உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26732 topics in this forum
-
இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு மயானங்களிற்கு கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் காட்சிகள் இத்தாலியின் பெர்காமோ நகரிலிருந்து வெளியாகியுள்ளன. 15 வாகனங்களையும் 50 படையினரையும் பயன்படுத்தி உடல்களை அப்புறப்படுத்தி வருவதாக இத்தாலியின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை இராணுவவாகனங்கள் கொண்டு செல்லும் காட்சிகள் இத்தாலி சந்தித்துள்ள இழப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன நீண்ட வரிசையில் இராணுவவாகனங்கள் உடல்களுடன் செல்வதை காண்பிக்கும்…
-
- 2 replies
- 576 views
-
-
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளது. அரபு எமிரேட்ஸ் நாடுகள் வெளிநாட்டினரை ஈர்க்க தங்களது விசா முறையில் பல்வேறு விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. அண்மையில் குறுகிய கால விசிட்டிங் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோன்று தற்போது வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க முடிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கத்தார் நாடு குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு நிலையான குடியுரிமை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட…
-
- 0 replies
- 537 views
-
-
நீதி தடுமாறுகிறது உச்ச நீதி மன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வெட்கக் கேடான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரிக்கு மாற்றப்பட்ட பிறகு கூட தமிழக அரசின் வழக்கறிஞர்கள் அவ்வழக்கில் வாதாடுவதற்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்பிரமணியன் "நான் காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே இந்த மனுவை விசாரிக்க மாட்டேன். மூன்று வாரத்திற்கு இந்த மனுவைத் தள்ளி வைக்கிறேன். அதன் பிறகு வேறு நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்திருக்கிற…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை. ரூபம்-பதக் பீகார் மாநிலத்திலுள்ள புருனியா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி மரணமடைந்த வழக்கில், அவரது மரணத்துக்குக் காரணமான 35 வயதான ரூபம் பதக் என்ற பெண்ணுக்கு, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!” ராஜ் கிஷோர் கேசரியும், அவரது உதவியாளர் பி.என்.ராய் என்பவனும் கூட்டாகச் சே…
-
- 0 replies
- 644 views
-
-
நீதித்துறை மறுசீரமைப்பு, பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களை முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் 23 வது வாரமாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களையும், நாட்டில் பாலஸ்தீனிய சமூகங்களை தாக்கும் கொடிய வன்முறையையும் எதிர்த்து இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஆரம்பமாகிய இப்போராட்டத்தில் தற்போது இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். முன்மொழியப்பட்ட சட்ட மாற்றங்களை தாமதப்படு…
-
- 0 replies
- 538 views
-
-
நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்: பிரதமர் மோடியிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கோரிக்கை வைத்த போது கண்ணீர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. மோடி-தாக்கூர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உச்ச நீத…
-
- 0 replies
- 288 views
-
-
நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு. நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.உச்சநீதிமன்றம் என்பதை ஹைகோர்ட்டின் எஜமானர் கிடையாது என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார் கர்ணன். இந்த நிலையில், கடந்த முறை இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கர்ணனுக்கு மனநிலை சரியாக உள்ளதா, இந்த வழக்கின் தன்மையை அவர் புரிந்துகொள்ளவில்லையே என நீதிபதி ஆதங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் தனது பணியை செய்ய உச…
-
- 3 replies
- 372 views
-
-
நீதிபதி குறட்டை !! இரண்டு கஞ்சா கடத்தல் பேர்வளிகள் தமக்கு வழங்கப்பட்ட பிழையான தீர்ப்பிற்கு காரணம் நீதிபதியின் தூக்கமே என தொடுத்த மேன்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுகொண்டது. குறிப்பிட்ட வழக்கின் போது நீதிபதி Ian Dodd என்பவர் ஒவ்வொரு முறையும் 20 நிமிட நேரத்திற்கு தூங்கினார் என்றும் அவ்வப்போது குறட்டை விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. வழக்கு தொடரத் தொடர 20 நிமிடமாக இருந்த தூக்கம் கூடிகொண்டே சென்றது. ஜூரிகள் வழக்கை கவனிப்பதை விட்டு விட்டு நீதிபதியின் நிலமையைக்கண்டு அசந்து போனார்களாம். இவரின் தூக்கத்தை குளப்ப நீதிமன்ற ஊழியர்கள் ஆவணக் கோப்புகளை பலத்த சப்தமாக நிலத்தில் போட்டும் பார்த்தார்களாம். ஆசாமி உசும்பவில்லை. குறுக்கு விசாரணை நடந்த பொழது நிலமை இன்னும் மோசமாக…
-
- 8 replies
- 1.8k views
-
-
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன. வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி | உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. | நாட்ட…
-
- 0 replies
- 557 views
-
-
சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) இன்று (ஜனவரி 25) வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிக்கு விஸ்வரூபம் படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக இந்த திரையிடல் நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்லாமி…
-
- 0 replies
- 399 views
-
-
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம்... முதல்வர் சித்தராமையா! பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது கஷ்டம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற பொதுமக்களும், விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். காவிரிபடுகையில் உள்ள விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையில் அவர்கள் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிசர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது. ஈழத்திற்காகவும்,…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டி…
