Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்று பயந்து விட்டேன் உன் அழகில் மயங்கி உன்னைக் காதலித்து விடுவேனோ என்று. நான் சொன்ன படி கேட்கின்ற என் மனது ஒரு நிமிடம் நிலைமாறி அடம் பிடித்தது உன்னைக் காதலிக்க வேண்டாமென்று, இலச்சியம் தடுத்தது. ஒரு நிலையானது மனம். இனிக்கும் பழமெனத் தெரிந்தும் புளிக்குமென தள்ளிவைத்தேன். புளியைச் சுவைக்க பிடிக்காமலல்ல பற்கள் கூசி வாய் திறக்க முடியாது என்பதனால். இலக்கு வைத்த இலட்சியம் சிகரம் தொட சிரமங்களைத் தாண்டி துள்ளிச் செல்ல வாழ்க்கையில் மிதக்கின்றேன், உயரத்தில் நின்று கஸ்ரங்களை - ஒரு தீப் பெட்டியாய் பார்க்க வேண்டுமென்று. புரிந்து கொண்டேன் என்னை நீ காதலிப்பதனை, காதலியாய் நீ வேண்டாம் என்றும் தோழியாக நீயிரு அப்போதுதான் நான் …

  2. மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப் பழசானாலும் மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே. வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன். வாடா என் சூரியத் தோழனே வந்தென்னை அள்ளி அணைத்திடடா. கந்தல் வெண்பனிப் போர்வை வீசி வானவிற் சேலைகட்டி என்போல் குதூகலமாய் சூழும் துருவத்து மலை சிகரங்களே. கண் இறங்கும் பாதை எல்லாம் வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே. சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே. போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே. என்தேச விடியலின் பல்லியத்தை என்னுடைய சன்னலைத் தேடி இசைக்…

    • 4 replies
    • 1.3k views
  3. நீ செத்துவிட்டதாய் அறிந்தபோது நம் தோழிகளில் ஆயிரக்கணக்கான ஒருத்தி இறந்துவிட்டாள் என்றிருந்தது நீ படுகொலை செய்யப்பட்டாய் என்றறிந்தபோது படையினரிடம் சரணடைந்தபின் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழிகளில் நீயும் ஒருத்தியாகிவிட்டாய் என்று வேதனையாய் இருந்தது. ஆனால் இன்று..... நீயேகூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத அரசபடையின் கோரமுகத்தை நேரில் கண்டவள் நீயாகி உலக மனச்சாட்சிகளை உலுக்கும் பேரொலியாகிவிட்டாய். உன் வெற்றுடம்பில் சூடுகண்ட பிசாசுகளையும் அதன் பின்னணியில் இருக்கும் மனிதமுகம் போர்த்திய அரக்கர்களின் முகமூடிகளையும் கிழித்தெறியும் சக்தி உன் அம்மணத்திற்கும் இருக்கிறது. கதிர்காம அழகி மன்னம்பெரியை அவமானப்படுத்துவதாய் எண்ணிய சிங்களவர்கள் தம்மீது அழிக்க ம…

    • 2 replies
    • 718 views
  4. காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…

  5. அலாரச்'சேவலின் அலறல் கேட்டு அல[ரு]றும் எனது பொழுதுகள். 'ஷவர்'ச்சாரலின் தூரலில் நனைகையில் கரைந்து போகும் கனவுகள் திண்று போட்ட உறக்கத்தின் எச்சங்கள். நேற்றய இரவும்..... அலுப்புடன் சலித்துக்கொண்டே களட்டி எறிந்த இலட்சியச்சட்டைகளை மாட்டிக்கொண்டே காலையின் சாலையில் கலந்து போகிறேன். இதோ.... …

