Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பங்கேற்பதாக துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதென்ற துணைவேந்தர் தரீன், இதேப்போன்று இந்திய அரசின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யாவுக்கு டாக்டர். பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும், விழாவில் 16 ஆயிரத்து 755 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளதென்றார…

  2. இது வரை காலமும் பெண்ள் செய்த தொழில் பிள்ளை பெறுதல் மட்டுமே. அதையும் இப்போது ஒரு ஆண் சுமப்பதைப் பார்க்கின்றபோது, பெண்கள் பிறக்கும்போதே தொலைக்காட்சி பெட்டியோடு தான் பிறப்பார்கள் போலத் தெரிகின்றது. நொந்து போய் எழுதுவதால் கனக்க எழுதமுடியவில்லை As an artist who has had solo exhibitions at The Whitney Museum of American Art and The Cleveland Museum of Art, Lee Mingwei explores the evanescent and diurnal cycles of living. His work is based on such basic human activities as cooking, letterwriting, and now child-bearing. A few weeks ago, writer Janice Versalius of PaperVeins magazine had a long and intimate conversation with Mr. Lee in his Manhattan apartm…

  3. ஐக்கிய ராஜ்ஜியம் அளவுள்ள பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியை உருவாக்குகிறது பிரிட்டன் அசென்ஷன் தீவையொட்டிய கடற்பரப்பில் உலகின் மிகப்பெரிய மர்லின் மீன்கள் வாழ்கின்றன தென் அட்லாண்டிக் கடற்பரப்பில் இருக்கும் அசென்ஷன் தீவையொட்டிய கடலுக்குள் ஏறக்குறைய ஐக்கிய ராஜ்ஜியம் அளவுக்கு பெரியதொரு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பை உருவாக்கும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா, சிலி மற்றும் நியூசிலாந்த் ஆகிய மூன்று நாடுகளுமே தமது கடற்பரப்புகளை பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தன. கடற்பகுதிகளை பாதுகாக்க அரசுகள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுப்பது தற்போது உலக அளவில் வேகம் பிடித்து வருகிறது. அசென்ஷன் தீவை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பில் உலகில…

  4. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் உலகத்தில் இஸ்ரேஸ் என்ற நாடு இல்லாமல் போகும் - ஈரான் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டை இந்த உலகத்திலிருந்து இல்லாது செய்து விடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தேசிய உட்கட்டமைப்பு துறை அமைச்சர் பெஞ்சமின் எலியேஸர், தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது, இஸ்ரேலுக்கு எதிராக ஈரானியர் யாராவது தாக்குதல் நடத்தினால் , அது அந்நாடடின் பேரழிவுக்கு வித்திட்டுவிடும் என எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலை அழித்துவிடுவோம் என ஈரான் இராணுவ தளபதி அஷ்டியானி எச்சரித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏதும் நடத்தினால் உலகத்திலிருந்தே அந்நாட்டை அழித்துவிடுவோம் எனக் கூறினார். …

    • 0 replies
    • 871 views
  5. ஜேர்மனியில் பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக சுவிஸ் பெண் கலைஞரின் நிர்வாண ஆர்ப்பாட்டம் ஜேர்­ம­னியின் கொலோன் நகரில் இடம்­பெற்ற பாலியல் ரீதி­யான தாக்­கு­த­லுக்கு எதி­ராக சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் நிர்­வா­ண­மாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்ளார். கொலோன் நகரின் புத்­தாண்டுப் பிறப்பு கொண்­டாட்­டங்­க­ளின்­போது பெண்கள் இருவர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­துடன் மேலும் சிலர் பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கினர். ஜேர்­ம­னிக்கு அக­தி­க­ளாக வந்த அர­புக்கள் மற்றும் வட ஆபி­ரிக்க நாட்­ட­வர்­களால் இத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக குற்றம் சுமத…

    • 5 replies
    • 781 views
  6. சென்னை: தமிழகம் ஆயுதக் கிடங்காக மாறிவிட்டது போலிருக்கிறது என்று சட்டசபையில் அதிமுக கடுமையாக சாடியுள்ளது. சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை நிறைவுசெய்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: கடந்த 1991ல் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான், ராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அதிமுக அரசின் கடுமையான நடவடிக்கையால்தான் சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டான். இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 'இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பை அளிக்க இந்த அரசு மறுத்துவிட்டது. ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அட…