-
- 0 replies
- 419 views
-
-
நீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவுச் செய்யப்பட்டவர் 67 வயதான முகமது மோர்சி ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை 2013 இல் அந்நாட்டு இராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நி…
-
- 0 replies
- 611 views
-
-
லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் முழுமையாக முகம் தெரிய வேண்டும் என்று உத்தரவு அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருபத்து இரண்டு வயதான அந்தப் பெண்மணி தன் மீது தவறில்லை என்று வாதிடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, முகத்தை மறைக்கும் நிக்காபை அணிந்து வந்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில், சாட்சியமளிக்கும் போது அவர் முகத்திரையை நீக்கினால்தான் அவரது பிரதிபலிப்புகளை கவனிக்க முடியும் என்று நீதிபதி முடிவு செய்து உத்தரவிட்டார்.முகத்திரையை நீக்கச் சொல்வது அவரது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவரது…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்று வர்ணிக்கப்படும் நூற்று அறுபது பேர் கொழும்பு மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் புதன் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர். சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள். புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்…
-
- 1 reply
- 524 views
-
-
நீதிமன்றம் பக்கச்சார்பானது – 2015 பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2015ம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், நீதிமன்றம் பக்கச்சார்பானது என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சந்தேக நபரான சலா அப்டேசலம் ( Salah Abdeslam )என்பவரே இவ்வாறு நீதிமன்றில் எதனையும் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெல்ஜிய நீதிமன்றில் சலா அப்டேசலமுக்கு எதிரான வழக்கு விசாரணைக் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாம் நீதிமன்றில் நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தமது மௌனம் தாம் குற்றவாளி…
-
- 0 replies
- 358 views
-
-
இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டு இருப்பதால், மூடிய அறைக்குள் வாதங்களை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூடிய அறைக்குள் மத்திய அரசின் வாதம் கேட்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து இன்று சுமார் 2 மணி நேரம் மூடிய அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இரண்டு சொலிசிடர் ஜெனரல், சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர்…
-
- 0 replies
- 322 views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள். மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்…
-
- 0 replies
- 247 views
-
-
நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும் பட மூலாதாரம்,GIDEON MENDEL 31 ஜனவரி 2023 வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது. பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?30 ஜனவரி 2023 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண…
-
- 0 replies
- 621 views
- 1 follower
-
-
சீனாவில் மத்திய பிராந்தியத்தில் சுமார் 450 பயணிகளுடன் பயணித்த உல்லாசக் கப்பல் நீரிழ் மூழ்கியதையடுத்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. படங்கள்: ரொய்டர் - See more at: http://www.tamilmirror.lk/147421#sthash.m1BoY1S1.dpuf
-
- 0 replies
- 269 views
-
-
நீருக்கடியில் உள்ள... கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, உக்ரைனிய கடற்படையினருக்கு... ட்ரோன் பயிற்சி! உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர். இது ரஷ்ய துருப்புகளால் கடற்பகுதியில் நிரப்பப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்கள் ஏற்கனவே தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பயிற்சி குழாமில் மூன்று வார பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளனர். கப்பல்களில் இருந்து தரவை எவ்வாறு இயக்குவது மற்றும் பகுப்பாய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொண்டனர். சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன்கள் கடற்பரப்புகளை…
-
- 19 replies
- 639 views
-
-
மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழிகிக் கப்பலில் நடந்தது தீ விபத்தா அல்லது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நீர்மூழ்கியின் பேட்டரிகள் வைக்கும் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து ஏவுகணைகள் இருந்த பகுதியிலும் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை கடற்படை உறுதி செய்யவில்லை. இந்த நீர்மூழ்கியில் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 வீரர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இன்று காலை வரை மீட்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற 13 பேரும் கூட உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து நீர…
-
- 0 replies
- 338 views
-
-
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா ரஷ்யா முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலிலிருந்து, சிர்கான் என்ற அதிவேக ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இது நவீன ஆயுத அமைப்புக்களின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிர்கான் ஏவுகணை ஒலியின் ஒன்பது மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலும் தாக்கும் திறன் கொண்டது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சிர்கானின் சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவடையும் எ…
-
- 0 replies
- 230 views
-
-
நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம், உக்ரைனில் தாக்குதல் – ரஷ்யா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி இரண்டு கலிபர் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இந்நிலையில் கருங்கடலில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.…
-
- 0 replies
- 216 views
-