Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நன்றி தமிழ்நெற் & ஜனசக்தி http://tamilnet.com/art.html?catid=13&artid=28660

    • 0 replies
    • 689 views
  2. சொக்கத் தங்கம் சோனியா காந்தி .. பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங்கின் அரசுக்கு அறிவுரை பகருபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய சொக்கத் தங்கம் சோனியாகாந்திக்கு இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகிற இந்தத் திருமண விழாவ…

  3. இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்? நீரஜா சௌத்ரி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த போது, "கூட்டணி அமைப்பதற்கு நான் எதிரானவன். இது எனது தனிப்பட்ட கருத்து' என்று கூறினார். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டுமானால் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் 2014 வரை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது நல்லது என்றும் அவர் கூறினார். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், பிறகட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகிப்பவருமான அந்த மூத்த தலைவர் கூறிய கருத்து எனக்கு வியப்பை அளித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரச…

  4. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் மே 13 அன்று நடக்க உள்ளது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனன என்பது இன்று வரை உள்ள நிலைமை. காங்கிரஸ் கட்சி 15 இடங்கள் வரை கேட்பதாக தெரிகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணையாதவிடத்து, 15 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் அதனை தோற்கடிப்பது என்று தமிழினவுணர்வாளர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். "காங்கிரசுக்கு வோட்டுப் போட மாட்டேன்" என்று கையெழுத்து வாங்கும் பணிகள் கூட நடைபெறுகின்றன. உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு என்று த…

  5. சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடை ஏறியபோது அவர் கைது செய்யப்பட்டார். மார்ச் 1ஆம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாது காப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவதற்காக அவர் மேடையேறியபோது திருப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • 2 replies
    • 810 views
  6. காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா பிரச்சாரம் தெலுங்கு தேசம் கட் சிக்கு ஆதரவாக என்.டி. ராமராவின் திரை உலக வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதே போல் சிரஞ்சீவி கட்சிக்கு ஆதரவாக அவரது தம்பி பவன்கல்யாண் புயல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாகத்தான் திரிஷாவை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கென்று ஆந்திராவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவரிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யு…

  7. உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “இதுதாண்டா போலீசு” பார்வயில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஆராய்வதுடன், இனி இப்போராட்டம் செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இன்று வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டறிக்கையை இங்கே தருகிறோம். மார்ச் 10 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இப்பிரச்சினை தொடர்பாக ம.க.இ.க நடத்தவிருக்கும் பொதுக்கூட்டத்தின் துண்டறிக்கையையும் வெளியிடுகிறோம். இக்கூட்டத்துக்கு போலீசு அனுமதி மறுத்த்தால் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தடியடிபட்ட உயர்நீதிமன்றம கரு…

  8. இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் வருகிற 9-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா- சென்னை.சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில், அனைத் துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்) அதிமுக.அவைத் தலைவர் மது சூதனன்- விழுப்புரம் தெற்கு, கழக அரசியல் ஆலோசகர் பொன்னையன்- தூத்துக்குடி. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்- தேனி, தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன்- ஈரோடு வடக்கு, விசாலாட்சி நெடுஞ்செழியன்- திருவள்ளூர், முத்துசாமி- ஈரோடு தெற்கு, சுலோசனா சம்பத்- காஞ…

    • 4 replies
    • 1.4k views
  9. வழக்கறிஞர்கள் மீது ‌‌நீ‌திப‌தி ஸ்ரீ‌கிரு‌‌ஷ்ணா கு‌ற்ற‌ச்சா‌ட்டு புதுடெ‌ல்‌லி, வெள்ளி, 6 மார்ச் 2009 ( 16:17 IST ) கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் இடையே நிக‌ழ்ந்த வன்முறை குறித்த தனது விசாரணை அறிக்கையில், வழக்கறிஞர்கள் குண்டர்களைப் போல் செயல்பட்டார்கள் என கடுமையாக சாடியுள்ளார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா. சென்னை உயர் நீதிமன்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து வன்முறை நிகழந்த உயர் நீதிமன்ற வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அவரிடம்…