  7. சென்னை: மண்டபம் ஈழத் தமிழ் அகதிகள் முகாமிலுள்ள மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி புணர்ச்சிக்கு அழைத்ததாக தமிழக போலீசார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழ்மக்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு அகதிகள் போராட்டம் அயல்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையில் உள்ள தங்களை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ளவர்களில்…

    • 0 replies
    • 453 views
  8. கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் பதவியேற்பு அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டு வரையான பிடல் காஸ்ரோ பிரதமாராக இருந்ததற்குப் பின்னர் பிரதமர் பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதிக்கே பிரதமருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுப் பிரதமர் பதிவி உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்த கியூபா, பிடல் காஸ்ற்ரோ, சே குவேரா ஆகியோர் தலைமையில் நடந்த மாபெரும் கியூபா புரட்சிக்குப் பின் விடுதலை ஆனது. இதனையடுத்து 1959ஆம் ஆண்டு கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ற்ரோ பதவியேற்றார். 1976ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதியானார். 2008ஆம் ஆண்டு உடல்ந…

  9. மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கிடைத்த உணவு "மெனு' ரூ.40 லட்சத்துக்கு பிரிட்டனில் ஏலம் எடுக்கப்பட்டது. கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த 100-க்கும் அதிகமான பொருள்கள் ஏலம் விடப்பட்டதாக "பிபிசி செய்தி' தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் பயணித்த பயணிகளுக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் அடங்கிய "மெனு' (உணவு வகைகளின் பெயர் பட்டியல்) ரூ.40 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. மெனுவில், 1912 ஏப்ரல் 12-ம் தேதியிடப்பட்டிருந்தது. 1912-ம் ஆண்டில் தனது முதல் பயணத்தின்போதே பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இதில் பயணித்தவர்களில் 1522 பேர் நீரில் மூழ்கி உயிரிழ…

    • 1 reply
    • 556 views
  10.  'தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடவிருந்தேன்' கடந்தாண்டு நவம்பர் 13ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், உயிருடன் காணப்படும் பிரதான சந்தேகநபரான சாலா அப்டெல்சலாம், விளையாட்டரங்கை தற்கொலைத் தாக்குதல் மூலம் தாக்கவிருந்ததாகவும், ஆனால் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பரிஸ் தாக்குதலின் முக்கிய சந்தேகநபரான இவர், தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்குச் சென்றிருந்தார். அங்கு, நான்கு மாதங்களாகத் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், பிரசெல்ஸில் வைத்து, காலில் சுடப்பட்டு, அவர் பிடிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்திலேயே, இவ்விடயத்தை அவர் வெளிப்பட…

  11. சிரியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் உள்ளன. அதிபர் பஷர் அல் ஆசாத் பதவியை விட்டு இறங்குவதுதான் இந்த பிரச்சனைக்கு முடிவாக அமையும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது,ஆனால், இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் சிரியா நாட்டு மக்கள்தான் என்பது ரஷியாவின் நிலைப்பாடாக …

  12. மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது. ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவில…

    • 13 replies
    • 2.7k views
  13. ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாலஸ்தீனத்தை…

  14. ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு! ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப…

  15. அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும்,இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். ஐக்கிய அமீரகம் மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது.இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.இந்நிலையில் அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பா…

    • 0 replies
    • 583 views
  16. ஐ.டி.சி கிராண்ட் சோழா! செப்டம்பர் 15, 2012 சனிக்கிழமை அன்று கிண்டியில் புதிதாக கட்டப்பட்ட ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த ஹோட்டல் சோழப் பேரரசின் கட்டிடக் கலை வடிவத்தை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஹோட்டலின் அறைகளுக்கும் கூடங்களுக்கும் சோழப் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை நினைவு கூரும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம். ‘ஐடிசி கிராண்ட் சோழா மூலம் உலக மக்களை சென்னை நோக்கி வரும்படி யோசிக்க வைத்திருக்கிறோம். கூடிய விரை…

