Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: மம்தா Posted Date : 16:31 (01/10/2012)Last updated : 16:32 (01/10/2012) புதுடெல்லி: முலாயம் சிங் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தயாராக உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, திரிணாமுல் காங்கிரஸ் கடந்த வாரம் விலகி,ஆதரவையும் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில்,மத்திய அரசின…

  2. மத்திய அரசுக்கு எதிராக பிரச்சனைகள் வரும் பொழுது புதிதாகவொன்றை கையிலெடுக்கும் மத்திய அரசு.இப்படியே முழு இந்தியாவையும் ஏய்க்கும் ஆட்சியாளர்கள்.சில வேளைகளில் குண்டு வெடிப்புகள் கூட மத்திய அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு தமீம் அன்சாரியின் கூட்டாளிகளை பிடிக்க கியூ பிரிவு போலீஸ் தீவிரம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). இவர் இலங்கை வழியாக இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டுக்கு கடத்த முயன்றபோது திருச்சியில் கடந்த 17-ம் தேதி கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமீம் அன்சாரியிடம் இருந்து, 8 பென்டிரைவுகள், சி.டி.க்கள், வரைபடங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தமீம் அ…

  3. புதுடெல்லி: டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கான அனுமதி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், தாங்கள் அரசியல் மாற்றம் குறித்து யோசிக்க வேண்டியது வரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்றுள்ள நிலையில்,டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்று,கைதானார் முலாயம். அதே சமயம் இன்றைய போராட்டத்தில் சீத்தராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள்,பா.ஜனதா தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து காணப்பட்டபோதிலும்,முலாயம் சிங், பா.ஜனதா தலைவர்களிடமிருந்து விலகியே காணப்பட்டார். இது குறித்து செய்தியா…

  4. இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை குறித்து, மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க தமிழக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் …

    • 0 replies
    • 313 views
  5. தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் போராட்ட அமைப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்று விமர்சித்தார் கலைஞர் கருணாநிதி. போராட்டத்தின் பின்னடைவிற்கு அது தான் முக்கிய காரணம் என்ற தோரணையில் அவர் ஆகஸ்து 12ம் நாள் நடந்த டெசோ மேடையில் பேசினார். தமிழகத் தலைவர்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒற்றுமை நிலவுகிறதா, இது தான் முக்கிய கேள்வி. மாநாட்டில் நிறைவேறிய 17 தீர்மானங்களில் இறுதியானது திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு இடையிலான பூசலை வெளிப்படுத்துகிறது. “டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்குக் கண்டனம்” என்பது அந்தத் தீர்மானத்தின் சாராம்சம். இரு கட்சிகளும் தமது மேலாண்மையைக் காட்டுவதில் குறியாக உள்ளன. ஈழத் தமிழர் நலன் இரண்டாம் பட்சமே. டெசோ மாநாடு வெற்றி – …

  6. ம‌த்‌திய அரசை நட‌த்துவது ஐ.மு. கூ‌ட்ட‌ணியா? எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களா? வைகோ கே‌ள்‌வி பெட்ரோல் விலை உய‌ர்வு‌க்கு க‌‌ண்டன‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, ம‌த்‌திய அரசை நடத்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? கொள்ளையடிக்கும் எண்ணெய் நிறுவனங்களா? என கேள்வி எழு‌ப்பி‌யு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை ஆகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள்தான், பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம் ஆகும். பெட்ரோல் விற்பனை மூலம் எண்ணெய்…

  7. சென்னை: இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுதவைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவியை அளிப்பதைக் கண்டித்தும் மதிமுக சார்பில் இன்று சென்னையில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இலங்கை இனப் படுகொலையை கண்டித்தும், இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி இன்று காலை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் திரண்டனர். காலை 10 மண…

  8. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்களும், ராஜீயத் துறையினரும் தெரிவிக்கின்றனர். இந்த சண்டையில் மாட்டிக்கொண்ட மக்கள் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறி பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக செல்கின்றனர். எத்தியோப்பிப் பிரதமர் அபிய் அகமது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது தலைமையிலான…

