உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
இத்தாலி போலி பாஸ்போர்ட்டில் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கை தமிழர் கைது மீனம்பாக்கம், மே 23: இத்தாலி நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். மீனம்பாக்கத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாரிஸ் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது Ôஏர் பிரான்ஸ்Õ விமானம். அதில் பயணம் செய்ய இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரோனி டிக்சன் (39) என்ற இலங்கைத் தமிழர் வந்தார். குடியுரிமை சோதனை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தபோது, அது இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மும்பையைச் சேர்ந்த ஒர…
-
- 0 replies
- 694 views
-
-
வெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிட்னி நகரில் இன்று (புதன்கிழமை) காலை 100 மில்லிமீற்றரும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மீட்பு உதவிகள் கோரி பல அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாகவும், அதன்படி பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிட்னியில் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக…
-
- 0 replies
- 348 views
-
-
லண்டன் வீதிகளில் வன்முறைகள் டோட்டன்ஹாம் வன்முறைகள் லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர். நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட…
-
- 1 reply
- 816 views
-
-
1- நெடுஞ்சாலை 400-ல் ஆபாயகரமான போக்குவரத்து டிரக் மோதலில் பெண் மரணம். கனடா- போக்குவரத்து டிரக் ஒன்று காருடன் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை காலை பார்ரி என்ற இடத்தில் நடந்தது. நெடுஞ்சாலை 400 தெற்கில் பயணித்து கொண்டிருந்த போக்குவரத்து டிரக் நெடுஞ்சாலை 89-ற்கு அருகில் அதிகாலை 2.15அளவில் கட்டுப்பாட்டை இழந்து கொன்கிரிட் தடை ஒன்றை நொருக்கி ஊடக சென்று தெற்கு புறமாக வந்து கொண்டிருந்த காருடன் மோதியது. காரின் சாரதியான பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக வீதிகள் பளபளப்பான நிலையில் காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். நெடுஞ்சாலை 400 போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. 2-…
-
- 0 replies
- 470 views
-
-
இந்திய ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து நிவாரணப் பொருட்களை இறக்கும் நேபாள கிராமத்தினர். | படம்: ஏ.எஃப்.பி. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய ராணுவத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள கம்யூனிஸ்ட்டுகள் சிலர் கூறி வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தில் பல நாடுகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டுப் பிரதமர் சுஷில் கொய்ராலா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் கலந்து கொண்ட யூ.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல், சி.பி.என்.(மாவோயிஸ்ட்) மோகன் பைதியா மற்றும் மஜ்தூர் கிஸான் கட்சியின் தலைவர் நாராயண் மன் பிஜுக்சே ஆகிய ம…
-
- 0 replies
- 333 views
-
-
படக்குறிப்பு, ஒரு பாட்டில் ‘ஆடம்பர தண்ணீரின்’ விலை பல நூறு டாலர்கள் இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், சுனேத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 19 ஜனவரி 2024, 12:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒயின் மதுபானத்திற்கு பதிலாக 'ஆடம்பரமான தண்ணீரை' மெனுவில் வைத்துள்ள உணவகம் குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா? அல்லது மகிழ்ச்சிகரமான ஜோடிக்கு ஷாம்பைன் மதுபானம் அல்லது பழச்சாறுக்கு பதிலாக ‘ஆடம்பர H2O’ வழங்கப்பட்ட திருமணம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த தண்ணீர் வழக்கமான மினரல் அல்லது குழாய் நீரை விட தரம் வாய்ந்தது என்கின்றனர். இந்த ஒருபாட்டில் தண்ணீரு…
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் - உங்களை நாங்கள் மறக்கமாட்டோம் - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம் Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 12:43 PM கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார். இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நவால்னியின் பெயரை குறிப்பிட்…
-
-
- 2 replies
- 563 views
- 1 follower
-
-
நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது : 50 பேர் மாயம் தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு நைஜீரியாவின் நெம்பே மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது குறித்த இடத்தில் கடமையாற்றிய 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எண்ணெய் களஞ்சியசாலையை கொண்டு நடாத்தும் நிறுவனம் இந்த விபத்து தொடர்பாக இதுவரையில் எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 276 views
-
-
அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயினால் வனப்பகுதி வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. சான் பெர்னார்டினோ கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் இரு புறமும் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் திடீரென தீ பரவியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென பரவிய தீ நெடுஞ்சாலையின் இரு புறமும் பரவியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் கொளுந்துவிட்டு எரிந்த தீ அவ்வழியாகச் சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்களையும் பதம்பார்த்ததது. இதனைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக தீயை அணைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீயின் கோரத்தாண்ட…
-
- 1 reply
- 479 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மன்மோகன் சிங்கின் அறிவிப்பால் போராட்டக்குழு மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்தபடியே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என அறிவித்துள்ள நிலையில், தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள் முடங்கியது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசின் சார்பில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
மதுரா: மதுராவில் கோளாறு காரணமாக பாதி வழியில் நின்ற ரயில் பஸ்ஸை பயணிகள் சேர்ந்து தள்ளிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. கார், பஸ் போன்றவற்றில் செல்ப் ஸ்டார்ட்டர் வேலை செய்யாத போது அவற்றைத் தள்ளி ஸ்டார்ட் செய்வது வழக்கம். ஆனால், இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி ரயில் பஸ்ஸை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துள்ளார் டிரைவர் ஒருவர். இந்த சம்பவம் நடந்தது மதுராவில். வடக்கு மத்திய ரயில்வே, மதுரா - பிருந்தாவன் இடையிலான, 12 கி.மீ., துாரத்திற்கு ரயில் பஸ் ஒன்றை இயக்கி வருகிறது. இரண்டு பெட்டிகள் மட்டுமே கொண்ட 'மீட்டர் கேஜ்' ரயிலான இது அடிக்கடி பாதி வழியில் ரிப்பேராகி நின்று விடுமாம். அந்த வகையில் மசானி அருகே சென்ரு கொண்டிருந்த போது சில தினங்களுக்கு முன்னர் இந்த ரயில் பஸ் திடீரென நின்று விட்டது. டிரை…
-
- 0 replies
- 573 views
-
-
இன்று நாங்கள் ஆய்வுக்கு எடுத்திருக்கும் பொருள், "ஐந்து நாட்களில் பாலம் கட்டுவது சாத்தியமா" என்பது. இதுபற்றி திரு நெடுக்காலபோவான் அவர்களின் ராமர் பாலம் பற்றிய ஆய்வு சம்பந்தமான திரியில் கருத்துச் சொல்லியிருந்தேன். அதற்கு திரு நெடுக்ஸ் அவர்கள் சாத்தியமே என்பது போலப் பதிலளித்துள்ளார். இது ஒரு தனி விடயமாக ஆராயப்பட வேண்டிய பொருளாக எனக்குப்படுவதால் இதை ஒரு தனித்திரியாகத் தொடங்கியிருக்கிறேன். இப்போது சிறிது அறிவியல் ரீதியாக இந்தப் பொருளை அலசுவோம். இது சாத்தியமான ஒரு கட்டுமானமாக இருக்குமா என்பதை இன்றுள்ள மிக வளர்ச்சியுற்ற தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு அலசுவோம். பாலத்தின் நீளம் : 34 கி.மீ. எடுத்துக்கொண்ட நாட்கள்: 5 இப்போது ஒரு நாளில் 6.8 கி.மீ. என்பது அசாதாரணமானது. …
-
- 81 replies
- 9.1k views
-
-
இயற்கையைத் தவிர யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே? பதில்: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்விகளைச் சந்தித்து…
-
- 15 replies
- 1.2k views
-
-
பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது; தலிபான்கள் கட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக பாதித்தது, பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் மட்டுமல்ல, தங்கள் குரலையும் வீட்டிற்கு வெளியே மறைக்க வேண்டும். இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்கப் படைகளை வெளியேற்றி ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் விஷயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த முன்னேற்றத்தைப் ப…
-
- 0 replies
- 371 views
-
-
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை என்று புதுடெல்லி விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற க…
-
- 14 replies
- 1.3k views
-
-
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் | கோப்புப் படம்: பிடிஐ கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐவரும் இந்த முக்கியக் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவர்கள். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இத்தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனை பெறும் ஐவர்: கமல் …
-
- 2 replies
- 692 views
-
-
டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. 3வது நூற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுகள் முட்டி உயிர்ப் பலி ஏற்படுவது அதிகரித்து வந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (இவரது மகன் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வழக்கு தொடர்ந்…
-
- 17 replies
- 3.2k views
-
-
