Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. https://www.facebook.com/sreeharikv007/videos/703620226370789/

    • 1 reply
    • 372 views
  2. உலகில் எத்தனையோ செயற்கரிய காரியங்களை செய்கிறார்கள் பலர். அந்த வரிசையில்.. நீங்களும் இடம்பெற விருப்பமா.. அதற்கு... உங்கள் கீழ் உதட்டை நாக்கால் தடவ முடியுமா...??! முடிந்தால்.... குறிப்பு: (நீங்களும் முயற்சித்தீர்களா..??! கீழ் உதட்டை நாக்கால் தடவிப் பார்த்தீர்களா. சாட்சா.. அது சாதனையே அல்ல. 99.9% முட்டாள் தனம். ஏனெனில்.. அது நாக்குள்ள எல்லாராலும் முடியும்.)

  3. http://www.secret-loves.com/index.php?test=424582

    • 4 replies
    • 1.3k views
  4. டை (Tie) - தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கழுத்துப்பட்டி அல்லது கழுத்து நாடா என்று கூறலாமோ? இதை அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அணியவேண்டிய தேவை ஏற்படுகின்றது . சிலருக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் போது டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. பலருக்கு, திடீரென டை அணிய வேண்டி வரும்போது அதை எப்படி சரியாக கழுத்தில் அணிவது என்று தெரியாமல் இருக்கலாம். இவர்களிற்காக கீழே யூரியூப்பில் இருந்து சில காணொளி உதவிக் குறிப்புக்களை இணைக்கின்றேன். நீங்கள் டை அணியும்போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் அல்லது துன்பங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். டையை பல வித்தியாசமான வகைகளில் அணியமுடியும். பல வித்தியாசமான டைகளும் உள்ளன. மற்…

  5. 1)அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிசமும் சுமார் ஆறு பேருக்கு பதினெழு வயது பூர்தியாகிறதாம். 2)மின்சார பல்பைக் கண்டுபிடித்தவர் தோமஸ் ஆல்வா எடிசன் என்று தான் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்,ஆனால் உண்மையில் பல்பைப் கண்டுபிடித்தவர் 'ஜோசப் ஸ்வான்டிட்' என்பவராம். 3)நாம் பாவிக்கும் ரொயிலற் ரிஷ்வூ பேப்பரில் 330 சதுர அடி பேப்பர் உள்ளதாம்.1857ம் ஆண்டிலேயே ரிஸ்யூ தயாரிக்கபட்டுள்ளது. 4)உலகத்தில் உள்ள எறும்புகளின் எடையை நிறுத்தால் அது மனிதர்களின் எடையைவிட அதிகமாக இருக்குமாம் 5)இப்போதுள்ள 'பிளஷ்' கழிவறையைக் கண்டுபிடித்தவர்'தோமஸ் கிரேப்பர்' என்பவராவர்.

    • 6 replies
    • 1.6k views
  6. என்ன பதிவிடுகிறேன் என்பதை படிப்பதும் கருத்துக்களை வைப்பதும் அல்லது கடந்து செல்வதும் அவரவர் மனதை பொறுத்தது சில விடையங்களை பொது வெளியில் வைக்க வேண்டிய சந்தர்பம் சூழ் நிலைகள் அவ்வப்போது வரும் போகும் ..எழுதலாமா விடலாமா என்ற போராடத்திற்கு மத்தியில் எழுத விளைகின்றேன். இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம். நாம் வாழும் நாடுகளில் வந்து போகும் திரு நாட்கள் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்க படுவதும் கொண்டாடுவதும் பல ஆண்டுகளாக நடை பெறும் ஒரு விடையம் அதுவும் சைவர்களைப் பொறுத்தவரையில் வேறு எந்த மதத்திலும் இல்லாத குளறுபடியான நாட்களாக கடைப்பிடிக்கடுவது இரண்டு நாள் விசேட தினங்களை கடைப் பிடிப்பது. .சரி அது தான் போகட்டும் இந்…

  7. வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும் பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா? சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு. குந்தவை "சரித்திரத்தில் ராஜரா…