  6. நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... நண்பனென்ற அடையாளத்தில் நீயும் அட்டகாசம் செய்கையில் .. அவ்வப்போது சிறகடிக்கும் உன் விழிகளில் அடிக்கடி காதல் அரங்கேறுவதை எட்டி நின்று ரசிக்கத்தான் எத்தனை ஆசை எனக்கு .. உன்விழிகளில் நான் கண்ட காதலை நீ,... என் மொழிகளில் கேட்க வேண்டுமென அடம்பிடித்தது இன்றும் என்னில் அழியாமல் இருக்கிறதே .... வசந்தங்களில் மட்டுமே .. பூக்கள் பூக்குமாம்.. ஆனால்.. நீ மட்டும் எப்படி பெண்ணே .. வேனலில் கூட கவிச்சோலையாய் ... எப்பொழுதும் என்னில் ?.... கேட்டதும் நீ தானே .. அன்று ஆற்றோ…

    • 10 replies
    • 2.3k views
  7. நகர்ந்து-போன-நாட்க்கள், ஓலிவடிவில்............. நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... இனியும் மறக்கவில்லை .. உனை பார்த்த அந்த முதல் நாளை ... நல்ல நட்பு... நல்ல நண்பன் ... இப்படிதானே இறுமாப்போடு இருந்தேன் நானும்... நல்ல தோழியாய் நானும் உன்னில்... நடை பயில்கையில் ... நாளொரு நாடகம் பொழுதொரு கவிதையென . நீயும் என்னை சுற்றி.. பூமியும் நிலவை சுற்றுமென எனக்கும் காட்டி தந்தாயே ... உன்னோடு பேச ஆரம்பித்த பின்தானே . பூக்கள் உதிரும் ஓசை கூட கவிதையாய் தெரிந்தது என் கண்களுக்கு ... உனது தோழனின் காதலுக்கு …

  8. எத்தனை நகைப்பொலிகள் இன்னும் என்காதுகளில் சிரிக்கட்டும் விட்டுவிடு சீர்கெட்ட உலகம் இது ஒடும் படைகளினது வெற்று வேட்டொலிகள் துளைக்காது உன் இதயம் போகட்டும் விட்டுவிடு சிரித்தவன் இன்று இங்கே சிறந்தவள் என்கின்றான் சிரிக்கிறேன் நான் இங்கே என் ஒலி கேட்கிறதா?

  9. உனை சுமப்பதையிட்டு கொண்ட பெருமிதத்தால்... உன் குதிரை கூட எனை நோக்கி... கடைக்கண்ணால்.... ஒரு நக்கல் பார்வை வீசிவிட்டு செல்கிறது....

  10. Started by வர்ணன்,

    நஞ்சு! கோடாரி பிடரியில் இறங்குது இருந்தும் என்ன கொண்டாடி மகிழ்கிறோம்! லக்கி என்றும் வாறார் ராஜாதிராஜானும் வாறார் வேர்கள் வெறுத்த மரம்- சுயம்பு இல்லைதான்! ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!! கட்டியணைத்து உச்சி மோந்து -கடுக்க இடுப்பில் சுமந்த தாயை - கழுத்தில் கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து கொல்ல நினைப்பது - கொடூரம்! நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்! இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல் காறியுமிழ்கிறாய் ! நீ அதுவும் இல்லை - அப்போ எதுதான் நீ? கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ? உன் முகம் பார் மறுபடியும் .......... தெரிவது உன் முகமல்ல...... முற்றிலும் - துரோகம்! 8)

    • 5 replies
    • 1.4k views
  11. பொய்மையும் கயமையும் கொட்டமடிக்கும் வேளையில் வாய்மையும் நீதியும் நடைபயிலவேண்டும் நாணிக் குறுகி நிற்கும் என் இனம் வீறு நடைபோடவேண்டும் அடிமைச் சங்கிலியை உடைத்த தமிழச்சிகள் தரணியில் வாழவேண்டும் கறையான் புற்றில் குடியிருக்கும் பாம்புகள் குளறியோடவேண்டும் தகரக் கொட்டகை வாழ்வு உக்கியே போகவேண்டும் உழுத்த எம்வாழ்வு உயரவே வேண்டும் எங்கள் நண்டுக்குணம் மாறி திமிறித் திரண்டால் நடக்கும் இவை நடக்குமா ??????????

