உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
தென் சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினையால் தற்போது 3.7 மில்லியன் மக்களுக்கு அவசரமாக உணவு தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. தென் சூடானின் கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டின் இராணுவ வீரர்களுக்குமிடையில் வன்முறை ஆரம்பமானது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 860,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் உள்நாட்டு வன்முறையினால் 3.7 மில்லியன் பேர் உணவின்றித் தவிக்கின்றனர். இது தென் சூடானின் 3 இல் 1 பகுதி சனத்தொலை ஆகும். இவர்களுக்கு அவசரமாக உணவு தேவைப்படுகின்றது. இந்த நெருக்கடி நிiலையை எதிர்கொள்ள 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 169 பில்லியன் ரூபா) தேவைப்படும் என ஐ.நாவ…
-
- 1 reply
- 382 views
-
-
மும்பை: மும்பையில் கடந்த 2 வருடங்களாக அண்டை வீட்டாராலும், சகோதரனாலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அந்த சிறுமி குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். 9 மாத வயதாக இருந்தபோதே மும்பையில் உள்ள தனது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார். இவரது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து விட்டு மறு கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இதனால் இந்தச் சிறுமி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில்தான் சித்தியின் மகன் (சிறுமியின் அண்ணன்) தவல் பபட் மற்றும் அண்டை வீடுகளில் வசிக்கும் சில காமுக ஆண்களால் இந்த சிறுமி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாலியல் வல்லுறவு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். 2008 ஆகஸ…
-
- 0 replies
- 604 views
-
-
புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்த ஜெயலலிதாவை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இருப்பினும் மத்திய அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு காரணமாக, அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி…
-
- 4 replies
- 601 views
-
-
ஸ்பெயினிலிருந்து தனி நாடாக பிரகடனம் செய்தது கேட்டலோனியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் உள்ள இந்த தன்னா…
-
- 4 replies
- 887 views
-
-
இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் கொடுப்பவர்களை தண்டிக்க சட்டம்: தமிழக அரசு மிரட்டல் வெளிநாட்டு ( இலங்கை ) பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால நீதிமன்ற துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன் கூறியதாவது: இந்தியாவிலேயே தலை சிறந்த நீதியரசர்களையும், புகழ் பெற்ற வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது.உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தான் நுழைவு வாயிலாக உள்ளது. …
-
- 1 reply
- 591 views
-
-
பிரிட்டனில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image caption(கோப்புப் படம்) பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர்ப்பகுதியில் சஞ்சய் டாங்க் வசிக்கின்ற வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் அதிர…
-
- 5 replies
- 661 views
-
-
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்' தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினரின் செயல்களும், நடந்து கொள்ளும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பல தேர்தல் கூட்டங்களில் வேட்டி உருவுதல், சட்டையை கிழித்தல் போன்றவை நடக்கும். இவை காங்கிரஸ் கட்சியில் தான் அதிகமாக இருக்கும். இன்னும் காங்கிரசில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காத நிலையில், தி.மு.க., உடன்பிறப்புகள் வேட்டி உருவும் "திருவிழாவுக்கு' பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மெண்ட் பகுதியில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததையடுத்து, உள்ளூர் உடன் பிறப்புக்களே பேசி முடித்தனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்டோன்மென்ட் தி.மு.க., நகர செயல…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர். கடந்தவாரம்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் இல்லத்தை காலி செய்தார். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும், புதிதாக பர்னிச்சர்கள், ஆடம்பர அலங்கார விளக்குகள், வண்ணம் பூசுவது என லட்சக்கணக்கான ரூபா…
-
- 6 replies
- 845 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது…. பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த…
-
- 1 reply
- 206 views
-
-
அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஒசாமாவுக்குப் பின்னர் அல் கைடாவினை வழிநடத்திச் சென்ற அதன் தலைவர் கலாநிதி ஐமான் அல் சவாஹிரியை ட்ரோன் தாக்குதல் ஒன்றின்மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நேற்று ஆப்கானிஸ்த்தான் தலைநகர்காபூலில் உள்ள மறைவிடம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அல்கைடா தலைவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், இது சர்வதேச நியமங்களை மீறி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் கூறியிருக்கிறது. https://edition.cnn.com/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html
-
- 29 replies
- 2.7k views
- 1 follower
-
-
துபாய் அரச குடும்பத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை: பாதுகாப்பு கோரி ஐநா கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கும் முன்னாள் மனைவி செபஸ்டீன் உஷேர் பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் முன்னாள் மனைவியின் வழக்கறிஞர்கள் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரிகளுடன் இணைந்து சேனாப் ஜாவத்லி மற்றும் அவரின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தன் கணவர் ஷேக் சயீத் பின் மக்தூம் பின் ரஷித் அல் மக்தூமிடமிருந்து குழந்தைகளை பெறுவதற…
-
- 0 replies
- 772 views
- 1 follower
-
-
அமெரிக்கா: வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார். ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப் புதிய வெளியுறவுச் செயலர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 351 views
-
-
இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் பாண்ட் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற¬முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில், ஒரே யுனிகோட் முறையை உருவாக்க தமிழறிஞர்களும், கம்ப்யூட்டர் நிபுணர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். …