  9. கிறிஸ்தவப் பெரும்பான்மையினருடன் முஸ்லிம் மக்களையும் கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் செலேகா எனப்படும் போராளிக் குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக விளங்கினர். இவர்கள் ஆதரவுடன் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிபர் பதவியைக் கைப்பற்றிய மிகைல் ஜோடோடிடா, பின்னர் அந்த இயக்கத்தை அதிகாரபூர்வமாக கலைப்பதாக அறிவித்தார். ஆனால் இதனை மறுத்த போராளிக் குழுக்கள் தொடர்ந்து இன வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த வன்முறைகளில் 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஐ.நா.வின் 4,000 அமைதிப்படை வீரர்களும், பிரான்ஸ் நாட்டிலிருந்து 1,600 வீரர்களும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அண்டை நாடான சாடிலிருந்து வந்த செலேகா போராளிகளுக்கு உ…

  10. மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்…

  11. மத்திய இஸ்ரேலிய நகரமான ரானானாவில் திங்கள்கிழமை இரட்டை தாக்குதல்களில் 70 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் நடந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் சந்தேகத்திற்குரிய இருவர் ஹெப்ரோனில் வசிப்பவர்கள் என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெப்ரான் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு நகரம். அவர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும் தற்போது போலீஸ் காவலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பல இடங்களில் வாகனங்களைத் திருடிச் சென்றுள்ளனர், மேலும் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை…

  12. மத்திய கனடாவில்... 13 இடங்களில், கத்திக் குத்து: 10பேர் உயிரிழப்பு- 15பேர் படுகாயம்! மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் கிராமத்தில் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என பெயரிடப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் – வெல்டனின் வடகிழக்கில் சுமார் 200 பேர் வசிக்கும் சுமார் 2,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு ப…

  13. மத்திய கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ நூற்றுக்கணக்கான மக்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேறச் செய்தது. லேக் இசபெல்லா என்ற மலை நகரத்தில் இருந்த 50 முதல் 60 கட்டிடங்கள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நெருப்பு பெரிய அளவில் வளர்ந்ததால், ஆயிரக்கணக்காண வீடுகள் ஆபத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது தீயணைப்பு வீரர்கள் தாங்கள் தீயை கட்டுப்படுத்துவதில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் சூடான மற்றும் வறண்ட வானிலை தான் இது போன்ற தீ பரவிய பல சம்பவங்களைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=160148&category=WorldNews&language=tamil

  14. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்,இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’ இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கைதான். ராஜபட்ச அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வலியுறுத்த வேண்டும். அது ஏற்கப்படாவிட்டால் மத்திய ஆட்சியிலிருந்த…

  15. மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி - மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றம் Rizwan Segu MohideenJune 6, 2024 காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்களை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேலியப் படை தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தரைப் படை நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் வான் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் புரைஜ…

  16. பான் கீ மூன் காசாவுக்கு விஜயம் மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில், இஸ்ரேலால் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை கடுமையாக விமர்சித்திருக்கின்ற ஐக்கியநாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இதனால், அங்கு வாழும் பாலத்தீனர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துன்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இஸ்ரேலின் கொள்கை மிதவாத பாலத்தீனர்களை குறைத்து மதிப்பிடவும், தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தவும் செய்கிறது என்றும், அதன் மூலம் எதிர்மறையான விளைவே ஏற்படும் என்றும் காசாவில் பேசுகையில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசாவில் இஸ்ரேல் கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலத…

    • 1 reply
    • 495 views
  17. பட மூலாதாரம்,FAUSTO ZONARO படக்குறிப்பு, துருக்கிய பேரரசர் சுல்தான் மெஹ்மத் தனது இராணுவத்துடன் பெரும் போர்களை எதிர்கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், நார்பெர்டோ பரேட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "குடியரசு வாழ்க, முஸ்தபா கெமால் பாஷா வாழ்க!" அக்டோபர் 29, 1923 அன்று, புதிய அரசாங்கம் உருவான பிறகு, துருக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த முழக்கங்களை எழுப்பினர். அதே நாளில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் முதல் அதிபராக கெமல் அட்டதுர்க் பதவியேற்றார். ஆனால் அந்த நாளில் நாட்டில் இருந்த ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கருதமுடியாது. உலகின் மிகப்…

