உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
படத்தின் காப்புரிமை AFP Image caption திடீரென பதவி விலகிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க அரச குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை யாங் டி- பெர்துவன் அகாங் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் மன்னராக பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில், மலேசிய வரலாற்றில் முதல்முறையாக மன…
-
- 0 replies
- 418 views
-
-
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு First Published : 11 Jul 2011 04:46:07 PM IST சென்னை, ஜூலை 11- தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், “அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக்…
-
- 0 replies
- 298 views
-
-
புதிய மலேரியா மருந்து 56 வீதம் பாதுகாப்பு மிக்கது உலகத்தின் புகழ் மிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜி.எஸ்.கே வெளியீடு செய்துள்ள மலேரியா தடுப்பூசி மருந்து முன்னைய மருந்துகளைவிட வீரியம் கூடியது என்றும், உயிர் காப்பதில் 56 வீதம் முன்னேற்றம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுளம்பு கடியினால் ஏற்படும் கொடிய மலேரியா காய்ச்சல் ஆபிரிக்க நாடுகளில் மட்டும் வருடாந்தம் எட்டு இலட்சம் சிறு பிள்ளைகளின் உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தடுப்பூசி ஏழு ஆபிரிக்க நாடுகளில் உள்ள 11 மையங்களில் பரீட்சார்த்தமாக போடப்பட்டது. பிறந்து 5 மாதங்கள் முதல் 17 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு மூன்று தடவைகள் இந்த மருந்தை ஏற்றப்பட்டது. சுமார் 15.000 குழந்தைகளுக்கு போடப்ப…
-
- 1 reply
- 593 views
-
-
புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும்? பிரித்தானியாவிடம் ஆப்கானியர்கள் கேள்வி! புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், பிரித்தானியாவுக்கு வரத் தகுதியுடையவர்களா என்பதை அறிய காத்திருக்கின்றனர். தற்போது நாட்டில் தலைமறைவாக உள்ளவர்கள், குடும்ப வீடு தலிபான்களால் தாக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், ‘நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறோமோ, அவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம்’ என கூறியுள்ளனர். கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி புதிய ஆ…
-
- 0 replies
- 160 views
-
-
புதிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள் By T YUWARAJ 20 SEP, 2022 | 09:59 PM சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள COVID-19, H5N1 மற்றும் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களை 10 நிமிடங்களுக்குள் கண்டறிந்து ஒரு சாதனத்திற்கு அறிவிப்புகளை அனுப்பும் வகையில் …
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
புதிய ரகசியம்: அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம்-மின் சித்தி கிம் ஜோங் உன். | கோப்புப் படம். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவ்வப்போது சுவாரஸ்ய ரகசியங்கள் வெளியாகும். அந்த வகையில் தற்போது கிம்-மின் சித்தி குறித்து ஒரு ரகசியத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிம் ஜோங் உன்னின் தாயார் கோ யோங் ஹுயி-ன் சகோதரி கோ யோங் சுக் கடந்த 1998-ல் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 610 views
-
-
புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1399981 @Kapithan , @ரசோதரன் 😂
-
-
- 8 replies
- 850 views
-
-
புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என அச்சம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/image-4.jpg பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்பட…
-
- 0 replies
- 302 views
-
-
புதிய வகை புலவா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது ரஷ்யா. சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளின் இலக்கை குறி தவறாமல் தாக்கும் பல்முனை அணு ஏவுகணைகளை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. அணு ஆயுத போட்டியில் இன்னும் அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளும் பழைய அணு ஏவுகளை விற்பனை செய்தோ அல்லது அழித்தோ விடுகின்றன. அதற்கு பதிலாக புதிய நவீன தொழில்நுட்பத்துடன் சக்திவாய்ந்த அணு ஏவுகணை தயாரித்து சோதித்து வருகின்றன. முன்னாள் சோவியத் யூனியன் இருந்தபோது தயாரிக்கப்பட்ட அணு ஏவுகணைகளை அழித்துவிட வேண்டும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அதனையொட்டி அந்த பழை…
-
- 1 reply
- 680 views
-
-
