இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பகுதி 1 யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள், யாழ் இணையம் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இதில் ஐந்து ஆண்டுகள் யாழுடன் நான் பயணித்து வருகின்றேன். முன்னர் தமிழில் எழுத தயக்கம் இருந்ததால், வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். சிறிது காலத்தின் பின்னர், நடப்பது நடக்கட்டும் என களத்தில் பங்கு பெற ஆரம்பித்தேன். களத்தில் இணைந்து கருத்து எழுத ஆரம்பித்த போது, என்னை உடனே குடும்பத்தில் ஒருவராக பார்க்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு வரி எழுதினால், அதில் நிச்சயம் இரண்டு எழுத்துப்பிழையாவது இருக்கும். மிகவும் பொறுமையாக பிழைகளை எடுத்துக்காட்டி எனக்கு தமிழ் தட்டச்சு செய்யக்கற்றுக்கொடுத்தார்கள
-
- 235 replies
- 28.2k views
-
-
பிரியசகி (ஹொலண்ட் என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் வந்த கள உறவை நினைக்கச் செய்யும் பாடல்.... http://youtu.be/1hSLT10k_p0 (தொடரும்....) [பாடல் வரிகளுக்கும் பாடல் தெரிவிக்கும் தொடர்பில்லை.. ஓன்லி பெயர் மட்டுமே... தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது..என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.] இத்திரி தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கவனத்தில் எடுப்போம். கடந்த காலங்களில் எங்களோடு.. யாழில் மிகவும் நட்போடு உறவாடிய உறவுகளை ஒரு கணம் நினைவில் எடுக்கவே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.
-
- 92 replies
- 5.7k views
-
-
யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம் "குடி இருந்த திண்ணை"
-
- 22 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 723 views
-
-
இதோ உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பாத்திருந்த பட்டி மன்ற முடிவை அறிவிக்க எமது அன்புக்குரிய நடுவர்களை மேடைக்கு அழைகின்றோம் அதற்க்கு முதல் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற இருக்கின்றது..... இபோல்லுது நடுவர்களை பிரபல தொழில் அதிபர் மற்றும் யாழ் களத்தின் உரிமை குரல் விசு அண்ணா மற்றும் பாரியார் அவர்கள் கௌரவிப்பார்கள்..... மங்கள வாத்தியம் முழங்க நடுவர்களையும் பட்டி மற்ற அணியினரையும் மேடைக்கு அழைத்து செல்கின்றோம்.....
-
- 124 replies
- 7k views
- 1 follower
-
-
-
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…
-
- 62 replies
- 10k views
- 2 followers
-
-
யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள் புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக இணையுங்கள் சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள் அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான காரணம் என்ன ? என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன் டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, …
-
- 22 replies
- 1.5k views
-
-
https://www.facebook.com/kyleandjackieoshow/videos/vb.690604840974427/982302155138026/?type=2&theater
-
- 24 replies
- 2.9k views
-
-
வணக்கம் உறவுகளே ஒரு புதிய முயற்சியாக யாழ் களத்தில் உள்ள பிரபலமானவர்களை பேட்டி எடுத்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம் அந்தவகையில் இந்த முதல் முயற்சியில் எம்மிடம் சிக்கியவர் வல்வை சகாரா அக்கா மிக விரைவில் அவருடைய பதில்களுடனும் எமது கேள்விகளுடனும் உங்களை சந்திகின்றோம் .
-
- 11 replies
- 1.2k views
-
-
யாழ் கள உறவுகளின் விருதுகள் தெரிவுப் பொது தேர்தல் 2012/2013.
-
- 2 replies
- 953 views
-
-
யாழ் கள உறவுகளின் விருதுகள் தெரிவுப் பொது தேர்தல் 2012/2013.
-
- 3 replies
- 1k views
-
-
யாழ் கள உறவுகளின் விருதுகள் தெரிவுப் பொது தேர்தல் 2012/2013.
