Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்கினால் மருத்துவம் தொடர்பான தகவல்கள் முடக்கப்பட்டு விடும் என்றும், எனவே ஆபாச இணைய தளங்களை முடக்கும் சாப்ட்வேரை நிறுவிய பின்னரே கம்யூட்டரை விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கமலேஷ் பஞ்ச்வானி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர…

  2. புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி. 07 செப்டம்பர் 2011 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சென்ற ஏழாம…

  3. புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளில் அடுத்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி! ஈபிள் கோபுர வெற்றி உரையில் மக்களுக்கு மக்ரோன் வாக்குறுதி April 25, 2022 44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவதுமுறை வெற்றிவாகை சூடியுள்ளார். நேற்றிரவு எட்டு மணிக்கு வெளியாகிய உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டாவது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குகளால் வென்றிருக்கிறார். மரின் லூ பென்னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். பதவியில் இருக்கின்ற அதிபர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும்வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் இது முதல் முறை ஆகும். …

  4. புதுவருட கொண்டாட்டம் நியூயோர்க்,அவுஸ்திரேலியா.

    • 2 replies
    • 1.5k views
  5. புதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது புதுவருட பிறப்பு தினத்தன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். http://globaltamilnews…

  6. புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி - திருப்பதி ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்தால், மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணிக்கு தாமதமாகப் புறப்பட்டது. ரயில் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், அப்பகுதிக்கு காவல்துறையினர் வந்ததும், மறியலை கைவிட்டு அந்த ரயிலில் ஏறிக் கொண்டனர். ரயில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் என்ற இடத்தில் வயக்காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மாணவர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர். பிறகு ரயிலில் இருந்து இறங்கி, ரயிலின் முன்பு வந்து அமர்ந்து மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில…

    • 0 replies
    • 406 views
  7. புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர் கார்த்திகேசு குமாரதாஸன் மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்…

  8. புதைகுழியில் இருந்து மீண்ட சிறுமி - பாகிஸ்தான் பாலியல் பயங்கரவாதிகள். தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழை ஆக வேண்டும் என்பது போல் இந்தியாவில் அக்கிரமங்கள் செய்ய, தீவிரவாதிகள் வளர்வதை தனது மண்ணில் ஊக்குவித்த பாகிஸ்தானை, அதே தீவிரவாதம், தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல், பதம் பார்கின்றது. பாலியல் வன்முறைகளை செய்வதும், கேட்டால், குறித்த பெண்ணின் தவறான ஒழுக்கம் காரணமாக, தாம் அந்த தண்டனை கொடுத்தோம் என சொல்வதும் வழக்கமாகி விட்டது. ஆட்டை, கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக சிறுமிகளை பாலியல் பாலத்காரம் செய்வது நான்கு மடங்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம், கிராமப் புறம் ஒன்றில் தனியே நடந்து சென்ற 13 வயது சிறுமியை கடத்த…

  9. புதைக்கப்பட்ட லெனின் சிலையின் பிரம்மாண்ட தலை பெர்லினில் மீண்டும் தோண்டி எடுப்பு ஜெர்மனி கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக தோண்டி எடுக்கப்பட்ட லெனின் சிலையின் தலைப்பகுதி. | படம்: ஏ.பி. சோவியத் கம்யூனிச புரட்சியாளர் விளாதிமிர் லெனினுக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சிலை பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்க்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக புதைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையின் பிரம்மாண்டத் தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லெனின் சிலை பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு எந்த வித மரியாதையும் இல்லாமல் உடைக்கப்பட்டு பெர்லின் புறநகர் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்டது. …

  10. இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56, 57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு. முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருள…

  11. கொழும்பு: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து அறிந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இது குறித்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஊடக தொடர்பாளர் விஜயந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித இடத்தில் குண்டு வெடித்தது ராஜபக்சேவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் விசாரணை நடத்தி அவருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு பற்றி தகவல் கிடைத்தவுடன் ராஜபக்சே மகாபோதி கோவிலின் தலைவரை அணுகி பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் புத்தகயா ம…

