Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மேற்கு சஹாராவில் சமரசத்துக்கு இடமில்லை சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவின் ஆளுகை குறித்தான சமசரங்கள் எவற்றுக்கும் இடம் கிடையாது எனவும், மொரோக்கோவின் கீழ் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனவும், அந்நாட்டின் அரசர் மொஹமட் ஏஐ தெரிவித்துள்ளார். மேற்கு சஹாரா மீதான ஆளுகை தொடர்பாக பல நாடுகள் தங்களது கோரிக்கையை விடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக நான்கு தசாப்தங்களாகக் குழப்பம் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பேரம் பேசலை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை, அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே, பிராந்தியத்துக்குத் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனத் தெரிவித்த அரசர், 'மொரோக்கோ வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இதுதான்" எனத் தெரிவித்தார். …

  2. மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி மேற்கு சிரியாவில் ஹோம்ஸ் நகரத்தில் இன்று இரண்டு குண்டுத்தாக்குல்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹோம்ஸ் நகரின் சஃர் பகுதியில் இன்று மதியம் , சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. http://www.virakesari.lk/article/1433

  3. மேற்கு ஜப்பானில் பூமியதிர்ச்சி. மேற்கு ஜப்பானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 5.4 றிச்டர் அளவான பூமியதிர்ச்சியில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கமெயமா நகரில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.19 மணியளவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி டோக்யோ நகருக்கு மேற்கே 190 மைல் தொலைவில் 10 மைல் ஆழத்தில் மையங் கொண்டிருந்ததாக ஜப்பான் பூகர்ப்பவியல் நிலையம் தெரிவிக்கிறது. இப்பூமியதிர்ச்சி காரணமாக கூரைகள் சரிந்து விழுந்ததாகவும் பழைய கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் பல கட்டிடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் மின்சார விநியோகமோ, நீர் விநியோகமோ தடைப்படவில்லையென்பதும் இப்பூமியதிர்ச்சி தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்ப…

  4. மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401211

      • Thanks
      • Like
    • 8 replies
    • 1k views
  5. மேற்கு லிபியாவில் படகு விபத்து: 27 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கின! ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோரக் காவல்படைவில் குறைந்தபட்சம் 27 ஐரோப்பாவிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. திரிபோலியில் இருந்து 90 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கோம்ஸில் உள்ள இரண்டு தனித்தனி இடங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் உட்பட புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல்களின் சிதைவின் மேம்பட்ட நிலை பல நாட்களுக்கு முன்பு கப்பல் விபத்து நடந்ததைக் குறிக்கிறது எனவும் மேலும் எண்ணிக்கை …

  6. மேற்கு வங்கத்தில் 25 பாதுகா‌ப்பு படை‌யின‌ர் சுட்டுக் கொலை கொல்கத்தா, செவ்வாய், 16 பிப்ரவரி 2010( 09:08 IST ) மே‌ற்கு வ‌ங்க‌த்த‌ி‌ல் பாதுகா‌ப்பு படை‌யின‌ர் முகா‌ம் ‌மீது மாவோ‌ஸ்‌டுக‌ள் நட‌த்‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் 25 பாதுகா‌ப்பு படை வ‌ீர‌ர்க‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் இ‌ந்த தாக்குதலில் 5 மாவோயிஸ்‌டுகளும் கொல்லப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பாதுகா‌ப்பு படை‌யின‌ர் முகாம் ‌மீது மாவோயிஸ்‌டுகள் நே‌ற்று மாலை திடீரென்று தாக்குதல் நடத்தினர். அப்போது முகாமில் இருந்த பாதுகா‌ப்பு படை வீரர்கள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்தனர். இந்த நேரத்தில் மாவோயிஸ்ட்கள் புதைத்துவைத்த நிலக் கண…

