உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை கடத்தப்போவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், நாங்கள் கூறும் அத்தனையையும் நரேந்திர மோடி செய்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் வெளியான இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த தகவல் வெளியானவுடன் இது குறித்து குஜராத் மாநில காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்திநகரில் வசித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. இருப்பினும், ஃபேஸ்புக் கருத்து குறித்து பதிலள…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரதமர் மோடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஷ்ய அதிபர் புதின்! ஆஸ்திரேலியா: 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற மோடிக்கு, அந்நாட்டு அதிபர் புதின், மகாத்மா காந்தி தமது கைப்பட எழுதிய டைரியின் பக்கம் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கூடவே 18-ம் நூற்றாண்டில் வங்காளத்தில் பயன்படுத்தப்பட்ட வீர வாள் ஒன்றையும் மோடிக்கு அவர் பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் "கிரெம்ளின்' மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையேயான 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்…
-
- 0 replies
- 514 views
-
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 65 வது பிறந்த நாளாகும். பிறந்த நாளையொட்டி நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:- “ பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளின் போது, பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். வாழ்த்து தெரிவித்தற்கு மோடிக்கு, கெஜ்ரிவாலும் நன்றி தெரிவித்து பதில் டுவிட் செய்து இருந்…
-
- 0 replies
- 308 views
-
-
பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்! லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு பயணமாக நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று மதியம் லண்டன் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்புகள்…
-
- 1 reply
- 625 views
-
-
பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து : உளவுத்துறை எச்சரிக்கை! பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் அனைவரும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கம். ஆனால் மோடி அதை கடைப்பிடிக்காமல் அந்த கூண்டுக்கு வெளியே உரையாற்றினார். இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து பேச வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் தவிர, ஹிஜ்புல் முஜாஹுதீன், லஷ்கர் - இ - தொய்பா, ஜெயிஸ் - இ - முகம…
-
- 0 replies
- 312 views
-
-
பிரதமர் மோடியின் நவராத்திரி விரத 'மெனு': அமெரிக்காவுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுரை செப்டம்பர் 29- ஆம் தேதி அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவு உபசரிப்பில், மோடியின் விரதத்தை கருத்தில் கொண்டு மோடிக்கு வெறும் எலுமிச்சை சாறு கலந்த நீரும் தேநீரும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் உள்ள அமெரிக்க-வாழ் இந்தியர்களுக்காக அவர் உரையாற்ற உள்ளார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருநாட்டு வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிபர் ஒபாமாவுடன் அவர் கலந்தாலோசிக்க உள்ளார். மோடியின் வருகைக…
-
- 0 replies
- 565 views
-
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, சுப்ரமணிய சுவாமி, பிரதமர் மோடியின் முகமூடி என்று கருத்துத் தெரிவித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்க…
-
- 0 replies
- 569 views
-
-
"மேக் இன் இந்தியா" திட்டத்தில் மேற்கொண்ட சிறந்த பணிக்கும், புதிய படைபாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் புகழப்பட்ட இளம் பொறியாளர் அபிநவ் வர்மா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2,000 ரூபாய் போன்று போலி நோட்டுகளை அச்சிட்டதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் அபிநவ் வர்மா அந்த மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் 30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்த அபிநவ் வர்மா, அவருடைய சகோதரி விஷாகா வர்மாவோடும், லுதியானாவை தல…
-
- 0 replies
- 500 views
-
-
பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM படக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திரா ராவ் பதவி,பிபிசி செய்திகள் 55 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்…
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோதி முதன்முறையாக ரஷ்யா சென்றுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக லண்டனிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப…
-
-
- 7 replies
- 853 views
- 1 follower
-
-
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் எனபா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். லோக்சபாவுக்கு வரும் 2014ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்துவரும் தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது. பா.ஜ.,வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பா.ஜ., சார்பில்பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என அக்கட்சியில் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு நிதிஷ்குமார் மறுத்து விட்டார்.குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.…
-
- 2 replies
- 389 views
-
-
டெல்லி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடர்ந்தும் மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் நரேந்திர மோடி பிரதமராக அறிவிப்பது ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கியே தீருவது என்பதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. பந்தை தமது எல்லைக் கோட்டிலிருந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பக்கம் தட்டிவிட்டிருக்கிறது அந்த இயக்கம். இதனால் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மோடியை எதிர்க்கும் அத்வானியை இன்று பகலில் சந்தித்து ஆ…
-
- 0 replies
- 366 views
-
-