  8. இனிய வணக்கங்கள், எங்களில் பலருக்கு சுவிசில் சென்று வாழ்வதற்கு விருப்பம் இருக்கலாம். நான் யாழ் நண்பர் ஒருவர் இன்று எழுதிய கருத்து ஒன்றை பார்த்துவிட்டு பலரின் சந்தேகங்களை போக்கக்கூடியவகையில் சுவிசில் வாழ்வது சம்மந்தமாக எனக்கு தெரிந்த, நான் அறிந்தவிடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இங்குள்ள தகவல்கள் நான் சுயமாக வாசித்து, கேட்டு அறிந்த தகவல்கள், இதில் பல தவறுகள் இருக்கலாம். அண்மைக்காலத்தில் சுவிஸ் அரசாங்கம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை. சுவிசின் மீது ஏன் பலருக்கு ஆசை? மற்றவர்களுக்கு ஏன் ஆசை வருகிது எண்டுறதுக்கு முன்னர் எனக்கு ஏன் ஆர்வம் வந்தது என்று பார்த்தால்.. பாடசாலையில் படித்த காலத்தில் சமூகக்கல்வியில் சுவிஸ்…

  9. காதல் என்பது உடம்பு சம்பந்தம் அற்ற ஒன்று அல்ல, உடலே எந்தக் காதலிலும் அடி நாதமாய் ஸ்வரம் மீட்டி இசை தருவது ; காமமே காதலின் அடிப்படை; ஆண் பெண்ண நட்புக்கும் ஆண் பெண் காதலுக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு காமம் மட்டுமே என்பது என் கருத்து

  10. காதலர் தினம் வணிக மயப்படுத்தப்பட்டிருந்தாலும், வருசத்துக்கு ஒருமுறை "வலண்டைன்ஸ் டே" சாட்டில இருவர் ஒருமித்து மகிழ்ச்சியாக இருப்பது தப்பில்லையே. அந்த வகையில நேற்று நடந்த எனது அனுபவத்த எழுதிறன் உங்களில் யாருக்கும் அப்பிடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். பதின் மூண்டாம் திகதி திங்கள்கிழமை, என்ட மனிசி நாள் முழுக்க என்ட அண்ணியோட சேந்து எதோ பிசி பிசி எண்டு ஓடுபட்டு திரிஞ்சா. எனக்கு இவ வலண்டைன்ஸ் டேயுக்குத் தான் எதோ அடுக்குப் பண்ணுறாள் எண்டு விளங்கினாலும் தெரியாத மாதிரி என்ட பாட்டில இருந்தன். அலுவலகத்தால வீட்ட போகும் போது கடையில் நிப்பாட்டி ஒரு கொத்து சிவப்பு ரோசாப் பூவும் ஒரு போத்தல் சிவத்த வைனும் வாங்கிக்கொண்டு வீட்ட போனா மனிசி கேக், சொக்கிலட், சாப்பாடு எண்டு ஒரே…

  11. ரசித்தவர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் தான் இன்னும் இணைக்கத்தோன்றும்

  12. இந்த லிங்கை அமத்துங்கள் அதுவாக துப்பரவு செய்யும் ஓகே https://emp.ucsd.edu/swf/screenclean.swf

  13. . உங்கள் கண் பார்வையை சரி பார்க்க இலகுவான வழி. முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியவை....... இங்குள்ள ஒளிப்பதிவை ஒரு முறை மட்டுமே.... பார்க்க வேண்டும். பார்த்த பின் ஒளிப்பதிவின் இறுதியில் கேட்கும் கேள்விக்கு விடை சொல்ல, வேண்டும். சரியாக சொன்னால் உங்கள் பார்வை சரியாக உள்ளது. பதில் தெரியாமல் முழித்தால்.... உங்கள் பார்வையில் கோளாறு என்று அர்த்தம். http://www.youtube.com/watch?v=3gmksl1D82c .

    • 9 replies
    • 3.5k views
  14. A.வாழை பழம் B.மாம்பழம் C.பலாப்பழம் D.ஸ்ட்ராபெரி இந்த நாலு பழங்கள்ல எது உங்களுக்கு பிடிச்ச பழம்ன்னு சொல்லுங்க... இதோ பலன்கள். வாழை பழம் : அரேஞ்சுடு மேரேஜ் மாம்பழம் : லவ் மேரேஜ் பலாப்பழம் : லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் ஸ்ட்ராபெரி : லவ், அரேஞ்சுடு இரண்டுமே தடுமாறும். இதை எப்படி கணிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா? வாழைப்பழம்: ஒரு பழத்தை தோல் சீவி கொட்டை எடுத்து சாப்பிட கூட பொறுமையில்லாம ரெடிமேட் அயிட்டம் தேடற உங்களுக்கு லவ் பண்ற பொறுமை எல்லாம் எங்கிருந்து வரப்போகுது?அதனால உங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ். மாம்பழம்: எனக்கு இது தான் பிடிக்கும்னு மே மாசம் வரை காத்துகிட்டு இருக்கிற பொறுமையும் பிடிவாதமும் உங்க கிட்ட …

