Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவில் ஏவுகணை தடுப்பு சாதனங்கள்: ரஷ்ய ராணுவம் நிறுவியது சிரியாவின் லடாகியா விமான தளத்தில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்ய ராணுவம் நிறுவியுள்ளது. அவை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. சிரியாவில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்ய ராணுவம் நிறுவியுள்ளது. சிரியா மற்றும் இராக்கின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்தப் பின்னணியில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சிரியாவில் கடந்த 2 மாதங் களாக முகாமிட்டுள்ளது. ஐ.எஸ். …

  2. சீன கோடீஸ்வரரை பிலிப்பைன்ஸில் செவ்வி கண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான் செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள், ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். இதன்போது சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும் பிலிப்பைன்ஸின் இளம் தொழலதிபர…

  3. கனடிய டொலர், ரொறொன்ரோ பங்கு சந்தை, மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு நிலையில். Mohanay December 08, 2015 Canada கனடா-கனடாவின் டொலர் செவ்வாய்கிழமை மீண்டும் சரிவடைந்துள்ளது. நேற்றய தினம் 11வருடங்களின் பின்னர் மிகவும் குறைந்திருந்தது. ரொறொன்ரோ பங்கு சந்தையும் இரண்டு வருடங்களில் மிகவும் குறைந்த புள்ளிவிபரத்தை அடைந்தது. டொலர் 0.4சதத்தால் குறைந்து 73.6 சதங்கள் யு.எஸ். ஆக காணப்பட்டது. 2004லிருந்து மிக குறைந்த அளவு இதுவாகும். ஒரு வருடத்திற்கு முன்பு கனடிய டொலர் 87.4சதங்களாக இருந்துள்ளது. கனடாவின் எண்ணெய்-சார்ந்த பொருளாதாரம் டொலரின் வீழ்ச்சிக்கு ஒரு பகுதி காரணமென யு.எஸ். பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/537…

  4. சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணம் தென்னிந்தியா அளவுக்குப் பரந்து விரிந்தது. இங்கே, உய்குர் இன முஸ்லிம் மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இஸ்லாமிய மக்கள் நினைத்த மாத்திரத்தில் தொழுகை நடத்தி விட முடியாது. தலையில் தொப்பி அணிந்துகொள்ள முடியாது. குரான் படிக்கக் கூடாது, முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்கு நோன்பு இருத்தல் கூடாது, பெண்கள் தலையில் பர்தா அணியக் கூடாது, இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட துண்டு பத்திரிகை அச்சடித்துவிடக் கூடாது. இப்படிப் பல 'கூடாது'களை சீன அரசு முஸ்லிம் மக்களுக்குக் கட்டுப்பாடாக விதித்துள்ளது. மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். சந்தேகம் ஏற்பட்டால் எந்தக் கேள்வியும் கிடையாது. பிடித்து முகாம்களில் அடைத்துவி…

    • 0 replies
    • 730 views
  5. 2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வன்முறையற்ற சாதாரண போதைப் …

  6. 04 FEB, 2025 | 11:10 AM அமெரிக்க இறக்குமதி பொருட்களிற்கு புதிய வரிகளை விதிப்பதாக சீனா சற்று முன்னர் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205763

  7. இத்தாலியில் புகையிரதத்தில் பயணித்த ஒரு 30 வயது நிரம்பிய இளைஞன் அவன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த 55 வயது நிரம்பிய பெண்ணை தீவிரமாக பார்த்தமைக்கு 10 நாள் சிறைத்தண்டனையும் 40 யூரோ அபராதமும் நீதிமன்றில் அளிக்கப்பட்டது. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/2008/04/10.html

  8. பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்கா? ரஷ்யா – உக்ரேன் இடையே போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரோனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதோடு, ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் குறித்த சந்திப்பின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றது. ட்ரம்ப்பின் முந்தைய பதவிக்காலத்தில், இருவரும் சந்தித்தபோது, சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆனால், தற்போது வெறும் 13 வினாடிகளுடன் கைகுலுக்கியதுடன், இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்படுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிக…

  9. சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பான Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) .com, .org என முடிவடையும் இணைய முகவரிகளைப் போல .gay, .islam, .bar, .baby போன்ற சுமார் 1,927 வார்த்தைகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. ஆனால் புதிதாக உபயோகப்படுத்தப்படவுள்ள சில வார்த்தைகளுக்கு பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கின்றது. .gay என்ற வார்த்தை கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதுடன் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்குமென எச்சரித்துள்ளது…

  10. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி வீரகேசரி நாளேடு 7ஃ22ஃ2008 7:58:42 Pஆ - இந்திய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 275 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஇ அரசின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக 275 வாக்களும் எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 19 வாக்குக்களினால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தப்பிப் பிழைத்தது. மொத்தமாக 531 உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில…

    • 3 replies
    • 1.5k views
  11. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடுமாறு இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளார். ஜப்பானின் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாகாத பயணிகள் வெளியேறியுள்ளனர். இவர்களின் வெளியேற்றம், அந்த கப்பலில் பயணித்த பயணிகளின் வைத்திய சோதனைகள் தொடர்பில் விமார்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில…

    • 0 replies
    • 752 views
  12. துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 14 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (27.07.2008) இரவு 22.00 மணியளவில் இஸ்தன்பூல் என்ற இடத்தில் இடம்பெற்றதாகவும், அங்கு 14 பேர் குண்டு வெடித்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,100 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது. மேலும் வாசிக்க............ http://www.tamilseythi.com/world/14-killed-in-Tyrkia.html

    • 0 replies
    • 645 views
  13. வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு. வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத…

