Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நக்சலைட்கள் கோழைகள், ராணுவ நடவடிக்கை இல்லை- ப.சிதம்பரம் ஞாயிறு, 4 ஏப்ரல் 2010( 16:26 IST ) லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். "நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை, ஆனால் மாநில காவல்துறை, துணை ராணுவப்படையினர் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் …

  2. நித்யானந்தன் செக்ஸ் லீலை – ஆன்மீக மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா! நித்யானந்தன் செக்ஸ் லீலை மற்றும் நிதி மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா! உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆன்மீகம் என்ற பெயரில் நித்தியானந்தன் அரங்கேற்றிய செக்ஸ் லீலைகள் மற்றும் ஆன்மீக மோசடிகளைத் திரைப்படமாக்குகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா நிஜ சம்பவங்களுக்கு திரைவடிவம் தருவதில் புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. ஏற்கெனவே பல நிஜ தாதாக்களின் கதைகளை சினிமாவாக்கு பெரும் வெற்றி பெற்றுள்ளார். இப்போது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நித்தியானந்தனின் செக்ஸ் லீலைகளை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். படத்துக்கு ‘காட் அன்ட் செக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளார். நித்தியானந்தனின் செக்ஸ் ல…

  3. காதலார்களுக்கு என்று ஒரு கட்சி, தலைவர் திரு. குமார் ஸ்ரீ ஸ்ரீ. நன்றி.. www.allindialoversparty.com

  4. பாலியல் துஸ்பிரயோக வதந்திகளின் மூலம் கத்தோலிக்க திருச் சபைக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என வத்திக்கானின் சிரேஸ்ட கார்டினல் அன்ஜலோ சொடானோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட போது, கார்டினல் கல்லூரியின் தலைவரான கார்டினல் அன்ஜலோ சொடானோ குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகை இந்த பாலியல் குற்றச்சாட்டுக்;கள் தொடர்பில் நேரடியாக எதனையும் தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஒஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கத்தோலிக்க ஆயர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈட…

  5. பின்லாந்து பேராசிரியருக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' சென்னை, ஏப்.3 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலாவுக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ.10 லட்சம் பொற்கிழி, மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்படும் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' நிறுவ ரூ.1 கோடியை முதல்வர் கருணாநிதி வழங்கினார். இந்த அறக்கட்டளையின் சார்பில், பண்டைய தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துகளை ஆராய்ந்து, செம்மொழித் தமி…

    • 0 replies
    • 409 views
  6. சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லையை கடந்து இந்தியா இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து, அதற்கான ஒரு இயக்கத்தை நடத்தினார். ஆனால் அவர் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். ஒன்று புரிந்தது, கர்நாடகா இந்தியாவிற்குள் இருக்கிறதா? இந்தியா தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இரு தேசிய இனங்களின் பிரச்சனையில் இந்திய தேசியம் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், என்னத்தான் கட்டிப்போட்டாலும், தேசிய ஒருமைப்பாடு குறித்து தொண்டைக்கிழிய கத்தி தீர்த்தாலும், தமக்கான தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ள, கன்னட தேசிய இனம் முழு மூச்சுடன் எதிர் தரப்பில் நின்றதை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்த…

    • 0 replies
    • 684 views
  7. வணக்கம் தோழர்களே, உங்களுக்கு எழுதுவதில் எனக்கு வருத்தமும் இல்லை, மகிழ்வும் இல்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எழுதுவதில் என்ன பெரிய மகிழ்வும் வருத்தமும் வந்து விடப் போகிறது. இம்முறையாவது என்னை மட்டும் இன்றி உங்களையும் அடிமை என்று ஏன் சொல்கிறேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணரவில்லை எனினும் வரலாறு அவ்வாறே நம்மை பதிவு செய்யும் என்பதே உண்மை. இன்னொரு மே மாதம் வருவதற்கான கோடை வந்து விட்டது மீண்டும். பழைய படி வேர்க்கிறது. இரவில் நாலுமுறையாது குளிக்க வேண்டியிருக்கிறது. பாலையின் வெப்பம் தகிக்கிறது சென்னை எங்கும். தொப்பிகள்,விசிறிகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி விற்பனை கூடி இருக்கிறது.சாலை ஒரங்களில் தர்ப்பூசனிகாய் கடைகள்,நன்னாரி சர்பத்,குளிர் ம…

  8. நண்பர் சுனாமியின் வேண்டுகோளுக்கு இணங்க , யாழ்பாணத்தில் மகிந்தவின் உண்மை முகம் மன்னிக்கவும் உலகநடப்பில் தவறுதலாக பதிந்துவிட்டேன் .