-
- 6 replies
- 1.2k views
-
-
வணக்கம்!! இன்றுமுதல் யால் இணையத்தின் கள உறவுகளுக்கான விருதுகள் 2012/13 பொதுத் தேர்தலை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளும் கண்காணிப்பாளர்கள் தெரிவும் நாற்சந்திப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது யாவரும் அறிந்ததே . ஒருவருடைய வாழ்க்கையில் அது தனி வாழ்வாக இருந்தாலும் சரி, பொது வாழ்வாக இருந்தாலும் சரி அங்கீகாரம் என்பது அத்தியாவசியமாகின்றது . அங்கீகாரம் இல்லாத வாழ்க்கை நடைப்பிண த்துக்கு சமனானது , அந்த அடிப்படையிலேயே இந்த விருதுகளை வழங்க ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு எடுத்து எங்களை நாடினார்கள் . உண்மையில் இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது . கருத்துக்களத்தில் எல்லா கள உறவுகளுமே ஒவ்வரு நட்சத்திரதுக்கு சமனானவர்கள் . அவர்களுடைய பங்களிப…
-
- 5 replies
- 2k views
-
-
யாழ் உறவுகள் பலரும் வீடுகளில் தோட்டங்கள் செய்கிறபடியால் எல்லோர் தோட்டங்களையும் இங்கே இணைக்க வேண்டுகிறேன். Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us
-
- 19 replies
- 2.8k views
-
-
இது கள உறவுகளே நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்திருந்த யாழ் கள வாழ்த்துபாடலின் சில பகுதிகள் மட்டும் கருத்துக்கள உறவுகளின் கருத்துகளுக்காக இன்னும் சற்று வேளையில் வெளியிடப்பட இருக்கின்றது.... முழுமையான பாடல் விழா அன்று வெளியிடப்படும்.... விழா ஒருக்கினைப்பு குழு இதோ... இன்னும் சில மணி நேரங்களில் யாழ் கள கவிஞர் வல்வை சகாரா அவர்களின் அழகிய கவி வரிகளில்......உங்கள் எங்கள் அபிமான யாழ் கள ஆஸ்தான இசையமைப்பாளர் தமிழ் சூரியன் குழுவினரின் திக்கட்டாத இசையமைப்பில் மிளிர்ந்த்திருக்கும் எங்கள் களமாம் யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலின் ஒரு பகுதி இன்னும் சில மணித்தியாலங்களில்............. பாடலை பாடி இருப்பவர் ஒல்லாந்து நாட்டின் pukal பெற்ற தமிழ் பாடகரில் ஒருவரான கண…
-
- 87 replies
- 7.7k views
- 1 follower
-
-
யாழ் சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் போராளிகள் பாடினதாம் இது. ஒரு இணையத்தளத்திலிருந்து இப்பாடலை இங்கே இணைக்கிறேன்.
-
- 2 replies
- 978 views
-
-
இனிய வணக்கங்கள், இன்று யாழ் வலைத்தளத்தில் பலவிதமான ஆக்கங்களை படைத்து உங்களை மகிழ்வித்த ஒருவரான ஜமுனாவின் (ஜம்மு பேபி) பிறந்தநாள். அவர் நினைவாக... ஜம்முவின் கைவண்ணத்தில் உருவாகிய ஓர் காணொளி மீண்டும் உங்கள் பார்வைக்கு. சகல வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ ஜமுனாவிற்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!
