Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!) ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' (சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப…

  2. நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், புதுவை பாவாணன், சாகுல் ஹமீட், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் தாயப்பன் உள்ளிட்ட 5 பேர் மீதான பொடா வழக்குகளை தமிழ்நாடு அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு நடைபெறும் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் பொடா வழக்குகள் இரத்து செய்யப்படும் ---------------- http://www.eelampage.com/?cn=27530

  3. வணக்கம், இண்டைக்கு இஞ்ச பத்திரிகையில ஒரு செய்தி பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. அது என்ன எண்டால் அமெரிக்காவில இருக்கிற ஒரு பெண் நெட்டில செய்த ஒரு சேட்டை காரணமாக ஒரு பதின்மூண்டு வயசு சிறுமி தற்கொலை செய்து இறந்துவிட்டா. நடந்த சம்பவம் என்ன எண்டால் ஒரு வயதுமுதிர்ந்த பெண் சும்மா பன்பலுக்கு மைஸ்பேஸ் தளத்தில ஒரு பதினைஞ்சு வயசு ஆண் பெயரில ஒரு உறுப்புரிமையை எடுத்து இருக்கிறா. பிறகு சம்மந்தப்பட்ட பதின்மூண்டு வயசு பெண்ணை பசப்பு காட்டி வசீகரம் செய்து இருக்கிறா. அந்தப்பிள்ளையிண்ட மனதில விசமத்தனமான முறையில ஆசையை ஏற்படுத்தி வளர்த்து இருக்கிறா. சும்மா சீண்டி விளையாடி அந்த சிறுமியிண்ட மனதை குழப்பி அடிச்சு இருக்கிறா. கடைசியில அந்தச்சிறுமி நிஜமாக இல்லாத ஒரு ஆணை மனதில நினை…

  4. பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும் அமெரிக்காவின் முன்மொழிவை புறக்கணித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜராஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காஸா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் ப…

  5. 22 Oct, 2025 | 01:00 PM நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீ…

  6. நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்கி அரசாங்கத்தை உருவாக்க முடியும் - இஸ்ரேலிய ஜனாதிபதியிடம் லாப்பிட் உறுதி பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால பிரதமர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன. அதற்கு அமைவாக எட்டு பிரிவுகளின் கூட்டணி அமைக்கப்பட்டதாக மய்ய கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் அறிவித்துள்ளார். எனினும் கூட்டணி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் பாராளுமன்றமான கெனெசெட்டின் வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த உடன்பாட்டை பதவியில் உள்ள தற்போதைய ஜனாதிபதி ருவன் ரிவ்லினுக்கு அறிவித்ததாக லாப்பிட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். "கூட்டணி அரசாங்கம் அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள், அரசாங்கத்து…

  7. நார்வே சிறைகள் புதுப்பிக்கப்பட்டுவருவதால், நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது. நார்வேயில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைகளில் இடம் கிடைக்கும் வரை, சிறைத் தண்டனையை அனுபவிக்கக் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது . தற்போது நார்வேயில் சுமார் 1,300 பேர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இடம் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் இடமில்லாத காரணத்தால், சிறை தண்டனை அனுபவிக்கவேண்டிய கைதிகளுக்கு தனது நாட்டில் சிறைகளை வாடகைக்குத் த…

  8. படத்தின் காப்புரிமை EPA நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அப்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என்றும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும்…

  9. நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். …

  10. நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம் – எழுவர் கைது நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டனர் என்னும் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு பெரியளவிலான தாக்குதல் முயறிச்யை மேற்கொள்ள இவர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏகே47 ரக துப்பாக்கிகள், எறிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு…

  11. நெதர்லாந்தில் பொது மக்கள் மீது மோதியது கார்; 9 பேர் காயம் Published By: Digital Desk 3 23 Dec, 2025 | 09:17 AM நெதர்லாந்தில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள வீதியில் திங்கட்கிழமை இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது. இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, வீதியில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்ட…

  12. நெதர்லாந்தில் மர்மமான முறையில் 20,000 கடல் பறவைகள் உயிரிழப்பு! நெதர்லாந்து கடற்கரைப் பகுதிகளில் மர்மமான வகையில் சுமார் 20 ஆயிரம் வட துருவ கடற்பறவையில் உயிரிழந்துள்ளமை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். guillemot எனப்படும் கறுப்பு மற்றும் வெண்ணிற மேற்தோலைக் கொண்ட வடதுருவ பறவைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவைகள் அனைத்தும் உடல் மெலிந்த நிலையில் இருந்ததுடன், அவை ஏதேனும் நோய் காரணியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. அண்மையில் எம்.எஸ்.சி. ஸொயி கொள்கலன் கப்பலில் இருந்து கசிந்த இரசாயனப் பொருட்கள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலில் ஏற்பட்ட புயல் பாத…

  13. நெதர்லாந்தில் கத்தி குத்து! இருவர் பலி! பலர் படுகாயம்! நெதர்லாந்தில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்சார்டமில் உள்ள மாஸ்ட்ரிச் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை மக்கள் கூடியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்ததுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு அர…

