அவை அனைத்தும் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை. செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோதி சந்திக்க உள்ளார்.மோதியின் இந்த பயணமானது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்…
-
- 2 replies
- 372 views
-
-
தைபே: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான தைவானில், தன் கோர முகத்தை காட்டவில்லை. பல்லாயிரம் கி.மீ., துாரத்தில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், கொத்துக் கொத்தாக உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தைவானில்இதுவரை, 400 பேர் மட்டுமே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குட்டி நாடு இந்த கொடிய கிருமியிடம் இருந்து, இந்த குட்டி நாடு, தங்களை எப்படி தற்காத்துக் கொண்டது? அது பற்றி, அந்நாட்டு அதிபர் சாய் இங் -வென், கூறியதாவது:கடந்த, 2003ல் ஏற்பட்ட, 'சார்ஸ்' வைரஸ் தொற்றுக்கு, தைவானில் ஏராளமான உயிர்களை இழந்தோம். அந்த மோசமான அனுபவம், எங்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. எனவே, கடந்த ஆண்டு டிசம…
-
- 0 replies
- 299 views
-
-
[size=4]இந்தியாவுக்கு நிதி உதவி அளிப்பதை வரும் 2015ஆம் ஆண்டோடு முற்றாக நிறுத்தப் போவதாக ஐக்கிய ராஜ்ஜியம் அறிவித்துள்ளது.[/size] [size=3][size=4]வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவி படிப்படியாக குறைக்கப்படும்.[/size][/size] [size=3][size=4]தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்டுகளை ஐக்கிய ராஜ்ஜியம் வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]இது 200 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு 2015இல் குறைக்கப்படும் என சர்வதேச வளர்ச்சி அமைச்சர் ஜஸ்டின் கிரினிங் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு, உதவி வழங்கப்படக் கூடாது என…
-
- 3 replies
- 755 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேரு பிறந்த தினமான இன்று டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி இருப்பதாக தங்களுக்கு தக்வால் கிடைத்துள்ளதாக மத்திய அரசை இந்திய உளவு துறையான 'ரா' அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த தகவல் சவுதி அரேபியாவில் இருந்து கிடைத்து உள்ளது. கடந்த 1-ம் தேதி அந்த நாட்டில் இருந்து ஒரு நபர் தொலைபேசி மூலம் டெல்லியில் உள…
-
- 3 replies
- 519 views
-
-
`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம் உணவு உண்ணச் சென்ற நியூஸிலாந்து பிரதமருக்கு அனுமதி மறுத்து, காக்க வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகிவருகிறது. அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளத…
-
- 8 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான வால்-மார்ட், இந்தியாவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஊழல் புகார் தொடர்பாக, இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் ஐந்து பேரை இடைநீக்கம் செய்திருக்கிறது. அவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைநீக்கம் தொடரும். அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் வர்த்தகத்தைத் துவக்கவோ அல்லது இருக்கும் வர்த்தகத்தை தக்கவைத்துக் கொள்ளவோ லஞ்சம் கொடு்ப்பது குற்றமாகும். அந்த சட்டம் மீறப்பட்டிருக்கிறதா என்ற விசாரணை நடந்து வருவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விசாரணை, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. அமெரிக்க சட்டப்படி த…
-
- 2 replies
- 504 views
-
-
பாட்னா & சிந்த்வாரா: விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர் விமான நிறுவன மேலாளரை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் ஏசியபடி அறைந்து தாக்கினார். பிகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்கு நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு கிங்பிஷ்ஷர் நிறுவன விமானம் புறப்பட இருந்தது. இதில் பயணம் செய்ய லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், 8.20 மணி வரை அவர் விமான நிலையம் வரவில்லை. 8.20 மணிக்கு அந்த விமானத்துக்கு ஓடு பாதையில் செல்ல அனுமதி கிடைத்தது. அப்போது தான் அமைச்சர் விமான நிலையத்துக்குள் வந்தார். …
-
- 0 replies
- 607 views
-
-
புதுடெல்லி, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. செவ்வாய்கிழமை, பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்கும் செயலில் இரண்டு பிரிவினைவாதிகள் ம…
-
- 0 replies
- 224 views
-
-
ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள்.இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் …
-
- 0 replies
- 427 views
-
-
ஒன்று இரண்டல்ல மொத்தம் ஆறு பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை நேட்டோ துருக்கி – சிரிய எல்லைப் பகுதியில் நிறுத்தி முடித்துள்ளது. சிரியாவில் இருந்து கிரனைட் தாக்குதல்களை சந்திக்கும் அடானா பகுதியில் இவை நிறுத்தப்பட்டுவிட்டன. சிரியாவின் கடைசிக்கட்டப் போர் துருக்கி மீதான ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தலாம் என்ற கணிப்பில் இந்த ஆறு கருவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதல் துருக்கியின் விமானப்படையுடனான கோடினேட் பணிகளை நேட்டோ ஆரம்பித்துவிட்டதென்று நேட்டோ அதிகாரி ஜேம்ஸ் ஸ்ராவிறிட்ஜ் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 4ம் திகதி நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் துருக்கி விடுத்த வேண்டுதலுக்கு அமைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 454 views
-