இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 675 views
-
-
எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள். அவர்கள், மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள். அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது 'சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய், கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி' அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல், நகை, நட்டு, துப்பல், தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் . முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்க…
-
- 0 replies
- 419 views
-
-
-
- 0 replies
- 772 views
-
-
http://massey-family.net/shorthand/03UnderPressure.mp3 Mm ba ba de Um bum ba de Um bu bu bum da de Pressure pushing down on me Pressing down on you no man ask for Under pressure - that burns a building down Splits a family in two Puts people on streets Um ba ba be Um ba ba be De day da Ee day da - that's o.k. It's the terror of knowing What the world is about Watching some good friends Screaming 'Let me out' Pray tomorrow - gets me higher Pressure on people - people on streets Day day de mm hm Da da da ba ba O.k. Chippin' around - kick my brains around the floor These are the days it never rains but it pours Ee do ba be …
-
- 0 replies
- 574 views
-
-
அண்டவெயர் தெரிய காற்சட்டை போடும் இளைஞ(ன்)ர்களே 62 வயதான ஒருவர் பான்ஸ் ஒன் த கிறவுன் என்னும் பாடலைப் பாடப் போய் இப்போது எல்லோர் வாயிலும் இந்தப் பாட்டாகவே உள்ளது.
-
- 6 replies
- 1k views
-
-
வணக்கம், Alan Greenspan, Bernanke (Ben Bernanke) எண்டுற பெயருகளை நீங்கள் கேள்விப்பட்டு இருக்ககூடும். இவையள் அமெரிக்காவிண்ட Federal Reserve இல Chairman of the Board of Governors ஆக இருந்த/இருக்கிறவர்கள். இந்தப்பதவி அமெரிக்காவில மிகவும் முக்கியமானது. அமெரிக்காவிண்ட பொருளாதாரத்தை தீர்மானிக்கிற மிகப்பெரிய முடிவுளை இந்தப்பதவியில இருக்கிறவர்கள் கையாளவேண்டி இருக்கிது. Alan Greenspan ஓய்வுபெற்ற உடன Bernanke இந்த மிகப்பெரிய பதவிய ஜோர்ஷ் புஸ்சிண்ட ஆசியோட 2006 ம் ஆண்டு பெற்றார். இது சம்மந்தமான ஒரு நகைச்சுவையான பாடலை நான் சில மாதங்களுக்கு முன்னர் யூரியூப்பில பார்த்து இருந்தனான். இந்தப்பாடல் அமெரிக்காவில நியூயோர்க்கில இருக்கிற மிகவும் புகழ்பெற்ற Columbia Business School (CBS…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
நீங்களும் தங்கைகளுக்காகப் பாடப்பட்ட கீதங்கள் கிடைத்தால் இணைக்கலாம். (பாடல் ஒன்று தேடும் போது எதேட்சையாக கிடைக்கக் கேட்டு பிடித்திருந்ததால் இணைத்திருக்கிறேன். மற்றும்படி வேறு எந்தக் காரணங்களும் இல்லை.)
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=Ua7hoVIK5m0&feature=related தாயகத்தில் நிலைமை இப்படித்தான் இருக்குது இப்ப..!