    • 0 replies
    • 595 views
  10. தேர்தலில் எப்படியும் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ள நடிகை நக்மா, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளார். நடிகை நக்மாவுக்கு தேர்தல் ஜூரம் தீவிரமாகியுள்ளது. எப்படியாவது காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்ற நக்மா அங்கு சோனியா காந்தியையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்துள்ளார். அப்போது தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருப்பதாகவும், டிக்கெட் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நக்மா இந்தத் தொகுதியைக் குறி வைத்திருப்பதற்கு காரணம் இங்கு பெரு…

  11. குருநாதர்கள் ! பாகம் - 1 - முடிவறம் அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை. ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை. இந்தியா என்றழைக்கப்படும் உலகமயமாக்கப்பட்ட புதிய வணிகமாயையில் இந்தக் கில்லாடி குருநாதர்கள் ஒரு வளமான சந்தையைக் கண்டுகொண்டார்கள். விற்பனைக்கான சரக்கு அவர்களிடம் தயாராக இருக்கிறது. அதற்கேற்ப தேவையையும் அவர்களே …

  12. சூடான் அதிபருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்ததால், சர்வதேச உதவிக் குழுக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது. சூடான் அதிபராக இருப்பவர் ஒமர் ஹாசன் அல்-பஷீர். சூடானின் மேற்கு பகுதியில் உள்ள தர்பர் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளாக அடக்குமுறையை கையாண்டார். ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதில் 3 லட்சம் அப்பாவி மக்கள் பலியாயினர். 25 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இதனால் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் (ஐ.சி.சி) சூடான் அதிபர் மீது போர் குற்றம், மனிதநேயத்துக்கு எதிரான. குற்றங்கள் சுமத்தப்பட்டது. இதை விசாரித்த ஐசிசி, அதிபர் அல்-பஷீருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளிட…

  13. வெலிங்டன் : இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலால், ஐ.பி.எல்., போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வருவதற்கு பயமாக உள்ளது என நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கர வாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் கேப்டன் ஜெய வர்தனா உட்பட பலர் காய மடைந்தனர். இதுகுறித்து நியூசி லாந்து ஆல்- ரவுண்டர் ஜேக்கப் ஓரம் கூறியது: மும்பை தாக்குதலுக்கு பிறகு, பதற்றமான நிலையில் பாகிஸ்தான், சென்றது இலங்கை அணி. இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் பல உறுதியான கேள்விகளை எழுப்பி உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் கலந்து கொள்ள இந்தியா செல்வதற்கு பயமாக உள்ளது. குடும்பம் முக்கியம்: ஐ.பி.எல்., தொடர் வீரர்களுக்கு பணமழையை கொட்டிக் கொட…

  14. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதிகள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி, தேர்தல் திருவிழா கனஜோரில் தொடங்கிவிடும். தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களில் கோடை வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பரப்பில் இலங்கை தமிழர் பிரசனையை நமது அரசியல் கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிடும். (அடுத்ததாக தேர்தல் வரும் போதுதானே அவர்களுக்கு இந்த 'ஆயுதம்' தேவைப்படும்.) உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம், முத்துகுமாரர்களின் மரணம் எல்லாம் தேர்தல்…

  15. இம்மாதம் நடைபெற்ற, நடக்கவுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மக்கள் திரள் பேரணிகள் விபரங்கள் பழ. நெடுமாறன், மரு. இராமதாசு, வைகோ, தா. பாண்டியன், திருமாவளவன், இல. கணேசன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். மார்ச் 4 - தூத்துக்குடி மார்ச் 4 - திருச்சி மார்ச் 10 - வேலூர் மார்ச் 11 - சேலம் மார்ச் 16 - புதுச்சேரி தமிழர்களே! திரள்வீர் - தென்செய்தி ஈழத்தமிழர்களை காக்கக் கோரி திருமா நடைபயணம் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, நாம் தமிழர் என்ற பெயரில் நடைபயணத்தை காஞ்சிபுரம் மாவட்டம் வால…