புதிய வகையான ஆயுதம் சோதனை, வட கொரியா அறிவித்தது.. April 18, 2019 புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் யில் இது குறித்த தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனினும், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாகவும் இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பின்னர் வட கொரியா மேற்கொண்டுள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவென்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 594 views
-
-
புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதி யும், தங்களுக்கே சொந்தமானது என, தெரிவிக்கும் வரைபடம் ஒன்றை, சீன அரசு வெளியிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.அத்துடன், ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர், சமீபத்தில், அத்துமீறி நுழைந்ததும் தெரிய வந்துள்ளது. மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோருடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும், பஞ்சசீல ஒப்பந்தத்தின், 60ம் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அவர், சீன பிரதமர் லீ கெகியாங், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர…
-
- 0 replies
- 765 views
-
-
புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு BharatiDecember 26, 2020 புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு2020-12-26T06:00:40+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண் ஒருவருக்கே புதிய வைரஸ் தொற்றி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் பிரெஞ்சுப் பிரஜையான அவருக்கு Tours மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது…
-
- 0 replies
- 691 views
-
-
"புதிய வைரஸ்கள், வலிமையான பாக்டீரியாக்கள் ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகுவதால் பரவ வாய்ப்பு" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிபடர்ந்திருக்கும் பிரதேசம் புவி வேகமாக வேகமாக வெப்பமடைந்துஆர்க்டிக்ப் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மதிக்காத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது. பனி உருகுவதால், பனிப்போர் காலத்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு உலைகள், சுரங்கங்களிலிருந்து ஏற்படுட்ட சேதங்கள் போன்றவை வெளிப்படலாம் என அவ்வறிக்கை கூறுகிறது. ஆர்க்டிக் பகு…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய கலைஞர் ஆட்சி. தொடர வேண்டும் குஞ்சாமணி தீர்மானம். புதியதோர் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தி பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த, மானங்கெட்ட சாரி, மானமிகு கலைஞர் ஆட்சி தொடர வேண்டும் என்று பெரியார் மடத் தலைவர் குஞ்சாமணி தீர்மானம் இயற்றியுள்ளார். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=528:2011-03-14-16-57-11&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2
-
- 5 replies
- 1.2k views
-
-
புதியமுறையில் குழந்தை கடத்தல்! டெல்லியில் உள்ள இந்துராவ் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தவர், சுனிதா ராவ்(38). இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது போல கடந்த 9 மாதங்களாக நடித்து வந்தார். பின்னர் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், அந்த ஆஸ்பத்திரியில் சோபனா என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை திருடிச்சென்று விட்டார். அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறிக்கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, நர்சு சுனிதாவை கைது செய்து, குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை, சோபனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
- 5 replies
- 1.2k views
-
-
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி பலியானார்.இதனையடுத்து வரும் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இத்தேர்தலில் தி.மு.க.,போட்டியிடாது என அதன் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த தேர்தலில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.இங்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும்,தமிழக அரசும் இணைந்து முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீ…
-
- 2 replies
- 607 views
-
-
புதுக்கோட்டை புனித அந்தோணியார் கோயில் காணும் பொங்கல் விழா (படங்கள்) தை பொங்கல் விழா எ்ன்றால் ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாட்டம் தான். கிராமங்கள் தோறும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி மொத்த கிராமமும் சந்தோசத்தில் மூழ்கும். புதுக்கோட்டை நகரில் உள்ள உசிலங்குளம் அந்தோணியார் கோயில் முன்பு அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் திரன்டு ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டது காண்போரை மகிழச் செய்தது. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=136258 இப்படி ஒவ்வொரு கிராமங்களும் செயல்பட வேண்டும்.
