Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரு பெண்களின் சமூக விழிப்புணர்ச்சி. Lines from the song But did you ever wonder, how this took shape Don't shy away now, you're a part of this culture Of lawyers who will kill & politicians who ban our will & all the other Blood-sucking vultures We're now known as the land of rapes http://www.bbc.co.uk/news/world-asia-india-31938381

    • 0 replies
    • 308 views
  2. கனடா பெண்கள் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க உடை விஷயத்தில் மாற்றம் கொண்டுவர இஸ்லாமிய தெரு போதகர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். கனடாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு முக்கிய காரணம், உடை விஷயத்தில் கனடிய அரசு கொடுத்துள்ள அதீத சுதந்திரம்தான் என்றும், உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கனடிய அரசு கொண்டுவந்தால், பாலியல் வன்முறை பெருமளவில் குறையும் என்றும் அவர் கூறினார். AL-HASSHIM KAMENA ATANGANA என்ற பெயருடைய அந்த போதகர் இந்த உடை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை கனடா முழுவதும் பரப்பப்போவதாகவும் கூறினார். இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய கட்டுப்பாடான உடைகளால், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது இல்லை என்றும் இதுபோலவே கனடிய பெண்களும் உடல் முழுவதும் மூடிய வகையில் உடையணிந்து…

  3. தென்னாப்பிரிக்கா அருகிலுள்ள Swaziland என்ற நாட்டின் மன்னர் King Mswati III என்பவர் தன் மக்களுக்கு ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அது, பெண்கள் பிற ஆண்களை தவறு செய்ய தூண்டும் வகையில் மினி ஸ்கர்ட், மற்றும் உடலமைப்பு தெரியும்படியான கவர்ச்ச் டாப்ஸ் முதலியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயல்படும் பெண்களுக்கு ஆறுமாதங்கள் வரை சிறைதண்டனை அளிக்கப்படும் என்பதே அவரது அதிரடி உத்தரவாகும். தென்னாப்பிரிக்க கண்டத்தில், தென்னாப்பிரிக்காவிற்கு தெற்கு, மற்றும் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு சிறிய நாடு Swaziland என்பதாகும். அந்த நாட்டின் மன்னராக விளங்குபவர் King Mswati III. சமீபத்தில் இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பாலியல் வன்முறை போன்ற செய்திகளை பார்…

    • 3 replies
    • 742 views
  4. பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் கடந்த மாதம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டார். 67 வயதான ஹார்வி புதன்கிழமையன்று நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பில் கனிவான போக்கை கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ''ஆயுள் தண்டனை போலதான்'' என்று குறிப்பிட்டனர். ஆனால், இதற்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'நீண்ட காலமாக பெண்களிடம் தவ…

    • 1 reply
    • 377 views
  5. இந்தூர்: " பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவர்கள் டெல்லியில் போய் தங்குங்கள்" என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ம.பி. உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், "பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்கள் அதுகுறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டா அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று எகாத்தளமாக கேட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்தவாரம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் மேலும் பல பலாத்கார சம்பவங்கள் அங்கு அரங்கேறின. இதனால் உத்தரபிரதேச மாநில அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நி…

  6. பாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா? #BBCShe இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் "பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது அவரிடம் மிக பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது". படத்தின் காப்புரிமைGETTY IMAGES "ஊடக நபர்கள் இந்த சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தவரிடம் கேட்கின்றனர். ப…

  7. [Sunday 2016-11-20 18:00] துருக்கி நாட்டில் இளம்பெண்களை கற்பழிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan என்பவரின் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது.அதில், ‘18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் கற்பழித்து விட்டு பிறகு அவர்களையே கற்பழித்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது’ என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக கற்பழித்தால் மட்டு…

