உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
நலமாய் வாழ உலகின் சிறந்த 12 நாடுகள் ஐ.நா சபை தெரிவு அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள அமைப்பு 200 நாடுகளை தெரிவு செய்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இவ் ஆய்வில் நீண்ட ஆயுள் கல்வி செல்வம் உடல் நலம் பொருளாதாரம் பாலின சமத்துவம் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் ஐ.நா சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு உகந்த நாடுகள் என 12 நாடுகளை தெரிவு செய்துள்ளது. அந்த வகையில் நீண்ட ஆயுளுக்காக ஹாங் ஹாங்கும், பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும், க…
-
- 1 reply
- 914 views
-
-
ஆர்எஸ்எஸ் (RSS) குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி முதலில் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு கூறினார். "நாம் பள்ளியில் தான் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வோம். ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. எனவே, நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வதற்காக ராகுல் மீண்டும் பள்ளிக்குச் சென்று பயில வேண்டும்." என்று சித்து கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட "சிமி" இயக்கத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்று ராகுல் காந்தி கரு…
-
- 0 replies
- 587 views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேன போட்டியிட்டார். இதில், ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் ஸ்ரீசேனவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல. இரண்டாம் உலகப் போரில் இங்கி…
-
- 4 replies
- 823 views
-
-
நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு! டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. சரியான வரைபடம் இல்லாத காரணத…
-
- 8 replies
- 2.3k views
-
-
நல்லபாம்பை விழுங்கிய இன்னொரு நல்ல பாம்பு ஜ×னாகட், மார்ச்.21- குஜராத் மாநிலம் ஜ×னாகட் என்ற நகரத்தில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு 8 கண்ணாடி அறைகளில் வித விதமான பாம்புகள் காட்சிக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அறையில் 6 அடி நீள நல்ல பாம்பும், 7 அடி நீள நல்ல பாம்பும் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று திடீரென 7 அடி நீள நல்ல பாம்பு உடன் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை அதன் தலையில் தாக்கியது. இதில் அந்த பாம்பு செத்தது. பின்னர் அந்த பாம்பை முதலில் தாக்கிய 7 அடி நீள நல்ல பாம்பு மெல்ல மெல்ல விழுங்கி முடித்தது. இந்த சம்பவம் சுற்றுச் சூழல் வல்லுனர்களிடையே ஆச்சரியத்தையும், திகிலையும் ஏற்படுத்தி உள்ளது. சில நிபுணர்கள் கூறுகையில் கடும் பசி காரணமாக அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்றைய அமர்வின் போது 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலி;ல் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் மேற்கொள்ளவிருந்த சம்பூர் பகுதிக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-…
-
- 1 reply
- 589 views
-
-
நல்வரவு, உறவுக்கு மரியாதை மோடியின் இலங்கைப் பயணம் குறித்து இலங்கையிலிருந்து ஒரு பார்வை இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது நீண்ட காலத்துக்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கடைசியாக வந்து சென்றது பல விதங்களிலும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு வாருங்கள் என்று இலங்கையின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே போன்றோர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததுகூட இந்தியத் தலைவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால், இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது நிச்சயம் என்ற நம்பிக்கையைப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களைத் திருப்திப்பட…
-
- 0 replies
- 408 views
-
-
நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! 27 பெப்ரவரி 2014 நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்துச்செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகவே அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது…
-
- 0 replies
- 402 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர் ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர், எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 0 replies
- 754 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது கூடாது. அவருடைய வழக்கறிஞர் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னை விரைவில் விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், இன்று நளினி மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திடீரென அங்கு சுப்ரமணியன் சுவாமி ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதியிடம் கூறுகையில், இந்த வழக்…
-
- 0 replies
- 929 views
-
-
செவ்வணக்கம் தோழர்களே... நளினி விடுதலை தொடர்பாக கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதில் கொடு்க்கும் விதமாக, இளந்தமிழர் இயக்கம் சார்பில் புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். இது குறித்து “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் வெளியான எனது பேட்டியை இப்பதிவில் இடுகின்றேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித சண்டையும் இல்லை. ஆனால், பலர் என்னிடம் இளங்கோவனை ஏன் திட்டமிட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதற்கான பதில் மிகவும் எளிதானது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எதிரி முகாமின் கோமாளி என்பதே அது. பேட்டியை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்... தோழமையுடன், க.அருணபாரதி …