  14. நெதர்லாந்து - துருக்கி இடையே விரிசல்; இராஜதந்திர உறவுகள் தற்காலிகமாக நிறுத்தம் நெதர்லாந்துடனான இராஜதந்திர உறவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிர்ச்சியளித்திருக்கிறது துருக்கி. இதை வெளிப்படுத்தும் வகையில், துருக்கிக்கான நெதர்லாந்துத் தூதுவருக்கு நாட்டினுள் நுழைய அனுமதி மறுத்திருக்கிறது துருக்கி. இந்த அறிவித்தலை துருக்கி பிரதமர் நுமான் குர்த்துல்மஸ் வெளியிட்டுள்ளார். நெதர்லாந்தில் கடந்த வாரம் அரசியல் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் துருக்கி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலந்துகொள்ள விரும்பினார். இருந்தபோதும் அவருக்கு அனுமதியளிக்க நெதர்லாந்து அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது. இதனால் பெரிதும் அதிருப்தியடைந்த அந்த அமைச்சர், இதற்கான வ…

  15. நெதர்லாந்து தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படும் உண்மைகள் ஐரோப்பா முழுவதும் வெகுஜன ஈர்ப்பு அலை பரவும் என்று எழுந்த கணிப்பைப் பொய்யாக்கியிருக்கின்றன நெதர்லாந்து தேர்தல் முடிவுகள். பிரதமர் மார்க் ருட்டேயின் மைய வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக் கான மக்கள் கட்சி’(விவிடி) 33 இடங்களில் வென்றிருப்பதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான, முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை கொண்ட, அகதிகள் வருகையை எதிர்க்கின்ற கீர்ட் வைல்டர்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரத்துக்கான கட்சி’க்கு(பிவிவி) 20 இடங்கள் கிடைத்திருக்கின்றன. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்தின் கீழ் சபைக்கு, 28 கட்சிகள் போட்டியிட்டிருக்கும் நிலையில், கூட்டண…

  16. நெதர்லாந்து பிரதமர் இராஜினாமா Published By: Digital Desk 3 08 Jul, 2023 | 10:01 AM நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருடி தனது பதவிவை இராஜினாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது. இந்நிலையில், மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து பிரதமர்…

  17. Started by mathanarasa,

    கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர் பாலத்தை நம்பாதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி சென்னை, செப்.22: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புவீர்கள், ராமர் பாலம் கட்டியதை நம்ப மாட்டீர்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பி.எஸ்.சேகர் தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் தே.மு.தி.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதால்தான் இங்கு வந்துள் ளீர்கள். வேலையில்லா திண்டாட்டம், ஊழலை அவர்கள் ஒழிக்கவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று நான் தைர…

    • 59 replies
    • 10.1k views
  18. பட மூலாதாரம்,DEAGOSTINI/GETTY IMAGES படக்குறிப்பு, நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி உலகச் செய்தி 28 டிசம்பர் 2023 வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், பல வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளபடி, தீவிர எண்ணங்களைக் கொண்ட ஒரு மனிதர். அவருடைய அந்த எண்ணங்களில் ஒன்று அறிவியல். இது அவ்வளவு நன்றாக யாருக்கும் தெரியவில்லை. "நான் ஒரு பொதுத் தலைவன் என்பதுடன் ஒரு பெரிய அளவிலான மக்கள் தலைவராக இல்லாமல் இருந்திருந்தால் அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு படித்…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோசபின் போனபர்ட்டை நெப்போலியன் விவாகரத்து செய்துவிட்டாலும், அவரது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத உறவாகவே தொடர்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி நியூஸ் உலகம் 4 டிசம்பர் 2023 "பிரான்ஸ். ராணுவம். ஜோசபின்” நெப்போலியன் போனபார்ட் இறப்பதற்கு முன், ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை. இது தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்துக் கொண்ட ஒருவரின் அல்லது ஐரோப்பாவின் ராணுவம் அடிபணிவதற்கு முன்பு ஒரு மூத்த இராணுவ மூலோபாயவாதியாக இருந்தவரின் மிக சுருக்கமான சுயசரிதையாக இருக்கலாம். அவருடைய பெ…

  20. நெய்வேலி: .கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை நிறுததக்கோரி நெய்வேலி அனல் மின்நிலையத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் உற்பத்தியாகும் ஒரு பகுதி மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆணையமும்,உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகா மறுத்து வருகிறது. இதற்கு பதிலடியாக நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகாவுக்கு அனுப்ப கூடாது என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக நெய்வேலியில் இருந…

  21. நெருக்கடிக்களுக்கு மத்தியில் ஹெய்டிக்கு புதிய பிரதமர் நியமனம் ஹெய்டியின் புதிய பிரதமராக ஏயல் ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸின் படுகொலை ஆழ்ந்த பிளவுபட்ட கரீபியன் தேசத்தை அதிக அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய இரண்டு வாரங்களுக்குள் இந்த நியமனம் வந்துள்ளது. முன்னாள் பிரதம அமைச்சர் கிளாட் ஜோசப் இந்த வார தொடக்கத்தில் "தேசத்தின் நன்மைக்காக" பதவி விலகுவதாகக் கூறினார். சனிக்கிழமையன்று சர்வதேச இராஜதந்திரிகளின் ஒரு முக்கிய குழு ஹென்றிக்கு ஆதரவாக வந்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந் நிலையிலேயே செவ்வாயன்று தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நடைபெற்ற விழாவின்போது ஹென்றி, பிரதமர் பதவியை முறையாக ஏற்றுக்கொண்டார். …

  22. ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது. அவசர நிலை உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000 இற்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா (Sudzha) நகரை உக்ரைன் படைகள் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், உக்ரைனின் இந்த…

  23. நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா

  24. டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர். ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார். கா…

    • 2 replies
    • 999 views
  25. நெருப்புடன் விளையாட வேண்டாம்! கொரோனா தொடர்பாக அலட்சியமாக இருக்கும் நாடுகளுக்கு WHO எச்சரிக்கை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் (கொவிட் 19) தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.