  7. கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த இளம்பெண் ஒருவர், பஞ்சாயத்து தீர்ப்பு காரணமாக 13 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் சபல்பூல் கிராமத்தை சேர்ந்த இளம் பெண், ஒருவர் அந்த பகுதியில் உள்ள வேறுசாதி வாலிபரை காதலித்தார். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப் பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தார் ரூ.2,000 அபராதம் விதித்தனர் அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டு மானாலும் இலவசமாக…

  8. பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல கோடி பணத்தை ஏமாற்றிய, சாரதா சீட்டுக் கம்பெனிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாரதா சீட்டுக் கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சோசலிச ஐக்கிய மையத்தின் மாணவர் பிரிவு சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை நோக்கி சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி மாணவர்கள் முன்னேறியபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றதுடன், போலீஸ்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியட…

    • 0 replies
    • 373 views
  9. மேற்கு வங்கம் பெயர் மாறுகிறது! மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில் 'பஷிம் பங்கா' என மாற்றம் செய்யப்படவிருக்கிறது. பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன. இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு விடப்படவுள்ள இப்பெயர் மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆங்கில அகர வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் கடைசியாக (West Bengal) உள்ளது. இது மாநிலட்திற்கு மிகவும் பின்னடைவாக உள்ளது. எனவே நிர்வாக காரணங்களுக்காக மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளோம் என மேற்கு …

  10. நேற்று அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள சிசன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற எரிவாயு விபத்தொன்றில் அந்த மாகாணத்தின் பெருந்தெருவான பாதை 77 இன் ஒரு பகுதி எரிந்து சாம்பராகியது. இந்த விபத்தில் நான்கு வீடுகளும் எரிந்து தரை மட்டமானபோதும் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்தப்பாதையே பெரும்பாண்மையான போக்குவரத்துக்களிற்கு உபயோகிகப்பட்டு வந்தபோதிலும் அதிஸ்டவசமாக விபத்து நடந்த போது எந்த வாகணங்களும் அந்தப் பகுதியில் இருக்கவில்லை. சிசன்விலிற்கும் பிகாற்றோலியாவிற்கும் இடைப்பட்ட இந்த விபத்தினால், 800 அடி நீளத்திற்குப் பரவிய இத் தீ பெருவீதியின் இருமருங்குப் பாதுகாப்பு தடுப்புக்கள் மற்றும் பாதைகாட்டிகள் அனைத்தையும் உருக்கிச் சாம்பராக்கியதுடன், பெருந்தெருவில் பாரிய குழி…

  11. 09 SEP, 2024 | 12:30 PM மேற்குகரையில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஜோர்தானை சேர்ந்த வாகனச்சாரதி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்தான் ஆற்றினை கடக்கும் பகுதியில் உள்ள அலன்பை பாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதியொருவர் டிரக்கில் அலைன் பை பாலத்தை நோக்கி வந்தார் டிரக்கிலிருந்து இறங்கினார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்…

  12. மேற்குக்கரை: பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA Image captionஅந்த யூதக…

  13. மத்தியகிழக்கின் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் புதிதாக ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கான திட்டம் ஒன்று வட்டார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இட்டாமர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பாலஸ்தீன நிலங்களில் உரிமம் வாங்காமல் கட்டப்பட்டிருந்த 137 யூத வீடுகளை அங்கீகரித்து உரிமம் வழங்க வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குடியேற்றத் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் ஆரம்பகட்ட ஒப்புதலை சென்ற வருடம் வழங்கியிருந்தார். இஸ்ரேலிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முயன்றுவருகின்ற சூழ்நிலையில், இந்த குடியேற்றத்…