  16. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி? வணக்கம், நேற்று டொரண்டோ ஸ்டாரில ஒரு கட்டுரை வாசிச்சன். அதில அடுத்த இந்தியப்பிரதமராக மன்மோகன் சிங்கிற்கு பிறகு ராகுல் காந்தி வர வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லப்பட்டு இருந்திச்சிது. ஜவகர்லால் நேரு 17 வருசங்கள், இந்திரா காந்தி அம்மையார் 16 வருசங்கள், ராஜீவ் காந்தி 07 வருசங்கள், இந்த வரிசையில ராகுல் காந்தியும் இந்தியப் பிரதமராக வரக்கூடும் என்று சொல்லப்படுகிது. நாப்பது வயசு சொச்சத்தில ராஜீவ் காந்தி பிரதமராக வந்து ஆயுத ஊழல் குற்றச்சாட்டில சம்மந்தப்பட்டதுடன் மட்டும் அல்லாது அவரது அனுபவமற்ற அரசியல் வாழ்வு இந்திய நாட்டையே மிகுந்த சிக்கல்களில கொண்டுபோய் விட்டிச்சிது. தற்போது உள்ள மிகவும் நெருக்கடியான இக்கட்டான உல…

  17. சென்னை: அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியி்டுள்ள அறிக்கை: 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சோனியாகாந்தியை அழைத்து, ``இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று வரவேற்பு கூறி வாழ்த்தி- அந்த தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து- பிரதமராக அவர்தான் வரவேண்டுமென்றும், வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியாகாந்தி தியாகத் திருவிளக்காக உயர்ந்து, தான் பிரதமர் பதவிக்கு வரவிரும்பவில்லை என்றும், ட…

  18. கிரிக்கெட்டில் கூட அரசியலா, தீவிரவாதமா என பலரும் பாக்கில் நடந்த இலங்கை அணி மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். எந்த நாட்டிலும் அதன் அரசியல் சமூக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது அதன் தாக்கங்கள் விளையாட்டில் மட்டுமல்ல அன்றாடம் நடக்கும் எல்லா வாழ்க்கை இயக்கத்திலும் இருந்தே தீரும். இதை தூங்கிய ஒருவன் கனவில் விழித்து என்ன தீவிரவாதமா என்று அதிர்ச்சியடைவதில் பலனில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளின் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களின் கவலையை போக்கும் நவீன மதமாக கிரிக்கெட் இருந்தது, இனி அதுவும் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அன்றாட அரச…

  19. வைகோவுக்கும் காத்திருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்! சித்தனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால், அவனது குடிலை தேடிப்போய் விட்டது அலப்பறை டீம். குடிலின் வெளியே ஏகப்பட்ட கூட்டம். முகம்தெரியாத நபர்கள் உள்ளே செல்வதும் பேசிவிட்டுத் திரும்புவதுமாக இருந்தார்கள். சாவகாசமாக உள்ளே நுழைந்தது டீம். என்னய்யா சித்தா? ஏதாவது கட்சி ஆரம்பிச்சுட்டியோ. டெல்லி பிரமுகர்கள் வந்து பேசிட்டு போறாங்களோ? என நக்கலாக கேட்டார்கள். அடப்பாவிங்களா. வீடு தேடி வந்துட்டீங்களா? என்ற சித்தன், எல்லாம் தேர்தல் ஜோதிடம் பார்க்குற கூட்டம்தான்பா. நமக்கும் இதுதான சீசன்... என்றார். சரி. எந்தெந்தக் கட்சி எந்த மாதிரி ஆருடம் வச்சிக்கிட்டு இருக்கு? ஏதாவது ஒரு கமுக்கமான கணக்கு இருக்குமே... - கோபாலு…