  18. சிறீலங்கா.. சீனா.. ரஷ்சியா.. இந்தியா போன்ற அரச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்தி மக்களை படுகொலை செய்யும்.. அரசுகளோடு கூட்டுச் சேர்ந்து சிரியாவின் அதிபர் அசாத்.. மிகப் பெரிய மனிதப் படுகொலைகளை சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதன் கீழ்.. இன்றைய தினம்..Tremseh என்ற கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இருந்த சிறிய கிராமம் மீது.. பல்குழல் எறிகணைகள்.. ஆட்லறிகள்.. டாங்கிகள்... ரஷ்சிய தயாரிப்பு.. MI 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில்.. ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட சிரிய.. இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்.. ஈராக் வன்முறைகளில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்புக்கு எதிரா…

    • 4 replies
    • 1k views
  19. மத்திய கிழக்கின் வங்கிகளைக் குறிவைத்து 'கெளஸ்' வைரஸ்': பின் புலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா? மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக் கணக்கான கணனிகளைப் பாதித்த வைரஸ் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கெளஸ்' (Gauss) எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் வைரஸானது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் கணனிகளைத் தாக்கி வருகின்ற போதிலும் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே தம்மால் இதனைக் கண்டறிய முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த கணனிப் பாதுகாப்பு நிறுவனமான 'கெஸ்பர் ஸ்கைலெப்' ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 2500 கணனிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஆராய்ச்ச…

  20. மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளைப்பணியகம் இதனை அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள உடெய்ட் விமானப்படை தளத்திற்கு போர் விமானங்கள் சென்றுள்ளன என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கட்டாரிற்கு அனுப்பபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க விமானப்படை வெளியிடாத அதேவேளை விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஐந்து விமானங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படையினரையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே முதல் தடவை…

  21. The Downturn Hits Dubai With the Persian Gulf economy shriveling from the oil price drop, Dubai's push to become a global financial hub is in jeopardy By Stanley Reed For a year or so, the movers and shakers of the small but oil-rich United Arab Emirates have watched the unfolding of the credit crisis in the West with a mixture of dismay and denial. It won't happen here, was their view. And for a long time it didn't. But now it is. The price of oil, the lifeblood of the Persian Gulf economy, has fallen more than 60% since its mid-July peak. Real estate, the other mainstay, especially in oil-poor Dubai, has been quick to follow. An industry source in Dubai est…

  22. ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத்தளத்தை இலக்குவைத்தது - அந்த தளம் ஏன் முக்கியமானது - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன? Published By: RAJEEBAN 24 JUN, 2025 | 12:12 PM cbs news அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கத்தார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலை "மிகவும் பலவீனமான பதில்" என்று ஜனாதிபதி டிரம்ப் வர்ணித்தார். அதை அமெரிக்கா எதிர்பார்த்தது மற்றும் "மிகவு…

  23. 24 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் கத்தார் ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களது ராணுவ பலத்தை கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கத்தாரும் கூடத்தான். அதே போல சௌதி அரேபியா புதிய வகை ராணுவ தளவாடங்களில் முதலீடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. தற்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ்,கத்தாருக்கு 2018ல் 24 ரஃபேல் போர் விமானங்களை விற்கிறது. வளைகுடா நாடுகள் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன, ஆனால் அது ஒரு “ ஒருவழிப்பாதை” என்று கூறுகிறார், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகம் என்ற ஆய்வு நிறுவனத்தில் ஆயுத மற்றும் ராணுவ செலவின்ங்களைப் பற்றி ஆய்வு செய்யும், பீட்டர் வெஸிமான். வளைகுடா நாடுகளில் அரபுத் தரப்பு ஏராளமான அளவு பணத்தை ஆயுதங்கள் வாங்குவதில…

    • 0 replies
    • 251 views
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்) எழுதியவர், ரூஹான் அகமது பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்…

  25. தெளிவான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் அரபு நாடுகள்; முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப் - மத்திய கிழக்கில் சூழல் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன. அமெரிக்கா - இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.