Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இவை ஒரு காலை நேரப் பயணத்தின் போது எனது கமராவில் எடுத்தவை. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

  2. தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே (தாலாட்டும்) நள்ளிரவில் நான் கண்விழித்தேன் உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன் பஞ்சணையில் நீ முள்விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் (தாலாட்டும்) எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா என்னாளும் ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா (தாலாட்டும்)

  3. மே 26, காலை 8.00 மணி (சிட்னி/அவுஸ்திரேலியா நேரம்) சிட்னி விமான நிலையம் போவதற்காக Taxi ஒன்றைப் பிடித்தேன். வழக்கம்போற் சாரதியுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பயணித்தேன். வாகனச்சாரதி ஒரு ஈராக் நாட்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/05/blog-post_31.html

    • 5 replies
    • 1.6k views
  4. தங்கம் விலை சரிவு நீடிக்குமா? மும்பை: கடந்த எட்டு மாதங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இனி சற்று உயர்ந்தாலும் இந்த நிலை இன்னும் நீடிக்கும் என்று தங்க வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைவுக்கு தற்போது திருமண காலமோ அல்லது பண்டிகை காலமோ இல்லாததும் ஒரு காரணம் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லியைச் சேர்ந்த தங்க வர்த்தகர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், "அண்மைக் காலமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், இனிவரும் திருமண சீசனை முன்னிட்டு, தங்கத்திற்கு தேவை அதிகரித்தால் கூட, உள்நாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது' என்றார்.எனினும், சில வர்த்தகர்கள், " தங்கம் விலை குறைந்துள்ளதா…

    • 5 replies
    • 1.6k views
  5. Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்ச…

  6. பொப்பிசைப் பாடகி மாயாவின் Vicky Leekx அடுத்த வருடம் வெளியீடு! சனி, 04 டிசம்பர் 2010 01:47 உலகின் முன்னணி பொப்பிசைப் பாடகிகளில் ஒருவரான இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசத்தின் அடுத்த இசை அல்பத்துக்கு Vicky Leekx என்று பெயர் இடப்பட்டுள்ளது. ருவிட்டர் சமூக இணைப்பு இணையத் தளத்தில் மாயா இதனை அறிவித்து உள்ளார். அடுத்த வருடம் இந்த அல்பத்தை வெளியிடுகின்றார். "vicky leekx mixtape coming new years eve! layin bad minds to rest 2010!" இவ்வாறு ருவிட்டரில் எழுதி இருக்கின்றார். இது சம்பந்தமாக வேறு தகவல்களை அவர் பரிமாறி இருக்கவில்லை. wikykeaks இணையத்தளத்திடம் அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவை இந்த இணையத்தால் வெளியிடப்பட்டு உலகம் பூராவும் மிகு…

  7. இந்தப்பாடலை சிறுவயதில அடிக்கடி கேட்கிறது. வீட்டில அப்போது இந்த பாடல்வந்த பட இசைத்தட்டு இருந்திச்சிது. அடிக்கடி எல்லாரும் அதை போடுவீனம். ஒப்பாரி பாடல்கள் மாதிரி இருந்தாலும் கேட்கிறதுக்கு சுகமான பாடல்கள். இன்று திடீரெண்டு நினைவில வந்திட்டிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ: http://karumpu.com/wp-content/uploads/2010/naan.mp3

  8. Started by BLUE BIRD,

    http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=27129:super-singer-3-21-03-11&catid=131:super-singer-juniour-2&Itemid=138

    • 0 replies
    • 1.6k views
  9. இது ஒரு சின்னக் கற்பனை சிரிப்பதற்கு மட்டுமே... தயவு செய்து கள உறவுகள் நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை இங்கே இணைக்கிறேன்... (யாருக்கும் சங்கடமாக இருந்தால் தயவு செய்து அறியத் தாருங்கள்- நன்றி!) அறிவிப்பாளர்- போக்குவரத்து அந்திமழை பொழிகிறது- தப்பிலி துள்ளி துள்ளி நீ பாடம்மா- காதல்- (இடையிடையே ஆ சொல்வது- நிலாமதி அக்கா) மாமா மாமா மாமா- விசுகு அண்ணா மானா மதுரை மாமரக் கிளையிலே- ரதி லாலிலாலிலாலோ... மச்சானைப் பார்த்தீங்களா- சிறி அண்ணா ஏ பி சி நீ ராசி- சகாரா அக்கா சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு- இசை (களேபரம் பிளாஷ்பாக்) பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்- சுஜி தேடினேன் வந்தது- நுணா துள்ளுவதோ இளமை…

  10. நிகழ்காலத்திற்கு ஏற்ற ... வாத்தியாரின் பாடல்! http://www.youtube.com/watch?v=OUnuqJOiKmQ

    • 4 replies
    • 1.6k views
  11. திருவனந்தபுர வலத்தில், அடுத்து சிறப்பாகப் புகழப்பெறும் கோயில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தை வெளியே நின்று பார்த்துத் தரிசனை செய்கின்றேன். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_05.html

    • 7 replies
    • 1.6k views
  12. Started by Athavan CH,

    சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். "சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே" என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த "Jenolan Caves". பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுக…

    • 2 replies
    • 1.6k views
  13. விஜய் தொலைக்காட்ச்சியில் பலரின் மனதை கொள்ளை கொண்ட சூப்பர் சிங்கர் யூனியர் நிகழ்ச்சி அரை இறுதிச்சுற்று.....

