Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மியான்மர்: கலவரமும் நிலவரமும் அண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு. உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து புரியும் கலவரங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உரு…

  2. மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம் 17 Views மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்…

  3. மியான்மர்: ராணுவ ஆட்சியை எதிர்க்கும் இளைஞர்களால் உள்நாட்டுப் போர் வர வாய்ப்பு? பிபிசி புலனாய்வு சோ வின், கோகோ ஆங், நசோஸ் ஸ்டிலியானோ பிபிசி பர்மீஸ், பிபிசி தரவு இதழியல் பிரிவு 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, PDF உறுப்பினர்கள் தற்காலிக ஆயுதங்களுடன் பயிற்சி பெறுகிறார்கள் மியான்மர் ராணுவத்துக்கும் ஆயுதமேந்திய பொதுமக்கள் குழுக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ராணுவத்தை எதிர்த்துப் போராடுபவர்களில் பலர், மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சியால் தங…

  4. மியான்மாரின்(பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/04/160413_myanmarquake

    • 0 replies
    • 569 views
  5. மியான்மார் அமைச்சரவை: 4 அமைச்சகங்களுக்கு ஆங் சான் சூச்சி பொறுப்பு அதிபராவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி, மறைமுகமாக ஆட்சி செய்வார் என்று சிலர் கருதியிருந்தனர். மியான்மாரில் ஜனநாயகத்துக்காக பல தசாப்தங்களாக போராடி வந்த ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு அமைச்சரவையில் ஒரு பதவி கிடைக்கப்போகிறது. கடந்த நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணிக் கட்சியால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில், நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூச்சி நான்கு அமைச்சகங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார். வெளியுறவுத் துறை, கல்வி, எரிசக்தி/மின்சாரம், மற்றும் அதிபரின் அலுவலகம் ஆகிய அமைச்சகங்கள் இவரது பொறுப்பில் இருக்கும். அதிபராவக…

  6. மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். "நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங…

  7. மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது February 3, 2021 Myanmar's soldiers walk near the congress compound in Naypyitaw, Myanmar, February 2, 2021. REUTERS/Stringer NO RESALES NO ARCHIVES மியான்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது. நேற்று (2) இணையத்தள வழியாக மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நாடுகள் மியான்மார் இராணுவப்புரட்சிக்கு எதிராக கூடியிருந்தன. இதன் போது பிரித்தானியா கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தது. …

  8. கொரியாவின் இராணுவ சூனியப் பிரதேசத்தில் ஒபாமா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 மார்ச், 2012 - 11:06 ஜிஎம்டி கொரிய எல்லைக் கண்காணிப்பு சாவடியில் வட கொரியா அண்மையில் அறிவித்த ராக்கெட் ஏவும் திட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் (வடகொரிய-தென்கொரிய எல்லை) 'இராணுவ சூனியப் பகுதிக்கு' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றுள்ளார். அங்கு எல்லைக் கண்காணிப்புச் சாவடி ஒன்றில் அமெரிக்கத் துருப்பினரிடம் பேசிய ஒபாமா, அவர்களை 'சுதந்திர உலகின் எல்லையில் இருப்பவர்கள்' என்று வர்ணித்தார். வடகொரியா எதிர்வரும் ஏப்ரலில் ஏவத் திட்டமிட்டுள்ள ராக்கெட் ஏவுகணைப் பரீட்சார்த்தமொன்றுக்கான முன்னோடு நடவடிக்கையே என்று …

    • 0 replies
    • 575 views
  9. மிரட்டல் எதிரொலி: மெஸ்ஸியை கவர்ந்த ஆப்கன் சிறுவனின் குடும்பம் பாகிஸ்தானில் தஞ்சம் சிறுவன் முர்டஸா அகமதி | படம்: ராய்ட்டர்ஸ் தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக மெஸ்ஸியை கவர்ந்த ஆப்கன் சிறுவன் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். இது குறித்து ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு சிறுவனின் தந்தை தொலைபேசியில் பேசியபோது, "இணையதளங்களில் முர்டஸா அகமதி பிரபலமானதால் அவர் கடத்தப்படக் கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. எங்களுக்கு தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதனால், பாதுகாப்பு கருதி ஆப்கனில் இருந்து வெளியேறி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தஞ்சமடைந்துள்ளோம். எங்கள் வாழ்க்கை துயரமானதாக மாறிவிட்டத…

  10. மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கரங்கள் என்று தாம் சந்தேகிக்கும் வகையில் நேரடியான கொலை மிரட்டலும், மின்னஞ்சல் மூலமான மிரட்டலும் விடுக்கப்பட்டதாக அந்த ஊடக இல்லத்தின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கோபிராஜ் என்பவர் தொலைபேசி மூலம் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை பெற மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை. பிரான்ஸில் காணப்படுகின்ற சில குழுக்களுக்கிடையிலான முரண்பாடு காரணமான மிரட்டலே இந்த பத்திரிகை மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுவதையும் கோபிராஜ் மறுத்தார். அவர்…

