உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
16 கோடி மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கார் இனி இந்தியாவில்.உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது. காரின் பெயர் புகட்டி வேரோன் (Bugatti Veyron). விலை ரூ.16 கோடி… மணிக்கு 407 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கி.மீ வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது. அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற, கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன. அப்படியென்ன புகட்டியின் விசேஷம் ? 16 கோடி மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கார் இனி இந்தியாவில்.“புகட்டி வெறும் கார் மட்டுமல்ல… அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக் காரின் பெருமையை காப்பாற்ற மிகக்…
-
- 0 replies
- 676 views
-
-
வடகொரியா ஏவுகணை சோதனை: ஐநா அவசர ஆலோசனை அணுஆயுதங்களை எடுத்துச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. வடகொரியா ஏற்கெனவே அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய 6 புதிய வகை ஏவுகணைகளை சோதனை நடத்தியது. இதில், 'டெபோடாங்}2' என்ற ஏவுகணை அமெரிக்கா வரை தாக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. கொரியா}ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்தன. கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது. இக்கூட்டத்தி…
-
- 9 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் செயற்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை பறிக்க சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் திருகோணமலை சீனன்குடா எண்ணெய்க்குதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்குமாறு தற்போது சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் எழுத்து மூலம் இந்த எண்ணெய்க்குதங்கள் இந்திய நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய பெற்றோலியக…
-
- 0 replies
- 830 views
-
-
இஸ்ரேல் தாக்குதலில் 1360 பாலஸ்தீனர்கள் படுகொலை , ஹமாஸ் இயக்கமே பொறுப்பு: கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் குற்றச்சாட்டு! [Thursday 2014-07-31 09:00] இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ தாண்டியது. ஹமாஸ் தீவிரவாத இயக்கமே இதற்கு பொறுப்பு என்று கனடா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் - காஸாமுனை இடையிலான போர் கடந்த 8-ந் தேதி மூண்டது. காஸா முனை மீது இஸ்ரேல் முதலில் வான்வழி தாக்குதலைத்தான் நடத்தியது. ஆனால் ராக்கெட் வீச்சை நிறுத்த மறுத்ததால், காஸா முனை மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இந்தப் போர் நேற்று 24-வது நாளை எட்டியது. நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தா…
-
- 0 replies
- 372 views
-
-
“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா.. 2007 ஆம் அண்டு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த ஈரானின் முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் 2014 ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை ஈரானில் தூக்கிலடப்பட்ட ரெஹானா ஜப்பாரி, சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலே வெளியாகி இருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது. மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது. அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
Hollande a donné le feu vert à à des livraisons d'armes aux Kurdes d'Irak. En savoir plus sur http://www.lesechos.fr/monde/afrique-moyen-orient/0203700982022-les-etats-unis-reflechissent-a-levacuation-urgente-des-civils-au-nord-de-lirak-1032700.php?xvJrdouxSUSJLzkG.99 VIDEOS - Sous la pression de la France notamment, les ministre des Affaires étrangères de l'UE vont se réunir en urgence vendredi. Hollande a donné le feu vert à à des livraisons d'armes aux Kurdes d'Irak. L'implication de la France dans le conflit irakien vient de prendre une nouvelle tournure. François Hollande a annoncé, mercredi, que la France allait livrer des armes aux Kurdes d'Irak dans "les…
-
- 0 replies
- 439 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' குரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளி…
-
- 0 replies
- 293 views
-
-
உகண்டாவில் பார்வையற்றோர் பாடசாலையில் தீ : 11 பேர் பலி ! By DIGITAL DESK 5 26 OCT, 2022 | 10:38 AM உகண்டாவில் பார்வையற்றோர் பாடசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலா அருகில் முகோனா என்ற இடத்தில் பார்வையற்றோருக்காக சலாமா என்ற பெயரில் ஒரு பாடசாலையொன்று இயங்கி வருகிறது. குறித்த பாடசாலை, நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பாடசாலை முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்துள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
கனடாவில் புதிய குடிவரவாளர்கள் ஏனைய கனேடியர்களை விடக் குறைவான வருமானத்தைப் பெறுவதற்கு இன ரீதியிலான பாகுபாடு காரணமாக இருக்கலாமெனக் கருத்து வெளியாகியுள்ளது. கனடாவில் பிறந்தவர்களுக்கு நிகரான வருமானத்தைப் பெறுவதற்கு மொழி, மற்றும் கலாச்சார வேறுபாடுகள் -புதிய குடிவரவாளர்களுக்கு பாதகமாக உள்ளதாக மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் சமுக விஞ்ஞானி ஆர்தர் சுவீட்மன் (Arthur Sweetman) தெரிவித்தார். 1990 களில் இருந்து குடிவரவாளர்களின் வருமான வேறுபாடு அதிகமாக இருந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆனால், வருமான வேறுபாடு தொடர்ந்து வருவதற்கு வெளிப்படையான காரணங்கள் எவையும் இல்லையென சுவீட்மன் தெரிவிக்கிறார். வெளிநாடுகளில் பெறப்பட்ட கல்வித் தராதரங்களையும், அனுபவங்களையும் க…
-
- 7 replies
- 869 views
-
-
தாலிபன் தாக்குதலுக்கு ஆளானதால் பிரிட்டனில் தங்கியிருந்த பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மலாலா பாகிஸ்தான் திரும்பினார் - ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் வந்தவருக்கு பிரதமர் இல்லத்தில் வரவேற்பு எகிப்து அதிபராக இரண்டாவது முறையாக அப்தெல் ஃபடா அல் சீஸி வெற்றி பெற்றதாக அரசு ஊடகம் அறிவிப்பு - தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டு ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் வசிக்கும் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ராஜ வம்சாவளி குடும்பத்தினர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 181 views