  14. மேற்குநாட்டு அக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக தலிபான் விடுதலைப் போராளிகள் நடத்திய நிலக்கண்ணித் தாக்குதல் இரு தினங்களுக்கு முன்னதாக ஆப்கானிஸ்த்தானில் தலிபான் போராளிகளின் பலமான பகுதி நோக்கி கால்நடை ரோந்தில் ஈடுபட்டிருந்த மேற்கு நாட்டு ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக போராளிகள் நடத்திய நிலக்கண்ணித் தாக்குதலில் குறைந்தது 11 ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 8 அமெரிக்கர்களும் 2 அவுஸ்த்திரேலியர்களும் அடங்குகின்றனர். உலகின் மிகவும் idiotic ஜனாதிபதி என்று பரவலாகப் கருதப்படும் ஜோஜ் புஷ்ஷினால் எந்தவித காரணங்களும் இன்றி ஆப்கானிஸ்த்தானுக்குள் இறக்கிவிடப்பட்ட ஆக்கிரமிப்புப் படைகளுக்கு அப்ப்கானிஸ்த்தான் ஒரு புதைகுழியாக மாறிவருகிறது. ஜோஜ் புஷைத் தொடர்ந்து அதே ஆகம்ப…

  15. மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபர…

  16. மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்­கி­ வருவதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஐரோப்­பாவில் படு­கொலைத் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் முக­மாக விஞ்­ஞா­னி­க­ளையும் ஏவு­கணை நிபு­ணர்­க­ளையும் பணிக்கு நிய­மித்­துள்­ளனர். சிரிய ரக்கா நக­ரி­லுள்ள ஜிஹாதி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் பாரிய நாசத்தை விளை­விக்கும் நகரும் குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்தக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்கும் முயற்சி முன…

  17. பாதிக்கப்பட்ட பஞ்சாப் பெண்ணும் அவளின் மகனும். வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தை வைத்து சொந்த ஊரில் உல்லாசமாக வாழ்ப்பவர்களைப் பார்த்து தாமும் வெளிநாடு சென்றால் இப்படி உல்லாசமாக வாழலாம் என்று கருதி வெளிநாட்டு பிரஜா உரிமையுள்ள ஆண்களை (அல்லது ஆண்கள் பெண்களை) பெண்கள் திருமணம் செய்வது இந்தியா இலங்கை (குறிப்பாக தமிழர்கள்), பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நடைமுறையாக உள்ளது. ஒரு இந்திய பஞ்சாப் பெண்ணை அவரின் இந்திய ஆனால் பிரிட்டிஷ் பிரஜா உரிமையுள்ள கணவர் திருமணம் செய்து அவளின் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு அவளையும் அவளின் குழந்தையையும் இந்தியாவிலேயே நிற்கதியாக்கிய விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமன…

  18. மேற்குலக நாடுகளில் அதியுச்ச மனித அழிவு- கொரோனாவின் அடுத்த இலக்கான அமெரிக்கா! உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று மேற்குலக நாடுகளில் அதியுச்ச மனித அழிவை ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்துவரும் ரைவஸ் பரவலால் உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 58 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு பதிவாகியதுடன் நேற்று மட்டும் பல்வேறு நாடுகளிலும் 4 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 42ஆயிரத்து 158 ஆக நேற்றுப் பதிவான நிலையில் நேற்றுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்ச…

  19. இன்றைய மேற்குலக பிரபலங்களின் மணிக்கட்டை அழங்கரிக்கிறது ஒரு ரப்பர் பாண்ட். அது அவர்களுக்கு சக்தியை ஊட்டுகிறதாம் என்று சொல்லி அணிந்து திரிகிறார்கள். அண்மைய காலமாக புதிய வீரர்களின் உள்ளெடுப்பால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து தோற்கடித்து ஆசஸ் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதும்.. அதன் போது எடுக்கப்பட்ட படங்களில் இங்கிலாந்து வீரர்கள் பலர் இந்த பாண்டை அணிந்திருந்ததும் செய்திகளில் முக்கியம் இடம்பிடித்துவிட.. பிபிசியின் இதனை நம்பி ஆராய்ச்சியில் இறங்கிவிட்டது. சும்மா ரப்பர் இல்ல.. இதன் விலை 30 பவுண்கள். நீங்களும் வாங்கி அணிஞ்சீங்கன்னா.. வெஸ்டேன் ஸ்ரைலுக்கு போயிடுவீங்க.. உற்பத்தியாளர்களுக்கும் நல்ல வியாபாரம் ஆயி…

