Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குருவி ஒன்று தான் வாழ தேடியது ஒரு தோப்பு வந்தது மாந்தோப்பு வரவினில் கண்டது ஓர் மலர் மலரிடை மலர்ந்தது வாழ்வெனும் வசந்தம் மலரதும் குருவியதும் படைக்குது ஒரு காவியம் அது... மாநிலத்தில் மானிடர் தாம் கண்டிடாத புனித காவியம். தோப்பருகே ஒரு குடிசை அங்கும் வாழுது ஒரு கூட்டம்..! வஞ்சகமும் பொறாமையும் அவர்தம் மனங்களில் கறுவும் மனதை அடக்க முடியா கலங்கி நிற்குது அவர் சித்தம்..! கற்பனையில் கூட அடுத்தவன் வீழ்ச்சியில் அகம் மகிழவே துடிக்குது..! பாவம் அவர் அறிவிருந்தும் அறியாமையில்...! தோப்பிருந்த குருவியது மனமிரங்கி மலருடனிணைந்து பாவப்பட்டவர் மீது ரட்சிக்கிறது மானிடா.... மனமதில் அமைதி கொள் வாழ்வதில் சிறப்பாய் மாற்றா…

    • 20 replies
    • 4.4k views
    • 14 replies
    • 2.4k views
  2. புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எதிலும் எங்கும் இருக்கிறார் கடலினில் தரையினில் காட்சிகள் நடத்துறார் வானத்தில் எதிரியின் கதையை முடிக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் வாகரை மண்ணில் இருக்கிறார் – அவர் பற்றியில் இன்னும் இருக்கிறர் கோணமலையிலும் இருக்கிறார் – திருக் கேதீச் சரத்தில் இருக்கிறார் கொழும்பில் இருக்கிறார் காலியில் இருக்கிறார் கொடும்பகை இதயத்தில் குண்டுகள் வெடிக்கிறார் விலைகளை விண்மண் ஆக்குறார் – பங்கு விலைச் சுட்டெண்ணில் இருக்கிறார் (புலிப்படை) நிலத்தில் நிலையாய் இருக்கிறார் – இவர் நலமாய் நாட்டை நடத்துறார் கடல…

    • 2 replies
    • 1k views
  3. நான் இராட்சதன்.... பூப்பொன்ற மனங்களை புரியாததாலா நான் இராடசதன்... புரிந்த மனங்களை வெளி மொழியாததாலா நான் இராட்சதன்.. கறந்த பாலாய் கண்ணுற்ற உன் காதலை காப்பாற்ற முடிந்தும் கல்லாக இருந்ததாலா நான் இராட்சதன்.. கல்லறை புகும் முட்டாள் காதலென காதலை இகழ்ந்து மென்மை அறியாததாலா நான் இராட்சதன்.. நண்பா.. உன் காதலை ..உலகுக்கு உணர்த்த உயிர்விட்ட நீயும் உன் காதலியும் இழந்தபோது உலகம் சொல்கிறது.. முட்டாள் காதலர்கள் என்று.. இல்லை இப்போது இராட்சதன் நான் சொல்கிறேன்.. காதல் அற்புதமானது.. காக்கப்படவேண்டியது சேர்த்துவைக்கப்படவேண்டியது.. இரக்கப்படவேண்டியது.. உதவவேண்டியது.. உணரவேண்டியது..ஆனால் உயிர்விட வேண்டியது அல்ல …

  4. ரசித்த சில குட்டிக் ஹைக்கூக் கவிதை வரிகளுக்குக் காட்சி கொடுத்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்தேன்... (வரிகளுக்குச் சொந்தக்காரரின் பெயரை மறக்காமல் இணைத்துள்ளேன் ) தொடரும்...

  5. முன்றில்வேம்பு வ.ஐ.ச.ஜெயபாலன் நினைவுள்புதைந்த வேப்பம் வித்து திறக்கும்இணைய ஓவியத் தளமாய் நெஞ்சுள்பசும் குடை விரிக்க காலத்தைமீட்டு வாழ்ந்தேன். முலை அமுது உண்டேன். நிழலில்தவள்ந்து மண் விழையாடினேன். என் அயல் சிறுமி `குஞ்சாமணியை` எங்கேதொலைத்தாள் என்று வியந்தேன். பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன். கோவிற்பொங்கலில் நீறு பூத்த தணற் பாவைகளாய் வெளியேநின்ற சிறுவரை எனது பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு அதிர்ந்தமனசை 'அது அது அவர் அவர் ஊழ்வினைப்பயன் ' என தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன். எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன் அம்மணமாக மாமா இருந்ததை கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன். ஆண்குறிவிறைக்க நோய…

    • 7 replies
    • 2.3k views
  6. ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை முதல் முதலில் சந்தித்தபோது என் இதயத்தில் வாள் உருவியது போல் ஒரு வலி உணர்ந்தேன்... பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில் சேர்ந்தே பறக்கலாம் வா...

