உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ஆஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோனி அப்பாட் ஆஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவ…
-
- 1 reply
- 292 views
-
-
மேலும் மூன்று நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை! ட்ரம்ப் அறிவிப்பு மேலும், மூன்று நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று ஒரு வருடம் ஆகப்போகிறது. அவர், அதிபரானது முதலே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, சர்ச்சையைக் கிளப்பிவருகிறார். அதில் முக்கியமான ஒன்று, 6 முஸ்லிம் நாடுகள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்த அறிவிப்பு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஈரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய ஆறு நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாள்கள் தடை விதித்தார். இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு முதலில் தடை விதித…
-
- 0 replies
- 374 views
-
-
இந்தியாவின் வட மாநிலமான பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹாதலித் சமூகத்தை சேர்ந்த சாய் ராம் என்ற ஒரு 15 வயது சிறுவன் மீது, மேல் சாதி நபர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் சாதி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள ரோதாஸ் மாவட்ட உயர் காவல் துறை அதிகாரி சந்தன் குஷ்வஹா, சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்குல் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறை புகாரின்படி புதனன்று பிற்பகல் மோகன்புர் கிராமத்தில் அந்த சிறுவனின் ஆட்டு மந்தை மேய…
-
- 0 replies
- 575 views
-
-
மேல்நிலை பாடசாலைகளில்... பெண்கள், கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக மாணவிகளின் கல்வி முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஆட்சிபுரிந்த தலிபான்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாரிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விவகார அமைச்சினை மூடியுள்ள தலிபான்கள், அதற்கு பதிலாக முஸ்லீம் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களமாக அதனை …
-
- 0 replies
- 268 views
-
-
மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11[iST] மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில்…
-
- 5 replies
- 940 views
-
-
மோசமான வானிலை... பயங்கர சூறாவளி... அலறிய 351 பயணிகள்... இதன் பின் என்ன நடந்தது? (வீடியோ) நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த கனடா விமானம் ஒன்று மோசமான வானிலை, பயங்கர சூறை காற்றில் சிக்கி சேதம் அடைந்ததோடு, விமானத்தில் இருந்த 351 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். https://au.news.yahoo.com/a/30469929/air-canada-turbulence-leaves-21-in-hospital-after-flight-from-hell/ ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான AC088 என்ற விமானம் கடந்த டிசம்பர் 30ம் தேதி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரிலிருந்து கனடாவில் உள்ள டொரன்டோ நகருக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 332 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களுக்…
-
- 0 replies
- 620 views
-
-
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது பெற்றோர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்றார். பின்னர் வாரணாசியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கெஜ்ரிவால் முகாமி…
-
- 1 reply
- 486 views
-
-
மைக் பென்ஸுடன் வடகொரியா பேசாது தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் எவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதில்லை என, வடகொரியா அறிவித்துள்ளது. இப்போட்டிகளைப் பயன்படுத்தி, கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு எதிர்பார்ப்புக் காணப்பட்ட நிலையில், அது பாதிப்படைந்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்குபற்றுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்தப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி …
-
- 0 replies
- 308 views
-
-
-
மைக்கலின் மரணத்தில் புதிய தடயம்! ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 10:53 காலஞ்சென்ற பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்ஸனின் படுக்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஊசி மருந்து ஏற்றும் உடைந்த சிறிஞ்சில் ஜெக்ஸனின் கைரேகை பதிவாகியுள்ளது. மைக்கலின் மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சையளித்து வந்த அவரின் தனிப்பட்ட டாக்டரான 57 வயதான கொனார்ட் முரே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கலின் படுக்கையில் காணப்பட்ட சிறிஞ்சில் காணப்படும் கைரேகை டொக்டர் கொனார்ட் முரே சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு சாதகமான ஒரு புதிய சான்றாக அமைந்துள்ளது. அவர்கள் இந்தச் சான்றின் அடிப்படையில் டாக்டர் அறையில் இல்லாத சந்தர்ப்பத்தில் மைக்கல் தனக்குத் தானே அளவுக்கு அதிகமாக மருந்துகளை ஏற்றி…
-
- 4 replies
- 1.1k views
-
-
மைக்கல் ஜக்ஸன் ஆவியை பார்த்தார்களாம்..?
