Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை குறித்து, மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க தமிழக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் …

    • 0 replies
    • 314 views
  2. ஜமாத் தலைவர் மிர் காசிமை தூக்கிலிட்டது வங்கதேசம் மிர் காசிம் அலி. | கோப்புப் படம். வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார். சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கஷிம்புர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். மிர் காசிமின் குடும்பத்தினர் 22 பேரை மட்டும் சிறை அதிகாரிகள் அவரைச் சந்திக்க அனுமதித்தனர். கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது மதவாத ஜமாத் கட்சியினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அல்-பதார் என்ற ராணுவப்படையை உருகாக்கி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் …

  3. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்து கட்சிக்கூட்டம் இன்று நடக்கிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், தமிழகம் - கர்நாடகா இடையே, நெடுங்காலமாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, 1990ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், பல்வேறு ஆய்வுகளை நடத்தியும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்தும், 2007, பிப்ரவரியில், இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி, காவிரி நீரில், 419 டி.எம்.சி., தண்ணீரை தமிழகமும், 270 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகாவும், கேரள அரசு, 30 டி.எம்.சி., தண்ணீரையும், புதுச்சேரி அரசு, 7 டி.எம்.சி,, தண்ணீரையும், பகிர்ந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, 10 டி.எம்.…

    • 0 replies
    • 320 views
  4. மிகப் பெரிய பனிப்புயலால் நகரமே வெள்ளை துணியால் மூடப்பட்டது போல காட்சியளிக்கிறது. வீடுகளுக்கு முன் பலமணிநேர பனி பெய்துள்ளதால், வீடுகளில் வசிக்கும் அனைவரும் அதிக நேரம் செலவிட்டு தங்கள் வீட்டிற்கு முன் உள்ள பனிக்குவியலை அகற்றினார்கள். அனைத்துபள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளன, அதனால் குழைந்தைகள் அனைவரும் வீடிற்கு முன் உள்ள பனிக்குவியலில் விழுந்து விளையாடி மகிழ்ந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மூடியபடி பனி பொழிந்திருந்தது. கடந்தஇரண்டு வருடங்களாக பொய்த்து போன பனிப்பொழிவு இந்த வருடம் வட்டியுடன் முதலையும் சேர்த்து இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. குறைந்தது 25 முதல் 40 செ.மீ பனி பொழியும் என எதிர்பார்க்கப் படுகிறது. …

  5. விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம் விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின் தீர்ப்பு ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ், உலக நாடுகளின் இரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்ற…

  6. தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு நெதர்லாந்தில் வாழ்பவர்அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தை கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இருண்ட கண்டம் என்று எள்ளி நகைக்கப்படும் ஆப்பிரிக்காவின் உண்மைக் கதையை, அதை கூறு போட்டு குதறிய ஏகாதிபத்தியங்களின் சதியை இந்தத் தொடரில் எடுத்துரைக்கிறார். நமது கவனத்திற்கோ, கல்விக்கோ, தென்பட இயலாத இந்த விசயங்களை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்குமாறும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்…

  7. அமெரிக்க தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி அமெரிக்காவில், அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல்வேறு மாகாண சட்டசபை மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் வாக்குபதிவு நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடத்துக்கு போட்டியிட்டார்கள். அதில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் இதுவரை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. …

  8. மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்வதாக மோடி அறிவிப்பு. ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச் சூழல் நிலவுவதாக சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளதாலும், அதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப் போவதாகவும், இதுகுறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் மோடி. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள். அரசின் திட்டம் நல…

  9. அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு அதிர்ச்சியானதாக அமையலாம்? நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்…

  10. ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்! ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணு உலை கட்டப்படுவதை ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் ஈரானின் அணு திட்டங்களை கண்காணித்து வரும் ஐ.நா. கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கண்காணிப்பாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் தெரிவித்திரு…

  11. முடமாகிப் போன வெனிசுவேலா கரன்ஸி: முட்டை வாங்கவும் மூட்டை மூட்டையாக பணம் தேவை வெனிசுவேலாவில் புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட பண நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக கடந்த வாரம் அந்நாடு அறிவித்தது.அதன் விளைவாக தங்களிடம் இருக்கும் பண நோட்டுக்கள் செல்லா நோட்டுக்கள் ஆகிவிடுவதற்கு முன்பாக அவற்றை வங்கிகளில் மாற்றிவிட மக்கள் குவிந்ததால், அனைத்து வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக இருந்தது. எனவே, 100 போலிவார் பணநோட்டை திரும்ப பெறுகின்ற முடிவு ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உயரும் விலைவாசி மற்றும் நாணய மதிப்பு குறைவாலும், அதிகரிக்கும் மதிப்பு குறைந்த பணநோட்டுக்களாலும் சாதாரண மக்கள் கடும் இன்னலுக்கு…

  12. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் 120 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட காடு முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அங்குள்ள பண்ணைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குதிரைகள் தீயின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறி துடித்தன. காற்றின் வேகம் அதிகமாயிருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே உள்ள வெண்டுரா மாவட்டத்தின் அருகில் உள்ள காடுகளிலும், பள்ளத்தாக்குகளில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன. அருகிலுள்ள இரண்டு ஊரில் உள்ள வீடுகள் தீக்கிரையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சானல் தீவி…

  13. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தான் விதித்த அமெரிக்க குடியேறிகள் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞரை நீக்கினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; அமெரிக்காவுக்கு செல்லவிரும்பிய பன்னாட்டு அகதிகள் மத்தியில் பெருகும் விரக்தி. * ரஷ்யாவின் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைப்பு; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் கவலை. * பிரிட்டனில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்க உதவும் சிறிய ஸ்கானர்கள்; குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உதவும் மருத்துவ புரட்சி குறித்த விரிவான தகவல்கள்.

