Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெங்களூரு: உச்சநீதிமன்றம் உத்தரவு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீடு முற்றுகையிடப்பட்டது. தமிழநாட்டில் காவிரியில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற இடைக்கால நிவாரணமாக வினாடிக்கு 10,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடமாறு கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி நேற்றிரவு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கர்நாடக அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வி…

  2. "துருக்கி மரண தண்டனையை அறிமுகம் செய்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது" துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க செயலர் ஜான் கெர்ரியை பிரசல்ஸில் சந்தித்த பிறகு, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டில் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என மொகரினே நினைவுறுத்தினார். வார இறுதியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ரிசப் தயிப் எர்துவான், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை அவருக்கு கேட்டதாக தெரிவித்துள்…

  3. மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 50 ஆயிரம் ரூபாய் சொந்த ரொக்க ஜாமினில், இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. "மது அருந்திவிட்டு, கார் ஓட்டியது தவறு தான், இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அபராதமாக செலுத்த தயாராக …

  4. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் சிறுவர்களை தண்ணீரை காட்டி கேலி செய்யும் அமேரிக்கா இராணுவ வீரர்கள் !!!

    • 0 replies
    • 293 views
  5. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் துருக்கி அதிபர் எர்துவான் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பேரணி துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அங்குள்ள பெரிய நகரமான இஸ்தான்புல்லில் பிரம்மாண்ட பேரணி ஒன்று இன்று நடைபெற உள்ளது. துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் எதிர்க்கட்சி தலைவர்களுடன் துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் கூட்டத்தினரிடையே உரையாற்ற இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு குர்து குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட துணையாக நிற்போம் என்று மக்கள் பலர் கூறினாலும், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு…

  6. என்ன எல்லாரும் சுண்டல ஒரு மாதிரி பாக்கிறிங்க? அப்பிடின்னு நான் சொல்லலப்பா ........ மேற்கத்திய நாடுகளின் பழக்க வழங்கங்கள் நகரங்களில் அதிகம் கடைபிடிக்கப்படுவதால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதனால் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் கிராமங்களை காட்டிலும் நகரங்களிலேயே அதிகம் நடக்கிறது என்று ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். மேலும், பெண்களை தாயாக மதிக்கும் நம்நாட்டின் கலாச்சாரத்தையும் மதிப்பையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேணிக்காக்க வேண்டும். இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ். தரும் என்றும் அவர் கூறியிருந்தார். இக்கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்…

    • 0 replies
    • 900 views
  7. இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்? இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 100-வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இஸ்ரோ-வின் இந்த ’சாதனை’ நிகழ்த்தப்பட உள்ளது. இஸ்ரோவின் நூறாவது திட்டமான இந்த ராக்கெட் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இந்திய மக்ககளின்னின் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் இத்திட்டங்களால் இந்திய மக்ககளின் கிடைத்த பலன் என்று பார்த்தால் ஏதும் இல்லை. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை என ஏதும் கிடைக்காத நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்களை வக்கிரம் என்று தான் சொல்ல வேண்டும்.இதனுடன் தொடர்புடைய புதிய கலாச்சார கட்டுரையினை அவசியம் கருதி மறுபிர…

  8. சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில் இவ்வாறு இணங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்த்தரப்பினரின் பிடியில் காணப்படும் சில பகுதிகளின் மீது சிரிய படையினர் தாக்குதல் நடத்துவதனை நிறுத்திக் கொள்ள உள்ளனர். ரஸ்யாவும் அமெரிக்காவும் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மற்றும் ரஸ்ய ராஜாங்கச் செயலாளர் Sergei Lavrov ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போ…

  9. பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரஃப், கார்கில் போர் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்து இந்தியப் பகுதிக்குள் ஓர் இரவு தங்கியிருந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரஃப் இருந்தபோது அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரியாக இருந்த அஷ்பக் ஹுசேன், கார்கில் போர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில் தாம் எழுதிய கருத்துகளை அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வியாழக்கிழமை மீண்டும் கூறினார். ஹுசேன் கூறியதாவது: முஷாரப் கடந்த 1999ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஹெலிகாப்டரில் இந்தியப் பகுதிக்குள் சென்றார். அங்கு 11 கி.மீ. தூரம் பயணித்த அவருடன…