  7. உன் தாய் தந்தையின் அருமை நீ வளரும் பொது தெரியாது உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்...

    • 5 replies
    • 1.3k views
  8. தமிழீழமே தமிழர் தாயகம் தமிழீழமே புலிகளின் தாகம் தமிழீழமே தலைவன் இலட்சியம் தமிழீழமே மாவீரர் மூச்சு தமிழீழமே வீழ்ந்த எம் மக்கள் கனவு தமிழீழமே எங்கள் தாய் மடி தமிழீழமே எங்கள் விளை நிலம் தமிழீழமே எங்கள் எதிர்காலம் தமிழீழமே எங்கள் வாழ்வு தமிழீழமே தமிழர் எங்கள் ஒளி..! தலைவன் வழியில் தங்கத் தமிழீழம் விடிந்திட பொங்குவோம் எழுவோம் தகர்ப்போம் தடைகள்..! தாங்குவோம் புலிக்கொடி வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..! அதுவரை.. சீறுவோம் பாய்வோம் வீறு கொண்ட புலிகளாய் வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..! பெற்றது : http://kuruvikal.wordpress.com/

  9. வார்த்தை தவற விட்டால் ........... வார்த்தை வழி தவறி விட்டாய் இதயம் வலிக்கிறது ,தெரியுமா? சொன்ன சொல்லுக்கு நீ அடிமை சொல்லாத சொல் உனக்கு அடிமை புரிகிறதா உன் வாய் சொல் இதயத்தின் நிறைவால் வாய் பேசும் பேசும் வார்த்தயில் நயமிருக்கும் கனி இருக்க ஏன் தான்காய் உனக்கு முனிவன் ஒருவன் அறிவாளியை காட்டு வழியில் சந்தித்தான் பிடித்து வா ஒரு கோழி இத்தூரம் இருந்து அத்தூரம் வரை என்னுடன் கூட நடந்து வா வரும் போது ஒவ்வொரு சிறகை பிடுங்கி விடு ....அத்தூரம் வரை முனிவனும் அவிதம் செய்த்ட்டான் அத்தூரம் அடைந்ததுமே தோலுரித்த கோழிக்கு கொண்டுவா சிறகேலாம் காற்றில் பறந்த சிறகுக்கு முனிவன் எங்கே போவான் .... (தொப்பி அள…

  10. Started by வெண்ணிலா,

    நதி என்றோ? ஆரம்பித்து விட்டேன். என் பயணத்தை.. பல தேசங்களின் எல்லைகள் தாண்டி எங்கோ? சென்று கொண்டிருக்கின்றேன். எப்போது போவாய்? என்று ஏசுவோரை கடந்து.. எப்போது வருவாய்? என்று ஏங்குவோரின் வாசலில் இப்போது நான். என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு கூட்டம் தெரிகின்றது. அதோ! அதில் ஒருத்தி உறவையெல்லாம் பிரிந்து வந்து உள்ளத்தில் கனவுகள் சுமந்தபடி வெற்றுக் குடத்தோடு வெயில் கொல்லும் காலப் பெரு வெளியில் கால் கடுக்க காத்து நிற்கின்றாள். என் வருகைக்காக.. இதோ! அவளின் காலடித் திடலில் இப்போது நான்.. நன்று உண்டு உடுத்து உறங்கி நாளாச்சு என்பது நன்றாய் தெரிகின்றது. என்னால் என்ன செய…

  11. Started by nunavilan,

    தோல்விகள் பழகு கடலில் ஒரு துளி நீராய் திழைத்திருந்தேன் நான் ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென நான் தோற்றுப்போய் ஆவியுமானேன் ஆஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது என் தோல்வியே தேனாய் இனித்தது கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன் குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து நொடிப் பொழுதில் உருகி விட்டேன்.. புவியெனை ஈர்க்க மழையென மாறி மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்.. மீண்டுமோர் வீழ்ச்சி ! மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான் மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும் உயிர் கொடுத்தது எனக்கு.. கடலலை மறந்தேன் வான்வெளி மறந்தேன். மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல.. க…

