கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சொல்லக்கூடிய வார்த்தைகளுக்குள் என் சோகம் எழுதப்படவில்லை எழுதியதெல்லாம் உன்னைப்பற்றி என்பதால் அழுகைகூட ஆனந்தமாகிறது...! வாசிக்கும் வாய்க்கும் வழிகாட்டும் விழிக்கும் விளங்கவில்லை வாசிக்கும் உன் மடல் முட்களாய் மூளையை கிழிப்பது ...! விழித் தெறிப்புக்குள் தலைகீழாய் விதி எழுதும் சாட்சியத்தில் நானும் கைதியாய் நடிக்கக் கற்றேன் தப்பிக்க முடியவில்லை...! தாகம் அற்ற நிலத்தில் தவறிவிழும் மழைத்துளிபோல் வெயிலுக்கும் வேகாமல் போனது தினம் உதிரும் கண்ணீர் துளிகள் ...! வாழ்வும் ,சாவும் வாழ்க்கைச் சலனங்களில் உயிர் குடிக்கும் உத்தரவாதங்களுக்குள் இன்னும் உயிர் வாழ்கிறது தேடல் திரும்பிப் பார்த்தாவது திருப்பிவிடு உன்னி…
-
- 10 replies
- 3k views
-
-
[size=5]கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்[/size] கோரங்கள் கண்டு கொதித்து விடுதலைக் கொள்கைக்காகவே துடித்து வீட்டினை உறவினை மறந்து விடுதலை மண்காக்க விரைந்து நேரிய எம் தலைவன் பாதையில் நிமிர்ந்து களமாடி விழி தமூடி மண்மாதா மடிமீது துயில்கொள்ளும் கார்த்திகை நாயகரே – உமை கண்ணிலொற்றுகின்றோம் கைதொழுகின்றோம் - தூய தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்… கார்த்திகை மாதமது எம்மூரில் கனத்த மழை பொழியும் நீர் நிரம்பி நிலமெல்லாம் மெதுமையாய்த் தானிருக்கும்… பூச்சொரியும் மரங்களெல்லாம் புன்னகைத்துக் காத்திருக்கும் காற்று வந்து காதோரம் மாவீரரர் கதைபேசும்… ஆர்ப்பரிக்கும் அலைவந்து நுரை நுரையாய் தானிரைக்கும் நேற்றிருந்த வீரர் நினைவு தனைச்சுமந்து …
-
- 2 replies
- 520 views
-
-
-
[size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size] மண்புழுவினும் அதிகமாக மண்ணில் நாங்கள் உழன்றதால் எங்கள் சதைப் பிண்டங்கள் நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது. செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்... அட்டை உறிஞ்சியது போக மிச்சமுள்ள எங்கள் குருதியேறி செம்மண் இன்னும் சிவப்பானது. மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும் சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்... உடல்சோர்வு நீங்க நீங்கள் பருகும் தேநீர் எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால் கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது. பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த வியர்வையாதலால் புதுசுவையென இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்... அப்படியே உங்கள் பதிவேட்டில் எங்கள் எல்லோரது ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
இன்று என் பெயரைத் தமிழில் Google பண்ணிப் பார்த்த போது கிடைத்த என் பழைய கவிதை இது. 23 ஆம் வயதில் 1998 January இல் எழுதி பிரசுரமான கவிதை. விசுவாசமற்ற காதலன்:
-
- 11 replies
- 1.5k views
-
-
