உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடை ஏறியபோது அவர் கைது செய்யப்பட்டார். மார்ச் 1ஆம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாது காப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவதற்காக அவர் மேடையேறியபோது திருப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
-
- 2 replies
- 819 views
-
-
மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் தொடங்கியது. 100கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை. 1. சென்னை உயர்நீதி மன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும். 2. மதுரைக்கு தனி நீதிபதிகளை நியமிக்க வேண்டும். 3. தமிழகம் முழுவதும் தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும். 4. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும். 5. வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும். 7. இலங்கை உடனான எல்லா விதமான உறவையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும்…
-
- 0 replies
- 379 views
-
-
சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வர…
-
- 6 replies
- 1.6k views
-
-
மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார். ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்…
-
- 0 replies
- 465 views
-
-
இரான் விவகாரம்: மதில் மேல் பூனையாய் சீனா மேற்குலகம் இரான் மீதான பிடியை இறுக்கி வருகின்ற நிலையில் சீனா பெரும் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்றது. இரானின் முக்கிய வர்த்தக பங்காளியாகவும் அந்நாட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிய வாடிக்கையாளனாகவும் இருந்துவருகின்ற சீனாவுக்கு இரானின் யுரேனிய செறிவூட்டலைத் தடுக்க நினைக்கும் மேற்குலகின் புதிய முயற்சி வெற்றியளித்தால் பெரும் நெருக்கடி நேரிடும். மேற்குலகின் இந்த முயற்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பது தெளிவில்லை, ஆனால், அண்மையில் பீஜிங் சென்றிருந்த அமெரிக்காவின் நிதித்துறைச் செயலர் திமோத்தி கீத்னர், இரான் விடயத்தில் தம்முடன் இசைந்து நடக்குமாறு சீனாவை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு சீன அதிக…
-
- 4 replies
- 604 views
-
-
மதீனா தற்கொலை தாக்குதல் ; 12 பாகிஸ்தானியர் உட்பட 19 பேர் கைது மதீனா நகரில் கடந்த திங்கட்கிழமையன்று முகமது நபி மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சவுதி அரேபியப் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை, தற்கொலை குண்டுதாரி 26 வயதான ஒரு சவுதி பிரஜை என்றும் அவர் போதைமருந்தை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தையுடையவரெனவும் அவரை குறித்த சம்பவத்துடன் ஏற்கனவே கைதுசெய்துள்ளதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதீனாவிலுள்ள முகமது நபி மசூதிக்கு அருகே இருந்த கார் நிறுத்துமிடத்தைக் கடந்து வந்து தான் கட்டியிருந்த தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததில் தான் சவுதிப் படையினர் உயிரிழந்துள்ளனர். …
-
- 0 replies
- 187 views
-
-
சவூதி அரேபியாவின் மதீனா நகரில் யாததிரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் நேற்றுமுன்தினம் தீப்பற்றியதால் 15 பேர் உயிரிழந்ததுடன் 130பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஷ்ரக் அல் மதீனா எனும் ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தீப்பற்றியதாகவும் இறந்தவர்களில் எகிப்து, துருக்கி உட்பட வௌ; வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் மதீனா ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அதேவேளை இறந்தவர்களில் பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=4169#sthash.T2mES6mm.dpuf
-
- 0 replies
- 455 views
-
-
மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்? அனந்த் பிரகாஷ் பிபிசி பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அலை நிலவும் எனவும் வெப்ப நிலை மிகவும் குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் டெல்லி என்.சி.ஆர், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவையும் அடங்கும். இந்தப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காலை வேளைகளில் திறந்தவெளி இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்…
-
- 0 replies
- 767 views
-
-
ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34 விமானிகள் பிடிபட்டுள்ளனர். அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும…
-
- 0 replies
- 342 views
-
-
மதுரை: மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மாணவர்கள் மது குடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 5 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.சமீபத்தில் ஒருநாள் மதுக்குடிக்க அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்தனர். வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் சென்றதும், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் ஒரு பெஞ்சை உடைத்தனர்.பல துண்டுகளாக உடைக்கப்பட்ட அந்த பெஞ்சின் பாகங்களை ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து காசாக்கினர். அந்த பணத்தை வைத்து அங்குள…
-
- 0 replies
- 461 views
-
-
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். FILE ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மது பாட்டில்களை உடனடியாக திருப்பி அனு…
-
- 5 replies
- 817 views
-
-
மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்! Aug 19, 2022 13:59PM IST பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு. இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்த பெருமை இவருக்கு உண்டு. 2019ஆம் ஆண்டு பின்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதிவியேற்றதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார். அப்படித்தான் இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடி…
-
- 76 replies
- 4.1k views
-
-
மது, புகைத்தல் பழக்கமற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். 70 வயதான இதற்கு முன் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காதவர் டொனால்ட் ட்ரம்ப். பெற்றோருடன் டொனால்ட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்பின் தாத்தா, அதாவது, தந்தையின் தந்தையான பிரெட்ரிக் டரம்ப், தற்போது ஜேர்மனிய பிராந்தியமாகவுள்ள பவேரியா ராஜ்ஜியத்தில் 1869 ஆம் ஆண்டு பிறந்தவர். 1885 ஆம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1901 ஆம் ஆண்டு ஜேர்மனிக்குத் திரும்பி எலிஸபெத் கிறிஸ்ட் என்பவரை திருமண…