  12. வேலி நிமிர்ந்து நின்ற வேலி - இன்று மல்லாக்காய் கிடக்கிறது. இதற்கு ”எல்லை” என் பூட்டன் போட்டது. "கதியால்" என் அப்பு போட்டது. "கம்பி" என் அப்பா போட்டது. "மட்டை "என் அண்ணா வரிந்தது. அவனுக்கு உதவியாய் மட்டை எடுத்துக்கொடுத்தது நான். ஆனால் இன்று வேலி மல்லாக்காய் விழுந்து கிடக்கு. என் பூட்டன் யார் எல்லைக்குள்ளும் போகவில்லை. என் அப்பு கதியாலை ஆழமாய்த்தான் போட்டார். நான்கு வரியில் அறுக்கையாய்த்தான் அப்பா கம்பி போட்டார். இறுக்கமாய்த்தான் அண்ணா மட்டை வரிந்தான். அப்ப எங்க “பிழை” நடந்தது? எவனோடும் எல்லைத்தகராறுக்கு போகவில்லையே. எவனோடும் வீண் வம்புக்கும் போகவில்லையே. எங்களின் வீட்டுக்குத்தானே வேலி அடைத்தோம். எவனடா எங்களின் வேலியை தள்ளி விழுத்தி…

  13. அவசரப்படும் மனிதர்கள் அடைக்கப்படும் முன்கதவுகள் அடங்கி கூடடையும் பறவைகள் அமைதியாகிப்போகும் தெருக்கள் - என அந்திகள் அழைத்துவருவன அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன, நழுவிச்செல்லும் கதிர்களும் மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும் அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும் புதர்களின் அரவங்களும்- இந்த அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன. இந்த, அந்திகள் இருளை மட்டும் சுமந்து வருவதில்லை பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும் பயம் நீங்காத சில இரவுகளையும் கூட அழைத்து வந்து விடுகின்றன, அநாயாசமாய் அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன அரவங்களும் ஆந்தைகளும் புதிரான சில மனிதர்களும். என்னவோ தெரியவில்லை........... இன்னும், அந்திகள் வருவது …

  14. Started by லியோ,

    வேர்கள் வெளியில் தெரிவதில்லை கனிகள்,காய்கள் ஏன் மரங்கள் கூட கொண்டாடப்படுகையில் வேர்களின் வியர்வையை யாரும் துடைப்பதில்லை மரத்தை வளர்க்க நிலத்தை துளையிட்ட வேர்களின் வலி யார் அறிவார்? கனிகளை,காய்களை,மரத்தை திருடுகையில் வேரின் அழுகையை யார் நினைத்தார்? வேர் என்பது உயிருள்ள அத்திவாரம் தாயை போல, தாயின் தாயை போல வேர் கிழங்கானால் மட்டும் --- -நிரோன் -

    • 7 replies
    • 4.7k views
  15. “விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையா…

  16. இப்பாடலை எனக்கு பெரியார் திரவிடக் கழகத்தைச் சேர்ந்த யாழ்கள உறுப்பினர் தனிமடலில் அனுப்பி இருந்தார். கேட்க நன்றாக இருக்கிறது. http://www.thayagakaatru.com/songs-2009/el...n-thalaivan.mp3

  17. நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி! எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்..... அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்... அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்..... அவளது காருக்கு டயர் மாற்றினேன்.... அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்..... அவளது படிப்பிற்கு நான் படித்தேன்.... அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்... அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்.... அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்..... எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்..... காலம் மாறியது...... உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன! உன்னிடம் வீடு இல்லை..... உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை.... உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை.…

    • 32 replies
    • 4.3k views
  18. என் கவியால் கம்பனை சுடும் நோக்கம் இல்லையடா இராமாயனக் கம்மனும் நானும் இல்லையடா கூனியை போல சூழ்ச்சி செய்பவன் நானும் இல்லையடா கைகேகி போல இராமனைக்காட்டுக்கு அனுப்புபவன் நானும் இல்லையடா பத்துதலை இராவணணும் இங்கே கெட்டவன் இல்லையடா கம்பன் தன் கவிதையிலே ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்து விட்டானேடா இராமனும் உத்தம புத்திரன் இல்லையடா அவரும் கற்பை சோதிக்க தீக்குளிக்க சொன்னவர் தானேடா இராமயனத்து குரங்குப் படைகள் தமிழன் இல்லையடா இராமாயனம் ஈழத்தமிழனுக்கு ஒரு மாகாவம்சம் தானோடா