  14. சென்னை இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி: லஷ்கர் பயங்கரவாதி தகவல் புதுடெல்லி, சனி, 6 ஜூன் 2009( 09:47 IST ) சென்னை இளைஞர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்று ‌பயங்கரவாத பயிற்சி அளிக்க சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் பிடிபட்ட பயங்கரவாதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளான். டெல்லி குதுப் மினார் அருகே, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதியான முகமது உமர் மத்னி என்பவன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான். அவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும், பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறை இணை ஆணையர் அகர்வால் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்-உத்-தவா பயங்கரவாத தல…

  15. டெல்லி: ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உரிமை கோரி தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பாக பேசிய முலாயம்சிங், எல்லைகளில் சீனாவின் ஊடுருவல்கள் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் பலியாகும் சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? என்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவரிக்க வேண்டும். சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் நம்பக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தொடர்ந்து சீனா இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் த…

    • 1 reply
    • 529 views
  16. டெல்லி: இந்தியாவின் எல்லையில் சீனா முற்றுக்கிக் கொண்டு ஊடுருவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒரே ஒரு உள்நாட்டு போர்க்கப்பலை தயாரித்துவிட்டதாலே சீனாவோ குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறது. தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் சர்வ வல்லமை சக்திகளாக இருந்து வருகின்றன. இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும் சீனாவோ பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் என இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளையும் தம் நட்பு சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறது. சரி,,, இந்தியாவும் சீனாவும் எப்படியெல்லாம் என்னென்ன துறைகளிலெல்லாம் வலுவாக இருக்கின்றன? என பார்ப்போமா? ஜிடிபி எனப்படும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா- 5% ; சீனாவோ 7.5% இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு …

  17. மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். மேலு உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்காது என தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு குறித்த ஆவணப்படத்தினுடாக, உலக சனத்தொகை பெருக்கம், தொற்றுநோய் பரவல்கள், வளங்கள் இழக்கப்படுகின்றமை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழ…

    • 2 replies
    • 485 views
  18. ஆங்கில தொலைகாட்சி நிகழ்சியில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்த தமிழ் பத்திரிக்கையாளர் ஞானி

  19. சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செல…

  20. கான்பூர்: மதச்சார்பின்மையின் பெயரால் நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துகிறது என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாடியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது கோபத்தில் இருக்கின்றனர். தேர்தல்களின் போது பொய்யான உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. இதைத்தான் கடந்த 60 ஆண்டுகாலமாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன. இளவரசர் ராகுல் ஏழை மக்களின் மிக முக்கிய பிரச்சனை விலைவாசி உயர்வுதான். ஆனால் விலைவாசி உயர்வைப் பற்றி நாட்டு பிரதமர் ஒருபோதும் வாய்திறந்து பேசியதில்லை. சோன…

  21. ஸ்பெயின்: பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை - ஆடுகள் பலி, கார்கள் சேதம் ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்மாஸன் நகரில் கோடைப் புயலின் விளைவாக கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடபகுதியில் கடந்த 13-ம் தேதி பலத்த புயற்காற்று வீசியது. இதனால், மேக கூட்டத்தில் உள்ள மழைதரும் சூல் மேகங்கள் வெகு விரைவாக குளிர்ச்சி அடைந்து ஆலங்கட்டி மழையாக பெய்ய தொடங்கியது. குறிப்பாக, சொரியா என்ற பெருநகரின் அருகாமையில் உள்ள அல்மாஸன் நகரில…

  22. பெஞ்சமின் நெதன்யாகு துரோகம் செய்துவிட்டார்: ட்ரம்ப் குற்றச்சாட்டு! தனது நெருங்கிய நண்பரும் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, துரோகம் செய்துவிட்டதாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜோ பைடனின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக பெஞ்சமின் நெதன்யாகு மீது கோபமடைந்ததாக ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கு அமைதியை உருவாக்குவதில் தனது பங்கு பற்றிய புத்தகத்திற்கான நேர்காணலில், ட்ரம்ப் இந்த கருத்தினை வெளியிட்டார். ஆபிரகாம் உடன்படிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு மறுவடிவமைப்பு என்ற புத்தகத்திற்காக இஸ்ரேலிய ஊடகவியலாளர் பராக் ராவிடிடம் பேசிய ட்ரம்ப், ‘இஸ்ரேலை அழிவிலிருந்து காப்பாற்றியதாக நம்புகின்…

  23. டெல்லி விமான நிலையத்தில், உயிர் தப்பிய ராகுல் காந்தி. டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நேர இருந்த விமான விபத்தில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார். ரேபரேலி சென்றுவிட்டு ராகுல் காந்தி புதுடெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். அவர் சென்ற விமானம் தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்க தயாரானது. அதே நேரத்தில் அந்த ஓடு தளத்தில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றுள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான விமானமும் ஓடு தளத்தில் மெதுவாக நகர்ந்த போது ராகுல் வந்த விமானம் தரையை நெருங்கியது. பின்னர், விமானம் இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் கடைசி நேரத்தில்…

  24. பின்லாந்து: பலரை கத்தியால் குத்தியவரை சுட்டுப்பிடித்தத காவல்துறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பின்லாந்து நாட்டின் தென் மேற்கு நகரான டூர்க்குவில் பலரைக் கத்தியால் குத்திய நபரைச் சுட்டுப் பிடித்துள்ளதாக அந்நாட்டுக் காவல் துறை கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைLEE HILLS Image captionசம்பவம் நடந்த பகுதி - பாதுகாப்பு வலயத்தில் காலில் சுடப்பட்ட அந்த நபர் தற்போது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.