பாகிஸ்தானில் இருந்து இன்று நாடு திரும்புகிறார் கீதா கராச்சியில் உள்ள எதி அறக்கட்டளை இல்லத்தில் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை நிருபர்களுக்கு காட்டுகிறார் கீதா. படம்: ஏஎப்பி பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய பெண் கீதா (23) இன்று கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்புகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறிய கீதா பாகிஸ் தானின் லாகூர் நகருக்குச் சென்றார். அவரை போலீஸார் மீட்டு கராச்சி யில் உள்ள எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த சிறுமியால் தான் யார் என்பதை கூறமுடியவில்லை. இதையடுத்து எதி அறக்கட்டளை நிர்வாகம், சிறுமிக்கு கீதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற் போது அவருக்கு 23 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது இந்திய பெற்றோரை…
-
- 0 replies
- 548 views
-
-
இந்த செய்தி தான் நேற்றில் இருந்து பல சோசல் மீடியாக்களில் செய்தியாக வந்து கொண்டு இருந்திச்சு அதற்கான சில காணொளிகள்
-
-
- 2 replies
- 798 views
-
-
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு? [07 - March - 2008] இளவயதினரின் எண்ணிக்கை குறைவடைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவலையடைந்துள்ள சீனா நீண்டகாலமாக பின்பற்றி வரும் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துமெனக் கருதியே சீனா இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. உலகிலேயே, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டது. `ஒரு குடும்பம் - ஒரு குழந்தை' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள…
-
- 0 replies
- 609 views
-
-
இந்திய நகரங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை பாக்., சோதனை இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைத்துதாக்கும் திறன் கொண்ட ஷாகின் 1ஏ ஏவுகணையைபாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இந்தியா அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்த 6வது நாளில் பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.ஷாகின் 1ன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையான ஷாகின் 1 ஏ-வை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஷாகின் 1 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கூற பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டது. இந்த ஏவுகணை இந்திய பெருங்கடலை வ…
-
- 5 replies
- 623 views
-
-
சோவியத்தை திரும்ப அமைக்க முயற்சி செய்யவில்லை: ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் ரஷ்ய அதிபர் புதின் படம்: ராய்ட்டர்ஸ். சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டமைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால், பிரச்சினை என்னவெனில் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சியில் ‘வேர்ல்டு ஆர்டர்’ என்ற ஆவண ஒளிபரப்பில் இதுதொடர்பாக புதின் பேசியதாவது: உக்ரைன் உள்ளிட்ட பல பகுதிகள் முந்தைய சோவியத் ரஷ்யாவுக்கு உட்பட்டவை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் நலனுக்காக செயல்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். சோவியத் ரஷ்யா மீண்டும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். …
-
- 0 replies
- 564 views
-
-
Published By: RAJEEBAN 26 JAN, 2025 | 09:47 AM அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக்ரூபியோ இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்காவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தி;ட்டங்களிற்கு யுஎஸ்எயிட் அமைப்பும் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வழங்கிவந்த நிதி நிறுத்தப்படும் நிலை நிலை எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
மிகப்பெரிய தங்கக் கட்டி, ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது பிரித்தானியாவின் மிகப்பெரிய தங்கக்கட்டி ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 121.3 கிராம் எடையுள்ள இந்தத் தங்கம் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரில் சுழியோடும் கருவியைப் பயன்படுத்தி புதையல் வேட்டைக்காரர் ஒருவர் இந்தத் தங்கத் துண்டுகளைக் கண்டெடுத்ததாகக் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு துண்டுகளும் மிகவும் தூய்மையாக இருந்தன என்றும் அவை 22 கரட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துண்டுகளும் ஒன்றாகச் சேர்ந்து தி ரீயூனியன் நக்கற் (The Reunion Nugget) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டியைவிட இது பெ…
-
- 0 replies
- 651 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ் பதவி, 24 மார்ச் 2025, 03:58 GMT கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் . யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். "நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார். அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்…
-
- 0 replies
- 460 views
- 1 follower
-