உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
பாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்! ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம வயது இளைஞரை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம், மக்கேரிக் தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டார். இதன் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.பாலியல் குற்றங்களுக்காகப் பதவி விலகிய முதல் மதகுரு அவர் என்று தெரிவி…
-
- 0 replies
- 350 views
-
-
பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை மறைத்தவர்கள் சார்பாக மன்னிப்பு கோரிய போப் பகிர்க மதகுருக்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறைத்த கத்தோலிக்க திருச்சபைகளின் உறுப்பினர்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் போப் ஃபிரான்ஸிஸ். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அயர்லாந்து குடியரசுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார் போப் ஃபிரான்ஸிஸ். திருச்சபை தலைவர்களால் அயர்லாந்தில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டமை ஆகியவை குறித்து போப் மன்னிப்பு கோரியுள்ளார். …
-
- 1 reply
- 434 views
-
-
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 29 வயதான கிறிஸ், பிரான்ஸில் பாரிஸ் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்- உடன் அவரது நண்பர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 24 வயதான யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 388 views
-
-
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்! அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்கொட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக உட்துறை அமைச்சர் பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். அவுஸ்ரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்து…
-
- 0 replies
- 444 views
-
-
கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளமையால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது. புதிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை துஷ்பிரய…
-
- 7 replies
- 1.2k views
-
-
பாலியல் துஸ்பிரயோக வதந்திகளின் மூலம் கத்தோலிக்க திருச் சபைக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என வத்திக்கானின் சிரேஸ்ட கார்டினல் அன்ஜலோ சொடானோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட போது, கார்டினல் கல்லூரியின் தலைவரான கார்டினல் அன்ஜலோ சொடானோ குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகை இந்த பாலியல் குற்றச்சாட்டுக்;கள் தொடர்பில் நேரடியாக எதனையும் தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஒஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கத்தோலிக்க ஆயர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈட…
-
- 2 replies
- 509 views
-
-
அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறீலங்காவினைசேர்ந்த ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேப்பட்டு வந்தநிலையில் குறித்த நபர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. http://www.sankathi24.com/news/32769/64//d,fullart.aspx
-
- 2 replies
- 391 views
-
-
அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சவுதி அரேபிய இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி இளவரசரான மஜீத் அப்துல் அஜீஸ் அல் சவுது அமெரிக்காவின் பேவர்லி மலைத்தொடரில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அந்தஸ்து பெற்ற பிரபலங்களுக்கு மட்டுமே இந்த மலைத் தொடரில் தங்க அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தனது குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த இளம்பெண் ஒருவருக்கு சவுதி இளவரசர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து இளவரசர் மஜீத் அப்துல் அஜீஸை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பிணைத் தொகையின் பேரில் அப்துல் அஜீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பாலியல் வழக்கில்…
-
- 4 replies
- 948 views
-
-
பாலியல் தொந்தரவை #MeToo-வில் அம்பலப்படுத்திய ஒலிம்பிக் சாம்பியன் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிமோன் பைல்ஸ் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சிமோன் பைல்ஸ் கூறியுள்ளார். ரியோ போட்டிகளின் நட்சத்திர வீராங்கனையான பைல்ஸ், லாரி நாசரால் என் அன்பையும் மகிழ்ச்சியையும் திருட முடியாது என கூறியுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் படங்களை வைத்திருந்த நாசருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளைத் தாக்கியதை அவர் ஒப்புக்…
-
- 0 replies
- 306 views
-
-
பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியின் மாடலிங் வாழ்க்கையைப் பற்றி கட்டுரையில் எழுதியதற்காக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் டெய்லி மெயில் நாளிதழ், கட்டுரையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் செலவுகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தியை பின்னர் திரும்பப் பெற்று கொண்டது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த…