    • 2 replies
    • 500 views
  10. கர்நாடகத்தில் வலுக்கும் போராட்டங்கள்! - பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பெங்களூரு: தமிழகத்திற்கு வருகின்ற 27-ம் தேதி வரை காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. காவிரிப் பிரச்னையில் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இ…

  11. டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன். 98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கை வரலாறு ஆர்.வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் ராஜாமடம் என்ற கிராமத்தில், 1910ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்தார். சென்னையில் தனது பள்ளி, …

  12. வட கொரியாவின் அணுஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவி செய்து வருவதாக இந்தியா புகார் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோ‌தனையில் யுரோனியம் பயன்படுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின் பங்கு இருக்கும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அணு ஆயத தயாரிப்பில் இருந்து வட கொரியா விலகி இருக்க வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் இந்தியா, வட கொரியாவை கேட்டுக் கொண்டுள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%AF-225800792.html

  13. உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் . புதிய தலைமுறை வார இதழுக்காக .. சாத்திரி பிரான்ஸ் . அக்டோபர் மாதம் 3ம் திகதி அமெரிக்காவின் முன்னணி தொலைக்கட்சி தொகுப்பாளரும் மாடல் அழகியுமான kim kardashian என்பவரின் பத்து மில்லியன் யூரோ பெறுமதியான நகைகள் பாரிஸ் நகரில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.இந்திய மதிப்பிற்கு 74 கோடி ரூபாய்கள் .உலகக் கொள்ளை வரலாற்றிலேயே ஒரு தனி நபரிடம் இவ்வளவு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் இதுதான் . இது வரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.இவ்வளவு கச்சிதமான கொள்ளையையை நிச்சயம் ஊதாப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிறனர் பிரெஞ்சு காவல் துறையினர் . யாரிந்த ஊதாப்புலி…

  14. ஜேர்மன் தூதரகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் ஆப்கானிஸ்தானில்,மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த 80 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13391

  15. சொக்கத் தங்கம் சோனியா காந்தி .. பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங்கின் அரசுக்கு அறிவுரை பகருபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய சொக்கத் தங்கம் சோனியாகாந்திக்கு இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகிற இந்தத் திருமண விழாவ…

  16. மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார். மிகையில் கோர்பச்சோவ் 85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் ஸ்டீவ் ரோசென்பாக்கிற்கு, மிகையில் கோர்பச்சோவ் மிகவும் அரிதான பேட்டி ஒன்றை வழங்கினார். இப்போது 85 வயதாகியிருக்கும் மிகையில் கோர்பச்சோவ் உடல் சுகவீன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவையுணர்வு அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நாங்கள் சந்தித்தபோது, அவருடைய ஊ…

  17. ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் இடையூறு விளைக்க காத்திருக்கும் புயல்! ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருந்து இப்பகுதியைச் சூறையாட ஒரு புயல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் நாளன்று நெருங்கி வரும் குளிர் முன் வருவதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் திகதி ஒரு லேசான மழை பெய்யும். ரொறன்ரோ முன்னறிவிப்பின்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வெப்பநிலை -11 சி வரை குளிராக இருக்கும். உறைபனி புயலைக் கொண்டுவரும், அதாவது கிறிஸ்மஸுக்கு சற்று முன் பனியைப் பார்ப்போம். இருப்பினும், தெற்கு ஒன்றாரியோ இந்த ஆண்டு ஒரு அழகிய கிறிஸ்மஸை அனுபவிக்…

  18. கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சாத்தியமானது எப்படி? ஜெர்மன் அரசு தீவிர விசாரணை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படும் துனீசிய நபருக்கு ஆதரவரான நபர்கள் இருந்தனரா என்பதை கண்டறிய ஜெர்மன் நாட்டு விசாரணை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அனிஸ் அம்ரி எவ்வாறு நாடுகடத்தப்படும் உத்தரவுகளைப் புறக்கணிக்க முடிந்தது என்றும் அவருக்கு தீவிர இஸ்லாமியவாத தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் இருந்த போதும், ஏன் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கண்காணிப்பதை நிறுத்தினர் என்றும் விசாரித்து வருகின்றனர். பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து வெள்ளியன்று இத்தாலிய போல…