-
- 4 replies
- 2.6k views
-
-
-
மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை ; மகள் அதிர்ச்சி பேட்டி பிரபல பொப் இசை பாடகரான மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் பாரிஸ் ஜாக்சன் கருத்து தெரிவித்திருப்பது மைக்கல் ஜாக்சன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் இசை பாடகரான மைக்கல் ஜாக்சன் தனது 50 ஆவது வயதில் கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது குடும்ப வைத்தியர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியது தான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஜாக்சன் மகளான பாரிஸ் ஜாக்சன் தன் தந்தை ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் என்று க…
-
- 0 replies
- 484 views
-
-
மைக்கல் ஷுமாக்கரின் விமானம்,விடுமுறை இல்லத்தை திருமதி கொரினா ஷுமாக்கர் விற்பனை செய்தார் போர்மியூலா வன் போட்டிகளில் 7 தடவைகள் உலக சம்பியனாகி சாதனை படைத்த ஜேர்மனிய வீரர் மைக்கல் ஷுமாக்கருக்கு சொந்தமான விமானமொன்றையும் ஆடம்பர விடுமுறை இல்லமொன்றையும் அவரின் மனைவியான கொரினா ஷுமாக்கர் விற்பனை செய்துள்ளார். இனிமேல் இந்த விமானத்தையும் விடுமுறை இல்லத்தையும் தமது குடும்பத்தினர் பயன்படுத்தப்போவதில்லை என்பதே இத்தீர்மானத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது மூளையில் காயமடைந்த மைக்கல் ஷுமாக்கர் முழுமையாக குணமடைய மாட்டார் என கொரினா ஷுமாக்கர் ஏற்றுக்கொண்டுள்ளதை இத்தீர்மானம் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. 46 வயதான மைக்கல் ஷுமாக்கர், 2013 …
-
- 2 replies
- 499 views
-
-
போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் மரணமடைந்துவிட்டதாக வெளியான தகவல்களை அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 45 வயதான மைக்கல் ஷூமாக்கர் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானதிலிருந்து பிரான்ஸிலுள்ள கிறேனோபிள் வைத்தியசாலையில் செயற்கை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பரவியிருந்தன. ஆனால், மைக்கல் ஷூமாக்கர் உயிருடன் உள்ளதாகவும் அவரை கோமாவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கிறேனோபிள் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.…
-
- 1 reply
- 481 views
-
-
விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள, போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் நரம்பியல் பரிசோதனைகளின்போது அறிவுறுத்தல்களுக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவரால் கண்சிமிட்ட முடிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸின், அல்ப்ஸ்மலையில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த மைக்கல் ஷூமாக்கர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான தினத்திலிருந்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கோமா நிலையில் வைத்திருப்பதற்கு வழங்கப்படும் மருந்துக…
-
- 0 replies
- 387 views
-
-
போர்மியூலா வன் காரோட்டத்தில் 7 தடவை உலக சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனிய வீரர் மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையிலிருந்து ஒருபோதும் மீளாமல் போகக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 44 வயதான மைக்கல் ஷூமாக்கர் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது படுகாயமடைந்தார். அவரின் மூளையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார். பொதுவாக விரைவாக குணமடைவதற்காக இத்தகைய செயற்கை கோமா நிலைக்கு நோயாளிகள் உட்படுத்தபடுவர். இரு வாரங்களில் அவர்கள் சுயநினைவுக்கு திரும்பச் செய்யப்படுவர். ஆனால் மைக்கல் ஷூமாக்கர் 18 நாட்களாக கோமா நிலையில் உள்ளார். அவர் எதிர்பார்த்த அளவு வேகமாக குணம…
-
- 0 replies
- 556 views
-
-
மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்திய பிபிசி March 5, 2019 பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24-ம் திகதிக்குப் பின்னர் பிபிசி வானொலி அமெரிக்க பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்தியுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொப் பாடல் உலகின் மன்னராக திகழ்ந்த் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமாகியிருந்தார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ரொப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் தாம் சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
நியூயார்க்: பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படும் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக்கேல் ஜாக்சன், சில ஆண்டுகளாக மூச்சுக்குழாய் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்த நிலையி்ல தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் முன்னாள் புலனாய்வு நிருபர் இயான் ஹால்ப்ரீன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில…
-
- 6 replies
- 2.1k views
-
-
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர். மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் '911' அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாகவு…
-
- 1 reply
- 542 views
-
-
உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும் நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை! நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் !!! 1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்! சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார். நெல்சன் மண்டேலாவிலிருந்து வெனிசூலாவின் சாவேஸ் வரை பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மடோனாவும் இன்ன பிற இசையுலக நட்சத்திரங்களும் தமது சகாவின் மறை…
-
- 1 reply
- 970 views
-
-
மைக்கேல் ஜாக்சன். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். பிரபல பாம் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்பொழுது ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டோக்கியோ நகரில் அவரது ரசிகர்கள் சார்பில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்டார். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். 300க்கும் மேற்பட்ட வர்கள் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளும், உடல் ஊன முற்றவர்களும் இலவசமாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் மைக்கேல் ஜாக் சன் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசினார். விடுப்பு : Viduppu.com
-
- 2 replies
- 1.2k views
-
-
மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்க…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின். இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதி…
-
- 5 replies
- 1.7k views
-
-
மைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்! மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை காலமானதாக அவருடைய சகோதரி ஜொடி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்த நிணநீர்த் தொகுதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுவந்ததாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அவருக்கு பல ஆண்டுகளாக நம்பிக்கையூட்டும் விதத்திலேயே மருத்துவத்தை மேற்கொண்ட போதிலும் நேற்று புற்றுநோயினால்…
-
- 0 replies
- 362 views
-