இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குட…
-
-
- 55 replies
- 4.7k views
- 2 followers
-
-
இது மாலை நேரத்து மயக்கம் .... முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே மனம் மூடி மூடி பார்க்கும்போது தேடும் பாதை தானே பாயில்படுத்து நோயில்வீழந்தால் காதல் கானல் நீரே இது மேடுபள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத் தேரே இல்லம் கேடடால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு. மேடை அலங்காரத்திலும், நிகழ்ச்சி அமைப்பிலும் சற்று முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.
-
- 0 replies
- 265 views
-
-
eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக…
-
-
- 24 replies
- 1.6k views
- 3 followers
-
-
கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக…
-
-
- 92 replies
- 8.7k views
- 1 follower
-
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,, எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள் மைனா விசில் இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால் அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ.. அம்மம்மா குழல் இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறு…
-
-
- 220 replies
- 16.9k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 532 views
-
-
-
- 0 replies
- 414 views
-
-
-
ஊழ் வண்ணம் : வெற்றிராஜா வெற்றிராஜா கேம்ப்ரிட்ஜ் மண்ணில் கால் பதித்ததுமே சர் ஐசக் நியூட்டன் படித்த கல்லூரியை, அந்த ஆப்பிள் மரத்தை காண வேண்டும் என்கிற ஆவலில் மனம் பரபரத்தது. கேம் என்பது ஒரு நதியின் பெயர். கேம் நதியின் மீது பல அழகிய பாலங்கள் அமைந்துள்ளன. கேம் + ப்ரிட்ஜ் = கேம்ப்ரிட்ஜ். ஒவ்வொரு பாலமும் நுண் வேலைப்பாடுகளுடன், கேம்ப்ரிட்ஜில் உள்ள கல்லூரிகளின் சரித்திரங்களையும், சாதனைகளையும் பறைசாற்றியபடி மிளிர்கிறது. நியூட்டன் கற்ற அதே ட்ரினிட்டி கல்லூரியில்தான் கணித மேதை ராமானுஜமும் படித்தார். ராமானுஜத்தின் ஊழ், அவரை ஈரோடு, கும்பகோணம், மெட்ராஸ் என சுழற்றியடித்து, பல்லாயிரம் மைல்கள் கப்பலில் பயணிக்க வைத்து, கேம் நதிக்கரை வரை இழுத்து வந்திருக்கிறது. சார்லஸ் டா…
-
- 0 replies
- 222 views
-
-
சாம் சூசைட் பண்ணப் போறான் எனும் நகைச்சுவை குறும்படத்தை எடுத்தவர்களின் அடுத்த படைப்பு. பார்த்து விட்டு பகிருங்கள்.
-
-
- 6 replies
- 964 views
-
-
-
கடந்த சில காலங்களாக மாதமொருமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை Sangam.global இல் நேரடியாக நீங்களும் யுரியூப் மூலமாகவோ முகப்புத்தகம் மூலமாகவோ கண்டு கழிக்கலாம். உலகெங்குமிருந்து ஆடல் பாடல் நடனங்கள் என்று அடுத்து என்ன வரும் அடுத்த நிகழ்ச்சி எப்போதுவரும் என்று காத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். அது மட்டுமல்ல உங்களில் யாராவது அறிவிப்பாளராகவும் முயற்சி செய்யலாம். தாயக மெல்லிசைப் பாடல்களும் கேட்டு மகிழலாம். நியூயோர்க் ரொறின்ரோ நேரப்படி பகல் 11 மணிக்கும் லண்டன் நேரம் 3 மணிக்கும் நாளை சனிக்கிழமை நேரடி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம். கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி https://www.facebook.com/sangamglobal.live
-
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 427 views
-
-
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023 இது ஒரு கணிப்பு போட்டி. புது வருடம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. வரும் 31/12/2022 23:59 (பிரித்தானிய நேரம்) க்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு உலகில் என்ன மாற்றங்கள் நிகழும் என்ற கணிப்பை சொல்லி வையுங்கள். 2023 இல் உங்கள் கணிப்பு நிகழ்கிறதா இல்லையா என பார்க்கலாம். நில்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள் !