    • 3 replies
    • 798 views
  12. புத்தகயா கோவிலில் வெடிகுண்டுகள் மீட்பு – தலாய்லாமா குறி வைக்கப்படுகின்றாரா? புத்த மதத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித தலமாகவும் தலாய்லமா தங்கியிருக்கும் புத்தகயா கோவிலில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள புத்தகயாவில் திபெத்திய மத தலைவர் தலாய்லமா தங்கியிருந்து தனது ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வருகினறார். இந்நிலையில் நேற்றரவு அவர் தனது கடமைகளை முடித்து விட்டு தனதுஅறைக்கு சென்றநிலையில், அவரின் அறைக்கு அருகே 2 உள்ளூர் தயாரிப்புக்களான 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டத…

  13. பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி ஆலய வளாகத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் இரண்டு பிக்குகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். வீரியம் குறைந்த குண்டு என்பதால் கோயிலுக்கு எதுவும் சேதம் இல்லை என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடலத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் விரைந்துள்ளனர். புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் அருகே முதல் குண்டுவெடிப்பு அதிகாலை 5:15 மணிக்கு நடந்தது. அதன் பின்னர் காயில் வளாகத்தில் அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. ஒரு வெடிகுண்டு கோயிலில் வெடித்தது. கோயிலின் அருகே வெடிக்காத குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழக்கூடும் என்‌று புலனாய்…

  14. இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புத்தகாயா பகுதியின் அமைந்துள்ள மகாபோதி விகாரை பிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்து பூசகரான அருப் பிரக்மாச்சாரி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர், இந்த நபர் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தகாயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் இந்திய பொ…

  15. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு வேண்டுகோள் அவுஸ்திரேலிய அரசு தனது மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. தனது நாட்டின் பொருளாதாரம் அதிக மக்கள் தொகையை பொறுத்துள்ளது என்றும் கூறி உள்ளது. அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்ட ஒரு காலத்தில், தங்கள் நாட்டினர் `தாய்க்கு ஒன்று, தந்தைக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று' என்று மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் போதும் என்று அவுஸ்திரேலிய பொருளியலாளர் பீற்றர் காஸ்டேலோ வலியுறுத்தினார். ஆனால், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட புதுக் கணக்கெடுப்பு மக்கள் தொகை எண்ணிக்கையை குறைவாக காட்டுவதை உணர்ந்த அவர் தற்போது அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தன் நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள…

    • 7 replies
    • 1.7k views
  16. புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் lingga அக்டோபர் 10, 2019110 பினாங்கு, அக்டோபர் 10- புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் என வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கான பற்பல வசதிகளை நிர்மாணிப்பதில் அதிநவீன நுட்பங்களுடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மெய்பிக்கும் வகையில் தற்போது மக்கள் பல்வேறு துறைகளில் பல்வகையான வசதிகளை எதிர் கொண்டிருப்பது இதற்கு சான்று என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்லூடக தொலைத் தொடர்பு தொழில் நுட்ப முற…

    • 0 replies
    • 408 views
  17. கௌதம புத்தரின் அன்ன பாத்திரம் என்று கூறப்படும் ஒரு பாத்திரத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்று வரவேண்டும் என்று இந்தியாவின் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரகுவன்ஷ பிரசாத் சிங் என்பவர் இந்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார். புத்தபெருமான் தான் பரிநிர்வாணம் (ஞானம்) அடைவதற்கு முன்னதாக இந்தப் பாத்திரத்தை பயன்படுத்தியதாக கூறும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர், புத்த மதம் செழித்திருந்த கனிஷ்கரின் காலப்பகுதியில், இந்தப் பாத்திரம் வைசாலியில் இருந்து அவரின் தலைநகரான புருஷபுத்ரா அதாவது தற்போதைய பெஷாவர் நகருக்கு போனதாகவும், அங்கிருந்து அது காந்தகாருக்கு போயிருக்கும் என்றும் கூறுகிறார். தற்போது அந்தப் பாத்திரம் காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க…