[size=5] எனது நண்பனைப் பற்றி [/size] [size=5] எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர். [/size] [size=5] எப்படி அவன் சென்றான்… [/size] [size=5] துப்பாக்கி வேட்டுக்கள் [/size] [size=5] அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின [/size] [size=5] தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம். [/size] [size=5] நான் அவனது காயங்களைப் பார்த்தேன் [/size] [size=5] அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் [/size] [size=5] நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] குழந்தையை இடுப்பில் ஏந்திய [/size] [size=5] ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] அன்புள்ள நண்பனே! [/size] [size=5] அவன் எப்போது வருவான் என்று கேட்காதே [/size] [si…
-
- 2 replies
- 832 views
-
-
[size=5]மீண்டும் அ.கி.ம்.சை.[/size] [size=1][size=4]அன்று எடுத்தோம் அகிம்சை [/size][/size] [size=1][size=4]முடியவில்லை அந்த இம்சைகள் [/size][/size] [size=1][size=4]இன்றும் [/size][/size] [size=1][size=4]"கடவுள் தான் துணை" என்றான் [/size][/size] [size=1][size=4]அன்றைய தலைவன் தந்தை செல்வா [/size][/size] [size=1][size=4]ஒரு காந்தி ![/size][/size] [size=1][size=4]நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று[/size] [size=4]எதிரி தான் முடிவு செய்கிறான் [/size] [size=4]அரச பயங்கரவாதம் [/size] [size=4]ஆயுதம் தரித்தான் தமிழன் முப்படையுடன் [/size] [size=4]தமிழன்னையை காத்தான் இறுதிவரை [/size] [size=4]தலைநிமிர்ந்தோம் [/size] [size=4]கைமாறும் வெற்…
-
- 1 reply
- 463 views
-
-
[size=5]மண்டியிடாத வீரம் !![/size] [size=1] [size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1] [size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1] [size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1] [size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1] [size=4]எம் கவிஞர்கள் [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1] [size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை …
-
- 24 replies
- 1.9k views
-
-
ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? என்இனமும் என்மண்ணும் சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு வடை றோலின் பெயரில் வணக்க விழாவாவாம் கூதல் குடிகொண்ட புலம்பெயர் மண்ணில் புலன் பெயர்ந்தவர்களால் புலம்பெயர்க்கப்பட்ட அந்நியம் தொட்டு அருவருப்படைந்த கார்த்திகைப்பூக்கள் தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை உங்களை வணங்குகின்றோம் என்றபெயரில் களியாட்டா விழா கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும் மொறுமொறுப்பாய் றோல்சும் கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில் இவைகளைப் பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?? என்மண்ணில் உயிருடன் உலாவும் கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி......... அவள் வாழ்வும் அவள் பிள்ளைகளும் நடுறோட்டில் .......... சிங்களத்தின் கொட்ட…
-
- 99 replies
- 6.6k views
-
-