  11. [size=4]தேர்தலில் எதிரெதிரான கருத்துக்களை தெரிவித்தாலும் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற பண்பை பராக் ஒபாமா – மிற் றொம்னி இருவரும் இன்று உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.[/size] [size=4]இன்று வியாழன் தன்னோடு போட்டியிட்ட மிற் றொம்னியை தனிப்பட்ட முறையில் வெள்ளை மாளிகை வரவழைத்து விருந்துபசாரம் வழங்கவுள்ளார் பாராக் ஒபாமா.[/size] [size=4]இது அவருடைய தனிப்பட்ட முடிவு சார்ந்தது என்று வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன, அதேவேளை எதிர்கட்சியான றிப்பப்ளிக்கனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஒத்துழைக்க ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன்னால் முன்னெடுக்கப்படும் அமெரிக்க பொருளாதார மீட்பு பணிகளுக்கு மிற் றொம்னியை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் பராக் ஒபாம…

    • 4 replies
    • 774 views
  12. மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ட்ரம்பின் விசேட இராஜினாமா திட்டம்! கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத அனைத்து ஊழியர்களுக்குமான விசேட இராஜினாமா திட்டத்தை வெளியிட்டது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் செவ்வாய்க்கிழமை (28) இது குறித்து மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் இந்த சலுகையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கூட்டாட்சித் தொழிலாளர்கள் பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்தால், அவர்கள் செப்டம்பர் வரை எட்டு மாத ஊதியம் மற்றும் பலன்களைப் பெறுவார்கள். அதேநேரம், இதில் பங்கேற்பதா என்பதை முடிவு செய்ய மத்திய அ…

  13. மிஷலை, ஒபாமா கட்டிப்பிடித்த படம் பேஸ்புக்கில் "சூப்பர் ஹிட்" ஆனது. சிகாகோ: தனது மனைவி மிஷலை, அதிபர் ஒபாமா வாஞ்சையுடன் கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பெரும் ஹிட் ஆகியுள்ளது. புதிய சாதனையையும் படைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஒபாமா செய்திகள்தான். அதிபர் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போதுதான் ஒபாமா ஜூரம் மீடியாக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ஒபாமா குறித்த செய்திகள், விமர்சனங்களும், கருத்துக்களும் நிரம்பி வழிந்து வருகின்றன. அதிலும் மனைவி மிஷலை அரவணைக்கும் ஒபாமாவின் புகைப்படம்தான் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பேஸ்புக் பக்கங்களில் அதிக அளவில் விரும்பப்பட்ட படமாக இது உருவெடுத்து புதிய சாதனையையும் ப…

  14. மிஸ் இந்தியா 2012- சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா தெரிவு! Published on March 31, 2012-12:52 am · வடஇந்தியா சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா (19வயது) 2012-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா வேர்ல்ட் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் பெமினா நிறுவனத்தின் சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்டு 2012-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி தேர்வு நடைபெற்றது. போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களின் நடை, பழக்க வழக்கம், மற்றும் பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வன்யாமிஸ்ரா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் வென்றதன் காரணமாக இந்தாண்டிற்கான போட்டியில் எவ்வித சுற்றுக்களிலும் கலந்து கொள்ளாமல் நேரடிய…

  15. மலேஷியாவில் நடைபெறும், உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில், செவி திறனற்ற நெகால் பங்கேற்க உள்ளார். பிரிட்டனில் லீசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நெகால் போகெய்தா, 20. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், "மிஸ் இந்தியா யு.கே.,' பட்டத்தை வென்றார். கேட்கும் திறன் இல்லாத நெகால், தங்கை ஜெய்ஷா மூலம் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். மலேசியாவின், கோலாலம்பூர் நகரில், வரும், 27ம் தேதி, "உலகளாவிய மிஸ் இந்தியா' போட்டி நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 40 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் நெகால், பங்கேற்கிறார். ""இந்திய பாரம்பரிய உடை போட்டி, அறிவு திறன் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவேன். ஊனமுற்ற பெண்கள் பெரிய அள…

  16. மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் 22 Nov, 2025 | 01:26 PM மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங் இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன…

  17. மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டி : கோலாகலமானது மெக்சிகோ சிட்டி மெக்சிகோ : மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி மெக்சிகோ நகரில் இன்று மாலை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் மெக்சிகோவில் முகாமிட்டுள்ளனர். இந்தியா சார்பில் பூஜா குப்தா போட்டியில் பங்கேற்கிறார். பல்வேறு சுற்று போட்டிகளை கடந்து இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறப்போவது யார் என்று இன்று இரவு தெரியும். இதற்கிடையில் போட்டி நடைபெறும் மெக்சிகோ சிட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. தினமலர்

  18. மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். பெய்ஜிங்: சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வன…