  8. பாலியல் வல்லுறவு மறுவரையறை சட்டத்திற்கு ஜெர்மன் கீழவை நாடாளுமன்றம் அனுமதி ஒருவரது அனுமதியின்றி பாலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவுதான் என்று பாலியல் வல்லுறவிற்கு மறுவரையறை கொடுக்கப்பட்ட முக்கிய சட்டத்திற்கு ஜெர்மனியின் கீழவை நாடாளுமன்றம் பண்டிஸ்டாக் அனுமதியளித்துள்ளது. ''முடியாது'' என்றால் ''முடியாது'' என்று பரவலாக அழைக்கப்படும் இந்த சட்ட விதியின் மூலம், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படுவோர், வல்லுறவின் போது எதிர்ப்பு காட்டவில்லை என்றாலும், சுலபமாக குற்றவியல் புகார்களை பதிய முடியும். இந்த சட்டமானது பாலியல் சீண்டல்களை பாலியல் குற்றங்கள் என வரையறைத்துள்ளது. மேலும், பாலியல் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் சில தளர்வுகளை மேற்கொண்டு, குழுக்க…

  9. பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை - இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய். படத்தின் காப்புரிமைSIPA PRESS/REX/SHUTTERSTOCK விளம்பரம் பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல் எடுத்தது. அதன் தொகுப்பு. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு, லீ சோ இயோன், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட பெண்…

  10. [size=4]டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.[/size] [size=4]மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.[/size] [size=4]இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர்…

  11. படத்தின் காப்புரிமை AFP/Getty Images Image caption நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. (எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் உங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கலாம்.) அந்த பெண் குழந்தைக்கு இப்போது மூன்று வயது. அந்த குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது, வயது இரண்டுதான். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகப்படுபவர் மீதான விசாரணையில் இந்த குழந்தை சாட்சியம் அளித்துள்ளது. தனக்கு என்ன நடந்தது? என்று சிறப்பாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர் உடனிருக்கும்போது விக்டோரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் இரண்டு மணிநேரம் சாட்சியம் …

  12. பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்ட்ட ராஜஸ்தான் சிறுமி கவலைக்கிடம் ராஜஸ்தானில் ஒரு கொடூர கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி‌யி‌ன் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.ராஜஸ்தானில் உள்ள சிகாரில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 6 பேர் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, ஜெய்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அடிவயிற்றில் இதுவரை 6 ஆபரேஷன்கள் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று மாலை சிற…

  13. பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி! Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 16:20 (18/12/2012) டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-பாலியல் வல்லுறவுக்கு' தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்…

  14. பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன். அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ' தொந்தரவு கொடுத்தார். ம…

  15. பாலியல் வழக்கு: ஒஸ்கர் விருது வென்ற இயக்குநருக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு By NANTHINI 12 NOV, 2022 | 02:01 PM ஒஸ்கர் விருதை வென்ற பிரபல ஹொலிவுட் இயக்குநர் போல் ஹகிஸ் (69) கனடாவில் பிறந்தவர். இவர் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. போல் ஹகிஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு போல் ஹகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை வன்கொ…

  16. சனி, செப்டம்பர் 25, 2010 சட்டமும் ஒழுங்கும் தொடர்புள்ள செய்திகள் பாலி ஒன்பது முக்கிய குற்றவாளிகளான ஆண்ட்ரூ சான், மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோர் தமது இரண்டாவது வாழ்வை ஆரம்பிக்க உதவுமாறு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்றில் கடைசித் தடவையாக வாதாடினார்கள். சுட்டுக் கொல்லப்படும் முறையிலான மரணதண்டனையை எதிர்நோக்கும் சிட்னியைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னால் கடைசித்தடைவையாகத் தோன்றி தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். இவர்கள் எட்டு கிலோகிராம் அளவு போதைப்பொருளை சிட்னியில் இருந்து பாலிக்குக் கடத்தியதாக 2005, ஏப்பிரல் 15 இல் பாலியில் கைது செய்யப்பட்டனர். மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்றத்தை மதிக்கும் வகையில் இந்த…

    • 1 reply
    • 1.2k views
  17. புதுடெல்லி: உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இப்பொழுதெல்லாம் கடைக்கோடி கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பாக்கெட் பால்தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் போன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான். இதனால் சமயங்களில் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொ…