-
- 4 replies
- 726 views
-
-
புதுக்கோட்டையில் மாவீரர் தின அஞ்சலி புதுக்கோட்டை மாவட்டம் திருவரன்குளத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் இன்று மாலை மாவீரர் தின அஞ்சலி செலுத்தினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறுமிகள் என்றூ 500 பேர் அஞ்சலில் செலுத்தினர். இலங்கையில் அமைதி திரும்பவேண்டும்- நாம் தாய்மண் திரும்ப வேண்டும் என்று கோசம் எழுப்பினர். பட்டுக்கோட்டையில் மாவீரர் தின அஞ்சலி பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு அருகில் நாம் தமிழர் இயக்கத்தின் சக்திவேல் தலைமையில் 300 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீர தின அஞ்சலி செலுத்தினர் ராமதாஸ் தலைமையில் மாவீரர் தின அஞ்சலி திருச்சியில் தமிழர் மாணவர் சங்கம் சார்பில், சங்கம் ஓட்டலில் சமச்சீர் கல்வி…
-
- 1 reply
- 1.3k views
-
-
இப்போதெல்லாம் படத்துக்குப் படம் புதுப் புது ஹீரோயின்கள் வேண்டும் என்கிறார்கள் ஹீரோக்கள். முன்பு அப்படியில்லை. நான் பல வருடங்கள் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துள்ளேன், என்கிறார் நடிகை குஷ்பு. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: "தமிழ் திரைப்படங்களில் தற்போது ஒரு நடிகை நிலைத்து நிற்பது கடினமாக உள்ளது. எனது காலத்தில் நிறைய ஹீரோக்களுடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகள் நடித்தேன். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் ஒரு படத்துக்கு ஒரு கதாநாயகி தங்களுடன் நடிப்பதை விரும்புகின்றனர். அடுத்த படத்தில் அதே நாயகியை நடிக்க வைப்பதில்லை. சில ஹீரோக்கள் 3 சீன்களுக்கு மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்துவதும் உள்ளது..." என்றார். சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற குஷ்பு, இயக்குநர்கள் வட இந்தி…
-
- 6 replies
- 1.9k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் அபார வெற்றி பெற்றார். அத்தொகுதியில் காங்கிரஸ் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற்றது. அதிமுக உள்பட 5 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்று இந்திரா நகர். ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திரா நகர் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தனது அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை வேட்பாளராக நிறுத்தினார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் ஆகியோ…
-
- 0 replies
- 649 views
-
-
புதுச்சேரி: நாட்டின் அனைத்து மாநிலங்களும் கொண்டாடுவதைப் போல ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாக கொண்டாடாமல் நவம்பர் 1-ந் தேதிதான் சுதந்திர தினமாக கொண்டாடுவோம் என்று பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தை பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கத்தினர் கடைபிடித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி சிவ. இளங்கோ, 1954ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதிதான் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரிவிடுதலை பெற்றது. அந்த நாள்தான் புதுச்சேரி மக்களுக்கான சுதந்திர தினம். அதேபோல் ஆகஸ்ட் 16-ந் தேதிதான் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் புதுச்சேரி கொண்டுவரப்பட்டது. ஆகையால் அந்த நாளையே நாங்கள் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். இந…
-
- 1 reply
- 509 views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வை…
-
- 0 replies
- 271 views
-
-
இந்திய தலைநகரம் புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, எவ்வித உயிராபத்துக்களும் இன்றி சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 12.45 மணியளவில் மேற்படி விமான நிலையத்தின் சரக்கு முனையத்திலுள்ள செல்பி என்ற நிறுவனத்தின் மனிதவளத்துறை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான நிலையத்திலுள்ள எயார் இந்தியா, கல்ப் எயார், தாய் எயார், ஏரோ ஃப்ளைட் உட்பட 10 பிரபல எயார்லைன் நிறுவனங்களின் அலுவலகங்களில் தீ பரவியதை அடுத்து அந்நிறுவனங்கள் தீயில…
-
- 0 replies
- 496 views
-
-
புதுடில்லி: உலகின் மிகப் பெரிய விமானமான ஏ380, சிங்கப்பூரில் இருந்து புதுடில்லிக்கு இன்று இரவு வந்து சேர்கிறது. டபுள் டெக்கர் விமானமான இதில் 500க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம். சிங்கப்பூர்-புதுடில்லி இடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ரக விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த விமானம் இன்று இரவு தான் வர்த்தக ரீதியாக இந்தியாவில் முதன் முதலாக தரையிறங்குகிறது. இதைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் விமான நிறுவனமும் மும்பையில் இருந்து அரபு நாடுகளுக்கான சேவையில் ஏ380 ரக விமானத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=987029
-
- 0 replies
- 497 views
-
-
புதுடில்லியில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு இந்திய தலைநகர் புதுடில்லியில் வீடொன்றிற்குள் இருந்து 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் சிறிய வணிகவளாகமொன்றை நடத்திவந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 4பெண்கள் உட்பட 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் இவர்களின் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வீட்டிலிருந்த நகைகள் பொருட்கள் எவையு…
-
- 1 reply
- 679 views
-