டெல்லி: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வரும் ஜனவரி 17ம் தேதி கூடும் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான செமிபைனல் என்றே 5 மாநில தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம…
-
- 4 replies
- 703 views
-
-
மும்பை: பிரதமர் யார் என்பதை இப்பொழுதுதே அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடர்ந்து சிவசேனா கட்சியும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது: " தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விரைவாக கூட்டி, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக அறிவித்தால், பா. ஜனதா கூடுதலாக 5ல் இருந்து 10 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பழைய நட்பு கட்சிகள் விலகினால் 25 தொகுதிகளை இழக்க வேண்டியது இருக்கும். பா.ஜனதாவின் ப…
-
- 0 replies
- 311 views
-
-
பிரதான எதிர்க்கட்சியாகிறது தேமுதிக சென்னை, மே 13: சட்டப் பேரவைத் தேர்தலில் 27 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள தேமுதிக பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. 13-வது சட்டப் பேரவையில் (2006-2011) பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தது. அந்த இடத்தை இப்போது தேமுதிக பிடித்துள்ளது. அதிமுக அணியில் இடம்பெற்ற தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியாகிறது: பேரவையில் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டுமென்றால் சில விதிகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்று இருக்க வேண்டும். பேரவைக் கூட்டம் ந…
-
- 10 replies
- 1.4k views
-
-
பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது. இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார். பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள்…
-
- 0 replies
- 343 views
-
-
பிரபஞ்சம் பற்றி கூறி மனிதர்களை வியக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்: மரணத்தின் பிடியில் தவிக்கும் பரிதாபம் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 09:10.44 மு.ப GMT ] உலகம் போற்றும் இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தன் வாழ்க்கை பற்றி உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கருந்துளைக் கதிர்வீச்சு குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தபோது உலகமே வியந்தது. பிரபஞ்சத்தின் பிறப்பு குறித்து கூறியுள்ள கருத்துக்கள், எழுதிய நூல்கள், மிகவும் பிரபலமானது. மோட்டார் நியூரான் நோயால் நீண்ட நெடுங்காலமாக சக்கர நாற்காலியுடன் முடங்கிப் போய் விட்ட ஹாக்கிங்(73), தனது மரணம் குறித்துப் கூறி உள்ளார். இது அனைவரையும் உருக வைத்துள்ளது. உடல் ரீதியாக முற்றிலும் செயலிழந்து போக…
-
- 0 replies
- 351 views
-
-
அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவியுள்ளதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளன.தனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தினதும் கடந்த கால பதிவுகளை அழித்துள்ள அவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்ஆனை படித்து வந்த இவர் இதன் மூலமாக தன்னில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்…
-
- 7 replies
- 1k views
-
-
பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் சென்னை : சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தினமலர்
-
- 41 replies
- 9.8k views
-
-
பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை சனிக்கிழமை, மார்ச் 1, 2008 சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவினால் தமிழ் எழுத்துலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்னொரு பெரும் அதிர்ச்சியாக பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் 67 வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வந்துள்ளது. ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். சுஜாதாவைப் போலவே இவரது எழுத்துக்களிலும் இயல்பும், இளமையும் நளினமாக நடைபோடும். 67 வயதான ஸ்டெல்லா புரூஸ், சமீப காலமாக வறுமையில் வாடி வந்தார். கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனத…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரபல ஒலிபரப்பாளர் டெர்ரி வோன் காலமானார் பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக இருந்த, மூத்த ஒலிபரபாளர் டெர்ரி வோன் தமது 77ஆவது வயதில் காலமானார். ஒரு ஒலிபரப்பாளராம தனித்துவம் பெற்றிருந்தார் டெர்ரி வோன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதை குறுகிய காலத்திற்கு தைரியமாக எதிர்கொண்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அயர்லாந்தில் பிறந்த, டெர்ரி வோன் 1960களில் பிபிசியில் சேர்ந்தார். விரைவில் வானொலியில் நேரடியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு ஒலிபரப்பாளராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது மென்மையான ஒலிபரப்பு பாணி மற்றும் உடனடி நகை…
-
- 0 replies
- 443 views
-
-
. பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம். லண்டன்: பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95. மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர். கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார். நட…
-
- 3 replies
- 640 views
-
-
வீரகேசரி இணையம் - பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பட்டம்மாள். தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம் நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின் தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே. மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புல…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது! Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012) மும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார். அதில் ஒன்றில் நான்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை ஐ.எஸ் அமைப்பினர் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது. பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வந்தனர். குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ண கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் …
-
- 0 replies
- 219 views
-