    • 23 replies
    • 4.4k views
  15. வணக்கம், கீழுள்ள @ப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புக்களை நீங்கள் ஏற்கனவே எங்காவது பார்த்து இருக்கலாம். iGottaGo - அப்பிள் கக்கூசு iWatch - அப்பிள் மணிக்கூடு Mac-Chine - அப்பிள் சலவை இயந்திரம் iKnife - அப்பிள் கத்தி iRide - அப்பிள் பயணம் iPuff - அப்பிள் சுருட்டு iBarro - அப்பிள் தள்ளுவண்டி iGod - அப்பிள் கர்த்தர் iEye - அப்பிள் கண்வில்லை iBra - அப்பிள் மார்புக்கச்சை தகவல் மூலம் மற்றும் முழுமையான பதிவையும் தயாரிப்புக்கள், விபரங்களையும் பார்வையிட: Apple's Next Product நன்றி!

    • 5 replies
    • 2.5k views
  16. எல்லாருக்கும் வணக்கம், நான் அண்மையில் தலைமைத்துவம் சம்மந்தமான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு பயனுள்ள பல விடயங்களை அறிந்துகொண்டேன். அங்கு நான் கற்றறிந்த சுவாரசியமான ஒரு விடயத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இங்குள்ள விசயத்த வாசிச்சு விளங்கி பயன்பெற நீங்கள் விரும்பினால் உங்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். உங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நீங்கள் இப்போது சுமார் 12 நிமிடங்களை செலவளிக்க தயாராக இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும். *** *** *** *** *** *** நான் கூறப்போகும் விசயம் "உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்பது பற்றியது. விசயத்திற்கு போகும்முன…

  17. வணக்கம், உங்கள் பிரச்சனைகளை இங்கே எமக்கு அறிவித்தால் அதற்கு அனுபவம் வாய்ந்த குரு, மற்றும் சீடன்மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு உதவி செய்யப்படும். இதற்கு காசு ஒன்றும் அறவிடப்படமாட்டாது. இது சற்று நகைச்சுவையான பகுதிபோல் இருந்தாலும், உண்மையில் சீரியசாக ஏதாவது சிக்கல்கள், பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், அவற்றை எப்படி அணுகுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் தகுந்த ஆலோசனைகள் தரப்படும். தனிமடல் kalainjan@yarl.com (அட யாராவது வைரஸ் ஒண்டும் அனுப்பி போடாதிங்கோ.) உங்கள் அந்தரங்கம் பேணப்படும். பிரச்சனைகள் எம்மால் தீர்க்கபட முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்தந்த துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முய…

  18. இந்த கணொளியை முதலே யாராச்சும் இணைத்திருந்தார்களோ தெரியவில்லை. இருந்தால் இந்த இணைப்பு ஒன்றும் சுவாரசியமா இருக்க வாய்ப்பில்ல பலபேர் கடற்கரையில்தான் மீனவர்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்று பார்த்திருப்போம் நடுகடலில் எப்படி மீன் பிடிக்க போகிறவர்கள் வாழ்க்கை இருக்கும் என்பதை இவர் காணொளியா எப்போதும் வெளியிடுகிறார் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு

  19. உங்கள் முகத்தை பராமரிப்பது எப்படி (ஆண்களுக்கானது) எப்ப பார்த்தாலும், எங்க பார்த்தாலும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே. சில ஆண்கள் "ஏன்பா எங்களுக்கு ஏதாச்சும் அழகு குறிப்பு இல்லையா" என்று அழதா குறையாக கேட்கிறார்கள். ஆனால் லொள்ளு பிடிச்ச சிலர் "ஆண்கள் இயற்கையிலேயே அழகு அதனால் இதற்கெல்லாம் அவசியம் இல்லை"... "இவர்களுக்கு நினைப்பு அதிகம்...குறிப்பு சொல்லியும் மாற்ற முடியாத அழகு ஆண்களுக்கு..." இப்படி சில பெண்கள்.. சரி ரொம்ப வருத்தப்படுறாங்க சொல்லி...சில, சிறிய குறிப்புகள்.. 1. Facial Scrub - இது ரொம்ப முக்கியம். முகத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய், deadskin ஆகியவற்றை அகற்ற உதவும். இதில கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்ன என்றால்...நீங்கள் மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.