Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅப்படியே மறந்துடக்கூடாது... நம்ம ஊருக்கு வரனும். புதின் வருகைக்கான விவாதங்கள் …

  2. [09 - February - 2007] [Font Size - A - A - A] அமெரிக்காவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாக்தாத்துக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதிலிருந்த 7 பேர் பலியாகியுள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் பாக்தாத்தில் வீழ்த்தப்பட்ட ஐந்தாவது ஹெலிகொப்டர் இதுவெனவும் இதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 4 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இது ஒரு நவீன தந்திரம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மேற்காகவுள்ள அன்வர் மாகாணத்தில் இது வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தினரின் அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியை விடவும் அன்வர் மாகாணமே நீண்ட காலமாக…

  3. செவ்வாய்க்கிழமை, 3, மே 2011 (15:29 IST) கொல்லப்பட்டது பின்லேடன் தானா? அல்குவைதா இயக்கத்தலைவன் பின்லேடன் நேற்று முன் தினம் இரவு அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்தி உறுதி செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை. அமெரிக்கா பின்லேடன் முகத்தை மட்டும் வெளியிட்டுள்ளது. முழு உடல் படத்தை வெளியிடவில்லை. மேலும் பல்வேறு கோணத்திலும் படம் வெளியிடப்பட வில்லை. எனவே இது பின்லேடன்தானா? என நம்ப மறுக்கிறார்கள். பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடி யாக கடலில் மூழ்கடித்து விட்டது. அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஓட்டல் ஒன்…

    • 1 reply
    • 934 views
  4. ட்ரம்ப்பை அட்டைப் படங்களில் தொடர்ந்து விமர்சிக்கும் டைம்ஸ் டைம்ஸ் வெளியிட்ட அட்டைப் படம் தொடர்ந்து விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தனது அட்டைப் படங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகிறது டைம்ஸ் இதழ். கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். அப்போது டொனால்டு ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இரு நடிகைகளும் ட்ரம்ப்புக்கு எதிராக பொது அரங்கில் பேசாமல் இருப்…

  5. கனடாவுக்கான விசாவினை எடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் விரல் அடையாளங்களை காட்டுமாறு கேட்கும் திட்டம் ஒன்றை கனடா குடிவரவுப் பிரிவு கொண்டுவரப் போவதாக இன்று Toronto Star செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கு. மிகுதி NEW DELHI—Canada appears to be heading for another diplomatic dust-up with India. As part of an update of Canada’s immigration safeguards, the federal government is planning to begin demanding that Indian citizens applying to travel to Canada provide their fingerprints, a requirement that visitors from other countries, such as Mexico and China, are not going to face immediately. Canada has been eager for several years to introduce…

  6. உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.…

  7. அமெரிக்காவின் செயலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி Report us Steephen 10 hours ago ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அமுல்படுத்தப்படும் தினம் நெருங்கி வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச எரிபொருள் சந்தையின் பிரதான தரகு நிறுவனமான பிரேண்ட் நிறுவனத்தின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த புதன் கிழமை பாரியளவில் அதிகரித்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது. இந்த விலை இன்று 86.9 டொலராக அதிகரித்துள்ளது. கடந்த சி…

  8. அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு ஐநா வேண்டுகோள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்…

  9. ஆயுத உதவி விவகாரத்திலும் கருணாநிதி நழுவல் போக்கு -(கலைஞன்) [29 - April - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு மீண்டும் ஆயுத தளபாட உதவிகளை வழங்கியிருப்பது தமிழக மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கும் ஆயுதங்களினால் அப்பாவி ஈழத் தமிழர்களே கொன்று குவிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் தமிழகக் கட்சிகள் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனாலும் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பையும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொன்றொழிக்கப்படுவதையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, இலங்கை அரசு இராணுவ உதவி கோரும் போ…

