Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மாலி அரசுக்கு ஆதரவாக பிரஞ்சு படைகள் களமிறங்கின. சுமார் 7 வாரகாலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் மாலி படைப்பிரிவு தலைவன் அபு சயீத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட் அதிபர் இத்ரீஸ் டெபி இட்னோ நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட அபு சயீத் (46) என்பவரின் இயற்பெயர் முகம்மது கெடிர். லிபியா நாட்டின் எல்லைப்பகுதியான அல்ஜீரியாவில் பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இஸ்லாமிய போராளி குழுவினருடன் ஏற்பட்ட தொடர்பினால் அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து மாலியில் இயங்கி வந்த அவ்வியக்கத்தின் படைத் தளபதியானார். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுக…

  2. டெல்லிக்கு மீண்டும் ஒருமுறை ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கத் தயாராகி விட்டனர் வாசன் ஆதரவாளர்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜா நீக்கப்பட்டதே இந்தக் கோபத்துக்குக் காரணம். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான யுவராஜா மீதான நடவடிக்கை, வாசன் ஆதரவாளர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. கடந்த 2-ம் தேதி, ஆதரவா ளர்களை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து, பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் வாசன். அவரது வீட்டில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்சிக்காரர்கள் கூடுவது வழக்கம்தான். ஆனால், அன்று திரண்டு வந்திருந்தனர். 22 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், 4 முன்னாள் எம்.பி-க்கள், 20 மாவட்டத் தலைவர்கள் உட்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஏராளமானோர் வாசன் வீ…

    • 0 replies
    • 707 views
  3. பிரான்ஸ் குறித்து இம்ரான் கான்: "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை" பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இம்ரான் கான் "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்…

    • 2 replies
    • 700 views
  4. போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள, கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்! போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்த ஹஷீம் தாச்சி போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அவரும், கொசாவோ விடுதலைப் படையின் மேலும் இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு தி ஹேக் நகருக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்ப…

  5. பனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு 1 ஜனவரி 2021, 05:29 GMT பட மூலாதாரம்,REUTERS 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது. காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கிடந்ததுதான். ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அந்த நிரந்தரப் பனிப் பரப்பு உருகியதால் வெளியில் தெரிந்த இந்த உடலை உள்ளூர் மக்கள் மீட்டனர். கெட்டுப் போகாமல், அற்புதமாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த உடல் பனி ஊழி (ஐஸ் ஏஜ்) காலத்தை …

  6. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இதன் எதிரொலியாகத்தான் 2ஜி அலைக்கற்றை ஜேபிசி குழப்பமும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமாரின் தன்னிச்சையான செயல்பாடும் காங்கிரஸ் மேலிடத்துக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஆட்சியைத் தக்க வைக்க உத்திகளைக் கையாளுவதா? அல்லது கட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதா? என்ற தடுமாற்றத்தில் சோனியா காந்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது முதல் கடந்த 26-ஆம் தேதி …

    • 0 replies
    • 400 views
  7. காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. தற்போது மேலும் ஒரு முகாமையும் அந்த பகுதியில் அமைத்திருக்கிறது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டும், சீனா வெளியேற மறுத்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தற்போது சீன ராணுவம் லாரிகளை அனுப்பி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வருகிறது. மேலும அந்த லாரிகள் வரும் வழித்தடத்தில் இந்திய பகுதிக்குள் சாலைகள் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. சீனா ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்திருப்ப தன் மூலம் 750 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது டெ…

    • 7 replies
    • 1.1k views
  8. செய்தி: “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும்” என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி: பலான பாரதிய ஜனதா அள்ளிக் கொடுத்த இந்த வெற்றிக்கு பாழாய்ப் போன காங்கிரசுக் கட்சியின் நன்றிக் கடன் என்ன? ______ செய்தி: சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் 1 கோடி ரூபாய் பெற்றது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நீதி: மோசடி நிறுவனத்திற்கு சட்ட ‘ஆலோசனை’ தருவது எவ்வளவு சிரமமானது? அதற்காக நளினி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 1 கோடி குறைவு என்பது ‘அநீதி’ இல்லையா? ______ செய்தி: திருப்பதி ஏழுமல…