-
-
- 48 replies
- 3.1k views
- 1 follower
-
-
சுழிபுரம் கலைமகள் இலவசக் கல்வி நிலையம் மற்றும் தில்லி கலை இலக்கிய பேரவை இணைந்து நாளை 30ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தில்லி கலை இலக்கிய பேரவையின் மூத்த ஆலோசகரும், குஜராத் வடோதரா தமிழ் சங்க தலைருமான சி.பி. கண்ணன், வழக்கறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற் பொழிவாளரும் மனித வளமேம்பாட்டு பயிற்சியாளரும், தமிழ்தென்றல் முனைவர் எஸ்.டி கலையமுதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மாணவர்களிடையே பெருகிவரும் போதைபாவனைக்கு காரணம் குடும்பத்தின் கவனயீனமா? அல்லது சமூகத்தின் நெறிபிறழ்வா? என்ற தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் நடைபெறவுள்ளது. குடும்பத்தின் கவனயீனம் என்ற தலைப்பில் இராச…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்சியம்,குரன்,அழி…
-
-
- 4 replies
- 1.6k views
-
-
நடுராத்திரியில் பிச்சுமணி செய்த வேலை.
-
-
- 7 replies
- 735 views
-
-
ஐரோப்பிய காலனித்துவம் கொடி கட்டி பறந்தது, 20ம் நூறாண்டு வரை. அதன் பின்னர், பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளை ஒவ்வொன்றாக சுதந்திரம் கொடுத்து, தனது பெரும் பேரரசினை சிறியதாக்கிக் கொண்டது. இன்று அதன் வீட்டுக்குள்ளேயே, இரண்டு நாடுகள், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து பிரிந்து போக முனைப்பு காட்டுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், பேரரசினை கலைக்கும் இந்த நிலை, பிரித்தானியாவுக்கு உண்டாக்கியது. பிரான்ஸ் நாடுதான், இன்னோரு காலனித்துவ நாட்டினை பிடித்தால், அதன் காலனி நாடுகளை ஆட்டையினை போடலாம் என்ற தந்திரத்தினை பாவித்து, நெதர்லாந்து மேலே போர் தொடுத்தது. ஆனால் அது எதிர்பார்த்தத்துக்கு மாறாக, நெதர்லாந்து மன்னர், இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று அங்கிருந்து, தனது…
-
- 2 replies
- 648 views
-
-
கிளியோபாட்ரோ மோகம் கொண்ட, தங்கத்தை விட விலை உயர்ந்த, படுகொலைகளுக்குக் காரணமான நிறம் பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், ஜரியா கோர்வெட் பதவி, பிபிசி 28 நவம்பர் 2023 முதலில் அவை வெறும் கறைகள் போல் இருந்தன. 2002 ஆம் ஆண்டில், சிரியன் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு இடிந்த அரண்மனையை கொண்ட காட்னா என்ற இடத்தில், நீண்ட காலம் முன் மறைந்துவிட்ட ஒரு ஏரியின் கரையில் இது இருந்தது. மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடம் பயன்பாடற்று கிடக்கிறது. அந்த இடத்தில் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவினருக்கு அங்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது . அவர்கள் அரச கல்லறைகளைத் தேடி அங்கு சென்றனர். ப…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
புலம்பெயர் நாட்டுக்கு வந்த போது விரும்பி கேட்ட பாடல்.........இந்த பாடல் டென்மார்க் மற்றும் நோர்வேய் நாட்டை சேர்ந்தவர்கள் பாடின பாடல்.........சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பிக் கேட்ட பாடல்............உலகில் அதிக மக்கள் இசைத்தட்டு வாங்கினது என்றால் அது aqua இசைத்தட்டு
-
- 3 replies
- 493 views
-
-
-
- 13 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 826 views
- 1 follower
-
-
மண்ணில் இந்தக் காதல் .... ஒரு தாலி வரம் வேண்டி வந்தேன் தாயம்மா
-
- 1 reply
- 391 views
- 1 follower
-