-
- 13 replies
- 1.8k views
-
-
நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள் அறியும் நிகழ்வுகளை பற்றி என் மனதில் பட்டதை பெரிய பந்தியில் எழுதாமல் டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் எழுதுவதுபோல் சிறு வசனக்கருத்தின் மூலம் காமடி+கருத்து என்று இங்கு தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கன்(என் முகப்புத்தகத்தில் பதிந்தவைதான்..எல்லோருக்கும் என் முகப்புத்தகம் தெரியது என்பதால்).. நீங்களும் உங்கள் சொந்தக்கருத்துக்களை சினிமா,அரசியல் என்று செய்திகளுடன் சிறியதாக வைக்கலாம்... முதல் கலாய்ப்பு குஸ்பு மேடத்துடன்... * இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருவது குறித்து திமுக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கவலை தெரிவித்துள்ளார். ##சீரியல்ல நடிச்சாவது நிமித்திடுங்க மேடம்... *எல்ல…
-
- 54 replies
- 3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், இன்று நான் யூரியூப்பில் சுத்தி அடித்தபோது எனது பாடசாலை பற்றிய ஓர் காணொளியைக் கண்டேன். எத்தனையோ வருடங்களின் பின் எனது பாடசாலையை காணொளியில் பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருந்தது. இங்கும் பல ஆக்கள், வாசகர்கள் சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களாக இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்காகவும் மற்றும் எமது கல்லூரி பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களிற்காகவும் நான் இணையத்தில் செ.ஜோன்ஸ் கல்லூரி பற்றி பெற்ற தகவல்களை இங்கு இணைக்கின்றேன். கீழுள்ள காணொளியில் பார்த்தபோது பாடசாலையில் பல மாற்றங்கள் தெரிகின்றது. பல புதிய கட்டடங்கள் வந்துள்ளன. ஏராளம் வித்தியாசங்கள் தெரிகின்றன. பழைய பாடசாலை அனுபவங்கள் எல்லாம் இதை பார்த்தபோது வந்துபோயின.
-
- 52 replies
- 12.3k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/02/blog-post_6547.html
-
- 10 replies
- 2.3k views
-
-
யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி.. தலைப்பு: கயிறு இழுத்தல் போட்டி.. போட்டியின் சிறப்பு: யாழ் இணையம் வரும் மார்ச் 30, 2008 இல் அகவை பத்தில் காலடி வைப்பதை ஒட்டி நடத்தப்படுகின்றது.. பங்குபற்றும் அணிகள்: 1. யாழ் ஆண்கள் அணி 2. யாழ் பெண்கள் அணி. 3. குழந்தைகள் (?) அணி {யாழ் இணையத்தில் உள்ள ஆண்கள் ஒரு அணியிலும், யாழ் களத்தில் உள்ள பெண்கள் ஒரு அணியிலும்.. } காலம்: மார்ச் 30, 2008... நேரம்: பின்னர் அறிவிக்கப்படும். கயிறு இழுத்தல் போட்டி நடைபெறும் இடம்: யாழ் இணையம் http://www.yarl.com/forum3 போட்டி விதிமுறைகள்: ஒருவர் எந்த அணியில் சேர்ந்து இணைந்து கயிறு இழு…
-
- 126 replies
- 12.2k views
-
-
யாழ் மண்ணில் ராஜா தியேட்டர் உருவான வரலாறு!! சாந்தி, ராஜா, வெலிங்டன், ஸ்ரீதர், ரீகல், ராணி, மனோகரா ஆகிய திரையரங்குகள் அன்று யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்த திரையரங்குகளாக விளங்கியிருந்தன. இன்றும்கூட எமது பெரியவர்கள் இந்த தியேட்டர்களில் தாம் இளைஞர்களாக இருந்தபோது புரிந்த அட்டகாசங்களை அழகாகக் சொல்வர். கடந்த கால போர் காரணமாக ஏராளமான தியேட்டர்கள் சிதிலமாகிப்போயின. அவற்றில் எஞ்சியிருக்கக்கூடிய வின்சர் தியேட்டர் சதொச விற்பனை நிலையமாகவும், ஸ்ரீதர் தியேட்டர் ஈ.பி.டி.பியின் தலைமைப் பணிமனையாகவும் விளங்க, ராஜா, மனோகரா மற்றும் சாந்தி ஆகியன இன்றும் படங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தின் பொக்கிசமான ஞாபகங்களைச் சுமந…
-
- 0 replies
- 667 views
-
-
யாழ் மத்திய கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் ட்ரோன் மூலமான வான்வழி காட்சிகள்..
-
- 1 reply
- 754 views
-
-
யாழ் வடமராட்சியில், இன்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சி யாழ்.மாவட்ட மாநாடு. செந்தூர் தமிழ் ############# ################### ############## மக்கள் தொகையை பார்க்க, கூட்டமைப்பு அடுத்த முறை, பாராளுமன்றம் போகாது போல இருக்கு.
-
- 0 replies
- 218 views
-