-
- 1 reply
- 1.2k views
-
-
-
அண்ணை றைட்டா..? றோங்கா...? ஒரு நாள் பேருந்து ஓட்டுநர், பணிமனைக்குச் சென்று பேருந்தை இயக்கி எடுத்து, மக்கள் பாவனைக்காக சாலையில் எடுத்துச் சென்றார். முதல் சில நிறுத்தங்களில் பொது மக்கள் ஏறுவதும், பின் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் இறங்கிச் செல்வதுமாக வழமையாக நடைபெற்றது.. அடுத்த நிறுத்ததில் ஒரு ஆஜானுபாகுவான முரட்டு "பட்டான்" பயில்வான் பேருந்தில் ஏறினான். ஏறியவனை பேருந்து நடத்துனர் குறிப்புடன் உற்று நோக்கையில், பட்டான் அலட்சியமாகவும், சற்று ஓங்கிய குரலிலும் "பட்டான் காசுகொடுக்க மாட்டான்" என அடித்தொண்டையில் கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனுடைய உடற்கட்டையும், முரட்டுத்தனத்தையும் கண்ட நடத்துனர் அவனிடம் வாதிக்க பயந்தாலும், இவனை எப்படி …
-
- 3 replies
- 705 views
-
-
வழக்கமாக ஆறு கடக்கையில் முதலைகள் தான் பிடிக்கும். இங்கே மறுகரை இலகுவாக வெளியேறக் கூடியதாக இல்லாததால், நீரில் பல சிக்கிக் கொண்டு விடுகின்ற்ன. புரியாமல் இன்னும் இந்தக் கரையில் இருந்து தொடர்ந்து பாய.... அப்படி ஒரு நெருக்கடி. பல வைல்டர் பீஸ்ட் மூழ்கி விடுகின்றன. ஆறு கெட்டுவிடும் எண்டு அந்த உடல்களை நகர்த்தும், காண்டாமிருகம்... தின்று தீர்க்கும் முதலைகள், கழுகுகள், நரிகள், ஹய்னாஸ், காட்டு நாய்கள், எறும்புகள் ..
-
- 4 replies
- 1.3k views
-
-
படம்: தென்மேற்கு பருவக்காற்று இசை: ஏ.ஆர்.ரஹ்நந்தன் பாடல் வரிகள்: வைரமுத்து கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுகாட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதரிலும் இடமுண்டு ... கோடைக்கும் ஆடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா ..... . கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா . கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே உழவு காடுல வேத வெதப்பா ஓலைகரயில கூழ் குடிப்பா ஆவாரம் -குழையில கை துடைப்பா …
-
- 2 replies
- 2.4k views
-
-
விமானத்தில் பயணம் செய்யும் போது முன் வரிசையில் பார்த்தால் அடையாளம் தெரியாதபடி என் நண்பர் ஒருவர் இருந்தார். சற்று முடி துறந்து முகம் வீங்கி வயதாகியிருந்தார். பரஸ்பரம் விசாரித்துவிட்டு, “எங்கே இப்போ?” என்றேன். “சொல்றேன்” என்றவர், விமானம் கீழே இறங்கிய பின் காரில் செல்கையில்தான் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு இவரை 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். ஒரு நல்ல கம்பெனியில் உதவி மேலாளராக இருந்தார். பின் ஆறு கம்பெனிகள் மாறி மிகப்பெரிய சம்பளத்தில் அந்த எம்.என்.சி யில் மனித வளத்துறை தலைவராகச் சேர்ந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனிதர் அங்கிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின் சுமார் ஒன்றரை வருடங்களாக அடுத்த வேலை சரியாகக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இவரைப் போல ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். சிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம். பாடல் 1 பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில் படம்: இது எப்படி இருக்கு (1978) இசை: இளையராஜா பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள். இனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்…
-
- 388 replies
- 71.2k views
-
-
சூரியனைச் சுற்றி வலம் வரும் மர்மப் பொருட்கள் ஜனவரி 2010 இல் முதலில் அவதானிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் 28.1.2011 இல் தென்பட்ட மர்மப் பொருள். யுரியுப்பில் இருந்தான காணொளிகளின் தொகுப்பு: http://kuruvikal.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
1) வில்வித்தை மீன் அண்மையில் தொலைக்காட்சியில் கண்டேன். தனது இரையை எவ்வாறு இலாவகமாக இந்த மீன் வீழ்த்துகிறது என்பதைக் கவனியுங்கள்.
-
- 12 replies
- 1.4k views
-
-
-
-
- 0 replies
- 465 views
-
-
-
- 9 replies
- 3.6k views
-
-
-
- 2 replies
- 747 views
-
-
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
-
- 20 replies
- 5.1k views
-
-
அதிசயம்! கைகளால் பிடித்த ஒரு டன் மத்தி மீன்கள்
-
- 2 replies
- 509 views
-