உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
மும்பை தாஜ்மகால் ஓட்டலில் காபி குடிக்க வேண்டும் என்ற 82 வயது மூதாட்டியின் ஆசை நிறைவேறவில்லை. சாதாரண ரப்பர் செருப்புகள் அணிந்து சென்றதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து நிர்வாகம் வெளியேற்றி விட்டது.... மேலும் http://isoorya.blogspot.com/ http://tickala.blogspot.com/
-
- 3 replies
- 1.2k views
-
-
60 கோடியில் ஆயுதம் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டம்' ப 60 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட் டீல் மக்களவையில் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார். நக்ஸலைட்டுகளுக்கும் நேபாளத்தில் இயங்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இல்லை. மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=904
-
- 0 replies
- 720 views
-
-
விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம்: வருகிறது புதிய தொழில்நுட்பம் (பிரமிப்பு வீடியோ) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீடு (Windspeed) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம், விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த கூண்டை சுற்றி பாதுகாப்ப…
-
- 0 replies
- 480 views
-
-
வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தீக்குளித்து மரணம் தமிழகத்தில் கடந்த 2005-ல் 875 பெண்களும், 384 ஆண்களும் தீக்குளித்து இறந்துள்ளனர். 2010-ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிர…
-
- 2 replies
- 773 views
-
-
கிரீஸில் படகு கவிழ்ந்து 13 அகதிகள் பலி கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் கூறும்போது, “துருக் கியிலிருந்து ஐரோப்பிய நாடு களை நோக்கி சென்றுகொண்டி ருந்த சிறிய பிளாஸ்டிக் படகு கிரீஸ் கடல் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 13 பேரை சடலமாகவும் 15 பேரை உயிருடனும் மீட்டுள்ளோம். மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம்” என்றார். http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%…
-
- 0 replies
- 448 views
-
-
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார். நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார். இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். …
-
- 0 replies
- 892 views
-
-
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்க நகரங்களுக்கு கரை ஒதுங்குவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பருவநிலை மாறுபாடும், கழிவுகள் மேலாண்மையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக Electronics கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், பெரிய நாடுகள் அவற்றின் மின்னணு கழிவுகளை அவ்வப்போது கடலில் கொட்டி விடுவதாக செய்திகள் அவ்வப்போது வருவதை பார்க்கலாம். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது- இந…
-
- 0 replies
- 498 views
-
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு! சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கடுமையான வரிகளால் இலக்காகக் கொண்ட பிற வர்த்தக பங்காளிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனிடையே, கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக S&P உலகளாவிய மதிப்பீடு அளவுகள் 5,000 க்குக் கீழே முடிந்தது. பெப்ரவரி 19 அன்று அத…
-
-
- 17 replies
- 823 views
- 1 follower
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! ‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன். பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில்…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை: ""தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை,'' என, தமிழறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் நேற்று, தமிழறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில், முன்னாள் துணைவேந்தர்கள், பொன்னவைக்கோ, முத்துக்குமரன், முன்னாள் காங்., தலைவர் குமரிஅனந்தன், தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தாய்மொழி, பயிற்று மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இது தலைகீழாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் பயிற்று மொழி, தமிழ்மொழியாக இருந்து வந்தது. விதிவிலக்காக ஆங்கா…
-
- 1 reply
- 593 views
-
-
