Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஈராக் புகைப்படக்காரர் எடுத்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தனிமை/சோகத்தின் வெளிப்பாடு. அன்பு இல்லத்தில் வளரும் ஒரு சிறுமி தன் அம்மாவின் படத்தைத் தரையில் வரைந்து அதில் படுத்துறங்குகிறாள். தொடுதலில்தான் அரவணைப்பை உணர முடியும் என யார் சொன்னது? நம் குழந்தைகளை/ பெற்றோர்களை நேசிப்போம். யாரையும் தனிமைப்படுத்த வேண்டாம்.... (Thanks FB)

  2. வீதியோரத்து வித்துவான்கள ரசிக்க வைக்கும் காணொளிகள்!! மனிதர்களின்தான் எத்தனை எத்தனை திறமை சாலிகள். தனக்கு திறமை இருந்தும் அதற்கான சரியான களம் அமையாத எத்தனையோ திறமைசாலிகள் இன்று வீட்டோடு முடங்கிக்கிடக்கிறார்கள். எந்த ஒரு திறமைசாலிக்கும் வாழ்க்கையில் சரியான தருணத்தில் சரியான இடத்தில் சரியானதொரு களம் அமைந்துவிட்டலே அவன் சாதனையாளனாக மாறிவிடுகின்றான். இங்கே நாம் தரும் காணொளியில் உள்ள இளைஞர்கள் சிலரை பாருங்கள், திறமையை சற்று பாருங்கள்… இவர்களின் அபார திறமையை அவனால் உண்டாக்கப்படும் இசையை ரசித்துக்கேட்டும் அனைவரும் உணர்ந்து கொள்வர் என்பது உண்மை. இருந்து இந்த இளைஞனுக்கு சரியான களம் அமையவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது இவருக்கான ஒரு கள வாசல் திறக்கப்படும் ஆயின் நிச்சயமாக இவர் …

  3. http://tamilmp3torrents.com/K/Kadhalar%20Dhinam/Tamilmp3world.Com%20-%20Kadhalenum.mp3 பாடல்: காதலர் தினம் | எஸ்.பி, சுவர்ணலதா | ரஹ்மான்

  4. http://download.tamilwire.com/songs/Hits/P.b._srinivas/Track__7-2.mp3

  5. http://ampcreative.net/joeyb/killers-human-avb.mp3 பாடல்: The Killers | Human I did my best to notice When the call came down the line Up to the platform of surrender I was brought but I was kind And sometimes I get nervous When I see an open door Close your eyes, clear your heart Cut the cord Are we human or are we dancer? My sign is vital, my hands are cold And I'm on my knees looking for the answer Are we human or are we dancer? Pay my respects to grace and virtue Send my condolences to good Hear my regards to soul and romance They always did the best they could And so long to devotion You taught me everything I …

  6. இணையத்தில் தேடிய போது...... நீண்ட வாழைக்குலை, சிறிய வாழைக்குலை, சிவப்பு வாழைக்குலை, வரவேற்பறையில் வளர்ந்த வாழை போட்ட குலை, இரட்டை வாழைக்குலை என்று வித்தியாசமாக இருந்தது. கிடைத்த படங்களை, நீங்களும் பாருங்கள்.

  7. புழுதியில், பூத்த... ஓவியங்கள். தூசி படித்து கிடக்கும் கார் கண்ணாடியை பார்த்ததும் பலருக்கு தன் பெயரை எழுதி அழகு பார்ப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் வாட் என்பவர் இதுபோன்ற தூசி படிந்த கார் கண்ணாடிகளில் வியக்க வைக்கும் வகையில் தத்துவ ரூபமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் புழுதி, சேறு நிறைந்த சாலைகள் உள்ள பகுதிகளுக்கு ஸ்காட் வாட் செல்வார். அங்கு புழுதி படியும் படி காரை வேகமாக ஓட்டிவிட்டு வீடு திரும்புவார். பின்னர் அசத்தலான உருவங்களை கார் கண்ணாடியில் ஓவியமாக வரைந்துவிடுவார். இதுபோன்று, மோனலிசா உள்பட பல பிரபல ஓவியங்களை கார் கண்ணாடியில் வரைந்துள்ளார். அவரது கைவண்ணத்தில…

  8. நேற்று மேகா என்று ஒரு படம் பார்த்தேன்: படம் ஒன்றும் பெரிசாக சொல்லிக் கொள்ளக் கூடிய படம் அல்ல. ஆனால் நிறைந்த ரொமான்ஸ் (காதல்) காட்சிகளும் அதற்கு இளையராஜா கொடுத்து இருக்கும் பின்னனி இசையும் அருமை. காதல் காட்சிகளும் இனிமையாக இருக்கின்றன இசைஞானியின் பின்னனி இசைக்காகவே படம் பார்க்கலாம். அதுவும் புதிய கருவிகளின் உதவியுடன் அமைந்த 'புத்தம் புதுக் காலை' பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக கோர்க்கப்பட்ட இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கவில்லை) இத்தனை வயதிலும் காதல் காட்சிகளுக்கு உணர்வு பூர்வமாக இசையமைக்க இசைஞானியால் மட்டும் தான் முடியும்.

  9. விஜய்யின் மாஸ் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஆக்ரமித்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் பாடி அசத்தியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124293&category=EntertainmentNews&language=tamil

    • 1 reply
    • 654 views
  10. ‎"படத்திலுள்ளது சீதை" என்று சொன்னால் அது "பக்தி" "படத்திலுள்ளது நயன்தாரா " என்று சொன்னால் அது "பகுத்தறிவு" இப்ப நீங்க சொல்லுங்க நீங்க பக்தனா பகுத்தறிவாளனா...??