  19. காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இரத்தவெள்ளதில் உயிருக்குப் போராடுபவர்களை, நோர்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று இரவு பகல் பாராமல் காப்பாற்றி வருகிறது. இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நோர்வே மருத்துவர் கில்பர்ட் என்பவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு, “ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காசா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் க…

    • 0 replies
    • 572 views
  20. சிறைப் பறவைக்குத் துணையாக... ''மூன்று முறை தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சையை, சட்டசபைக்குள் காலடிவைப்பதற்கு முன்பே காலன் அழைத்துக்​கொண்டானே...'' என்றபடியே 'உச்’ கொட்டி அமர்ந்த கழுகாரிடம், ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தீரா?'' என்றோம். ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம…

    • 0 replies
    • 871 views
  21. மிஸ்டர் பீன் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தன்னைவிட பாதி வயதான நடிகையொருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 59 வயதான ரோவன் அட்கின்ஸன் பிரிட்டனைச் சேர்ந்தவர். மிஸ்டர் பீன் நகைச்சுவைத் தொடர்களில் வார்த்தைகளால் இல்லாமல் தனது வேடிக்கையான செய்கைகளால் சிரிக்க வைத்து புகழ் பெற்றவர் இவர். எந்த மொழி பேசுபவர்களுக்கும் புரியும்படியாக இருந்ததால் இவரின் நகைச்சுவை நாடகங்கள் உலகம் முழவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இதனால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பணத்தையும் ரோவன் அட்கின்ஸன் சம்பாதித்தார். மிஸ்டர் பீன் பாத்திரத்தில் கோமாளி போல் தோன்றினாலும் நிஜத்தில் மிக வித்தியாசமானவர் ரோவன் அட்கின்ஸன். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்த…

    • 5 replies
    • 930 views
  22. அகமதாபாத்: நமது நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை கேட்கவே முடியவில்லை என்று காட்டமாக சாடியிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒருகாலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. இப்போது அது தன் குரல் வலிமையை இழந்துவிட்டது. அதைப்போலத்தான் நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சும் கூட.. ரூபாய் மதிப்பைப் போல அவரது பேச்சும் வலிமையை இழந்து ஊமையாகிப் போய்விட்டது அவரது பேச்சையெல்லாம் இப்போது கேட்க முடிவதில்லை என்றார். அண்மையில் சுதந்திர தின நிகழ்ச்சியின் போதும் கூட பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாகவே மன்மோகன்சிங் தாக்கிப் பேசியிருந்தத…

  23. மிஸ்டர் ராகுல்காந்தி.. ஆந்திராவுக்கு ஒரு நீதி..? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..? 23-02-2014 அன்பிற்கும், பண்பிற்கும் உரிய திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு.. இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட இனமான தமிழினத்தில் பிறந்திருக்கும் ஒரு சாதாரணமான குடியானவன் எழுதிக் கொள்வது.. முதலில் உங்களது தந்தையின் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. அவர் மரணமடையும்போது இது போன்ற அரசியல் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு எனக்கு இல்லாததால், அப்போது சொல்ல முடியாத இரங்கலை இப்போது உங்களது குடும்பத்தினருக்குச் சமர்ப்பிக்கிறேன்..! உங்களது தந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு…

  24. மிஸ்டர், மிஸஸ்-க்கு அடுத்து திருநங்கைகளுக்கு எம்.எக்ஸ் லண்டன், மே 5- ஆண்களை மிஸ்டர் என்றும், மிஸஸ் என பெண்களையும் குறிப்பிடுவது போல திருநங்கைகளை குறிக்க இனி எல்லா ஆவணங்களிலும் எம்.எக்ஸ் என எழுத இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கக் கட்டமாக எம்.எக்ஸ் என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அதன் அனைத்து புத்தகங்களிலும் சேர்க்க உள்ளது. ஆண்கள், பெண்கள் தவிர திருநங்கைகளை அடைமொழியாக எவ்வாறு குறிப்பது என்ற குழப்பம் நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அதற்கான தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, ராயல் மின்னஞ்சல், ஹை ஸ்டீரிட் பேங்க் மற்றும் அரசு அலுவலகங்கள் தங்கள் ஆவணங்களில் திருநங்கைகளை எம்.எக்ஸ் என குறிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. அப்படியே கொஞ்சம் கொ…

  25. மிஸ்டர். பீனின் 24 வருட திருமண வாழ்க்கை முறிந்தது! இங்கிலாந்தின் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை விவாகரத்து செய்துள்ளார். இவர்களது 24 ஆண்டு திருமண வாழ்க்கை முறிந்தது ரோவனின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. "மிஸ்டர்.பீன்" கதா பாத்திரத்தின் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ரோவன் அட்கின்சன். இவர், பி.பி.சி தொலைக்காட்சியில் மேக் அப் கலைஞராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனேத்ரா சாஸ்திரி என்பவரை கடந்த 1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்சமின் என்று ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.