Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் 5 பேர் பிரிட்டனில் கைது பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐந்து பேரை பிரிட்டிஷ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். I 26, 40, 59 வயதுடைய மூன்று ஆண்களும் 29 வயதுடைய பெண் ஒருவரும் வியாழக்கிழமையன்று பிர்மிங்கமிலும் 26 வயதுடைய மற்றொரு நபர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கேட்விக் விமான நிலையத்திலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருமே பிர்மிங்கமில் வசித்துவந்தவர்கள். இந்தக் கைது சம்பவங்கள், மிக முக்கியமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்…

  2. படத்தின் காப்புரிமை SULLI / Facebook Image caption தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார். தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத…

    • 17 replies
    • 5.1k views
  3. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.! சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம். சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்…

  4. பிராந்திய யுத்தத்திற்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவு. இந்திய நாளேடு ஆவேசம். சுமர் எல்லையில் சீன இராணுவம். இந்திய எல்லையில் சீன இராணுவம் ஊடுருவியுள்ள நிலையில் பிராந்திய மட்டத்திலான யுத்தம் ஒன்றுக்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பீஜிங் நகரில் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மூன்று ஜெனரல்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கிய பின்னர் சீன ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ரைம்ஸ் ஒப் இந்திய என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சீன படையினர் லத்தீன் கிழக்குப் பிராந்தியத்தின் எல்லையில் சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சீனப் ஜனாதிபதியின் பிராந்திய யுத்தம் என்ற கருத்து சந்தேகத்த…

  5. பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியாவிடம் பெருந்தொகை இரசாயன ஆயுதங்கள் [19 - June - 2009] [Font Size - A - A - A] ஆயிரக்கணக்கான தொன் எடைகொண்ட இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா அவற்றை தென்கொரியாவுக்கெதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடுமென சர்வதேச நெருக்கடி குழு (ஐ.சி.ஜி.) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற இவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; பொதுவான மதிப்பீட்டின் பிரகாரம் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை உள்ளடக்கிய சுமார் 25005000 தொன் வரையிலான இரசாயன ஆயுதங்கள் வடகொரிய இராணுவத்திடம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்கான ஐ.சி.ஜி. யின் பிரதிநிதி டானி…

    • 1 reply
    • 1.4k views
  6. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப்படைகளால் இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், இந்திய கப்பல் படைக்கு ஸ்கோபின் வகையைச் சேர்ந…

  7. இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செலவில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviation) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்கள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின் ரேடார்களில் கண்ணில் படாமல் இலக்கை தாக்குவது, எதிரி நாட்டின் ரேடார்களையே jam செய்து செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட திறன்களைக் கொண்டது. இந்தியாவிடம் இந்த ரகத்தைச் சேர்ந்த 51 விமானங்கள் உள்ளன. இவை இப்போது ரூ. 10,947 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்த…

  8. பிரான்சின் கலே முகாமிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் வேறு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர் ஜங்கிள் என்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தற்போதும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், பிரான்சில் உள்ள புதிய மையங்களுக்கு இன்று கூட்டிச் செல்கின்றனர். பிரிட்டனுக்குப் பயணம் செய்வதற்கான நம்பிக்கையுடன் அந்த முகாமில் கப்பல் கொள்கலன்களைத் தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு சுமார் 1,500 இளைஞர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், இனிமேல் ஐக்கிய ராஜ்யத்திற்கு மாறிச் செல்வதற்கான மனுக்கள் எதுவும் கலேயில் கையாளப்படாது என்று கூறப்பட்டுள்ளது . செவ்வாயன்று இரவு நேரத்தில், பதின்ம வயதில் உள்ள எரித்திரி…

  9. பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் சுடப்பட்டுள்ளார். பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். பிரபல நோர்த் டாம் தேவாலயத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதலாளி சுத்தியலால் தாக்கி உள்ளதோடு, தொடர்ந்தும் காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார். தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறு காயங்களுக்கு இலக்காகி உள்ளாகிய நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுள் கொண்டு வருவதற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் அவர் காயங்களுடன் உயிருடன் இருப்பதாகவும் காவல் துறை தெரிவித…

  10. பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம் 10 Sep, 2025 | 09:52 AM பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார். லெகோர்னுவின்…

  11. பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்! December 3, 2020 பிரான்ஸின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா (Valéry Giscard d’Estaing) தனது 94 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். அண்மையில் மாறி மாறி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். பெப்ரவரி 2,1926 இல் ஜேர்மனியில் பிறந்தவர் வலெரி ஜெஸ்கா. பின்னர் பிரான்ஸின் Auvergne பிராந்திய அரசியல் ஊடாக நாட்டின் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தார். மைய வலதுசாரி அரசியல்வாதியான அவர் முன்னாள் அதிபர் சார்ள் து ஹோலின் ஆட்சியிலும் அதன் பின்னரும் பல முக்கிய அமைச்சுப் ப…