பில்கேட்ஸ் 27ல் ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலகின் முன்னணி கோடீஸ்வரருமான பில்கேட்ஸ், தலைமை மென்பொருள் நிபுணர் என்ற அலுவலக பொறுப்பில் இருந்து 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பொறுப்பை ரே ஓஸ்சே ஏற்பார். எனினும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராகவும், அதிக பங்குகளை வைத்துள்ளவராக வும் பில்கேட்ஸ் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்டு பல்கலை.யில் படிப்பை பாதியில் விட்டவர் பில்கேட்ஸ். தனது நண்பர் பால் ஆலெனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி உட்பட பல மென்பொருட்கள் கம்ப்யூட்டர் துறையில் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றன. உலகின் மிகப் பெரிய பணக்க…
-
- 0 replies
- 771 views
-
-
அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4ல் புனிதர் பட்டம் சமூக சேவகர் அன்னை தெரசா செப்டம்பர் 4ஆம் தேதியன்று புனிதராக அறிவிக்கப்படுவார் என போப் ஃப்ரான்சிஸ் அறிவித்திருக்கிறார். அன்னை தெரசாவின் இரண்டு அற்புதங்கள் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. கொல்கத்தாவின் ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர் வரிசையில் இனி இடம்பெறுவார். அன்னை தெரசா தனது சக்தியின் மூலம் ஒருவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாவது சம்பவத்தை வத்திகானின் மூத்த மதகுருக்கள் அங்கீகரித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் அன்னை தெரசா, அல்…
-
- 0 replies
- 214 views
-
-
[size=6]காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே: பலன் கிடைக்காது என்பதால் மத்திய அரசு தயக்கம்[/size] [size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டினால், இரு மாநில முதல்வர்களும், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பர்; கூட்டம் வெற்றியடையாது; எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே, காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.[/size] [size=3][size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் எனக்கோரி, மே, 18ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு, எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோ…
-
- 0 replies
- 488 views
-
-
தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. தந்தையர்களும் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் 2 மாதம் 14 நாட்கள் வரை தந்தையருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேறு கால விடுப்பை 7 மாதங்களாக நீட்டிக்கும் புதிய முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தாய் - தந்தை ஆகிய இருவருக்கும் ஒருங்கிணைந்த பேறு கால விடுமுறை 14 மாதங்களாக உயர்த்தப்பட உள்ளது. https://www.polimernews.com/dnews/99627/தாய்மார்களை-போலவ…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியா முழுவதும் அவசர அழைப்புக்கென இனி ஒரே எண் இந்தியாவில் நாடு முழுவதும் அவசர அழைப்புக்கென 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவசர அழைப்புக்கு பல்வேறு எண்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஒரே எண்ணின் மூலம் காவல்துறை, அவசர மருத்துவசேவை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் தொடர்புகொள்ள முடியும். இந்தத் திட்டத்தை தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததும் இந்தத் திட்டம் சில மாதங்களிலேயே நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அவசர கால அழைப்புகளுக்கென …
-
- 0 replies
- 324 views
-
-
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க ஐ.நா. சபையின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதன்மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், அவர்கள் தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும். எனவே, இந்தியப் பேரரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டுக் கூட்டத்தில் தி.மு.க. தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்றுமுன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்த நிலையில் நேற்று இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ மாநாட்டில் நிறைவேற்ற…
-
- 1 reply
- 678 views
-
-
சிரியாவில் கொத்தணி குண்டுகளின் பயன்பாடு அதிகரிப்பு சிரியா தனது நாட்டு பொதுமக்களுக்கு எதிராகவே கொத்தணி குண்டுகளை பயன்படுத்திவருவதென்பது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது வரையான இடங்களில் கொத்தணி குண்டுகள் வீசப்பட்டிருந்தன என்று காட்டும் இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களை தாங்கள் கண்காணித்ததாகவும், கடந்த பதினெட்டு மாதங்களில் இந்த குண்டுகள் மூன்று தடவைகளில் பயன்படுத்திருந்ததோடு தாங்கள் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் அவ்வமைப்பு கூறுகிறது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட வெடிப்பொருட்களை சிரியாவின் அரச படைகள் பயன்படுத்துவதாக இந்த வீடியோக்கள் குறிப்புணர்த்துவதாக ஹியும…