  19. என்றேனும் நினைத்ததுண்டா? புலம்பெயர்ந்து வந்திங்கே புதுவாழ்வு பெற்றாலும் பிறந்தஎம் மண்நினைவாய் என்றென்றும் வாழ்கின்றோம். எல்லோர் முன்னாலும் எடுப்பாகப் பேசும்பலர் எமமண்ணின் குறைகளைய எதனையுமே செய்ததில்லை பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள் பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால் பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம் குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர் கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும் கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை பிறந்த நாளென்றும் பிறவென்றும் கொண்டாடிப் புகைப்படப் பெட்டிமுன்னால் புன்னகைத்து நிற…

    • 15 replies
    • 2.1k views
  20. Started by கறுப்பி,

    பூப் பூவாய் பூப்பூவாய் பூத்துவிட்ட ஆசைகள் பூப்பூவாய் என் மனதிலும் பூத்தது வெள்ளையாய் சிரிக்கின்றதே மனது பூத்த பூவுக்குள் புகுந்ததோ நிறம் என்ற கருமைத்துளிகள் பூபடைத்தான் பூவைக்குள் பெண் பூவாய் பெண்ணை படைத்தான் பூவுக்குள்ளும் பனித்துளிகள் நித்தம் விழியினை மறைக்கும் உப்புநீராய் இதயத்துக்குள்ளும் சிந்துவதோ ரத்தத்துளிகள்

  21. பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் விரைவாய் வரவேண்டும் விடியலொன்று. எத்தனை எத்தனை இரவுகள். அத்தனைக்கும் விடியல்கள். எங்களின் இந்த இருளுக்கு எப்போதுண்டு விடியல்தான். சொந்தமான நிலத்தினிடை துச்சர்களால் அல்லற்படும் பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. பயமேயறியாப் பிஞசுகளை பாடாய்ப் படுத்தும் நரிக் கூட்டம். பரிதவிக்கும் மக்களையே பகடைக்காய் போல் பாவிக்கும். பஞ்சங் காணாப் பூமியிலே பசியால் வாடித் துவழ்கின்ற பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. அசுரர் ஆளும் நாட்டினிலே ஆட்சி என்றும் கொடுங்கோல்தான். பகரச் சொற்கள் வேறுண்டா? பாவிகளின்…

    • 2 replies
    • 1k views
  22. மீண்டு வராத காலத்தின் நினைவுகளை துவட்டத் தொடங்குகிறான் சாம இரவில் விழிப்படைந்த வேடன். அன்றொருநாள், குறிதவறியிருக்கலாம். அன்றில், நரகத்தின் வாசலில் நிறுத்தி நழுவிச்சென்ற விரல்களில் இருந்து ஒழுகிய, பூப்படைந்த வாசம், இன்றில் அறையெங்கும் நிறைந்து யன்னல்களால் வெளியேறத்தொடங்குகிறது உவர்த்த இதழ்களும் நெகிழ்ந்த முதல்களும் வசீகர தழுவல்களும் இரைகொள்ளும் பேரலையாய் கவிழ்ந்துவிழ, பெரும் தீ ஆற்றொனாப் பெரும் தீ.

  23. தற்போது களத்தில் காதல் வாசம் வீச்தொடங்கியுள்ளது. ஜம்முவிற்கும் காதல் வந்திடுச்சு அதனால் எனது பழைய கவிதைகளை இங்கு தூசு தட்டி ஜம்முவை வரவேற்கின்றேன் 01 தேய்ந்து போகின்றேன் நீ நடந்த பாதையெங்கும் விழி வினா வீசி காத்திருக்கின்றேன் தாண்டிச்சென்ற பூங்காற்றே மீண்டும் வருவாயா ? காத்திருப்பதில் எத்தனை ஆணந்தம் பூமி காத்திருருக்கின்றது மழையின் வருடலிற்காய் பூக்கள் காத்திருக்கின்றன வண்டின் தீண்டலிற்காய் வானம் காத்திருக்கின்றது நிலவின் நெருக்கத்திற்காய் அன்பே நான் காத்திருக்கின்றேன் உன்தன் உறவிற்காய் பத்துமாதம் அன்னை காத்திருந்தாள் இப் ப+மிமீது உன்னை பூப்பறிக்க வைக்க பல வருடம் நான் காத்திருக்கின்றேன் என் பள்ளியற…

    • 8 replies
    • 1.4k views
  24. Started by இலக்கியன்,

    பத்து மாதம் கருவறையில் பக்குவமாய் பயிற்றுவித்து உடல் உயிர் கொடுத்தாய் நீ சிற்பி நான் உயிர் சிலை நீ வரைஞன் நான் ஓவியம் நீ படைப்பாளி நான் உன் கவிதை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.