  14. வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில மிகவும் வித்தியாசமான ஒரு பாடல் காணொளி பார்தன். இந்தப்பாடலின் கருப்பொருள் மிகவும் துயரமானது. ஆனால் பாடல் மிக நன்றாக செய்யப்பட்டு இருக்கிது. இந்தப்பாடலை செய்த கலைஞரின் பெயர், இடம், ஒன்றும் தெரியவில்லை. இந்தப்பாடல் புலம்பெயர் தமிழரிண்ட வாழ்க்கை பற்றி சொல்லிது.

  15. வணக்கம், இவவின் பெயர், ATHIRA KODAMPALLI. யூரியூப்பில் இவவைப் பற்றி இப்படி எழுதப்பட்டுள்ள்ளது... "guess, she is one of the greatest talent of the modern days. Her name Athira Kodampalli. Athira of Tiruvananthapuram is the granddaughter of the well-known musician of Kerala, Kodampalli Gopala Pillai, and daughter of vidwan Kodampalli Krishna Pillai." ஒரே ஒரு விடியோஐந்து நிமிட கிளிப்தான் உள்ளது. கேட்க மிக நன்றாக உள்ளது. நீங்களும் கேட்டுப் பாருங்கோ. நன்றி!

    • 3 replies
    • 1.6k views
  16. 1 = ஒன்று -ஒனெ 10 = பத்து -டென் 100 = நூறு --ஹுன்ட்ரெட் 1000 = ஆயிரம்- -தொஉசன்ட் 10000 = பத்தாயிரம் -டென் தொஉசன்ட் 100000 = நூறாயிரம்-- ஹுன்ட்ரெட் தொஉசன்ட் 1000000 = பத்தூ நூறாயிரம் - ஒனெ மில்லிஒன் 10000000 = கோடி----டென் மில்லிஒன் 100000000 = அர்புதம்------ஹுன்ட்ரெட் மில்லிஒன் 1000000000 =நிகர்புதம் - ஒனெ பில்லிஒன் 10000000000 = கும்பம் -டென் பில்லிஒன் 100000000000 = கனம் ஹுன்ட்ரெட் பில்லிஒன் 1000000000000 = கர்பம்---- -ஒனெ ட்ரில்லிஒன் 10000000000000 = நிகர்பம் -டென் ட்ரில்லிஒன் 100000000000000 = பதுமம்----ஹுன்ட்ரெட் ட்ரில்லிஒன் 1000000000000000 = சங்கம் -ஒனெ ழில்லிஒன் 10000000000000000 = வெள்ளம் -டென் ழில்லிஒன் 100000000000000000 = அன்…

    • 0 replies
    • 1.6k views
  17. மாணவியிடம் முத்தம் கேட்ட ஆசிரியர் கைது ஏப்ரல் 05, 2007 கோவை செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் போட வேண்டுமானால் தனக்கு முத்தம் தர வேண்டும் என எம்எஸ்சி மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர பிரிவின் தலைவராக இருப்பவர் பிலிப். லீனா என்ற எம்.எஸ்.சி. முதலாமாண்டு மாணவியின் மீது பிலிப்புக்கு மோகம் பிறந்துள்ளது. அவ்வப்போது அவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவாராம். பிலிப்பின் நோக்கத்தை அறிந்த லீனா, அவரிடம் எச்சரிக்கையாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் செய்முறைத் தேர்வு வந்துள்ளது. லீனாவைக் கூப்பிட்ட பிலிப், கூடுதல் மார்க் போடுகிறேன…

  18. வாசமில்லா (எனது) கவிதை இது எனக்கு கன நாளாய் கவிதை எழுதோணும் என்ற ஆசை. எவ்வளவு தான் முயற்சிச்சாலும் வரமாட்டேன்குது. ஆனால் சிறிசுகள் சரி பெரிசுகள் சரி நினைச்சோனை கவிதை என்று கிறுக்கி போடுதுகள். எனக்கு ஆச்சரியம் தான். உந்த எதுகை மோனையிலை விளையாட்டு காட்டி கதைச்சதாலையே சிலர் ஆட்சி பிடிச்சவை என்று சொல்லுறவை. எதுகை மோனையிலை விளையாட்டுக்காட்டி எவ்வித உள்ளடக்கமின்றி கவிதை என்று சொல்லி சிலர் எழுதிறதை கண்டிருக்கிறன். உப்பிடித்த்தான் யாழ் இணையத்திலை குருவி என்ற பெயரில் எழுதிறவர்...நினைச்சோணை க.வ.ப.ம.வ. வரியை தொடக்கமாக கொண்டு கவிதை எழுதி அங்கை எழுதிறாக்களிட்டை சபாஸ் வாங்கிறவர் பார்க்க பிரமையாக இருக்கும்.....எங்களாலை செய்ய முடியாததை யாரும் செய்தால் பிரமை இருக்காதா பின்…

  19. http://youtu.be/JR-qNwodrlA

  20. . இவரைப் பார்த்தவுடன் உங்களுக்கு தோன்றுவது என்ன? மப்பு. வேலைக்களைப்பு. வேலைக்கு கள்ளம். வேலை தேடுபவர். சுகவீனமுற்றவர். மேற் கூறியவை எதுவும் இல்லை, என்றால் என்னவாய் இருக்கும் என்று, உங்கள் மனதில் பட்டதை கூறுங்கள். .

  21. Started by thaiman.ch,

    அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம் நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடி…

    • 3 replies
    • 1.6k views
  22. http://www.youtube.com/watch?v=zTRVDpMKQo4 படம்: மாயாவி பாடல்: கடவுள் தந்த அழகிய வாழ்வு.. பாடகர்கள் :சரண்,எஸ்.பி. பாலசுப்பரமணியம், கல்ப்பனா கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ..... பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அ…

    • 6 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.