[size=4]வீரவணக்கம் வீரவணக்கம் [/size] [size=4]தமிழினத்தின் குறியீடுகளே [/size] [size=4]தன்மானத்தின் நாயகர்களே![/size] [size=4]வீரவணக்கம் வீரவணக்கம்[/size] [size=4]சங்க காலத் தமிழினத்தின்[/size] [size=4]புறநானூற்றைப் புதுப்பித்தவர்களே![/size] [size=4]தமிழன் என்ற இனத்தை[/size] [size=4]உலகிற்கு அடையாளங் காட்டியவர்களே![/size] [size=4]மண்ணை மீட்க[/size] [size=4]மண்ணில் கலந்த மாவீரர்களே![/size] [size=4]மானமும் வீரமும் விளைய[/size] [size=4]எருவாகிப் போனவர்களே![/size] [size=4]மீண்டும் பிறப்பீர்; பகை அழிப்பீர்[/size] [size=4]அதுவரை[/size] உங்கள் உயிர்காற்றை [size=4]நாங்கள் உட்கொண்டிருப்போம்;[/size] [size=4]உங்கள் தடந்தோள்களில்[/size] …
-
- 0 replies
- 452 views
-
-
விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் ... சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை ந…
-
- 2 replies
- 574 views
-
-
[size=4]செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள் [/size] சங்கத்தமிழ் காத்த செம்மல்கள் [size=1][size=4]வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள் வீரத்தமிழின் மங்கள கீதங்கள்[/size][/size] தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள் [size=1][size=4]தேசம் சுமந்த விழுதுகள் யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும் யாதுமாகி நிறைந்த தென்றல்கள்[/size][/size] முத்தமிழ் காத்த மூலவர்கள்_எம் [size=1][size=4]மூச்சாகி நிலைத்த காவலர்கள் [/size] [size=4]நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் [/size] [size=4]நினைவுகளில் வாழும் ஓவியங்கள். [/size][/size] மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி [size=1][size=4]முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்[/size] [size=4]தளர்வகற்றி தடையுடைக்குமொர…
-
- 0 replies
- 421 views
-
-
கார்த்திகை முன்னிரவு -2012 - நிலாந்தன் 27 நவம்பர் 2012 மழைக் குருவியின் குளிர்ந்த பாரமற்ற குரல் வீரர்களைப் புதைத்த காட்டில் சலித்தலைகிறது. ஈமத்தாழியுட் கார்த்திகை நிலவு ஒழியூறிக்கிடக்கிறது. வழிபாடில்லை வணக்கப்பாடலும் இல்லை நாயகர் இல்லை பேருரை இல்லை நனைந்த காற்றில் உருகிக் கரையும் தீச்சுடர் வாசமும் இல்லை. பெயர்க்கப்பட்டது நடுகல் துயிலாதலைகிறது பெருங்கனவு. இரும்பு வணிகர் உலவும் காட்டில் பூத்திருக்கிறது கார்த்திகைப்பூ. நிலாந்தன் கார்த்திகை -2012 www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/art…
-
- 1 reply
- 498 views
-
-
-
- 0 replies
- 426 views
-
-
(இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது) [size=6]நீங்கள் பிறந்த இந்நாள் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010 மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வானம் உனக்கு வாழ்த்துச் சொல்லும், விடியலும் வரும் காற்றும் உனக்குத் துணை நிற்கும், சுதந்திரம் நிட்சயம் கிடைக்கும். தலைவா! நீ அரசியல் வாழ்வில் நுளையவில்லை, சுயநலவாதிகளிடம் அகப்படவில்லை, நீ தனிப்படை வீரன் தலைவா! உன்னை நம்பினால் வாழ்வு அர்த்தமாகும், உனக்குச் சொந்தங்கள் உண்டு, உலகத் தமிழனம் உன் உறவு முறை, உயிர் கொடுக்கும் தோழர்கள் உன் உடன் பிறப்புக்கள் தலைவா! நீ தமிழ் வீரம் காத்த மாபெரும் தமிழன், உனக்கு யார் ஈடு இணை, நேர் நிகர், காயங்களைக் கண்டு அஞ்சமாட்டாய், மீண்டும் எழுவாய், தமிழீழம் காண்பாய். தலைவா! வெல்வோம் இது உறுதி எமக்கேது தோல்வி. உன்னை வாழ்த்துகிறேன் மீண்டும் எழுவாய் தலைவா! புனைந்தவர் - கு. அன்பரசு – சுபாங் ஜெயா…