  12. பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நி…

  13. <span style='font-size:30pt;line-height:100%'><span style='color:green'>நடந்து போவதென்ன...</span> நடந்து போவதென்ன... நந்தவனமா-நீ நதிகள் நீந்தி வந்த தங்கரதமா.. விழிகள் இரண்டுமே.... வேலினமா-இடை தேடிப்பார்த்தேன் நான் நூலினமா... இடியோடு சுூறாவளி.. இதயத்திலே உன்னாலடி... புூங்கொடியோடு பொன்மாங்கனி(கள்) கொண்டாட வருவாயோ... நீ கூந்தல் கருமேகம்.. நீண்டு அலை பாயும் நிம்மதி பறிபோகும் கால்கள் மடல் வாழை மூடும் வண்ணச்சேலை.. காதல் கவி பாடும்.. இரண்டு விழிகள் கொண்ட பளிங்கு ரதமொன்று நடந்து வருகின்றது... இந்தப் பாலைவனம் தாண்டி ஈரப்புூங்பாற்று எங்கு போகின்றது.. தேகம் செவ்வானம் வதனம் மதி போலும்.…

  14. வறுமை எல்லோருக்கும் பொதுமை ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனு…

  15. Started by வர்ணன்,

    நாங்கள் நிறைய பேசுகிறோம்! ஆனாலும்........ வரிகளால் - வரிசை வரிசையாய்- யுத்தம்! நாலு மூலையிலும் தீ மூண்டாச்சு........ நடுவிலிருந்து கொண்டு .... நடு நிலமை பேசுகிறோம்! எலும்புகள் முறியும்போது ..... ஒலிவம் இலைகளை பற்றி புராணமா? போர் வெறி எதுவும் இல்லை.....!! உங்கள் சீரிய சிந்தனைகள்....... சிதறும் இரத்ததுளிகளை,,,, நிறுத்த முடியுமானால்..... தங்கத்தாம்பாளத்தில் நீங்கள் சமாதானத்தை வைத்து தர முடியும் என்றானால்.................. நம்புவோம் - உங்கள் வீரம் நாவில் மட்டும் இருந்ததில்லை!

    • 2 replies
    • 981 views
  16. நன்கு விபரம் தெரிந்த வயது ..... விடிந்தால் மாவட்ட விளையாட்டு ... பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ... பலருடன் போட்டிபோடும் .... மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!! நாள் முழுவதும் கற்பனையில் .... முதலிடத்தை பிடித்ததாய் .... கனவும் வேறு வந்துதுலைத்தது..... திடீரென திடுக்கிட்டு எழுந்து ..... மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!! ஆரம்பமானது ஓட்டப்போட்டி ..... மைதானம் வானை தொடும் வரை ... கரகோஷம் நான் வெற்றிபெற ... முகம்தெரியாதவர்கூட கத்தும் .... என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!! எல்லை கோட்டை நெருங்கும் .... ஒருசில நொடியில் யார் முதலிடம் .... யார்...? இரண்டாம் இடம் ...? முடிவை தெரிவிக்க தடுமாறும் .... நடுவரின் பரிதாப நிலை .....!!! நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...? நொடி…

  17. பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி கல்வி என்னும் மூன்றெழுத்தில்- சேர்ந்து அன்பு என்னும் மூன்றெழுத்தில்- இணைந்து பிரிவு என்னும் மூன்றெழுத்தில்- தவிக்கின்றோம்...

    • 16 replies
    • 9.2k views
  18. Started by வீணா,

    எப்போதும் கண்கள் பார்த்துப் பேசும் பழக்கம் எனக்கு. முகம் பாராமல் நட்பொன்று வளரலாம் என்பதே தொலைபேசியில் நீ அறிமுகமானபோதுதான் தெரிய வந்தது. உன் குரல் வசீகரமும் சரளமான பேச்சும் உனக்கோர் முகத்தை என் மனதில் வரைந்தது. நீயும் எனக்கோர் முகம் வரைந்திருப்பாய். நம் நட்பு வளர்வதில் உடன்பாடுதான் என்றாலும், சந்திப்பு நிகழ்வதில் உடன்பாடில்லை. உனக்கான என் முகமும் எனக்கான உன் முகமும் அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி சௌம்யா.......

