Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1. என்னோடு நீ இருந்தால் (...கேட்டதில் நன்கு பிடிச்சு இருக்கு) http://youtu.be/fYMu50pYlYM 2. மெரசலாயிட்டன் http://youtu.be/LzqXRN9akoQ 3 என்னோரு நீ இருந்தால் http://youtu.be/g252m1JmbgQ? 4.பூக்களே சற்று ஓய்வெடுங்கள் http://youtu.be/brJ0Leq36NQ 5. அய்லா அய்லா http://youtu.be/YqFcAu85M7M 6. லடியோ http://youtu.be/I_X7wPUGROQ

  2. Started by mathuka,

    இந்திய பெண்

  3. செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க நந்தமிழர் உள்ளத்தே வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! ---- பாவேந்தர் பாரதிதாசன்

  4. பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய் பாடியவர்கள்: விவேக் & காயத்திரி

  5. போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் சூடு அதிகமப்பா... ஏ.சி. போட்ட ரூம்ல கூட வேர்த்து கொட்டுது. ஒன்னும் தாக்கு பிடிக்க முடியல. ஒரு வாரம் லீவு போட்டுட்டு காடு, மலை, அருவினு சுத்திவரணும். தவளை மாதிரி தண்ணிக்குள்ளாற கிடக்கணும். அப்பத்தான் இந்த சென்னையோட சூடு தணியும்...!" - கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல், அலுவலகங்களில் நண்பர்களுக்கிடையே இதுமாதிரியான பேச்சுக்கள்தான் பேசப்படுகிறது. சரி... இது கோடை சீசன்... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கும்மி அடிக்கும். போக்குவரத்துக்கு வாகனங்கள், ரூம் கிடைக்கிறது குதிரைக்கொம்பு. வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால் பட்ஜெட் எகிறிடும். எளிமையாக, அதேசமயம் அதிக…

    • 0 replies
    • 2.2k views
  6. என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.

  7. எல்லோருக்கும் வணக்கம் நான் படித்துக்கொண்டிருக்கும் music technology course இன் ஒரு project க்காக electronic music எனும் தலைப்பின் கீழ் ஒரு இரண்டு நிமிட இசைக்கோர்வை ஒன்று compose பண்ணியிருந்தேன். நீங்களும் கேட்டுப்பாருங்கள் என்பதற்காக இணைக்கிறேன்... http://http://karumpu.com/wp-content/uploads/2010/electronic.mp3 composer : இளங்கவி music genre: electronic music Apple loop ம் என் இசைக்கோர்ப்பில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இதைத் தரைவேற்ற உதவிய முரளி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

  8. ஓவியம் வரைய விரும்பிய மாணவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விருப்பமுள்ள கருத்துக்கள உறுப்பினர்களுடன் உரையாட விரும்புகிறேன். முதலில் அறிமுகம் அதன் பின்பு அற்புதமான ஆக்கங்களை இதே யாழ் மண்ணில் படைப்போம். முதலில் நான் பென்னிசிலினால் வரையும் ஓவியங்களினையே இங்கே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு இயந்திரம் இயங்க எப்படி இயற்கையின் வெப்பவியல், ஒலியியல், ஒளியியல் தத்துவங்கள் அவசியமோ, அதே போன்று ஓவியக்கலையிலும் சில தத்துவங்கள், கோட்பாடுகள், விதிகள் உண்டு. அந்த விதிகளை நாம் தெளிவாக புரிந்துகொண்டால் எல்லோராலும் இலகுவாக ஓவியம் வரைய முடியும். ஓவியம் வரைவதற்கு ஒரு காட்சியினை மனதில் அமைத்து பதிப்பது முதலில் அவசியம். உதாரணத்துக்கு ஒரு மனிதனின் உடலினை வரையவேண்டுமென்…

    • 6 replies
    • 2.2k views
  9. #அப்பாவின்_அன்பு_இருக்கும்_போது_புரிவதில்லை! இங்கே! தாயை இழந்த இருமகன்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த தந்தையை வாழும் போது நினைக்காது; அவரின் பிரிவின் பின்னர் தந்தையின் அன்பை நினைத்து தவிக்கும் இருமகன்களின் பாசத்தவிப்பு!#மதவடி_மன்னர்கள்

  10. காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள் என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.) சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா?…

  11. நண்பர்களே, தமிழ்ப் பாடல்களின் மியுசிக் நோட்ஸ் எங்கு கிடைக்கும் என யாராவது சொல்வீர்களா? பியானோ போன்ற இசைக் கருவிகளில் தமிழ்ப் பாடல்களை வாசித்துப் பழக அதன் நோட்ஸ் தேவையாகவுள்ளது. யாரிடமாவது இருந்தால் கூறவும். உங்கள் உதவிக்கு நன்றி

  12. எனக்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீதப் பாடல்களில் இதுவும் முதன்மையானது. கண்ணனின் குழல் இசையில் மயங்கிய கோபிகை ஒருத்தி அவனை நினைத்து காதல் மயக்கத்தில் உருகிப் பாடுவதாய் இப்பாடல் அமைந்தாலும், இப்பாடல் வரிகள் எம்மையும் பக்தியுடன் உருக வைக்கிறது. இப்பாடலை 1700 - 1765 காலப்பகுதியில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கட கவி என்பவர் எழுதியுள்ளார். பின்னாளில் வந்த பாரதியார் போலவே இவரும் பல்வேறு கண்ணன் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை என் சிறு வயதிலிருந்து ஆலயங்களில் ஒலி பரப்பும்போது கேட்டு வளர்ந்ததன் தாக்கமோ தெரியவில்லை, பித்துக்குளி முருகதாஸ் அவரது குரலில் 80களில் வெளியான இப்பாடல் இன்னமும் என் மனதோடு பின்னிப் பிணைந்துள்ளது. (இப்பாடல் கீழே பகிரப்பட்டுள்ளது…