  19. ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=82460&category=WorldNews&language=ta…

  20. விடை காணமுடியா புதிராகவே அதிகாரபூர்வமாக முடிவுற்றது எம்.எச்.370 விமானத் தேடல் பணி கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் வேலைப்பாடு. | கோப்புப் படம். மலேசிய விமானம் எம்.எச்.370 நடுவானில் மாயமாகி 3 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பல்வேறு கணிப்புகளுடனேயே பெரிய புதிராக முடிந்து போயுள்ளது விமானத் தேடல் பணி. மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய இந்தத் தினத்தில்தான் 239 பயணிகளுடன் மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானது. தேடுதல் குழுவினருக்கு விமானத்தின் சிறு சுவடு கூட கிடைக்கவில்லை, இதனால் வெறுப்பும் வியர்த்தமுமே எஞ்சிய நிலையில் தேடுதல் பணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோம…

  21. ரஷ்ய தூதரை சந்திக்கவில்லை என்கிறார் டிரம்பின் அட்டார்னி ஜெனரல்; சந்தித்தார் என்கிறது நீதித்துறை "ரஷிய அதிகாரிகளிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என அமெரிக்க அட்டார்னி ஜெனிரல் ஜெஃப் செஷன்ஸ் உறுதியளித்த போதிலும், தேர்தலின் போது ரஷிய தூதரை அவர் சந்தித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செனட் ஆயுத சேவை கமிட்டியில் ஜெஃப் வகித்த பதவி காரணமாக கடந்த வருடம் ஜூலை மற்றும் செப்டம்பரில் ரஷ்ய தூதர் செர்கை கிஸ்லியாக்கை சந்தித்தார் என நீதித்துறை தெரிவித்துள்ளது. "எந்த நேரத்திலும் எந்தவித தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசிக்க ரஷிய அதிகாரிகளை சந்திக்கவில்லை" என வியாழனன்று ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ…

  22. http://tamil.adaderana.lk/news.php?nid=88914 உத்தரப் பிரதேச மாநிலமான லக்னொவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்பட்டு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சைஃபுல்லா தேச துரோகி என்று கூறி, அவரது தந்தை சடலத்தை வாங்க மறுத்துள்ளார். "பொலிஸார் எங்களிடம் வந்து உடலை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு சேத விரோதியின் உடலை வாங்க மறுத்துவிட்டோம்," என கான்பூரில் வசித்து வரும் சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜ் தெரிவித்தார். "சைஃபுல்லா சேத விரோதியாக இருந்தால் எங்களுக்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை," எனவும் அவர் தெரிவித்தார். தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர…

    • 0 replies
    • 551 views
  23. District Calling Code Colombo 11 Hambantota 47 Trincomalee 26 Polonnaruwa 27 Batticaloa 65 Kalmunai 67 Ampara 63 Matara 41 Galle 91 Kalutara 34 Panadura 38 Gampaha 33 Negombo 31 Chilaw 32 Kurunegala 37 Matale 66 Kandy 81 Gampola 81 Nuwara Eliya 52 Ratnapura 45 Bandarawela 57 Kegalle 35 Nawalapitiya 54 Nawalapitiya 54 Vavuniya 24 Mannar 23 Jaffna 21 Hatton 51 Anuradhapura 25

    • 1 reply
    • 2.4k views
  24. மலாவியில்... காலாவதியான, அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிப்பு! ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில், காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்திடமிருந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை மலாவி பெற்றுக்கொண்டது. இதில் 80 சதவீதம் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்ட நிலையில், தடுப்பூசிகளில் காலாவதி திகதி ஏப்ரல் 13 என குறிப்பிடப்பட்டிருந்த கிட்டதட்ட இருபதாயிரம் தடுப்பூசிகள் தற்போது தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. காலாவதியான தடுப்பூசிகளை அழிக்க வேண்டாம் என்று முதலில் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது. இப்போது அது தனது முந்…

  25. தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெளிநாட்டினருக்கு ரஷ்சியா அழைப்பு 23 Views வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அனைத்து ரஷ்யர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை. ரஷ்யாவின்கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.