    • 0 replies
    • 804 views
  9. சீன ஆற்றில் மிதந்த 21 குழந்தைகள் பிணம் சீனாவில் உள்ள ஜினிங் நகரில் காங்பூ என்ற ஆறு ஓடுகிறது. இதில் தேங்கி கிடந்த தண்ணீரில் ஏராளமான குழந்தைகள் பிணங்கள் கிடந்தன. அனைத்து குழந்தைகளுமே பிறந்தவுடன் இறந்த குழந்தைகள். எப்படி குழந்தைகள் பிணம் இங்கு வந்தது என்று விசாரித்தபோது அருகில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை ஆற்றில் போட்டு இருப்பது தெரிந்தது. வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை அங்குள்ள பிண அறைகளில் ஒப்படைத்து இருந்தனர். அவற்றை ஊழியர்கள் புதைப்பதற்கு பதிலாக சாக்கடை குழாயில் போட்டுவிட்டனர். சாக்கடை தண்ணீரோடு சேர்ந்து குழந்தை பிணங்களும் ஆற்றில் வந்து விழுந்தன. அவை தண்ணீரில் அடித்து செல்லப்படாமல் அங்கேயே மிதந்து கொண்டிருந்தது த…

    • 0 replies
    • 559 views
  10. இன்று முட்டாள்கள் தினம் உலகத்திலை கொண்டாடப்படுகிதாம். என்னை, உங்களைமாதிரியான முட்டாள்களுக்குரிய தினமாம். அனைத்து முட்டாள்களுக்கும் இந்த முட்டாளின் வாழ்த்துகள்!~

    • 10 replies
    • 1.2k views
  11. பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர். பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங…

  12. - பத்திரீகையின் பக்கங்களுக் இடையே இயங்குபடங்கள் ! பிறாண்சில நாளை (02/04/10) வெளிவரவிருக்கும் "லேஸ் எக்கோ" வின் மாதப் பத்திரீகையான "ஒங்ஜூ லேஸ் எக்கோ" இப்படியான ஒரு இயங்குபடம் (10000 பிரதிகளில் மாத்திரம்) இணைக்கப்பட்டுள்ளது ... !! -

  13. ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு …

    • 0 replies
    • 546 views
  14. தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! Tuesday, March 30, 2010 at 10:48 am | 614 views தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! பெங்களூர்: பலமான ஆதாரங்களுடன் தொடர்ச்சியான செக்ஸ் குற்றச்சாட்டுகள் மற்றும் நெருக்கும் மோசடி வழக்குகள் காரணமாக தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நித்யானந்தன். நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின. அதைத்தொடர்ந்து முதலில் இது கிராபிக்ஸ் என்றார். இரு தினங்களுக்குப் பிறகு ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்தது உண்மைதான் , ஆனால் சுயநினைவில் இல்லை என்றார். அடுத்த நாளே ரஞ்சிதாவுடன் தாம செக்ஸ் ஆராய்ச்சி நடத்தியதாகவும், தான் ஒரு சமூக ஆராய…

  15. சட்டசபை தேர்தல் - இந்திய கங்காணி கட்சிகளின் நிலையும் தமிழ் தேசிய தோழர்கள் கடமையும்.. வரும் சட்டசபை தேர்தலுக்கான ஒத்திரிகை வேலைகள் வழக்கம் போல் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டன. அதாவது குரங்குங்கு சவால் விடுதல்..டில்லி ஏகாதிபத்தியத்திற்கு மாமாவேலை பார்த்தல் ஆகியவை. நடிகர் கம் பிழைப்புவாதி விசயகாந்து இனி கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்று உணர்ந்து 'மற்ற கங்காணிகளுடன் கூட்டு கொள்ளை அடிக்க நாங்கள் தயார்..ஆர்வம் கொண்டோர் எங்களை அணுகலாம் அதை பரிசீலித்து கூட்டணி வைப்போம்' என்று அறிவிப்பு கொடுத்துவிட்டார்.மற்றுமொரு மாமா இதுவரை காமராசருக்கு இதுவரை செங்கலை கூட கொடுக்கவில்லை.. தேர்தல் வருகிறது என்றவுடன் மணிமண்டபம் மாநாடு என்று பவுடர் பூசிகொண்டு கிளம்பிவிட்டார். …

    • 5 replies
    • 939 views
  16. பென்னாகரம் இடை தேர்தலில் தமிழர்கள் 85 % வாக்களித்து இருப்பது தமிழர்கள் ஜனநாயகத்தை மதிப்பது தெரிகிறது . மேலும் தமது திராவிடர் முன்னேற்ற கழகம் அடுத்த தேர்தலில் 100 % வாக்களிக்க மக்களிடம் வேண்டுகோள் விடப்போவதாகவும் முத்தமிழ் தலைவர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார் . கற்பனை கருத்துக்கள் உண்மையான கருத்துக்கள் அல்ல

  17. . பாகிஸ்தானியரைக் கொன்ற வழக்கு - ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை துபாய்: பாகிஸ்தானிய நபரை கொலை செய்து, 3 பேரை படுகாயப்படுத்திய வழக்கில் சிக்கிய 17 இந்தியர்களுக்கு ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட் இந்த அதிரடித் தீர்ப்பை பிற்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவின் அர் சஜா என்ற பகுதியில் நடத்தி வந்த கள்ளச்சாராய பிசினஸை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக இந்தியர்கள் சிலருக்கும், பாகிஸ்தானியர்கள் சிலருக்கும் மோதல் மூண்டது. இதில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். மேலும் 3 பாகிஸ்தானியரையும் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் அவர்கள் காயத்துடன் தப்பி ஓடி விட்டனர். குவைத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்ப…