  20. வழக்குரைஞர் நண்பா ! கெட்ட வார்த்தைகளின் மீதேறி கல்லால் அடித்தார் கமிஷனர் சட்டசபைலிருந்தபடி சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர். இந்நாட்டு தொழிற்பேட்டைகளை இழுத்து மூடிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு பரிசம் போடும் இந்த அரசியல் புரோக்கர் போராடும் வக்கீல்களைப் புரோக்கர் என்கிறார். எந்தக் கல்லூரியில் இவர் பேராசிரியர் என்று சட்டசபையில் ஜெயலலிதா காலால் சிரித்த போது ஐம்பொறிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.சீல் வைத்தபடி அடங்கிக் கிடந்தார்…. அக்காலம். இப்போது வழக்கறிஞர்களை ‘அவன், இவன்’ என்றபடி அன்பழகனார்க்கு ….. என்ன ஒரு எக்காளம்?! பார்ப்பனப் புரோக்கர் சுப்ரமணிய சுவாமிக்காகப் படை நடத்தும் ‘இனமான’ திராவிட புரோக்கரின் வரலாறு தெரியாதா நமக்கு. அண்ணா ச…

  21. கொழும்பில் உள்ள ஐ.எஸ்.ஐ. கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புள்ளது குமுதம் தீராநதி தைமாத இதழில் இருந்து மா. கிருஷ்ணன் ()தினக்குரல் ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் வ.ஐ.ச. ஜெயபாலன். பெருமளவு கவிதைகள், கொஞ்சம் சிறுகதை மற்றும் குறுநாவல்கள்எழுதியுள்ள ஜெயபாலன் சமூகவியல் ஆவுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்னாசியாவில் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த அதன் புரிதலை விரிவாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்கள் முக்கியமானவை. காலத்தின் அவசியம் கருதி அதனை மீள் பிரசுரம் செகின்றோம்: கேள்வி : இரண்டு ஆண்டுகளுக்கு ம…

    • 0 replies
    • 1.9k views
  22. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிசர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது. ஈழத்திற்காகவும்,…

    • 1 reply
    • 1.7k views
  23. சென்னையில் “காக்கி உடை பயங்கரவாத்த்திலுருந்து நீதிமன்றத்தை விடுவிப்போம்!” என்ற தலைப்பின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 2.3.09 அன்று ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. இதில் தோழர் ராஜூ, ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையேற்க, சீனியர் வழக்குரைஞர்களான காந்தி, திருமலைராஜன், சங்கர சுப்பு, பாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இடம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடம் (2ஆவது மாடி), எண்.7, நீலி வீராசாமி தெரு, (பைகிராப்ட்ஸ் ரோடு, சங்கீதா ஓட்டல் அருகில்) திருவல்லிக்கேணி, சென்னை-5 நேரம் : மாலை 5.30 மணி. அனைவரும் வருக ! மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506 http://vinavu.wordpress.com/2009/03/02/sswamy7/

  24. ஈழத் தமிழருக்காகச் சிறைசென்ற அறிவழகன் காலமானார் 01-03-2009 ஈழத் தமிழர்களுக்காகச் சிறை சென்றவர், இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை நினைத்துப் புலம்பியபடியே மாரடைப்பால் இறந்தார். சென்னை பம்மல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நா.வை. சொக்கலிங்கம். இவர், யாதும் ஊரே என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். இவரின் மகன் திருவள்ளுவர் (எ) அறிவழகன் (41). இவர் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் இளைஞர் சிலர், சென்னை கத்திப்பாராவில் உள்ள நேரு சிலையைத் தகர்க்க முயன்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் அ…

    • 13 replies
    • 3.6k views
  25. Sri Lanka crisis PTI Lankan issue will not affect DMK-Cong ties: Kanimozhi Sunday, 01 March , 2009, 02:49 Kozhikode: The DMK will continue to exert pressure on the Centre on the Sri Lankan Tamils issue but would not hamper the `smooth' ties prevailing between the party and the Congress, Tamil Nadu Chief Minister M Karunanidhi's daughter and Rajya Sabha MP Kanimozhi said here on Saturday. "There is no doubt that the DMK will continue to put pressure on the Centre to take up the cause of Tamils living in Sri Lanka... but that will not come in the way of the cordial ties we have with the Congress," she told reporters here. Kanimozhi was here to inaugurat…

    • 2 replies
    • 741 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.