-
-
‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’- அப்ரீடி ட்வீட்டால் பரபரப்பு: சமூக வலத்தளங்களில் விளாசல் அப்ரீடி. | படம். அகிலேஷ் குமார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது. அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடு…
-
- 3 replies
- 628 views
-
-
ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய்: உயிருக்குப் போராடுகிறார்! நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நி…
-
- 1 reply
- 927 views
-
-
ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்! [Friday 2014-09-19 21:00] தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜூடிசியல் மாஜ…
-
- 0 replies
- 501 views
-
-
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கியதாகவும், இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் லாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த,மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்து,காவலில் வைத்து…
-
- 0 replies
- 436 views
-
-
2022க்கு பிரியாவிடை: உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,கெல்லி குரோவியர் பதவி,பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்தாண்டு உலகையே உலுக்கிய 14 புகைப்படங்களை கெல்லி குரோவியர் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளார். பெட்ரோல் குண்டுகளை வைத்து யுக்ரேன் படையினர் சதுரங்கம் விளையாடுவது, ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான இரான் பெண்களின் போராட்டம், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
15 injured in IED blast at Indian restaurant in Canada, 2 suspects flee scene NEW DELHI: At least 15 people have been injured in an explosion - that may have been caused by two suspects - at an Indian restaurant near Toronto, tweeted police in the Peel regional area. The blast was caused likely by an improvised explosive device, police saidThe explosion occurred at 'Bombay Bhel' restaurant in a shopping plaza in Mississauga, Ontario. Peel Region police say “two suspects attended the scene,” detonated the devices and fled the scene, reported The Globe and Mail newspaper.A spokesman for the paramedic service told The Globe and Mail that three people were rushed t…
-
- 5 replies
- 852 views
-
-
காப்பர் அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தினை கனேடிய எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு கடந்த செவ்வாயன்று கனடாவின் கென்சவேட்டிவ் கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டத்தினை நாட்டினது எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து நிராகரித்திருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான வரவுசெலவுத்திட்டமிது எனக் கூறி கனேடிய நிதியமைச்சர் ஜிம் பிளகெற்றி பாராளுமன்றில் வரவுசெலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட இந்த வரவுசெலவுத் திட்டமானது தங்களது எதிர்பார்ப்பு எதுவோ அதற்கு அமைவாக இல்லையெனக் கூறி லிபரல் கட்சியின் தலைவர் மிக்கெயல் இன்னெரிவ்இ புளொக் கியூபெக்கி என்ற கட்சியின் தலைவர் கில…
-
- 0 replies
- 904 views
-
-
கனடா கொள்வனவு செய்ய விரும்பும் எவ்.35 தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் 100 மில்லியன் டொலருக்கு அதிகமாம் கனேடிய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து கொள்வனவுசெய்ய முற்படும் எவ்.35 வகையினைச் சேர்;ந்த தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் கனடா எதிர்பார்க்கும் தொகையினை விட 25 மில்லியன் டொலர் அதிகமானதாக இருக்கும் என அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக வினைத்திறன் கொண்ட இந்த வகை விமானங்கள் ஒவ்வொன்றையும் 100 மில்லியன் டொலருக்கே கொள்வனவு செய்ய முடியும் என அந்த அமைப்பு கூறுகிறது. தற்போது கனேடிய விமானப்படையின் பயன்பாட்டின் கீழ் இருக்கும் எவ்-75 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்களுக்குப் பதிலாக எவ் 35 வகையினைச் சேர்ந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை கனடாவ…
-
- 0 replies
- 696 views
-
-
கிரீன்லாந்து கிராமத்தை அச்சுறுத்தும் பெரிய பனிப்பாறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெரியதொரு பனிப்பாறை கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஇதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள்…
-
- 0 replies
- 513 views
-
-
45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை இஸ்லாமாபாத்,பிப்.10 பாகிஸ்தானில் 45 வயதுடையவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மலைஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக இந்த பொருந்தா திருமணத்தை செய்துவைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணத்தில் மலை ஜாதியினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் டேரா இஸ்லாமி கான் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பரூக். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்தில் பரூக்கிற்கு ரூ.1.5 லட்சம்…
-
- 17 replies
- 3.3k views
-
-
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஸ்ரீநகர் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்:ஏ.எப்.பி. ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள், 3 போலீஸார் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் அதிகாலை முதல் அடுத்தடுத்து தொடர் தாக்குதலை நடத்தினர். மதியம் பாராமுல்லா பகுதி போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மூன்றாவது முறையாக மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் 3 போலீஸார் பலியாகினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்த…
-
- 0 replies
- 417 views
-
-
http://www.yarl.com/files/110426-arulelilan.mp3
-
- 0 replies
- 1.4k views
-
-
ட்ரம்பின் வரிவிதிப்பால் துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான …
-
- 0 replies
- 542 views
-
-
ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயம் ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண…
-
- 0 replies
- 346 views
-
-
Swiss franc soars as National Bank abandons currency cap against the euro
-
- 2 replies
- 732 views
-