  18. சென்னை: திருமணத்தை ஒத்திவைக்கலாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, தன் காதலனின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நிலாய் என்ற 20 வயது மாணவரை காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு நிலாய் வந்திருந்த போது, திருமணத்தை உடனடியாக நடத்த ஸ்ரீவித்யா வற்புறுத்தினார். சிறிது காலம் பொறுத்திருக்குமாறு நிலாய் கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, அருகில் இருந்த 'ஆசிட்' பாட்…

    • 16 replies
    • 1.5k views
  19. சம்பளமும், ஊக்கத்தொகையும் தந்து வேலையற்ற வாலிபர்களை இழுக்கும் நக்சல்கள்! டெல்லி: பின்தங்கிய மாநிலங்களில் வறுமையில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை மாத சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களை நக்சல்கள் கச்சிதமாக செய்து முடிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நக்சல்களிடம் வேலைபார்க்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 சம்பளமும், கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகையில் ஒரு பங்கும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகிறது. ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நக்சல்களின் தீவிரவாத செயல்பாடுக…

  20. இந்தியத்தை தமிழர் நாட்டுக்குள் எப்படி தடுப்பது? ஜணகனமண இது எதோ வங்களா மொழி பாடல் ... இதன் உள்ளர்த்தம் புரியாமல் இன்னும் நம்மவர் பாடி கொண்டிருப்பதை நம்மவர் முதலில் நிறுத்தவேண்டும்.. முதலில் இந்தியத்தின் பூர்வீக குடிகளான தமிழ் மொழியிலே இப்படி ஒரு தேசிய கீதம் பாடபட்டிருக்குமானால் நம்மவருக்கும் இந்த தேசியத்தின் மீது ஒரளவிற்காவது பற்று ஏற்பட்டிருக்கும்.. ஆனால் நிலைமை என்ன? சுதந்திர போருக்கு பாடுபட்ட நம்மவர் ஒரு சிலையாவது நாடாளுமன்றத்தில் இருக்கிறதா சொல்லுங்கள்?..அல்லது முதலாவது வேலூர் புரட்சியை வேறு எந்த் மாநிலத்திலாவது படிக்கிறார்களா சொல்லுங்கள்.. நீராரும் கடலுடத்த.. இதில் திராவிடம் எங்கே வருகிறது?.. நாம் நாய் போல் அடிபட்டு செத்த போதும் அண்டைய திராவ…

  21. சென்னை: தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார். லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வ…

  22. சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை [^] குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கவுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக புதிதாக சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நளினியை சந்தித்து விசாரணை நடத்தியது. பின்னர் மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ந…

  23. ஐரோப்பாவில் இன்று அதிகாலையில் இருந்து, கோடை கால நேரம் மாற்றம் ஆரம்பித்துள்ளது. உங்களது குளிர் கால நேரம் எட்டு மணியாக இருந்தால்..... ஒன்பது மணிக்கு, மணிக்கூட்டை சரி செய்து கொள்ளுங்கள். .

  24. இந்திய இராணுவம் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக புதிய ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அதுதான் மிளகாய்த்தூள் எறிகுண்டு. இவ் வாயுதத்தைப் பயன்படுத்தி மறைவிடங்களில் பதுங்கியிருக்கும் எதிரியைக் கொல்லாமலும் காயம் ஏற்படுத்தாமலும் சரணடைய வைக்கலாம். ம் சில வருட ஆராச்சியின் பின்னர் bhut jolokia என்ற உலகிலேயே அதிக உறைப்புத் தன்மை கூடிய மிளகாய் இனம் இக் குண்டுகளில் பயன்படுத்தப்பட உள்ளது. வட இந்தியாவில் விளையும் இந்த வகை மிளகாய்க்கு பேய் மிளகாய் என்று அர்த்தம். சுற்றாடலை மாசுபடுத்தாத பச்சை ஆயுதமாக இது கருதப்படுகிறது. http://www.liberation.fr/monde/0101626775-les-indiens-pimentent-leur-armement-antiterroriste

    • 4 replies
    • 691 views
  25. ஹைதி மக்களிடம் கைகுலுக்கிவிட்டு கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்! வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 11:11[iST] போர்டாபிரின்ஸ்: ஹைத்தியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வியர்வை படிந்த கைகளை குலுக்கிய பின்னர், தனக்கு முன்பாக திரும்பி நின்றுகொண்டிருந்த பில் கிளின்டனின் சட்டையில் ஜார்ஜ் புஷ் கையை துடைத்ததாக புகார் [^] எழுந்துள்ளது. ஹைத்தியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்திக்கு சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தனது அறக்கட்டளை சார்பில் ஹைத்தியில் நிவா…

    • 0 replies
    • 473 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.