  17. ரஷ்ய ஜனாதிபதியாக 2036ஆம் ஆண்டு வரையில் தான் பதயிலிருப்பதை அனுமதிக்கும் அரசமைப்பு மாற்றங்களுக்கான கதவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று திறந்துள்ளார். எனினும், அரசியல் ரீதியாக ரஷ்யா முதிர்ச்சியடைந்த பின்னர் ஜனாதிபதி பதவிக்கால எல்லைகளைத் தான் விரும்புவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார். தனது இரண்டாவது தொடர்ச்சியானதும், நான்காவதுமான பதவிக் காலம் முடிவடையும்போது அரசமைப்பின்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், தனது பதவிக்காலத்தை உத்தியோகபூர்வமாக பூச்சியமாக்கும் முன்மொழியப்பட்ட அரசமைப்பின் மாற்றத்துக்கு நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் உரையாற்றும்போது தனது ஆதரவ…

  18. Ted Cruz bowed out of the Republican presidential race Tuesday following a crushing loss to Donald Trump in Indiana, clearing the path for the real estate mogul to clinch the GOP nomination. It was a remarkable turn of events in a presidential primary race that seemed destined -- just weeks ago -- to end in a contested convention this summer. Even in the final hours of the race in the Hoosier State, Cruz insisted he was staying in the race until June 7 -- going so far as to attack his rival during a news conference as a "pathological liar" unfit for the White House. http://www.cnn.com/2016/05/03/politics/ted-cruz-drops-out/index.html

  19. https://fb.watch/Ce88Q5X_Pd/ "அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!" #USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete See more in Video 0:21 'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump Daily Express

  20. தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூயார்க்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வந்தது. இதையடுத்து, கொரோனா தொடர்பாக ரஷிய அதிபர் விளாடி…

  21. கொரோனா சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு அரசாங்கத்தால் பல நடைமுறைகள் முடக்கப்பட்டுள்ளன. சில வேலைத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்பிடி தப்பிப்பது என்ற பயம் ஒருபுறமும், தமது வாழ்க்கையினை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்ற யோசனை மறுபுறமும் ஒவ்வொருத்தரையும் ஆட்கொண்டுள்ளது. உலகமே இவ்வாறான நெருக்கடி நிலையை …

  22. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட் மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள ‘பானி வலிட்’ எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான ‘காமிஸ் பிரிகேட்’ இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார். மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரி…

  23. 24 Nov, 2025 | 02:39 PM லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெய்ரூட்டின் தெற்கு புறநகரான ஹாரெட் ஹ்ரெய்க் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஹெய்தம் அலி தபதாபாயும் ஒருவராவார். மேலும் குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2024 நவம்பர் மாதம் இடைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் கொன்…

  24. துருக்கியை புரட்டி போடும் கொரோனா: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 9 by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாகுபாடின்றி அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன்படி அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு நிகராக ஆசிய நாடுகளிலும் பல மனித அழிவுகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசியாவை பொறுத்தவரை துருக்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 101,790பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 5481பேர் உயிரிழந்துள்ளதோடு, 80,808பேர் குணமடைந்துள்ளனர். 1,816 பேர் கவலைக்கிடமான நிலைய…

    • 0 replies
    • 375 views
  25. உணவுச் செலவுகளைக் குறைக்க பல பில்லியன் டாலர் மதிப்பிலான உந்துதலை கனேடியப் பிரதமர் கார்னி அறிவித்தார். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சிகளிடமிருந்து கார்னிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவை நம்பியிருப்பதை பன்முகப்படுத்த கனேடிய ஏற்றுமதிகளுக்கு புதிய சந்தைகளைக் கண்டறிய முயற்சிக்கிறார் [கோப்பு: டெனிஸ் பாலிபவுஸ்/ராய்ட்டர்ஸ்] 26 ஜனவரி 2026 அன்று வெளியிடப்பட்டது.26 ஜன., 2026 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கனேடிய பிரதமர் மார்க் கார்னி …

    • 0 replies
    • 138 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.