-
- 1 reply
- 358 views
-
-
பாலியல் தொழிலில் ஈடுபடும் குடியேறிகள் பதின்ம வயதினர் உள்பட இளம் வயது குடியேறிகள் கிரேக்கத்தின் தலைநகரான அதென்ஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பிபிசியின் ஒரு புலனாய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலோர் ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கு செல்ல முனைப்போடு உள்ளனர். ஆனால், புதிய எல்லை விதிமுறைகள் பணம் சம்பாதிக்க சட்டபூர்வ வழிமுறைகள் இல்லாமல் அவர்களை தவிக்கவிட்டுள்ளது. 5 அல்லது 10 அமெரிக்க டாலர்களுக்காக வயதில் மூத்த மனிதரோடு பாலுறவு கொள்கின்ற அவலத்தை பற்றி அஸாத் என்ற 25 வயது இரானிய மனிதர் பேசினார். மத்திய அதென்ஸ் பூங்காவில் வாடிக்கையாளருக்காக பதின்ம வயதினர் காத்திருப்பதை பிபிசியால் காண முடிந்தது. பதினைந்து வயது இளமையான பையன்கள் கூட தங்களை விற்கிற…
-
- 0 replies
- 411 views
-
-
பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள் பகிர்க கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionசித்தரிப்பு படம் எட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி ஒருவருடன் பிபிசி பேசியது. "எனக்கு தினமும் இருமுறை சிவப்பு நிற மருந்து கொடுப்பார்கள். அதை எடுத்துக் கொண்டதும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தை சாப்பிடவே பிடிக்காது. வேண்…
-
- 0 replies
- 309 views
-
-
பாகிஸ்தானின் சிறுமிகள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில், கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகள் விபச்சார தொழில்களில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த வேளையில், குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த யுவதிகள் லாகூரில் உள்ள ஆட்கடத்தல்காரர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் படியே இலங்கைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான சேவையை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த உடன்படிக்கை என்று கூறப்படுகிறது. இதேவேளை குறித்த ஆட்கடத்தல்காரர்கள் இலங…
-
- 3 replies
- 455 views
-
-
இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. வடக்கு ஈராக்கில் நிலைகொண்டு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்த அமைப்பினர் அங்கு வசிக்கும் யசீதி இன பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஈராக்கின் வட பகுதியிலுள்ள பாரிய சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்த பெண்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். நாளொன்றுக்கு 25 முதல் 150 டொலர்களுக்கு அப்பெண்கள் பாலியல் தொழிலுக்கா…
-
- 0 replies
- 595 views
-
-
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஹைதராபாத் நகரில் பிரபல கதாநாயகி ஸ்வேதா பாசு பாலியல் தொழில் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இது, தென்னிந்திய திரையுலகு மற்றும் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் நடித்திருக்கிறார். "பணம் ஈட்டுவதற்கு வேறு வழியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டேன்" என ஸ்வேதா கூறினாலும் அவரை பயன்படுத்திக் கொண்ட பிரபல ஆண்கள் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டன. தற்போது ஸ்வேதா அரசு காப்பக்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஸ்வேதாவுக்கு வாய்ப்பு தர முன்வந்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, "ஸ்வேதாவுக்கு எனது அடுத்த திர…
-
- 0 replies
- 572 views
-
-
டேராடூன்: டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். "பிசியோதெரபி' படித்த இந்த மாணவி, கடைசியாக எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகிஉள்ளன. இதுதொடர்பாக, மாணவி படித்த, சாய் நிறுவனத்தின் டீன் ஹரீஷ் அரோரா கூறியதாவது: பாலியல் பலாத்காரத்தில் பலியான மாணவி, 2008ம் ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, எச்.என்.பி.கார்வால் பல்கலையின் கீழ் செயல்படும், எங்கள் கல்வி நிறுவனத்தில், பிசியோதெரபி பாட வகுப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டு பட்டப்படிப்பான அதில், அவர் கடைசியாக எழுதிய தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து, 73 சத…
-
- 0 replies
- 432 views
-
-