    • 0 replies
    • 1.3k views
  9. புது டில்லியில் கடந்த ஆண்டு ஒடும் பேருந்தில் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் அவருக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், இக்குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. தொடர்புடைய விடயங்கள் பெண்கள், வன்முறை இந்தியா முழுவதும் கோப அலைகளைத் தோற்றுவித்த டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 20 வயதான வினய் சர்மா சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தற்போது அவர் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் ஏ பி சிங் கூறியுள்ளார். திகா…

  10. பிரெக்ஸிட் : வரைவு மசோதாவை வெளியிட்டது பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. பிரெக்ஸிட் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது, அரசாங்கத்துக்கு இல்லை இல்லை என்று கடந்த செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளும…

  11. திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:43 IST) 215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 215 பயணிகளுடன் பாரிசிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அது ரேடார் கண்கானிப்பிலிருந்து மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலா

    • 21 replies
    • 3.8k views
  12. சிரியா:வெறும் உள்நாட்டு விவகாரம் அல்ல சந்திர. பிரவீண் குமார் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பொது விதி. ஆனால் எல்லா நேரங்களிலும் அந்த விதி அப்படியே நடந்துவிடுவதில்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகே சிறிய மாற்றம்கூட சாத்தியமாகிறது. அப்படி ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுதான் சோகம். கடந்த இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான உலக நாடுகள், பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சி முறையையும், அதன் தொடர்ச்சியான காலனி ஆட்சிகளையும் உடைத்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பின. 'எல்லோரும் இந்நாட்டின் மன்னர்' என்ற கொள்கையை நிறுவிய ஜனநாயக அமைப்பையும் பதவி சுகத்தை அனுபவிக்கும் பெருச்சாளிகள் விட்டுவிடுவதில்லை. அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஆண்டுக்கணக்கில் ஆட்சி செய்வதும் நடக்கிறது. இவர்களை …

  13. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு முரணாக பொய் சொன்ன குற்றச்சாட்டில் டிரம்பின் இன்னுமொரு நெருங்கிய சகா மீது குற்றச்சாட்டு; அமெரிக்காவுக்கான ரஷ்யத்தூதருடனான சந்திப்பு குறித்து இரண்டாவது முறையாக சர்ச்சை. * தொலைதூரத்தீவில் ரொஹிஞ்சா அகதிகளை குடியேற்றும் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய திட்டம்; வாழவே வசதியற்ற பிரதேசம் என்று விமர்சனம். * நிறைவான தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்தும் என்கிற அறிவியல் உண்மைக்கு மாறாக குறைவாகவே தூங்கும் யானைகள் மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்டிருப்பது எப்படி?

  14. அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என சமீபத்திய இரத்த பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுமையான முதுகுவலி மற்றும் கால் உணர்வின்மைக்கு முறையான சிகிச்சை கோரி கடந்த 18 நாட்களாக 44 வயதான நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண…

  15. சிறுவர்களின் ஆபாச படங்களை பதிவேற்றி, இரகசியமாக இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய வலைத்தளங்களில் ஒன்றை ஜேர்மன் பொலிஸார் முடக்கியுள்ளனர். 400,000 க்கும் அதிகமான பயனாளர்களைக்கொண்ட "BOYSTOWN" என்றைக்கப்படும் இந்த வலைத்தளமானது 2019 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த வலைத்தளமானது உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பரிமாற்றிக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் இளம் குழந்தைகளின் மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தின் பதிவுகளும் உள்ளன என்று அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வலைத்தளத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை ஜேர்மன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் BOYSTOWN தளம் இணையத்தில…

  16. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு துறையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய உளவுப்பிரிவுக்கு ( ஐ.பி) கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ள விவரம் வருமாறு: நாட்டில் விமான நிலையங்களில் திடீர் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கான தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புதுடில்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, ஆமதாபாத், ஐதராபாத் , கவுகாத்தி ஆகிய 7 விமான நிலையங்கள் பயங்கரவாதிகளின் சதி திட்ட பட்டியலி…

