Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்தவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா தவில் கச்சேரியில்..... https://www.facebook.com/video/video.php?v=689090504500213&set=vb.100001978087734&type=2&theater

  2. சீனாக்காரன் தமிழில் பாடல் பாடினால் எப்படி இருக்கும்..! https://www.facebook.com/video/video.php?v=836717733029160

  3. காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975 தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது! அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்! அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் …

  4. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம் ஒரு காலத்தில் டீ மாஸ்டராக இருந்த மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். அதுபோல, டீ கடை உரிமையாளரான ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் முதல்வர் ஆகி இருக்கிறார். பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ஸின் பூர்வீக வீட்டுக்கு அருகிலேயே அவரு டைய ‘பி.வி. கேண்டீன்’ (பன்னீர்செல்வம் - விஜயலெட்சுமியின் சுருக்கம்). 1990-க்கு முன்புவரை ஓ.பி.எஸ் அதிகாலை 4 நான்கு மணிக்கே எழுந்து டீ கடைக்கு கிளம்பிவிடுவார். இரவு 10 மணிக்கு மேல்தான் ஓ.பி.எஸ்-ஸை மறுபடியும் வீட்டில் பார்க்க முடியும். டீக்கடையில் சில நேரங்களில் கடைபையன்கள் வராவிட்டால் அவர்கள் பணிகளையும் கவுரவம் பார்க்காமல் ஓ.பி.எஸ்-ஸே பார்த்துவிடுவார். அந்த உழைப்பும் பணிவும்தான் அவரை உயர்த்தி இருக்கிறத…

  5. கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார். அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இ…

  6. Started by சுபேஸ்,

    தங்களை வேகமாக மாற்றிக்கொள்வதில் பெண்கள்தான் எப்பொழுதும் முன்னிலையில்போலும் .. (லண்டன் Wandsworth நிகழ்வொன்றிலிருந்து) https://www.facebook.com/video/video.php?v=10154600466855483&set=vb.783225482&type=2&theater

  7. எம்மவர்களின் கொண்டாட்டங்கள்

  8. ஒரு காலத்தில் சேரிகளும் கிராமங்களுமாய் இருந்த சாலை இன்று பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பலவற்றால் வரிசையாக அமையப்பெற்று எப்பொழுது சுறுசுறுப்பாய் இருக்கும் ஐ டி ஹாரிடார் என சொல்லப்படும் ஓ.எம்.ஆர் சாலை(Old Mahabalipuram Road - OMR). அதாவது பழைய மகாபலிபுரம் சாலை. சென்னை அடையாறு மத்திய கைலாஷில் ஆரம்பித்து தரமணி, பெருங்குடி, கந்தன் சாவடி, சோளிங்கநல்லூர் சிறுசேரி என நீளும் இந்த சாலையின் இரு புறமும் வாயுர்ந்த கட்டிடங்கள் பளபளக்கும் கண்ணாடிகளல் போர்த்தப்பட்டு நவீன அழகுடன் திகழ்பவை... சென்னையின் மிக அதிகமான போக்குவரத்து கொண்டுள்ள சாலைகளில் இதுவும் ஒன்று.. இச்சாலையில் சென்னை மெட்ரோ வழிதடத்தை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இச்சாலையை வானிலிருந்து பறந…

  9. இரு கால்கள் இன்றிய காதலன் தன் காதலியுடன் நடனமாடி அரங்கத்தை பரபரப்பு அடைய செய்த காதல் ஜோடி ..மெய் சிலிர்க்க வைக்கும் காதல் நடனம். http://www.youtube.com/watch?v=waHv4Ocg8h8

  10. 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம். ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான். அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் ந…

    • 3 replies
    • 716 views
  11. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே! https://www.facebook.com/video/video.php?v=657774827631781

  12. வீதியில் வரையப்பட்ட, கண்ணைக் கவரும்.... 3D படங்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள். 3D என்று சுருக்கமாக அழைக்கப்படும் முப்பரிமான நுட்பத்தில் வரையப்படும் ஓவியங்கள் உருவங்களை நேரில் காண்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்த வல்லவை. ஓவிய கலைஞர்கள் சிலர் சாலைகளில் வரையும் 3டி நுட்பத்திலான ஓவியங்கள் அசத்துவதாக இருக்கும். பல நேரங்களில் புதிதாக பார்ப்பவர்களை பெரும் குழப்பதையும் ஏற்படுத்தும். சாலைகளில் வரையப்பட்ட அசத்தலான 3டி ஓவியங்களின் தொகுப்பை இங்கு பார்த்து ரசியுங்கள். நன்றி தற்ஸ்தமிழ்.

  13. 1. என்னோடு நீ இருந்தால் (...கேட்டதில் நன்கு பிடிச்சு இருக்கு) http://youtu.be/fYMu50pYlYM 2. மெரசலாயிட்டன் http://youtu.be/LzqXRN9akoQ 3 என்னோரு நீ இருந்தால் http://youtu.be/g252m1JmbgQ? 4.பூக்களே சற்று ஓய்வெடுங்கள் http://youtu.be/brJ0Leq36NQ 5. அய்லா அய்லா http://youtu.be/YqFcAu85M7M 6. லடியோ http://youtu.be/I_X7wPUGROQ

  14. சிரிக்க, ரசிக்க, சிந்திக்க..... சில ஒளிப்பதிவுகள். இணையத்தில்... தினமும், பல்வேறு வகையான ரசிக்கக் கூடிய..... பல ஒளிப்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நான் மட்டும் பார்த்து ரசிக்காமல்... உங்களுடனும், இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் பார்க்க, ரெடியா....? https://www.youtube.com/watch?v=zXPI2LryvI4

  15. ரி.வி.ஐயின் இவ்வார விருந்தினர் செந்திலாதன்

  16. 'கல்லி வல்லி' என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடியபோது கிட்டிய சுவாரசியமான வலைப்பதிவு கீழே.. கல்லி வல்லி..! உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கிய பாடியா, ஒரு சிந்தி. துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும், குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபை (Diera Dubai)யிலும் கராமா (Karama)விலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர் கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூ…

  17. நேற்று மேகா என்று ஒரு படம் பார்த்தேன்: படம் ஒன்றும் பெரிசாக சொல்லிக் கொள்ளக் கூடிய படம் அல்ல. ஆனால் நிறைந்த ரொமான்ஸ் (காதல்) காட்சிகளும் அதற்கு இளையராஜா கொடுத்து இருக்கும் பின்னனி இசையும் அருமை. காதல் காட்சிகளும் இனிமையாக இருக்கின்றன இசைஞானியின் பின்னனி இசைக்காகவே படம் பார்க்கலாம். அதுவும் புதிய கருவிகளின் உதவியுடன் அமைந்த 'புத்தம் புதுக் காலை' பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக கோர்க்கப்பட்ட இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கவில்லை) இத்தனை வயதிலும் காதல் காட்சிகளுக்கு உணர்வு பூர்வமாக இசையமைக்க இசைஞானியால் மட்டும் தான் முடியும்.

  18. Started by Athavan CH,

    Rank 10: Badlands Rank 9: Everglades Rank 8: Joshua Tree Rank 7: Death Valley Rank 6: Arches National Park Rank 5: Zion National Park Rank 4: Bryce Canyon Rank 3: Yellowstone Rank 2: Yosemite Rank 1: Grand Canyon http://www.travel-photographs.net/10-most-beautiful-national-parks-in-the-us/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.