  13. சிறுமியின் திறமை அதிசயிக்க வைக்குது..! http://www.youtube.com/watch?v=mLO26OUCDNI

  14. "Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார். இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது. இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது. இதனடிப்…

  15. தனித்துவமான அடையாளங்களா......தமிழருக்கு? இமெயிலில் வந்தவை இங்கே,_ You know you are Tamil when....... இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்? அவர்களுக்கேயான தனித்துவங்கள் அடையாளங்கள் என்ன? 01. உங்களின் பெற்றோருக்கு எப்போதும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அது அவர்கள் மீதான அன்பு மேவியதால் அல்ல, அவர்களின் பெயர்களை முற்றாக உச்சரிப்பது கஷ்டம் என்பதால். 02. நீங்கள் பரீட்சைகளில் 98% மார்க்குகள் எடுத்தாலும் "ஏன் உன்னால் 100% எடுக்கமுடியவில்லை. உனக்கு நாங்கள் எதிலே குறை வைத்தோம்?" என்பார்கள். 03. உங்களை எல்லா விஷயங்களிலும் எப்போதும் தம் நண்பர்களின் பிள்ளைகளுடன் ஒப்பீடுசெய்தபடி இருப்பார்கள். 04. …

    • 8 replies
    • 2.2k views
  16. இலங்கையிலிருந்துகொண்டு சிறிய விடுமுறை நாட்களையும், ஒரு அளவான பணத்தினையும் பயன்படுத்தி சுற்றுலா செல்ல ஏதேனும் ஒரு தேசத்தை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்துரை செய்யும் பட்டியலில் நிச்சயம் மலேசியா என்கிற நாடும் அதன் தலைநகரான கோலாலம்பூரும் அடங்கியிருக்கும் என்பேன். மலேசியாவின் ஏனைய பகுதிகளை சுற்றிப்பார்க்க செலவும், நாட்களும் அதிகம் வேண்டும் என்பதனால் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்குள் சுற்றிவர ஏற்ற இடம் கோலாலம்பூர் மட்டும்தான். மிகச் சரியான திட்டமிடல் இருந்தாலே செலவுகளை குறைத்துக்கொண்டு கோலாலம்பூரை போதும் போதும் என்கிற அளவுக்கு சுற்றிவர முடியும் என்பது உறுதி. (fcmtravel.co.ke) சுற்றுலாப் பயணியொருவர் சுற்றிப்பார்ப்பதற்கு தேவையான பல இடங்களை கொண்டிருப்பதுடன்,…

    • 1 reply
    • 2.2k views
  17. வணக்கம், எல்லாரும் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் இவர் பற்றிய செய்தியை ஊடகங்கள் மூலம் அறிஞ்சு இருப்பீங்கள். ஒரு விபத்தில ஜேர்மனியில இருக்கிற இவரிண்ட ரெண்டு கைகளும் துண்டாடப்பட்டது. பிறகு ஆறு வருசத்தால அண்மையில இவருக்கு செத்த ஒரு ஆளுண்ட கைகளை வெட்டி இவர் கைகளில பொருத்தி இருக்கிறாங்கள் ஜேர்மன் விற்பன்னர்கள். இந்த செய்தி சம்மந்தமான விரிவான வீடியோக்கள் பார்த்தன். அண்டைக்கு சாப்பிடவும் முடியவில்லை அந்த காணொளியை பார்த்த பின்னர். அதால அதை இஞ்ச நேரடியாக இணைக்க இல்லை. எண்ட கேள்வி என்ன எண்டால் இவரிண்ட கை எப்பிடி வேலை செய்யும் எண்டு யாராவது உயிரியல் படிச்ச ஆக்கள் விளக்கம் தர ஏலுமோ? நரம்புக் கலங்கள் மீளாக்கம் செய்யப்பட முடியாதவை எண்டு முந்தி படிச்சு இருக்கிறன். இப்பவும் அதே நி…

  18. 2007 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷம் சாதனைகள் புரிந்து எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை உடைய மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகிறது. அதாவது ஏமாற்றத்தைத் தவிர்த்து, மாற்றங்களை நோக்கிப் பயணப்படப் போகிறீர்கள். ராசியாதிபதி, செவ்வாய் கஷ்டத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சி பலம் பெற்று குருவுடன் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். சுகஸ்தானத்தில் இந்த ஆண்டு ஜூலை வரையில் சஞ்சரிக்கும் சனி பகவான், குரு பகவானின் கனிந்த பார்வையில் உள்ளார். எனவே தாயார் வழியில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. லாப ஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்கள் வீட்டுக் கதவை அதிர்ஷ்ட தேவதைய…

    • 6 replies
    • 2.2k views
  19. வெங்கடேசர் சுப்பிரபாதம்...part------1. http://www.youtube.com/watch?v=YP8fs1_il_M part---2 http://www.youtube.com/watch?v=iGCcYonhAG4&NR=1

  20. பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும். அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன என்பதைக் காட்டும் படத்தொகுப்பு ஒன்றினை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். இது யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பண்பாட்டு நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டையின் கோட்டைக்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும். விவசாயக் குடும்பம் ஒன்று தமது வளர்ப்புக் காளையொன்றின் முன்ன…

  21. சங்கீதப் பிரியர்களுக்காக உங்கள் முன் திருiவாயாறு உற்சவம். அதனைத் தொடர்ந்து மிகுதி தொடரும்..இந்த திரியை நான் தான் மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இல்லை..விரும்பியவர்கள் முன்னெடுத்துச்துச் செல்லுங்கள்.நன்றி. http://www.youtube.com/watch?v=nurWvd7xssc

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.