உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26733 topics in this forum
-
நமது தமிழ் இளைஞர்கள் ஏன் வெளிநாடு வந்தனர்? நேர்மையாக பதில் சொல்வோமா? முதலில் நான். வசதியான வாழ்வும் உயர்வாழ்க்கைத்தரமும் தேவை என்று தான் நான் இலங்கைக்கு பிரியாவிடை சொல்லிவிட்டேன். நீங்கள் எப்படி?
-
- 18 replies
- 3.6k views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் 'நேர்மையான் அரசியல் நடத்த விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல், இன்று முறைப்படி டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல். "நாட்டில் சக்தி வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. அரசியலில் மாற்றத்தை கொண்டு வர இளைஞர்களை கட்சிக்குள் இணைக்க வேண்டியுள்ளது. காங்கிரசால் மட்டுமே நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும். இளைஞர்களுடன் முதிர்ந்த அரசியல் தலைவர்களையும் இணைத்து அரசியலில் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவோம். இந்த செய்தி மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்…
-
- 0 replies
- 410 views
-
-
நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்! in News, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு செய்தி -101 இப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது. கூடங்குளம் அணு உலையின் பின்புறம், அணு உலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட கடற்கரையில், சற்று வடக்குப்புறமாக, உலையிலிருந்து சுமார் 1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கலாக இடிந்த கரை ஊர் முழுவதும் இங்கே வந்துவிட்டது – நடக்கமுடியாத சில முதியவர்களைத் தவிர ஊருக்குள் வேறு யாரும் மிச்சம் இல்லை. குளிரில் நடுங்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறா…
-
- 0 replies
- 822 views
-
-
EN IMAGES. Troyes : six morts dans une collision frontale Publié le 22.07.2014, 22h44 | Mise à jour : 23.07.2014, 12h19 (FRANCOIS NASCIMBENI / FRANCOIS GUILLOT) Réagir Un minibus transportant des enfants a heurté de plein fouet mardi après-midi un poids lourd roulant en sens inverse sur la départementale 619, sur la commune de Courteranges (Aube). Le dernier bilan fait état de six morts dont cinq enfants originaires de Seine-et-Marne. Le conducteur du véhicule a également trouvé la mort. Le ministre de l'Intérieur, Bernard Cazeneuve, et le secrétaire d’Etat aux Transports, Frédéric Cuvillier, sont arrivés, en fin d'après-midi près du …
-
- 2 replies
- 381 views
-
-
Sheikh Rashid bin Mohammed Al Maktoum passes away Yahoo Maktoob News – Sat, Sep 19, 2015 RELATED CONTENT View PhotoSheikh Rashid Bin Mohammed Al Maktoum The Government of Dubai Media Office has announced this morning the passing of HH Sheikh Rashid Bin Mohammad Bin Rashid Al Maktoum after suffering from a heart attack. bin Rashid Al Maktoum, 34 years, is the eldest son of UAE Vice President, Prime Minister and ruler of Dubai Sheikh Mohammed bin Rashid Al Maktoum and Sheikha Hind bint Maktoum bin Juma Al Maktoum. A three-day mourning period has been declared in Dubai. UAE flags will be flown at half mast during the mourning period. “We belong to A…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=4] [size=5]இந்தோனேசியாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் நேற்று மாலை 6.43 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. 6.3 புள்ளிகள் அளவுக்கு ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாண்டா கடல் பகுதியில் 34 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூகம்பத்தின் தாக்கம் அம்பான் நகரிலும் உணரப்பட்டது.[/size][/size][size=4] [size=5]பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நிலப்பகுதியில் இந்தோனேசியாவும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு பகுதியில் 8.7…
-
- 0 replies
- 590 views
-
-
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சபையும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சி பட்டறை நாளை ஆரம்பமாகிறது. http://www.colombopage.com/archive_14A/Mar31_1396286257CH.php
-
- 1 reply
- 537 views
-
-
நேற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி... இன்று டெஸ்கோ வாகன சாரதி: கொரோனாவால் மாறிய ஒரு தம்பதியின் வாழ்வு! Report us Balamanuvelan 2 hours ago நேற்று வரை விமானியாக இருந்த கணவர், விமான பணிப்பெண்ணாக இருந்த மனைவி... கொரோனா பரவியதால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட, Peter Loginஆல் சும்மா வீட்டில் உட்கார முடியவில்லை. தான் ஒரு விமானி என்ற ஈகோ எல்லாம் இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்க புறப்பட்டுவிட்டார். அவர் தேர்ந்தெடுத்த வேலை, டெஸ்கோ பல்பொருள் அங்காடி வாகன சாரதி வேலை. மனைவியுடன் ஹாயாக விமானத்தில் பறந்த Peter Login, டெஸ்கோவின் டெலிவரி பாயாக களத்தில் இறங்கிவிட்டார். அவரது மனைவி Marianne Whiston இன்னும் ஒரு படி மேலே…
-
- 0 replies