-
- 4 replies
- 653 views
- 1 follower
-
-
[size=3][size=4]நேர்மை கண்ணியம் செயற்பாடு எல்லாமாகிநின்றதனால்.... மக்கள் பெருமளவாய் அவர்பின்னே அணிதிரண்டனர்.[/size] [size=4]தலைமைக்கான பண்பில்....[/size] [size=4]அந்தப் பெயர் அடிமைப்பட்டவர்களின் உச்சரிப்பில் என்றும் நிலைத்திருக்கும் தமிழினத்தை வன்முறையால் அழிக்கவெண்ணியோரை அதேவழியில் எதிர் கொள்ள தமிழினத்தை சிந்திக்கவைத்ததந்தப் பெயர் அதில்... அமைதிவழியும் இருந்தது போராயுத வழியுமிருந்தது[/size] [size=4]பசுக்கள் சிங்கங்களைக் கொம்பால்... குத்திக் கிழித்தால் அது பயங்கரவாதம் சிங்கங்கள் பசுக்களை கடித்துக் குதறித் தின்றால்.... அதற்கென்ன பெயர்? என்ற கேள்வியை உலகத்திடம் ஏற்படுத்தும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறந்தப் பெயர்.....![/size] […
-
- 0 replies
- 634 views
-
-
[size=3][size=4]ஈழத்தின் மூச்சே என்றன்[/size] [size=4]எண்ணத்தின் கருவே - தங்கம் கீழிடை பணிந்துபோக கிளம்பிய புகழே வாழி! மானமே மகுடம் என்று மலையென எம்மில் மீண்டு காலத்தால் உருவாய் வந்த கதிரவன் வாழ்க வாழ்க!. உலகத்தில் உயர்வு நீதான் உண்மைக்கு உரைகல் நீதான் கலங்கரை விளக்கம் நீதான் கடுமையும் நீதான் என்பர். விடுதலை வேள்வி மூட்டி விண்ணதிர் களங்கள் கண்டு சாவினை மீண்ட தங்க தலைவனே வாழி வாழி! ஒப்புக்கும் பயந்ததில்லை -உன் உருவத்தில் கடுமையில்லை தப்புடன் ஒருநாள் கூட - நீ தன்நிலை பகிர்ந்ததில்லை நிச்சியம் உங்கள் எண்ணம் நிமிர்ந்திடும் நாளை என்போம் அத்துணை காட்சி காண்போம் ஆதவன் நீவிர் வாழ்க! மூட்டிய பயணம் மீழும் முடிவது நன்றே சேரும் …
-
- 1 reply
- 515 views
-
-
The Song of the Defeated v.i.s.jayapalan Translated by Meena Kandasamy The song of the victors rises from every direction. The song, reaching its cresendo, lands like a spit on our faces. And yet, they are afraid. Why? Because they lack the armour of justice. Like the shoots of grass growing from the ashes of burn pastures, we too have our songs. Our songs, which are like warriors in camouflage: the victors call them dirges, Many epic vows begin from laments. As they say, Tears caused by a tyrant’s rule Will wash away his royal wealth. There are songs like this in the epics, that begin with the defeat of justice. …
-
- 3 replies
- 727 views
-
-
ஒரு தூக்கு கைதியின் கடிதம் http://youtu.be/tsiZx9omDjo
-
- 1 reply
- 419 views
-
-
[size=5]மண்ணுக்காய் மரணித்து விண்ணுலகு சென்றவரே எம்மினமாய் உமைப் பெற என்னதவம் செய்தோம் மண்மீட்க மனம் கொண்டு மங்காப் புகழ் கொண்டீர் மண்ணின்று போயினும் உமை மறப்போமா நெருப்பாகி நீராகி நிர்மலமாகி நீர் நீள் துயில் கொண்டே நின்மதி கொள்வீர் எங்களை எண்ணி உங்களைத் தந்தீர் எதுமற்றோறாய் நாம் இன்னும் இருக்கிறோம் ஊர் கூடி ஒன்றாய் தேரிழுப்போமென நம்பிக்கை கொண்டே நாடு காத்திட்டீர் எதிரிகளாகி இன்றும் எட்டாய்ப் பிரிந்து எங்கணும் நிற்கிறோம் பேரிடி ஒன்று பெரு மழையுடன் ஊரெங்குமெனக் காத்திருக்கையில் மேகமிலா வானமாய் எம் மனங்கள் வெறுமையாகிப் போனதும் ஏன் உங்கள் கனவுகள் எங்களுக்கும் தான் என்றோ ஒருநாள் எ…