-
- 6 replies
- 1.6k views
-
-
வட ஈராக்கில் சன்னி ஜிஹாதிஸ்ட்டுகளை எதிர்த்துப் போரிடும் குர்துக்களுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு THURSDAY, 21 AUGUST 2014 13:29 வடக்கு ஈராக்கில் சன்னி ஹிகாதிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போரிடும் சிறுபான்மை குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் Frank-Walter Steinmeier கூறுகையில் இஸ்லாமிய தேச (IS) போராளிகளின் காட்டுமிராண்டித் தனமான செய்கைகள் ஈராக்கின் கடந்த சில வாரங்ளில் அவர்கள் கைப்பற்றியுள்ள பல இடங்களில் நடைபெறுவதாகவும் இந்த அச்சுறுத்தல் ஐரோப்பாவுக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அபாயத்தைத் தடுக்க குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி தயாராக இருப்பதாக…
-
- 0 replies
- 387 views
-
-
தயாநிதி ஏன் மறுக்கவில்லை? ஜெயலலிதா கேள்வி முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு ரூ.600 கோடி கொடுத்ததாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏன் மறுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 600 கோடி ரூபாயை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் கொடுத்துவிட்டுத் தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறித்து பேட்டி அளித்த கருணாநிதி, இதை நம்புபவர்கள் அவர்களின் பெயர்களைப் போட்டு இந்தச் செய்தியை வெளியிட்டால் அவர்களை சட்ட ரீதியாகச் சந்திப்பதாக தன்னுடைய அறிக்கையில் கூறி இருக்கிறார். உண்மையிலேயே பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் இந்த உரையாடலில் இடம்…
-
- 1 reply
- 650 views
-
-
23000 கிலோ எடையுடைய சீனாவின் ரொக்கெட் பசிபிக் கடலில் விழுந்தது By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 10:26 AM சீனாவின் கட்டுபாட்டை இழந்த 23 தொன் ரொக்கெட்டின் உதிரிப்பாகங்கள் பூமியின் பசிபிக் கடலில் விழுந்துள்ளது. சீனா விண்வெளியில் தனக்கு என்று விண்வெளி ஆராய்ச்சி கூடத்தைக் கட்டி வருகிறது. இந்த நிலையில் அதற்காக மெங்க்டியன் என்ற கடைசி தொகுதி பூமியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. அதற்கு லாங் மார்ச் 5பி என்று பெயர் சூட்டப்பட்டது. தானாக தரையிறங்கும் இயக்கம் சரியாக வடிவமைக்கப்படாததால் லாங் மார்ச் 5பி (Long March 5B )கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விண்வெளி பாதையில் நுழைந்தது…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
'பனிப்போர் மனநிலை காலாவதியாகிவிட்டது' : சீன அதிபர் ஷி ஜின்பிங் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசீன அதிபர் ஷி ஜின்பிங் நாட்டின் பொருளாதாரத்தை விரிவுப்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி ஏற்ற நிலையில், ஒரு பனிப்போர் மனநிலைக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவின் டாவோஸ் என அறியப்படும் ஆசியாவுக்கான புவா மன்றத்தில் , ஷி ஜின்பிங் ஆற்றிய உரை அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்த பிரச்சனையை அமைதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், தேவைகளை தளர்த்தவும் அவர் உறுதியளித்தார். ஆ…
-
- 0 replies
- 384 views
-
-
அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக கிம் ஜாங் அறிவிப்பு! அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக கிம் ஜாங் அறிவிப்பு! அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=167872
-
- 0 replies
- 331 views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்... 1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும் 3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம். 3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்) 4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம். 5. செய்யாறு கிராமம், சர்வே எண்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய சீனா எல்லையில்..... https://www.facebook.com/video/video.php?v=1707100652847701
-
- 5 replies
- 1.4k views
-
-
சென்னை: அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் கொடுமைகள் நடப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் மாணவர்களை எந்த தனியார் பள்ளியாவது கொடுமைப்படுத்துவதாகத் தெரிய வந்தால் அந்தப் பள்ளியை அரசே ஏற்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சென்னை கொருக்குப்பேட்டையில், மாணவிகளிடம் ஒரு ஆசிரியர் செக்ஸ் சேஷ்டையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல, சேலம் அருகே ஓமலூரில் பிளஸ்டூ மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகிகளே கா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜிபிஎஸ் டிராக்கர் அணிய ஒப்புக்கொண்ட ஹார்வி வைன்ஸ்டீன் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்துள்ள செய்திகளின் தொகுப்பு. வைன்ஸ்டீன் 1 மில்லியன் டாலர் பிணையில் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஹார்வி வைன்ஸ்டீன். பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் (66) தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுதலையானார். பிரபல ஹாலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலர் வைன்ஸ்டீன் மீது பாலியல…
-
- 0 replies
- 260 views
-
-
அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர். மேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய வெள்ளை நிற மனிதர் கைது செய…
-
- 1 reply
- 531 views
-
-
பெற்றோரை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் தாய்லாந்து குகைக்குள் காத்திருக்கும் சிறார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கனவுடன் தாயகத்தை விட்டு வெளியேறிய குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 389 views
-
-
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விக்டோரியா மாகாணத்தில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பஞ்சாபி வேகமாக பரவி வரும் மொழியாகவும், இந்துமதம் வேகமாக பரவும் மதமாகவும் உள்ளது. இந்திய வம்சவாளியினர் இங்கு அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். தேர்தலில் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். லிபரல், லேபர், கிரீன்ஸ்,ஆஸ்திரேலின் கிறிஸ்டியன்ஸ் என பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடு…
-
- 2 replies
- 570 views
-