  17. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * விமானப்பயணிகள் மின்னணு உபகரணங்களை உடன் எடுத்துச் செல்லத்தடை விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன? நம்பத்தகுந்த ஐஎஸ் அச்சுறுத்தல் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். * 32 பேர் கொல்லப்பட்ட பிரஸ்ஸல்ஸ் தற்கொலைத்தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நீடிக்கும் பாதுகாப்புக்கு மத்தியில் நாடு தழுவிய அஞ்சலிகள். * திமிங்கிலங்கள் கூட்டமாக கரையொதுங்கி

  18. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அ.தி.மு.கவுக்கு துணை நிற்பதாக தி.மு.கவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டமானது காமராஜர் பிறந்த நாள்விழா, கட்சித் தலைவரான சரத்குமார் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் விழா என முப்பெரும் விழாவை நடத்தியுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது என்று கூறினால் நான் ஜால்ரா அடிப்பதாக சொல்வார்கள். ஆனால் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது நமது எண்ணம் அல்ல. அனைவராலும் நேசிக்கப்படும் போதுதான் ஒருவனால் தலைவனாக முடியும். மாற்றம் என்பது ஒவ்வொருவரின் சிந்தனையிலும் வர வேண்டும். அதற்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். மே…

    • 0 replies
    • 449 views
  19. ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு! ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகத…

  20. வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தடைந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது. ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்ற…

  21. இன்றைய நிகழ்ச்சியில்.. * அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார். * பெரும் ஊழல் ஒன்றின் சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுக்க அனுமதி வழங்கியதாக பிரேஸில் அதிபருக்கு எதிராக அழுத்தம் அதிகரித்து வருகின்றது. * காசாவில் மின்வெட்டின் பின்னால் இருக்கும் அரசியல் மோதல்கள். அங்குள்ள மக்களின் நிலை என்ன என்பதை நேரில் ஆராய்ந்தது பிபிசி ஆகியவை இடம்பெறுகின்றன..

  22. டொரண்டோ: பிரபல காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர் மேனின் 75வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 7 தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது கனடா. உண்மை, நீதி மற்றும் நியாயத்திர்குப் போராடும் காமிக்ஸ் கதாபாத்திரம் சூப்பர்மேன். இந்த காமிக்ஸ் ஹீரோ தோன்றி கிட்டத்தட்ட 75 வருடங்கள் நிறைவு பெற்று விட்டதாம். அதனைக் கொண்டாடும் வகையில், கனடா நாட்டின் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற அந்தவிழாவில், 7 புதிய நாணயங்களை வெளியிட்டது ராயல் கனடா மின்ட். இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. உண்மைக்காக, நீதிக்காகப் போராடும் சூப்பர்மேன் கதாபாத்திரம், கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோ…

  23. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இரண்டாம் உலகப் போரின் போது மோஸ்கோவில் இடப்பெற்ற மனித அவலத்தையும், நொறுக்கப்பட்ட வாழ்வையும் மிக அழகாக மண் மீதான சித்திரங்களின் மூலம் Kseniya Simonova எனும் 24 வயது உக்கிரேனிய பெண்ணால் காட்டப்படும் அற்புதமான ஒளிப்படம் முடியு வரை பாருங்கள். மனித அவலத்தின் உலக மொழி கண்ணீர் தான்...இந்த வீடியோவின் இறுதியில் எமக்குள் எழும் அழுத்தமான பெருமூச்சில் எம் மக்களின் அவல வாழ்வின் சுமையிருக்கும் தகவலுக்கும், மேலதிக விளக்கங்களுக்கும் Source for more info எம் குழந்தைகளுக்கும் எம் துயரை சொல்வோம்....

  24. கொவிட்-19 தொற்றால் மனிதர்களது ஆயுட்காலம் பாரிய அளவில் குறைந்தது - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொவிட்-19 தொற்றுநோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் மனிதர்களது ஆயுட்காலத்தை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 29 நாடுகளின் பெரும்பாலான - ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தரவு கடந்த ஆண்டு ஆயுட்காலம் குறைவடைந்ததை வெளிக்காட்டுகின்றது. ஆயுட்காலத்தின் மிகப்பெரிய சரிவு அமெரிக்காவில் உள்ள ஆண்களிடையே இருந்தது, 2019 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடும்போது 2020 இல் ஆயுட்கால் 2.2 ஆண்டுகளாகவும், லிதுவேனியன் ஆண்கள் ஆயுட்காலம் 1.7 ஆண்டுகளாகவும் குறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.