-
- 4 replies
- 722 views
-
-
மனதில் தளம்பல் ஈடு செய்யாமுடியா இழப்பின் தடுமாற்றம் இனி என்ன செய்வது எவர் இவர் போல் எம்மை தாங்குவார் அந்த கட்டளைச்சொல்லை எந்த வாய் சொன்னாலும் இனி........ எதிரி ஒருபுறம் துரோகிகள் மறுபுறம் இரண்டையும் தாண்டி வலை இணைப்பாளர் இன்னொரு புறம் புறம் பேசுதலே குண்டுகளாக பாய....... இனி இவருடன்...................... இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன் புக வழி இல்லை தம்பிமார் அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே கொஞ்சம் பொறுங்கள் இருக்கும் சனம் வெளியில் வரட்டும்......... மனதில் ஒரு கீறல் இதற்கிடையில் நிரம்பிவிட்டதா.... மெதுமெதுவாக கொஞ்சம் நகர்ந்தால் மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம் மண்டபத்தினுள் கால் வைக்கின…
-
- 11 replies
- 1.3k views
-
-
[size=5] காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)[/size] [size=5] [/size] [size=5] மணி ஒலித்தோய்ந்த்து பனித்தன கண்கள் காத்திகை 27. [/size] [size=5]கலைந்தது மௌனம்[/size] [size=5]மலர்ந்தன தீபங்கள்[/size] [size=5]மாவீரர் நாள்.[/size] [size=5] காந்தள்கள் முகம் சிரித்தது கைகளில் கார்த்திகைத் தீபம்.[/size] [size=5] [/size] [size=5]கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்[/size] [size=5]கல்லறைத் தெய்வங்கள்[/size] [size=5]துயிலுமில்லங்கள்.[/size] [size=5] [/size] [size=5]எதிரி கிளரியெறிந்ததால் மனதில் கிளர்ந்தெழுந்தது மாவீரர் தியாகங்கள்.…
-
- 0 replies
- 885 views
-
-
[size=5] கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்[/size] [size=5] [/size] [size=5]தாயின் வயிறு விட்டு தரணிக்கு வந்த தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள் தலைவன் அணி சேர்ந்து தன்னையே தந்து தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள் விண்ணிலும் வென்று மீண்டு விளையாட்டாய் சமராடி வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள் கடலிலும் காவியம் படைத்து கலங்களையும் வென்று கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்[/size] [size=5]தரைவழி வந்த பகைக்கு தலையிடி கொடுத்து தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள் கார்த்திகை மாதங்களில் வந்து கண்விழித்துக் காட்டி கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள். பாடல்களி…
-
- 13 replies
- 798 views
-
-
[size=5]தமிழ் பெண்ணே நீ தாழ்ந்தது போதுமடி தலை நிமிர்ந்தே நீ வாழ்ந்திட வேண்டுமடி தாரத்தைத் தாயாய் எண்ணிய மண்ணில் தரையில் புழுவாய் நீ தவள்வதும் ஏனோ பெண்ணின் பெருமை பேசி அடிமை ஆக்கிட்டார் பேதைமை கொண்டே நாம் பேச்சற்றிருந்துவிட்டோம் பேரினவாதம் பேதைகளை பேச்சற்று மூச்சறுக்க பேடிகள் போல் இன்னும் பயந்து ஒளியலாமோ உன்னைத் தொடுபவனை உக்கிரமாய் எதிர்த்திடடி உடலைத் தொடுபவனை ஊசி கொண்டு கிழித்திடடி பின்வாசல் வருபவனை பிணமாய் அனுப்பிவிடு முன்வாசல் வருபவனை மூக்கறுத்து அனுப்பிவிடு மோகத்தில் வருபவனை மோதியே கொன்றுவிடு மூடர்கள் வந்தால் முட்டி நீயும் கொன்றுவிடு காமுகன் வந்தால் காதை நீ அறுத்துவிடு சேர்ந்து வருவோ…
-
- 15 replies
- 924 views
-