    • 4 replies
    • 1.6k views
  20. மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை கேரளா : காங்கிரஸ் முன்னிலை கேரளாவில் காங்கிரஸ் கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களில் முன்னணியில் உள்ளது. ---------------------------------- மேற்கு வங்கம்: காங்கிரஸ் முன்னிலை மேற்கு வங்கத்தில் 6 கட்ட தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னணியில் உள்ளது. சிபிஎம் கட்சி 9 இடங்களில் முன்னணியில் உள்ளது. # மேற்கு வங்கம்- திரிணமூல் 15, சிபிஎம் 9ல் முன்னிலை # கேரளா- காங் 7, இடதுசாரிகள் 5 இடங்களில் முன்னிலை

  21. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண்மின்ஹாஜ் ஜைதி கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா சதானந்தம் பதவி, பிபிசிக்காக 28 ஜூலை 2023, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பிஆர்எஸ் தலைவர் கலேகர் ரெஹ்மான் இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் காணப்படும் இளம் பெண் தனது பெயர் மின்ஹாஜ் ஜைதி என்று கூறுகிறார். வெ…

  22. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசிலில் பெண்கள் மேலாடையின்றி வெயில் காய்வதை (Sun Bathing) சட்டப்படி தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு. எனினும் இது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி இதை எதுர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் ரியோ கடற்கரையில் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் மேலாடையின்றிய பெண்களை வெறுமனே பார்ப்பதற்காக வந்த கூட்டமே அதிகமாம். அதோடு ஊடகவியலாளர்கள் மாத்திரமே போராட்ட இடத்திற்கு வந்துள்ளனர். வேறு எவரும் இதனைக் கவனிக்கவே இல்லையாம். இதனால…

  23. மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை (15) இரவு தரையிறங்கியது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் இரண்டாவது தொகுதி இதுவாகும். சி-17 விமானம் அமிர்தசரஸில் இரவு 11.35 மணியளவில் எதிர்பார்த்த நேரத்திற்கு 90 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப…

  24. மாலைமலர் மே. 30 பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26–ந்தேதி பதவி ஏற்ற போது, அவருடன் 45 பேர் மத்திய மந்திரிகளாக பொறுப்பு ஏற்றனர். ஒன்றுக்கு ஒன்று தொடர் புடைய துறைகளை ஒருங்கிணைந்து குறைந்த அளவில் மந்திரிகளை பணிகளில் ஈடுபடுத்தும் திட்டத்துடன் மோடி இந்த மந்திரி சபையை உருவாக்கியுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 70–க்கும் மேற்பட்ட மந்திரிகள் இருந்தனர். மோடி அந்த அளவு அதிக மந்திரி பதவியை ஏற்படுத்த மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் குறைந்தபட்சம் 60 மந்திரிகளாவது தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ராணுவம், சட்டம், சுற்றுச் சூழல் உள்பட பல்வேறு துறைகளுக்கு புதிய மந்திரிகள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. எனவே மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்வது பற்றி மோடி பா.ஜ.க. மூத்…

  25. மேலும் இரு இந்தியர்கள் மீது அவுஸ்ரேலியவில் தாக்குதல். மெல்பேர்ண் மைய பகுதியில் ஒரு குழுவினால் இருவரும் தாக்கப்பட்டனர்.போலிசார் எட்டு நபர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Two Indians bashed in Melbourne Two Indian students have been bashed by a group of thugs in central Melbourne. Police say the group made comments to the pair before one of the Indians was pushed to the ground and kicked at about 10.20pm (AEDT) on Monday. The 18-year-old Indian man also suffered a wound to his left ear from what appeared to be an edged weapon, police said. A 22-year-old Indian was also punched to the ground and suffered minor abrasions to the forearm. Aft…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.