  10. ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்­டுள்ள வெளி­நாட்டு போரா­ளி­களின் பிள்­ளை­க­ளுக்­கான முதல் இரு ஆங்­கி­லப் ­பா­ட­சா­லை­களை தனது பிராந்­திய தலை­ந­கரில் திறந்து வைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முக­மாக 3 பிரித்­தா­னிய மாண­விகள் சிரி­யா­வுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யி­லேயே இந்த தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்கும் தனித்­த­னி­யாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. http://www.virakesari.lk/articles/2015/02/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%A…

  11. 595 மில்லியன் பவுன்ஸுக்கு இந்திய கோடிஸ்வரர் விஜேய் மல்லையா Whyte & Mackay நிறுவனத்தை வாங்கினார் 595 மில்லியனுக்கு எத்தனை பூச்சியமப்பா Whisky giant sold to billionaire Mr Mallya's United Breweries Group confirmed the purchase An Indian billionaire has bought the Scottish whisky distiller Whyte & Mackay in a £595m ($1.2bn) deal. The spirits giant United Breweries, which is headed by Vijay Mallya, announced the all-cash acquisition to the Bombay Stock Exchange. In a statement, the firms said the deal would help expand the market for Whyte & Mackay's brands in emerging economies such as India. It will also help UB Group add Scotch…

    • 22 replies
    • 3.3k views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ கிளர்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு தனது பெயரை கதாஃபி அறிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 22 செப்டெம்பர் 2023 இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் தொடக்கத்தில், கர்னல் முயம்மர் கதாஃபியின் காலம் கடந்துவிட்டது. அவர் 2011 வாக்கில், யாரும் மீண்டும் பார்க்க விரும்பாத பழைய திரைப்படத்தின் கதாபாத்திரம் போல் ஆகிவிட்டார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனிதன் ஏற்கெனவே நிலவில் கால் பதித்துவிட்ட சமயத்தில், ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார்.…

  13. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம்! அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். குடியரசு கட்சி உறுப்பினர்களின் 08 வாக்குகளும், ஜனநாயக கட்சியின் 208 உறுப்பினர்களும் இதற்காக வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, 216க்கு 210 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு நீக்கப்படுவது இதுவே முதல் முறை எ…

  14. மன்னாரில் எண்ணெய் அகழ்வு தொடங்கியதால்,மேற்குலக அச்சுறுத்தல் வரலாம் என்கிறார் பசில்- [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 00:50 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வு தொடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் சிறிலங்காவில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை சிறிலங்காவும் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூ…

  15. 31.08.11 சினிமா சேரன் பேசினால் அதில் அர்த்தமுள்ள பதிவுகள் அதிகமிருக்கும். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது சேரனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. ‘முரண்’ திரைப்பட வேலைகளில் ஈடுபட்டிருந்த பரபரப்பான சூழலிலும் தமிழர்களின் நிலையை நினைத்துப் பொங்குகிறார். ”தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெறுகிற சில தொடர்கள், கட்டுரைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழனின் உயிர் பாதிக்கப்படும்போது யாருமே அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது எப்படி முடிகிறது? எதனால் இவ்வளவு அலட்சியம், அஜாக்கிரதை? மனிதன் மனதில் இந்த மாதிரியான உணர்வுகளை ஏன் உருவாக்கினார்கள்? எப்படி …

  16. புதன் 15-08-2007 16:46 மணி தமிழீழம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என லிபியா கூறியுள்ளது. லிபியா சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அங்கு லிபியா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதாக முன்னேற்றத்திற்கு லிபியா பொருளாதார உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு தரப்பு உறவுகளை வலுப்பெறும் நோக்கில் லிபியாவில் தூதரகம் ஒன்றை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -நன்றி பதிவு.