-
- 0 replies
- 604 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்வது குறித்து, புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக் கூடாது என்றும் இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசி…
-
- 0 replies
- 602 views
-
-
நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்? நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம் சென்னை, மே. 6: வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி, பிரிங்கா சந்திப்பு நடக்க வில்லை எனக்கூறிய சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரி திடீர் பல்டி அடித்துள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்றது உண்மை. மேலும் விவரங்கள் தெரிவிக்க இயலாது என வழக்கறிஞர் டி.ராஜ்குமாருக்கு திடீர் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரை மார்ச் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசினார். எந்த விதிகளின் அடிப்படையில் இவர்கள் சந்திப்பு நடந்தது?, எவ்வளவு நேரம் பேசினார…
-
- 0 replies
- 932 views
-
-
நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் _ திகதி: 29.07.2010, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபரா…
-
- 1 reply
- 478 views
-
-
நளினிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிப்பு: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஆதரவாகச் சென்னையில் திருவல்லிக்கேணியில் கூட்டம் ஒன்றை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் நளினி 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் அவரை விடுதலை செய்ய விடுதலை செய்ய மறுக்கப்பட்டு வருவதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் நளினியை வி…
-
- 0 replies
- 591 views
-
-
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் நளினியை பிரியங்கா வேலூர் சிறைஇல் சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை கடந்தும் சிறையில் உள்ளதால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை விடுதலை செய்ய மறுத்த ஆலோசனை கமிட்டியின் உத்தரவை…
-
- 1 reply
- 743 views
-
-
நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார் ஜனவரி 10, 2006 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது …
-
- 8 replies
- 2.3k views
-
-
நளினியின் மகள் நோர்வே பயணம். http://thatstamil.oneindia.in/news/2007/02/09/nalini.html
-
- 1 reply
- 1.2k views
-
-
நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு கணவர் முருகனுடன் நளினி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது கணவர் முருகன் மற்றும் இருவருடன், நளினிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என ராஜீவ் காந்தியின் மனைவியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த அடிப்படையில், அவரது தண்டனை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், நளினி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர…
-
- 1 reply
- 762 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அதேபோல ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் தாக்கல் செ…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை [^] குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கவுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக புதிதாக சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நளினியை சந்தித்து விசாரணை நடத்தியது. பின்னர் மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ந…
-
- 0 replies
- 378 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோ வ்ஸ் சாலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று (அக்.17) நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடி வீட்டில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கையில் டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. ப.சிதம்பரம் வீட்டை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. உடனே கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து ஓடிச் சென்று இளைஞர்களை பிடித்தனர். வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரையும் பிடித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் மோகன் புகைப்படம் எடுத்த 5 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 5 பேரும்…
-
- 3 replies
- 1k views
-
-
நள்ளிரவில் ராம்தேவ் கைது - கண்ணீர்ப் புகை வீசி போராட்டம் கலைப்பு-டேராடூன் கொண்டு செல்லப்பட்டார் டெல்லி: ஊழலை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்திலிருந்து அகற்றிய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து டேராடூனுக்குக் கொண்டு சென்றனர்.உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராம்தேவ். அவரு…
-
- 2 replies
- 760 views
- 1 follower
-
-
வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தற்போது அத்தாக்குதலில் அகப்பட்ட இன்னுமொரு அரசியல் கைதியான மரியதாஸ் நவிஸ் டில்ருக்சன் என்பவரும் சாவடைந்துள்ளார். கடுந்தாக்குதலுக்கு உள்ளான டில்ருக்சன் "கோமா' நிலையில் இருந்தபோது அவரின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. விசாரணையின்றி நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கைகளையும் உலக ஜனநாயகவாதிகள் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நீடித்த சமாதானம் பற்றிய பாதுகாப்புச் செயலமர்வுகள…
-
- 0 replies
- 476 views
-