  18. பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை இன்று மணக்கிறார் ஹர்பஜன்சிங்: ஜலந்தரில் கோலாகல ஏற்பாடுகள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் - நடிகை கீதா பாஸ்ரா திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் இருவரும் உற்சாகமாக பங்கேற்றனர். படங்கள்: பிடிஐ இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (35) கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை (31) காதலித்து வந்தார். இதையடுத்து இருவருக் கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இதன்…

  19. பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு சட்ட திருத்த மசோதா குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது.பலாத்கார கொலைக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மாதம் பிரகடனம் செய்யப்பட்டது. புதிய சட்டம் கொண்டு வர பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இந்த சட்ட திருத்தம் குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது.சம்மத பாலுறவு வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டதற்கு உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் சந்தீப் திக்ஷித் பேசுகையில், ‘‘ 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆணும், பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டால், அவர்கள் குற்றவாளிகளா? என கேள்வி எழுப்பினார். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பேசு…

    • 0 replies
    • 451 views
  20. புதுடெல்லி: மனைவியாக இருந்தாலும் ஒப்புதலுடன் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற சட்டத் திருத்தம் 2013இன் படி 375ஆவது பிரிவில் சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் ஒப்புதலுடன் அவரது கணவன் பாலுறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி, "ஐ தாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 ஆவது (பாலியல் பலாத்காரம்) பிரிவில் திருத்தம் கொண்டு…

  21. பட மூலாதாரம்,MOHAMED OSMAN/ BBC கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது ஒஸ்மான் பதவி,பிபிசி செய்தியாளர், சூடானிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் முகமது ஒஸ்மான் தனது வாழ்நாள் முழுவதும் சூடானில் வாழ்ந்தவர். கடந்த மாதம் ராணுவத்தின் இரண்டு தரப்பு பிரிவுகளுக்கு இடையில் மோதல் வெடித்தபோது, அவர் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். ஆனால் நாளடைவில் அங்கு நிலைமை மோசமானது. அவர் தனது தாய்நாட்டை விட்டு எகிப்துக்கு தப்பிச்செல்ல ஆபத்தான தரைவழி பயணத்தை மேற்கொள்ளும் கடினமான முடிவைப் பற்றி சிந்தித்தார். பிறந்த ஊரை விட்டு வெளியேறி… சூடான் தலைநகர் கார்தூமின் மே…

  22. பட மூலாதாரம்,GOFUNDME கட்டுரை தகவல் எழுதியவர், இடோ வோக் மற்றும் கேட் ஸ்னோடன் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார். கடந்த 1952இல் பால் அலெக்சான்டர் தனது ஆறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி முழுமையாகச் செயலிழந்தது. இந்த நோயால் அவரால் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டருக்குள் வைத்து அதன் மூலம் உயிர்வாழ வழிவகுத்தனர். வாழ்நாள் முழுவதும் அந்த இரும்பு சிலிண்டருடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெ…

  23. இந்தியாவில் அம்மன் பால் குடித்ததாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. இது உண்மையா? எனது நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் பார்த்து என்னிடம் சொன்னார்.

  24. இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86. [size=3][size=4]நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு …

  25. பால்டிமோரில் பொலிஸ் படுகொலை ஏப்ரல் 12 அன்று, 25 வயதான ஃப்ரெட்டி க்ரே, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி ஒருவரை "நேருக்குநேராக பார்த்தார்"; ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒரு காட்டுமிராண்டித்தனம் மற்றும் சித்திரவதைச் சம்பவத்தில், அவரது இடதுபுற மூன்று முதுகெலும்புகள் உடைந்து, அவரது முதுகு தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார். அந்த மனிதர் அனுபவித்த வலிநிறைந்த கொடூர அனுபவத்தின் வெறும் ஒரு பாகமாக மட்டுமே கருதக்கூடிய, ஒரு பார்வையாளரின் காணொளி, இறுகிய-முகத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழு பொலிஸ் வேனின் பின்னாலிருந்த ஒரு சிறிய இரும்பு கூண்டுக்குள் க்ரேயை உதைத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, காயப்பட்டிருந்த அவர் கண்கூடாக வலியால் கதறுகிறார். முப்பது நிமிடங்களுக்குப் ப…

    • 0 replies
    • 387 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.