  17. ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது. இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெ…

  18. அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் ஒபாமாவின் மனைவி மிஷல்(51), தனது இரு மகள்களுடன் லண்டன் வந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் இங்கிலாந்து வந்துள்ள அவர் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் தேனீர் விருந்தில் தனது மகள்களுடன் கலந்து கொண்டார். முன்னதாக மிஷலை வரவேற்ற இளவரசர் ஹேரி அவரை பிரதமர் டேவிட் கேமரூன், மற்றும் அவரது மனைவி சமந்தாவை சந்திப்பதற்காக டவுனிங் தெருவில் உள்ள கேமரூனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஒபாமா குடும்பத்தினர் பிரதமரை சந்தித்தனர். அவர்களுக்கு தேனீர் விருந்தளித்து டேவிட் கேமரூன் கவுரவித்தார். நேற்று அவர்கள் டவர்ஹேம்லட்ஸில் உள்ள முல்பெர்ரி பள்ளிக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போத…

  19. சஹாரா பாலைவனத்தில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடாபியின் மகன்களில் ஒருவர் செய்ப் அல் இஸ்லாம் கடாபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்த போது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர். தப்பியோடியுள்ள கடாபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின் போது சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது ம…

  20. வெனிசுவேலா நெருக்கடி: அரச சேவையில் ஈடுபட கய்டோவிற்கு தடை அரசாங்க அல்லது பொது சேவைகளில் ஈடுபடுவதற்கு வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கய்டோவிற்கு 15 ஆண்டுகால தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிதி கட்டுப்பாட்டாளரும், ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் நெருங்கிய நண்பருமான எல்விஸ் அமரோசோ நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் தனிப்பட்ட நிதி அறிக்கைகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய சட்டமன்றத் தலைவராக விளங்கும் கய்டோ, தனது பதவிக்கால நிறைவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் இத்தடை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து தீர்மானிக்க…

  21. பின்லாந்து தேர்தலில் இடதுசாரிக்கட்சி வெற்றி April 15, 2019 பின்லாந்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக் கட்சியின் தலைவர் அன்ரி றின்னே (Antti Rinne ) இதனை அறிவித்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகித வாக்குகளையும் யூரோ செப்டிக் பின்ஸ் கட்சி 17.5 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவருடன் கூட்டிணைந்துள்ள வலதுசாரி தேசிய கூட்டணி ஆகியன 13.8 சதவிகித வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  22. கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா கண்டனம்! சவூதி, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் இக்கடல் பாதையை அடைத்தால், தாம் பொறுமையாக இருக்கப் போவதில்லை என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த அந்நாட்டின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. அத்துடன், ஈரானிடம் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்வதை தடைசெய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்வதை நிறுத்துவது, ஈரானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவது போன்ற தி…

  23. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இந்து (பிரமா) கோவிலுக்கு அருகில் நிகழ்ந்த பாரிய குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் பெளத்தர்களும் வழிபடச் செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இது கோடைகால விடுமுறை என்பதால்.. பல வெளிநாட்டவர்களும் பாங்கொக்கில் உல்லாசப் பயணம் செய்வது முறையே ஆகும். மேலதிக செய்திகள்.. http://www.bbc.co.uk/news/world-asia-33963280

  24. இந்த கோமாளி நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை தப்பித்து விட்டது. யாழ் வாசகர்கள். இலங்கையையும் இந்த பட்டியலில் கொண்டுவர ஆவன செய்க. நா க அரசை இதை கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இலங்கையின் அறிவிப்பு உங்கள் பெயரில் இருந்தால் இந்த அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். By Ian Johnston, msnbc.com LONDON -- A landmark lawsuit alleging that dictatorships and other oppressive regimes are using Interpol's alert system to harass or detain political dissidents is being planned by rights activists and lawyers. Campaigners allege that rogue states have fabricated criminal charges against opposition activists who have been given refuge in other countries and then sought thei…

  25. உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரெய்னுக்கு முதல் முறையாக 160கோடி டொலரை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ursula von der leyen நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,’ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரெய்னுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவ…

      • Downvote
      • Like
      • Thanks
      • Haha
    • 18 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.