  14. பிரதமர் முன் சட்டையை கழற்றி திடீர் போராட்டம்! புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சட்டையை கழற்றி,பிரதமரை திரும்பிச் செல்லுமாறு எதிர்ப்பு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்த நிலையில், இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. [size="2"] [/size] இதில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்…

  15. நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை. இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது. விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவ…

  16. கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெ;டிரோஸ் அடெனெம் கெப்ரெயேசஸ் முதல் நோயாளி குறித்த அறிவிப்பிற்கும் 100,000 நோயாளிகள் குறித்த அறிவிப்பிற்கும் இடையில் 67 நாட்கள் காணப்பட்டன என தெரிவித்துள்ளார். எனினும் அடுத்த 11 நாட்களில் மேலும்100,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியாக நான்கு நாட்களில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெர…

  17. ரூ1880 கோடிக்கு, வைத்தியம் பார்த்த சோனியா! யார் பணம் கட்டுனது?: வரிந்து கட்டும் மோடி, சு.சாமி. டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார். இதைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணிய சாமி சமூக வலைதளமான ட்விட்டரில். சோனியா காந்தியின் அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 …

  18. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9500ஐ தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் வாஷிங்டன்: உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியது. இதேபோல் நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய …

  19. கொரோனாவால் சூழப்பட்ட நியூயோர்க் – நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை, தனி ஒரு மாநிலம் முந்தியது!!! கொரோனோ வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தனிப்பட்ட பாதிப்புகளை அமெரிக்காவின் தனி ஒரு மாநிலமான நியூயோர்க் முந்திச் சென்றுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. கோவிட் -19 இன் பரவுகை ஆரம்பிக்கப்பட்ட பின் நேற்று வியாழக்கிழமை 10,000 பேர் புதிதாக இனம் காணப்பட்டு உள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 159,937 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் 153,000 பேர் மற்றும் இத்தாலியின் 143,000 பேர் என்ற எண்ணிக்கைகளை விட அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் த…

  20. [size=2][size=4]இந்திய மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த மாற்றத்தின் போது தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் பதவி கிடைக்கவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணிக்தாகூர், மீனாட்சி நடராஜனுக்கு ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கருதப்பட்ட போதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கும் அந்த வாய்ப்பு இன்று கிடைக்கவில்லை. ஆந்திரா மாநிலம் அறுவரை அமைச்சர்களாக பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மூவர் அமைச்சர்களாகியுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. கர்நாடகா, குஜரா…

  21. டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு! December 8, 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்த…

  22. அட்லாண்டா (WANF/கிரே நியூஸ்) - வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கை தலைகீழாக மாறியதாகக் கூறி, ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர் அக்வொர்த் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் கழித்தார், மேலும் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு மிரட்டல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. செப்டம்பரில் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு முன் அறிவிப்பின்படி, மகேந்திர படேல் அவதூறு, மானநஷ்டம், கவனக்குறைவு, தவறான சிறைவைப்பு, மன உளைச்சல் மற்றும் பல காரணங்களுக்காக அக்வொர்த் நகராட்சியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் இழப்பீடு கோருகிறார். மார்ச் மாதம் வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்…

  23. சாலையில் கிடந்த ஏழரை கோடி ரூபாய் போலீசில் ஒப்படைப்பு - அமெரிக்க தம்பதிக்கு குவியும் பாராட்டு அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட்-எமிலி சாண்டஸ். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த இவர்கள் காரில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள விரும்பினர். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களின் 2 மகன்களை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டனர். செல்லும் வழியில் சாலையின் நடுவே 2 பைகள் கேட்பாராற்று கிடந்தது. இதைப் பார்த்த டேவிட்-எமிலி சாண்டஸ், யாரோ குப்பைகளை மூட்டைக்கட்டி சாலையில் வீசி சென்றிருக்கிறார்கள் என்று நினைத்தனர். குப்பையை அப்புறப்படுத்தும் நோக்கில் 2 பைகளையும் தங்கள் காரில் எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டனர். அதன்பின்…

  24. கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது. கிரீன்லாந்து மீதான தனது திட்டங்களை எதிர்க்கும் நட்பு நாடுகள் மீது 10 சதவீத வரிகளை டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான பதிலை திட்டமிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவசர ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இணைப்பை நகலெடு கிரீன்லாந்துக்கு எதிரான தனது நடவடிக்கையை எதிர்த்த நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 10 சதவீத வரி விதித்தது, கடந்த ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் தவிர்க்கப்பட்டதாக ஐரோப்பிய தலைநகரங்கள் நினைத்த அட்லாண்டிக் கடல்கடந்த பிளவை மீண்டும் திறக்கிறது. | ஜோ ரேடில்/கெட்டி இமேஜஸ் ஜனவரி 17, 2026 மாலை 7:52 CET கேப்ரியல் கவின் மற…

  25. முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண் என்று ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுத் தலைவர் அஸ்டா ஆக். ஜொஹன்னஸ்டாட்டிர் பாராட்டியுள்ளார். [size=2][size=4]தமிழக சட்டசபை வைரவிழா வரும் 30ம் தேதி ஆளுநர் ரோசைய்யா தலைமையில் பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். முன்னதாக சட்டசபை வைரவிழா புகைப்பட கண்காட்சியை தலைமைச் செயலகத்தில் முதல் ஜெயலலிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் வரும் 28ம் தேதி வரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழு தலைவர் அஸ்டா ஆர்.ஜெஹன்ன…

    • 0 replies
    • 725 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.