- 397 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த 22ம் தேதி லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இங்கிலாந்து அரச வம்சத்தின் புதிய வாரிசை வரவேற்று நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசன் பிறந்த 22ம் தேதி இங்கிலாந்து நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அரச முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்குவதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்தது. இதற்காக 2013 வெள்ளி நாணயங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 2 ஆயிரத்து 500 பெறுமானமுள்ள இந்த நாணயங்களை பெற விரும்புவோர் த…
-
- 11 replies
- 901 views
-
-
சிறிலங்காவுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய அரசின் தூதுக்குழு இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. . இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டக் குழு இறுக்கமுடன் நடந்து கொண்டது என தகவலறிந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. . வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய இந்திய குழுவினர், இந்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அசட்டைத்தனம் குறித்து தமது அரசின் அதிருப்தியையும் அமைச்சர் பீரிஸிடம் வெளிப்படையாகத் தெரிவித்தது என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குக் கூறின. . சிறிலங்கா அரசின் பிரதிநி…
-
- 4 replies
- 563 views
-
-
அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்திருத்த/இருக்கின்ற நேபாள மாவோஜிட் போராளிகள்.. சமாதான வழிக்குத் திரும்பி இடைக்கால அரசில் அங்கம் வகித்து.. நேபாளத்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் நேபாள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அரசமைக்க உள்ள தறுவாயில்.. அப்போராளிகள் மீது அடக்குமுறையை முன்னைய நேபாள மன்னர் சார்பு அரசு கட்டவிழ்த்துவிட ஆயுத உதவி மற்றும் இராஜதந்திர வழிகளில் உதவிய அமெரிக்கா.. இப்போ அப் போராளிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நேபாளத்தில் முடியாட்சியை முறிவுறுத்த மாவோஜிட்டுக்கள் போராடி வந்தனர் என்பதும் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நேபாளப் போராளிகளுக்கு விடுதலைப்புகள் பயிற்சி அளிப்பதாக இந்தியா உட்பட சிறீலங்காவு…
-
- 5 replies
- 1.9k views
-
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்! புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் சற்று முன் ஆஜராகினர். இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தம…
-
- 0 replies
- 614 views
-
-
விமான நிலையத்திற்கு அருகே வெடிப்புச் சம்பவம் – 58 பேர் உயிரிழப்பு 37 பேர் காயம் ! ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைகர் தலைநகர் நியாமியின் விமான நிலையத்தினருகே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் ஒன்று தீப்பற்றி எரிந்தமை காரணமாகவே நேற்று(திங்கட்கிழமை) மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு அருகே கவிழ்ந்த குறித்த கொள்கலனிலிருந்து எரிபொருளை சேகரிப்பதற்காக சென்றவர்களே இதன்போது அதிகளவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது காயமடைந்த 37 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் காயமடைந்தவர்களை …
-
- 3 replies
- 781 views
-
-
நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்டோர் பலி Published by J Anojan on 2021-01-03 12:26:27 மாலியுடன் எல்லை மண்டலத்திற்கு அருகிலுள்ள நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி டொம்பாங்கோ கிராமத்தில் சுமார் 49 கிராம மக்கள் கொல்லப்பட்டதுடன் பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஸாரூம்தரேய் கிராமத்தில் சுமார் 30 கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக நைஜரின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுப்படுத்தியுள்ளார். சனி…
-
- 0 replies
- 351 views
-
-
நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 70 பேர் பலி நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின் மேற்குப் பகுதியில், நகரத்திலிருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் செவ்வாயன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் பானிபாங்கோவின் மேயர் கொல்லப்பட்டுள்ளார். வியாழன் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹாடா அரசு தொலைக்காட்சியில் 15 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு நைஜரின் எல்லைப் பகுதிகளில் ப…
-
- 0 replies
- 264 views
-
-
நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். Tillabéri பிராந்தியத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கிளர்ச்சியாளர்களினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கிதாரிகளினால் பொதுமக்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் எரியூட்டப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவ…
-
- 0 replies
- 332 views
-
-
நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல் – 71 இராணுவத்தினர் உயிரிழப்பு! ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 71 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜரின், உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று (புதன்கிழமை) மாலை கடும் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் குறித்து அறிவித்த நைஜரின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பவுக்கர் ஹசன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். குறித்த பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியி…
-