  11. * நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2 - 3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள். *வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள். *பெண்களை எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் அலட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது…

  12. ஆச்சரியத்தை வெறுமனே தந்து போவதோடு விஞ்ஞானம் நிற்பதில்லை. ஆச்சரியத்தின் அற்புதமான காரணத்தையும் அறிவார்த்தமாக தருவதும் கூட அதன் அழகியல் எனலாம். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். “காலவளவொலி”, “காலவிசைவொலி”, “காலவளவி” என்றெல்லாம் நான் தமிழ்ப்படுத்தினேன். காலவளவி என்ற சொல்லோடு ஐக்கியம் கூடியதால் அதனை தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்போகின்றேன். இந்தக் காலவளவிகள் தரும் ஆச்சரியத்தின் வினாடிகளைத்தான் நாம் இனிக் காணப் போகின்றோம். முதலில், சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட காலவள…

  13. ஏன்... "பச்சை" குத்துகிறார்கள்? இந்த, பச்சை குத்திக் கொண்டு திரியும் ஆட்களைப் பார்க்க, 🥸 எனக்கு, அருவருப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படியா ❓ அழகிய, உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள்... இந்தப் பச்சையை குத்தி, தங்களை அசிங்கமாக காட்டிக் கொள்வதாக நான் கருதுகின்றேன். ஆனால்.... இதனை குத்திய பலரிடம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், அதனை, கண்கள் விரிய... அழகாக விபரித்து, மணித்தியாலம் தாண்டியும், எமக்கு, விளக்கம் தந்து கொண்டிருப்பார்கள். 😮 அதனை கேட்க... எனக்கு, "சிதம்பர சக்கரத்தை... பேய் பார்த்த மாதிரி இருக்கும்". என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்... இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய... முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், …

  14. எனக்குப்பிடித்த நாகேசின் ஆட்டப்பாடல்கள்.......

    • 18 replies
    • 794 views
  15. சிறு துரும்பும் பல்லு குத்த உதவும் என்பார்கள்...ஆனால் இவரோ பல்லுகுச்சியை வைத்து கீழே செய்திருப்பது பாராட்டவேண்டிய விடயம். It took Stan Munro (38) 6 years to build this toothpick city. He used 6 million toothpicks and 170 litres of glue. He can spend until 6 months to create a building and each of his creations is built to 1:164 scale. He works at the Museum of Science and Technology in Syracuse , New York ( USA ). Look after the jump the amazing works of one of the most patient men in the world.

    • 15 replies
    • 1.2k views
  16. பாலி இந்தோனேசியவில் உள்ள மிக அழகான‌ தீவு , அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புத்தீவு.உலகிலுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் பாலி முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. அண்மையில் பாலிக்கு சுற்றுலா சென்ற‌ ஒருவரின் …

    • 9 replies
    • 11.4k views
  17. ஆட்டம் போட வைக்கும் குத்து பாடல்கள் - கறுப்பி

  18. மகிந்த நடித்ததை எல்லாம் போய் 'இனிய பொழுதில்' போடுவது சரிவருமா என்ற முரண்பாடு இருந்தாலும் மற்ற பகுதிகள் எதுவும் சரிவராது என்பதால் இங்கு இதனை பதிகின்றேன். என் நண்பரும் பத்திரிகையாளருமான சரவணன் தன் Facebook இல் இவ் வீடியோவினை இணைத்து பின்வருமாறு கூறியிருந்தார். " "இரவா மனிதன்" இலிருந்து "இழக்கா பதவிவரை" மகிந்த ராஜபக்ச. இதில் மாட்டு வண்டில் ஒட்டிக்கொண்டு வருவது சாட்சாத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே தான். "பெத்தே செனஹச" என்கிற தொலைக்காட்சியில் வரும் காட்சி இது. 1994இல் காமினி பொன்சேகா இயக்கத்தில் வெளியான "நொமியன மினிஸ்ஸூ" (இரவா மனிதர்கள்) எனும் திரைப்படத்தில் மகிந்த ராஜபக்ஷ நடித்திருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. "உதாகிறி" என்கிற தொலைகாட்சி…

    • 2 replies
    • 820 views
  19. விடுமுறையை கழிக்க பல கண்டங்களை கடந்துசெல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக புதிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், அவர்களின் தலையை கிறுகிறுக் கவைக்கும் காட்சி அடங்கிய கண்ணாடியிலான ஒரு பாலத்தை லண்டன் அரசாங்கம் அமைத்துள்ளது. குறித்த பாலம் 120 வருடங்கள் பழமையானதாயினும் அதனை புதுப்பிக்கும் முகமாக அதே பாலத்தில் சிறிய தூரத்துக்கு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 36 அடி நீளத்தையும் 6 அடி அகலத்தையும் கொண்டுள்ள நடைபாதையானது, தற்போது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட லண்டனில் உள்ள தோமஸ் நதிக்கும் மேலே 140அடி உயரத்துக்கு பாலத்தின் உயர்மட்ட நடைபாதை முழுவதும் நீடிக்கும் படியாக இக்க…

  20. கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன். கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. http://ulaathal.blogspot.com/2007/03/blog-post.html

    • 11 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.