    • 6 replies
    • 1.4k views
  19. Started by Kaviipriyai(Ziya),

    நண்பனின் நட்பு போலி முகம் காட்டி புன்னகைத்ததும் இல்லை.... இவள் மனதினை என்றும் நோகடித்ததும் இல்லை... நண்பனைப் போல் நடித்ததும் இல்லை... நட்பினுள் புகுந்து சுத்து மாத்து செய்ததும் இல்லை... வாழ்க்கையில் தடம் மாறி போக சொன்னதும் இல்லை.... வீணான கதைகள் என்றும் கதைத்ததும் இல்லை... உன் நட்பெனும் உறவில் நான் பிரிய நினைத்ததும் இல்லை... உன்னை என்றும் நான் நினைத்துப் பார்க்க மறந்ததும் இல்லை... இல்லை இல்லை என்று சொல்ல நல்லவைகள் குறுகியனவும் இல்லை.... நம் நட்பெனும் வட்டம் போலியானதும் இல்லை....!

  20. Started by துளசி,

    மெளனயாய் இருந்த என் அழைபேசி நீண்ட காலத்தின் பின் சலசலக்க தொடங்கியது இன்று தொலை தூரத்தில் இருந்து ஓர் அழைப்பு, அன்பாய் நலன் விசாரிப்பு உரிமையாய் ஒரு அதட்டல் கபடமில்லா நகைச்சுவைகள் பேதமின்றிய நாட்டு நடப்பு விவாதம் செல்லமாய் சிறு சண்டைகள் வாழ்வின் எதிர்காலம் கடந்த பசுமையான நினைவுகள் கரைந்து போன கவலைகள் தொடரும் இன்பங்கள் என இன்றும் தொடர்ந்தது நம் நட்பின் இரு முனைகளிலும்..... தேசங்கள் பல தாண்டி உருவங்கள் மாறிச் சென்றாலும் உயிர் பெற்ற உண்மை நட்புக்கள் என்றும் மரணிப்பதில்லை.. http://www.paristamil.com/tamilnews/view-news-MjA5ODg0NzUy.htm

  21. Started by கறுப்பி,

    இமெயில் வந்தவை

  22. Started by வெண்ணிலா,

    நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…

  23. Started by வல்வை சகாறா,

    நட்பு அவனும் அவளும் நட்பின் பரந்த வெளியில் கைகோர்த்து நடந்தனர். ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால் உன்னதப் பொருளின் விரிதளத்தில், கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய் அவ்விருவரின் முன் விரிந்தது உலகம். ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை அறியாமல் இழிவாகப் பார்த்தன. ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால் நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை. ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் மோகிக்கும் பாலியல் கண்கொண்டே பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம் வேறென்ன செய்யும்? மீள எண்ணாத சமூக எச்சங்களாக, அவன் காதல் மனையாளின் கண்ணீரும், அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும் நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று. கனத்த மனங்களுடன்... சுருங்காத உன்னத விரிதளத்தி…

  24. நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்…

    • 14 replies
    • 5.7k views
  25. அன்பே..... என்றும் என்னை மறக்கமாட்டேன் என்றாயே....அது பொய்யா? நான் உன்னை நினைக்கா விட்டாலும் நீ என்னை என்றும் நினைத்திருப்பேன் என்றாயே....அது பொய்யா? நான் உனக்கு மெயில் அனுப்பா விட்டாலும் நீ எனக்கு தொடர்ந்து மெயில் அனுப்புவேன் என்றாயே...... அது பொய்யா? நான் உன்னுடன் கதைக்கா விட்டாலும் நீ என்னுடன் எப்பவும் கதைப்பேன் என்றாயே.... அது பொய்யா? நான் என்ன சொன்னாலும் செய்வேன் என்றாயே ..... அது பொய்யா? உன் வாழ்க்கையில் எப்போதும் என் நட்பு வேண்டும் என்றாயே...அது பொய்யா? சொல்லு எனக்கு........... நான் உனக்கு எத்தனையோ முறை மெயில் அனுப்பியும் நீஎனக்கு மெயில் அனுப்பவில்லை ஏன்? நீ சொன்னதெல்லாம் பொய்யா? ஆனால் என்னால் உன்னைப்போல் எதையும…

    • 7 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.