- 0 replies
- 308 views
-
-
நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்தியுள்ளது. மேலும் நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2023/1341810
-
- 41 replies
- 2.7k views
- 1 follower
-
-
நைஜிரியாவின் மைதுகுரி நகரில் சந்தைப் பகுதியில் 10 வயது சிறுமியால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜிரியாவில் போகோ ஹாராம் என்ற தீவிரவாத இயக்கம், அங்குள்ள அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் நைஜிரியாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வடக்கு பகுதியில் அவர்களுக்கு என தனி இஸ்லாமிக் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறது. இந்நிலையில், நைஜிரியாவின் மைதுகுரி நகரில் உள்ள சந்தைப் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலை 10 வயது சிறுமி நடத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 19 பேர் பலியாகி, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அ…
-
- 0 replies
- 433 views
-
-
boko haram, கிளர்ச்சி அமைப்புக்கு எதிரா மேற்குலக சர்வதேச ஆதரவோடு (சிறீலங்கா இராணுவ ஆலோசனையும் பெறப்பட்டிருந்தது.).. நைஜிரியா எடுத்த இராணுவ நடவடிக்கையின் போது சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறுவர்கள்.. சுட்டும் பட்டினி போட்டும் நோயாலும் அந்த நாட்டு இராணுவத்தால்.. இறக்கச் செய்யப்பட்டுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நைஜிரிய இராணுவ அதிகாரிகளின் பெயர்களோடு விபரங்களை அம்னாஸ்ரி இன்ரநசனல் வெளியிட்டுள்ளதோடு.. இவர்களுக்கு எதிரா போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளது. இதில் சில படுகொலைக் காட்சிகள் அப்படியே தமிழீழம் வன்னியில் நிகழ்த்தப்பட்ட பாரிய இன அழிப்பை ஒத்த தன்மையுடையதாக இருப்பதைக் காணலாம். காட்சிகளுக்…
-
- 2 replies
- 431 views
-
-
நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள் ஐ.நா அலுவலகத்தில் சக்தி வாய்ந்த தற்கொலைப்படை குண்டு வெடித்தது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காவல்துறை மீட்பு படையினர்,மற்றும் பல தனியார் பாதுகாப்பு அணிகள் திரண்டு வந்து மீட்புப்பணியை போர்க்கால அடிப்படையில் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். படுகாயம் அடைந்த பலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நைஜீரிய மருத்துவமனையில் போதுமான அளவு ரத்தம் கையிருப்பு இல்லை. எனவே தன்னார்வத் தொண்டர்கள் ரத்ததானம் செய்ய முன்வந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெ…
-
- 1 reply
- 497 views
-
-
22 Nov, 2025 | 10:56 AM நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை நடைபெற்றது. மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுதியுள்ளனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்பட்டவர்களைத் தேடி வனப்பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டவர்களில் 7 முதல் 10 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் கடத்தல் சம்…
-
-
- 5 replies
- 282 views
- 1 follower
-
-
நைஜீரிய தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலி இராணுவ பாசறை மற்றும் பிரான்ஸ் அரசால் நடத்தப்படும் யுரேனியம் சுரங்கத்தின் மீது நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலை படை நேற்று நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரெஞ்சு படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முஜ்வா தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் அகாடேஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் அர்லிட் பகுதியில் உள்ள அரேவா யுரேனியம் சுரங்கம் ஆகிய இடங்களில் முஜ்வா இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 16 வீரர்கள் படு…
-
- 0 replies
- 404 views
-
-
மிஷெல் ஒபாமா நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்ட செய்திகேட்டு தானும் தனது கணவரும் மிகுந்த கோபமும் மனவேதனையும் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் முதற்பெண்மணி மிஷெல் ஒபாமா கூறியுள்ளார். அதிபர் ஒபாமாவின் வாராந்த வானொலி உரையை, அவரது மனைவி மிஷெல் ஒபாமா தனது கண்டனத்தை வெளியிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சின்னஞ்சிறு பிள்ளைகளின் கனவுகளை பறிக்கும் வளர்ந்த மனிதர்களின் மனசாட்சியற்ற செயல் என்று மிஷெல் ஒபாமா இந்தக் கடத்தல்களை வர்ணித்துள்ளார். கடத்தப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்குலக நாடுகளின் நிபுணர்கள் தற்போது நைஜீரியாவில் உள்ளனர். இதற்காக கண்காணிப்பு விமானங்களை தந்துதவுமாறு அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் உதவிகள் …
-
- 8 replies
- 632 views
-
-
நைஜீரிய முன்னாள் ஆட்சியாளர் சானியினால் பதுக்கப்பட்ட 23 மில்லியன் டொலர்களை மீள வழங்க இணக்கம் By VISHNU 31 AUG, 2022 | 03:38 PM நைஜீரியாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சானி அபாச்சாவினால் திருடப்பட்டு, பதுக்கப்பட்ட மேலும் 23 மில்லியன் டொலர்களை நைஜீரிய அரசுக்கு மீள வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 23 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. ஆபிரிக்க கண்டத்தின் மிக அதிக சனத்தொகையை கொண்ட நாடான நைஜீரியா, எண்ணெய் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டின் இராணுவத் தளபதியாகவும் பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்த ஜெனரல் சானி…
-
- 2 replies
- 353 views
- 1 follower
-