  12. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு…

  13. பிரான்சிய அதிபரின் வெற்றிக்கு பயன்படப்போகும் பயங்கரவாதம் பயங்கரவாத செயல்களை செய்பவர்கள் தமது செயல்களில் வெற்றி பெறுவதைவிட தமது எதிரணியினருக்கு வெற்றியை கொடுப்பதில் என்றும் முன்னணி வகித்து வருகிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் ஜோர்ஜ் புஸ்சின் வெற்றிக்கு வழிவகுத்தது, இப்போது பின்லேடன் கொலை ஒபாமாவை வெற்றிப்படியில் நிறுத்தி வைத்திருக்கிறது. அதுபோல தேர்தல் கருத்துக்கணிப்பில் பின்னணியில் நிற்கும் பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸியும் பிரான்சில் நடைபெற்ற அல் குவைடா பயங்கரவாத செயலை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். பிரான்சில் நடந்து முடிந்த எழு பேர் படுகொலைகளைக் கேள்விப்பட்டதும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு பயங்கரவாதியை பிடிப்பதில…

    • 0 replies
    • 310 views
  14. பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக்கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உதவும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந்துபட்ட வளர்ச்சி பிரான்சிய சமுதாயத்திலும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பது சோசலிச அரசாங்கம் என்பதால் முன்னைய அரசாங்கங்கள் போல ஏழைகளைப் பற்றி கவலையற்ற ஆட்சி செய்யாமல் மனம் மாறியுள்ளது. பிரான்சில் எஸ்.யூ எனப்படும் பாடசாலைக்கல்வி கொடுப்பனவு கிடையாது ஆனால் சட்டத்தரணி படிக்கும் 22 வயது யுவதி ஒருவர் கூறும்போது வெறு…

  15. கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் htt…

    • 0 replies
    • 296 views
  16. பிரான்ஸ்7தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்த பிரான்சில் தொடரும் துயரமாக, அதிவேக இரயில் தடம் புரண்டு, அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரான்சின் Strasbourg பகுதியில் TGV அதிவேக இரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 49 பேருடன் பயணப்பட்ட இந்த இரயில் வேகத்தை அதிகப்படுத்தியதால் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரயில் கவிழ்ந்த பகுதி கால்வாய் என்பதால் விபத்துக்குள்ளானவர்களை தேடும் பணி விரிவு படுத்தப்பட்டுள்ளது. …

  17. பிரான்சில் அழகான வீடு வாங்கணுமா? இதுதான் சரியான தருணம் பிரான்சில் வீடுகள் மற்றும் நிலத்தின் மீதான விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வீடுகள் மற்றும் மனைகளின் விலை 3.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1.5 சதவிகிதமாக குறைந்த விலை, செப்டம்பரில் 1 சதவிகிதம், அக்டோபரில் மேலும் 1 சதவிகிதமாக குறைந்து கொண்டே போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த மார்ச் 2011ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 9.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக பிரான்ஸில் ஒரு சதுர அடி 7,850 பவுண்ட்ஸ் விற்கப்படுகிறது. எனவே வீடு வாங்குபவர்களுக்கும், ரியல் எஸ்டேட்டில் …

  18. பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பட்டை இழந்தார். ஒரே நேரத்தில், பிரான்சிலும், கொலம்பியாவிலும் இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில், அ…

  19. பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்‌கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் சோஸலிஸ்‌ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு ‌செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். http://www.seithy.co...&language=tamil

  20. நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம் என மே11க்கு பின்னராக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கிய செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்து ஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தடுப்பமருத்து கண்டுபிடிக்க நிலையிலும், முறையான சிகிச்சைமுறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ளதென்ற மதிப்பீட்டி…

    • 0 replies
    • 893 views
  21. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பெரும் துப்பாக்கிச் சூடுகள் Orly (Val-de-Marne) யிலுள்ள மது தேநீர் விடுதி (BAR) யினுள் நடந்தேறியயுள்ளது. இது மதியம் ஒரு மணியளவில் நடந்துள்ளது. கறுப்பு நிற BMW மகிழுந்தில் வந்து இருவர் தானியங்கிக் கைத்துப்பாகியுடன் voie des Saules இலுள்ள BAR முன்னால் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் BAR வாசலில் இருந்து கோப்பி அருந்திக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள் அங்கு மேலும் மூவரைச் சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 30 குண்டுகள் சுடப்பட்டுள்ளன. மொத்தமாக ஐந்து பேர் சுடப்பட்டுள்ளனர். இதில் இருவர் ஏற்கனவே காவற்துறையின் குற்றப்பதிவில் உள்ளவர்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கு…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்தர் கஹூம்பி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது. கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவ…

  23. பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி போராடும் போர்ராட்ட அமைப்புகளின் இன்றைய போராட்ட சூழல் பற்றி நடந்த கலந்துரையாடல், மக்களிடையே ஆனா விவாதத்த்தில் சஹாரவி ஓரியென்டல், தமிழீழம், குர்திஸ்தான்,பாலஸ்தீன மக்கள் பி…

  24. பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்! பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன் ” குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்க…

  25. பிரான்சில் ஓரின‌ச் சேர்க்கை திருமணம் சட்டமானது தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று வாக்களித்தபடி, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதனை சட்டமாக்கியிருக்கிறார் பிரான்ஸ் புதிய அதிபர் ஹோலண்டே. பிரான்ஸில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்க அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னால் அதிபராக இருந்த சர்கோசி, ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துவந்தார். இந்நிலையில், தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று உறுதியளித்திருந்தார் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹோலண்டே. அதன்படி, தற்போது அதிபராகியுள்ள ஹோல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.