பீகாரில் பிஜேபி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேஷரியை ரூபம் பதக் என்ற பெண் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை கேஷரி பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த ஆண்டு போலீஸில் புகாரளித்தவரே அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பை அதிகரிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் பூர்னியா தொகுதியில் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ராஜ் கிஷோர் கேஷரி (வயது 51). கேஷரி தனது வீட்டில் இன்று காலை வழக்கம் போல் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, குறை கூறுவதற்காக வந…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Audrie Pott என்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படமும் எடுத்து ஃபேஸ் புக் போன்ற இணையதளத்தில் வெளியிட்ட உடன் படிக்கும் மாணவர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கலிபோர்னியாவில் Audrie Pott என்ற 15 வயது மாணவி, தன்னுடைய ஆண் நண்பர்களுடன் மதுவிருந்தில் கலந்து கொண்ட பின், படுக்கையறையில் அசந்து தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய வெறியில் அவருடைய நான்கு நண்பர்களும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் தங்களுடைய பெயர்களையும் பேனாவினால் எழுதியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின், தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியா…
-
- 1 reply
- 577 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, " பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமல்ல...நாடு முழுவதும்தான் நடைபெறுகிறது” என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், "டெல்லி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், அவள் காணாமல் போனது தொடர்பான புகாரை விசாரிப்பதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டினார்களா என்பது குறித்தும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படுவது குறித்தும் அறிந்துகொள்ள டெல்லி காவல்துறையின் கண்காணிப்பு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப…
-
- 0 replies
- 335 views
-
-
நியுயார்க், மே.15: சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்-கான் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நியுயார்க்கில் கைது செய்யப்பட்டார். பாரீஸ் செல்வதற்காக சிறிதுநேரத்தில் விமானத்தில் புறப்பட இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ட்ராஸ்-கான் 2007-ம் ஆண்டில் இருந்து வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். அவரை ஜான் கென்னடி விமானநிலையத்தில் ஏர் பிரான்ஸ் விமானத்தில் நியுயார்க் மற்றும் நியுஜெர்ஸி விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை நியுயார்க் போலீஸ் துறையினர் தங்கள் காவலில் கொண்டுவந்தனர். ஹோட்டல் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்க…
-
- 18 replies
- 2.7k views
-
-
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே பெண்ணுக்கு டுபாயில் தண்டனை? 20 ஜூலை 2013 பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே நாட்டுப் பெண் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததாகவும், தற்போது தமக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேயைச் சேர்ந்த மார்டே டெபோரா டெலிவ் தெரிவித்துள்ளார். டெபோராவிற்கு டுபாய் நீதிமன்றம் பதினாறு மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தகாத உறவு பேணியதாகவும், மது அருந்தியதாகவும் தெரிவித்து டெபோராவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக்கு நோர்வே மனித உரிமை அமைப்புக்கள் கடும் எ…
-
- 1 reply
- 424 views
-
-
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் சொன்னாரா பிரிட்டிஷ் பெண்? 36 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சைப்ரஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு சுற்றுலா வந்திருந்த 12 இஸ்ரேலிய நாட்டு இளைஞர்களால் தாம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த பிரிட்டன் பெண், போலியான புகார் தெரி…
-
- 2 replies
- 532 views
- 1 follower
-
-
பாலியல் வன்கொடுமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு இ-மெயில் மூலம் புகார் செய்யலாம் [Thursday, 2014-02-20 07:01:42] பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு நேரடியாக ‘இ-மெயில்’ அல்லது கடிதம் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் இது தொடர்பான புகார்களை பெற சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தினார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொட…
-
- 0 replies
- 388 views
-
-
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார். பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்க…
-
- 16 replies
- 997 views
-
-
பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக குடியேற்றவாசிகளுக்கு பாலியல் கல்வி - நோர்வே பாணியில் டென்மார்க்கிலும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல் டென்மார்க்குக்கு வரும் அகதிகள் மற்றும் ஏனைய குடியேற்றவாசிகளுக்கு கட்டாய பாலியல் கல்வி புகட்டப்பட வேண்டும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஏற்கெனவே நோர்வேயிலுள்ள நிறுவனமொன்று புதிய அகதிகளுக்கு பாலியல் வகுப்புகளை நடத்தி வருகிறது. அகதிகளுக்கான வரவேற்பு நிலையங்களில் உள்ளவர்களால் பாலியல் ரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து, இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில், நோர்வேவுக்…
-
- 0 replies
- 609 views
-