-
- 0 replies
- 469 views
-
-
தீவிரவாதத்துக்கு எதிராக செயல் திட்டம்: ஜி- 7 தீர்மானம் தீவிரவாதம், பயங்கரவாத வன் முறையை எதிர்த்துப் போரிடு வது, புலனாய்வுத் தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, எல்லைப் பாதுகாப்பில் பெரிய அளவில் ஒத்துழைப்பு உள்ளிட்ட தீவிரவாதத்துக்கு எதிரான செயல் திட்டத்துக்கு ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளனர். அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது ஜி-7 நாடுகளின் பொறுப்பு என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த மேன்மேலும் ஒருங்கிணைந் த, கூடுதல் ஒத்துழைப்புக்கு ஜி7 தலைவர்கள், அரசுகள் மட்டு மின்றி, தனியார் துறை, பல்வேறு அமைப்புகள், சமூகம் என அனைத்து துறைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஐஎஸ்,…
-
- 1 reply
- 292 views
-
-
உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார். ராய்ட்டர்ஸ் மூலம் நவம்பர் 13, 2025 காலை 6:41 GMT+11 2 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், நவம்பர் 6, 2025 அன்று கிரேக்கத்தின் ஏதென்ஸில் உரையாற்றுகிறார். REUTERS/Stelios Misinas/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நயாகரா-ஆன்-தி-லேக், கனடா, நவம்பர் 12 (ராய்ட்டர்ஸ்) - உக்ரைனில் ஏற்பட்ட எரிசக்தி ஊழல் ஊழல் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், அதை கியேவ் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவ…
-
- 0 replies
- 301 views
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் பிரிட்டனின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவு செய்தால், நாற்பத்தைந்து மில்லியன் டாலர் எஞ்சின் சோதனை தொழிற்சாலைக்கான தனது திட்டமிட்ட முதலீடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளது. சிவில் விமான எஞ்சின் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், பிரிட்டனின் ஏற்றுமதி மதிப்பில் இரண்டு சதவீதத்தை தனதாக கொண்டுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/06/1606…
-
- 0 replies
- 222 views
-
-
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரது உறவினரின் கிளினிக்கை சிவ சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த…
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=4]எல்லைகளை உரிமை கோருதல் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று வெடித்திருக்கிறது.[/size] [size=4]புதிய சீன கடவுச் சீட்டுக்களில் இருக்கும் வரைபடத்தில் எல்லை பிராந்தியங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியன சீனாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த புதிய பிரச்சினையாகும்.[/size] [size=4]இதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் சீனக் கடவுச் சீட்டுக்களில் இந்த பிராந்தியங்களை தமது பிரதேசங்களாக காட்டும் வரைபடத்தை பொறித்து வருவதாக கூறப்படுகிறது.[/size] [size=4]தென்சீனக் கடலில் இருக்கும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா தனது பகுதிகளாக தனது கடவுச் சீட்டுக்களில் காண்பித்திருப்பது குறித்து பற்றி வியட்நாமும், பி…
-
- 4 replies
- 908 views
-
-
ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி! ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது. பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை …
-
- 21 replies
- 1.7k views
-
-
தென் ஆப்ரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சி, தனது தேர்தல் விளம்பரத்தில் மண்டேலாவின் குரலை பயன்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயக கூட்டணியின் விளம்பரத்தில், நீதி, அமைதி, வேலை, உணவு என்று மண்டேலாவின் குரல் ஒலிக்கிறது, பிறகு ஒரு இளம் பெண் வாக்குச்சாவடியின் உள்ளே நுழைகிறார்.அந்த பெண் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கிறார். இவ்வாறு அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெள்ளையின மக்களின் உரிமையைக் காப்பாற்ற, இறந்த தனது தாத்தாவின் பெயரை களங்கப்படுத்தியதாக மண்டேலா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் உள்ளூர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. …
-
- 0 replies
- 298 views
-
-
சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை: அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. இந்த போரின்போது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு காவல் மையங்களில், போர் கைதிகளை அமெரிக்க ராணுவம் சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்துகிறது. இந்ந நிலையில் இந்த விசாரணை நடத்துகிற…
-
- 0 replies
- 599 views
-