  18. புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம். சென்னை: புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல், செப்டெம்பர் மாதம் 5ம் தேதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை குடியரசுத்…

    • 11 replies
    • 1.7k views
  19. புத்தரின் தலையைப்போல லண்டனில் மெழுகுதிரி விற்பனை [07 - June - 2007] புத்தர் பெருமானின் தலையைப் போல தயாரிக்கப்பட்ட மெழுகுதிரி பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவதற்கு அங்கு வாழும் இலங்கையர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் கடந்த வருடமும் இதேபோல புத்தரின் தலையை ஒத்த மெழுகுதிரி விற்பனை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த மெழுகுதிரி விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு தனியார் நிறுவனம் மீண்டும் இந்த மெழுகுதிரி விற்பனையை ஆரம்பித்துள்ளது. தினக்குரல்

    • 16 replies
    • 2.8k views
  20. புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார் [27 - December - 2006] [thinakkural] புத்தரின் மறுபிறவி என்று சிலரால் நம்பப்பட்ட இளைஞன் ஒருவன் கடந்த 9 மாதங்களாக காணாமற்போய் பின்னர் மீண்டும் கிழக்கு நேபாளப் பகுதியில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் ஒருவரும் தொலைக்காட்சி சேவையொன்றும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு 150 கிலோ மீற்றர் கிழக்கேயுள்ள பாரா மாவட்டத்தின் பில்லுவா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ராம் பகதூர் பாம்ஜன் ( வயது 16) என்ற இந்த இளைஞனைக் கண்டதாக உள்ளூர் பத்திரிகையாளரான ராஜு சிரஸ்தா `ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். பாம்ஜன் இரட்ணபுரி கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு…

  21. ஈரானில் உள்ள கடைகளில், புத்தர் சிலை விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில், பார்பி பொம்மை, உள்ளிட்ட மேற்கத்திய பாணி சிலைகள், பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளன.தற்போது, அந்நாட்டில், புத்தர் சிலை விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, அந்நாட்டின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, புத்தர் சிலைகள், அகற்றப்படுகின்றன.புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல் என, அந்நாட்டு கலாச்சார பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0-165500541.html Iran confiscates Budd…

  22. புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை - ஈரான் 20 பெப்ரவரி 2013 புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.ஈரானில் புத்தர் சிலைகளை இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என ஈரான் அறிவித்துள்ளது. சிலைகளை விற்பனை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஈரானிய கலாச்சாரத் திணைக்கள செயலாளர் சஹின் ஜாபர் அன்சாரி தெரிவித்துள்ளார்.துரதிஸ்டவசமாக தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கலாச்சார பெறுமதியுடைய பொ…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய தகல் பதவி, பிபிசி நேபாளி சேவை, லும்பினியில் இருந்து நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தரின் பிறந்த இடமான லும்பினி, 1997ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மரபுச் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், விரைவில் அழியும் நிலையிலுள்ள மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் நிலவுகிறது. புனித யாத்திரையின் மையத்தில் இருக்கும் மாயா தேவி கோவிலின் உள்ளே ஓர் அடையாளக் கல் அமைந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் இங்குதான் பிறந்தார் என்று பௌத்தர்கள் நம்பும் இடத்தை அது குறிக்கிறது. கொரியா, பிரான்ஸ் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த ம…

  24. புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த டெல்லி - பெர்லின் முடிவு Published By: VISHNU 27 FEB, 2023 | 01:27 PM ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் போது, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு அறிக்கைக்கு இந்தியாவும் - ஜேர்மனியும் ஒப்புக்கொண்டன. 1974 மே மாத்தில் கையெழுத்திடப்பட்ட 'அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒத்துழைப்பு' தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் இரு நாடுகளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்…

  25. நன்றி - யூரூப் நன்றி - யூரூப்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.