-
- 0 replies
- 402 views
-
-
மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதி ப்ளாக் ஃபீட். இங்குள்ள மக்கள் பத்தாயிரம் ஆண்டு பழமையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். இந்தப் பழங்குடி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மாடுதான். மாட்டை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் இந்த மக்களின் வாழ்க்கைமுறைக்கு எமனாய் வந்தது மது! இப்போது இந்த ஊரில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமை! இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது; குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் போது, 'நமக்கு அருகில் எங்கேயோ நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்கா என்று பெயர் சொல்கிறார்களே...' என்ற எண்ணம் …
-
- 0 replies
- 525 views
-
-
மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு (WHO ) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் இறக்கின்றனர். 80 இலட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், இனிப்பு பானங்கள் மீதான வரியை அமுல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
மதுபானங்களை குறைவாக அருந்துங்கள் என்று"குடி'மகன்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவுரை வழங்கியுள்ளார்.பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. எனினும், அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மது விற்பனை தாராளமாக இருப்பதால் அதன் எல்லையையொட்டி அமைந்துள்ள பிகார் பகுதிவாசிகள் அங்கு சென்று மது அருந்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.மேலும், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிகாருக்குள் அதிக அளவிலான மது வகைகள் சட்ட விரோதமாகக் கொண்டு வருவதும் அதிகரித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பான அண்மையில் கருத்துத் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இச்செய்தியானது, ஊடகங்களில் வெளியானதால் உத்த…
-
- 0 replies
- 315 views
-
-
மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள் S.P. Thas அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார். பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்ட…
-
- 6 replies
- 935 views
-
-
மதுராவில் உலகின் மிக உயரமான இந்துக்கோயில் புதுடில்லி : உலகமே வியக்கும் வண்ணம் மதுராவில் கிருஷ்ணனுக்கு 700 அடி உயரமுள்ள (213 மீட்டர்) ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சதுரடியில் 70 மாடிகள் கொண்ட, பிரமாண்டமான, உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. ( இதன் உயரத்தை ஒப்பிடும்போது தஞ்சை பெரிய கோவில் மற்றும் டில்லி குதுப்பினார் போல மூன்று மடங்கு உயரமாக கட்டப்பட்டு வருகிறது.(தஞ்சை பெரியகோவில் உயரம் 66 மீட்டர்) மிகப் பெரிய கோயில் : இஸ்கான் (The International Society for Krishna Consciousness) என்ற அமைப்பு, கிருஷ்ணன் அவதரித்த மதுராவில், உலகிலேயே பெரிய கோவிலாக பிரமாண்டமான கோவிலைக் கட்ட முடிவு செய்து பணிகள் துவங்கியுள்ளன. 62 ஏக்…
-
- 0 replies
- 430 views
-
-
மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்ப…
-
- 1 reply
- 641 views
-
-
மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த நடவடிக்கை: தமிழக அரசு Posted Date : 07:04 (29/09/2012)Last updated : 07:06 (29/09/2012) சென்னை:மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது சம்பந்தமாக சிவில் வழக்கு தொடர இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்துள்ளார்.இதை எதிர்த்து பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,"கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக விதிமுறைகள் மீறி அருணகிரிநாதர் நியமித்துள்ளார். எனவே மதுரை ஆதீ…
-
- 1 reply
- 708 views
-
-
மதுரை:மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்துவது தொடர்பான வழக்கில் ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரிய மதுரை ஆதீன தரப்பின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி இந்து அறநிலையத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்த 13 ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரி ஆதீனம் மனு தாக்கல் செய்யப்பட்டது. [size="2"] [/size] இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மதுரை ஆதீனம் சமர்ப்பித்த ஆவணங்கள் தான் என்றும், எனவே அவகாசம் அளிக்க தேவையில்லை என்றும…
-
- 0 replies
- 517 views
-
-
மதுரை விமான நிலையம் இப்பொழுது சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. மலேசியாவிலிருந்து 23 பயணிகளுடன் 2 சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கின. இமிக்ரேஷன் சோதனையை எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேச தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்க இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளத…
-
- 12 replies
- 966 views
-
-
சென்னை: தனியார் விமானம் ஒன்றில் 'தற்செயலாக' ஒன்றாகப் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவராகிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமான பயணத்தின்போது ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக 'வானிலிருந்து' வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்ட…
-
- 1 reply
- 641 views
-
-
மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர். மதுரையில் பெரும் வன்முறையில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அ…
-
- 20 replies
- 3.8k views
-
-
ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர், அதற்கான தேர்தல் வந்தால், நானே அவர் பெயரை முன்மொழிவேன் என்று கருணாநிதி அறிவித்தது, தி.மு.க. வட்டாரத்தை உற்சாகம் அடையவைத்து இருக்கிறது. 'பொதுக் குழுவில் தனிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைத் தால், தி.மு.கழகத்தின் தலைவராக ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன்’ என்று கருணாநிதி சொன்னது தற்செயலானதா, திட்டமிட்டதா... என்பதுதான் அனைவர் மனதையும் அரித்துக் கொண்டு இருந்தது. 6-ம் தேதி காலையில் அந்தப் பேட்டியை முடித்துவிட்டு கருணாநிதி வீட்டுக்குப் போனபோது அவரது மகள் செல்வி வாசலில் நின்று வரவேற்றுக் கைகொடுத்தார். 'எல்லாப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வெச்சுட்டீங்கப்பா’ என்பது அவருடைய கருத்து. அதன்பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்கள் அனைவரிடமும் 'நான் சொன்னது சரிதானய்ய…
-
- 1 reply
- 921 views
-