இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன. தாய்ப் பாண்டா ஜூஷியாவ் இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு…
-
- 0 replies
- 373 views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=BqXYpZM57-4#t=145
-
- 2 replies
- 828 views
-
-
-
https://www.youtube.com/watch?v=R1lvj1WPiH4 மற்றவருக்கு உதவி செய்வது கூட, சந்தோசம் தான்.
-
- 2 replies
- 590 views
-
-
பாரதி:புத்தம்புதிய கலைகள் பஞ்சபூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை. அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்துமுடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக்கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம்புதிய கலைகள், குறிப்பாக மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவமத ஊழியருமாவார். யாழ்ப்பாணத்தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவமத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்…
-
- 3 replies
- 3.7k views
-
-
Trincomalie Rest House Trincomalee Kacheri, Sri Lanka 1800s Pounding rice using a wooden pounding tools Ceylon 1800s Colhetty (Kollupitiya) Road Mt Lavinia Carts Colombo Ceylon (Sri Lanka) Women bathing, Ceylon early 1900s A mountain Road to Haputale, Sri Lanka in 1894 Early Sri Lanka Picture of Elephants Sending a boiler to a tea factory, Ceylon. மேலும் படங்களுக்கு http://lankapura.com/photo-gallery/people-and-lifestyle/ திருகோணமலை இயற்கை துறைமுகம் 1840கள்
-
- 9 replies
- 7.3k views
-
-
இஸ்ரேல் பயணம்-1 நாகேஸ்வரி அண்ணாமலை விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள். அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும். அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன். என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர் ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கல…
-
- 13 replies
- 6.7k views
-
-
Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்…
-
- 4 replies
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=YYe90pWOTI0
-
- 4 replies
- 752 views
-
-
Time Machine ஒன்று செய்து 1998 க்கு போனால் என்ன ? http://www.youtube.com/watch?v=IXTjwVor5UM
-
- 1 reply
- 578 views
-
-
கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர். புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர். இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட…
-
- 0 replies
- 582 views
-
-
ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஒற்றைக் காலுடன் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள செர்அமி புறா. (இணையதளத்தில் எடுத்த படம்) ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் நேசிக்கும் எந்த ஒரு உயிருக்கும் உணவளிக்கும்போது கிடைக்கும் மனதிருப்திக்கு அளவே இல்லை’ என்கிறார் 45 ஆண்டுகளாக புறாக் களை வளர்த்து வரும் திருச்சி பீம நகரைச் சேர்ந்த ஜெகதீசன். தனது வீட்டின் மொட்டை மாடியில் 150-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த புறாக்க ளுக்கு மத்தியில் ‘தி இந்து’விடம் ஜெகதீசன் பகிர்ந்து கொண்டது: போர் முனையில் ஆபத்தி…
-
- 0 replies
- 583 views
-
-
1.ம் திருவிழா......படங்கள் காணொளிகள் அவ்வப்போது எடுத்து வரப்படும்.. ************************************************************************************************************************************************************************************************************* நல்லூர் திருவிழாவிற்கான வேலைகள் முடிவு; அடியார்களே கலாச்சார ஆடையுடன் வாருங்கள்... நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ். மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.... எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின் வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது. அதனை முன்னிட்டு இன்று இடம்பெற…
-
- 78 replies
- 5k views
-
-
நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1/3 நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள் பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்…
-
- 3 replies
- 3k views
-
-
https://www.youtube.com/watch?v=LYGmAnVjwxk#t=71
-
- 2 replies
- 937 views
-
-
வாத்தியின் வரிகளில்........ வயது நான்கு - ஆறு அம்மாவின் கைப்பையில் அவன் கண்ட அந்த இரண்டு ரூபாய் நோட்டு மின்னல் போல அடிக்கடி அவன் கண்கள் முன் வந்து போனது அப்பச்சி கடையில் அவன் விரும்பும் அந்த அற்புதமான கல் பணிஸ் வாயில் எச்சிலை ஊறவைக்க கைவைத்தான் அம்மாவின் கைப்பையில் அழகிய அந்த இரண்டு ரூபாய் நோட்டு இப்போது அவன் கையில் பழகிய நண்பர்களைப் பார்த்தும் மறைந்தான் வேறு ரூட்டில் உலகத்திலே அவன் தான் பணக்காரன் பறந்தான் கற்பனை வானில் நிலத்தில் கால்கள் நிக்கவில்லை நிமிர்ந்தான் அப்பச்சி கடைவாசலில் அப்பச்சி கடையில் அன்று அவன் உண்ட அந்தக் கல் பணிஸ் அப்பப்ப இனித்தாலும் அன்று அவன் அம்மா கையில் பணம் இல்லாமல் கல்லூரி வரை கால் கடுக்க நடந்தது தி…
-
- 12 replies
- 947 views
-
-
https://www.facebook.com/photo.php?v=685982698161320&set=vb.100002487892975&type=2&theater http://youtu.be/wvpctfkRYs0 May be re-post?
-
- 2 replies
- 601 views
-
-
-
- 0 replies
- 523 views
-
-
-
எப்படியெல்லாம் "கலக்கு"கிறார்களப்பா...! நல்ல முயற்சி...!! https://www.facebook.com/photo.php?v=256491471070981&set=vb.157956920929997&type=2&theater
-
- 0 replies
- 709 views
-
-
அந்த பாண்டிய மன்னனுக்கு மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன் என்று பெயர். சோழ ஆளுமையை தகர்த்தே ஆக வேண்டும் என்ற வெறியை உடையவன். சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டு மூச்சுத் திணறியவன். காவிரி கடலில் கலந்து வீணா வதை தடுப்பதற்காக ஐம்பதுக்கு மேற்பட்ட கிளை நதிகளை உரு வாக்கி, கால்வாய் களை பிரித்து புல் விளைந்த இடங்களெல்லாம் நெல் விளையும் பூமியாக்கி இருந்தார்கள் சோழர்கள். அந்தணர்கள் அரசருக்கு அடுத்தபடி நின்று யாருக்கு எங்கே என்ன எப்படி வேண்டுமென்பதை கலந்து பேசி தீர்மானிக்கிறார்கள். குடிமக்கள் விண்ணப்பம் இட்டவுடன் கூடிப்பேசி, உடனே நிறைவேற்றுகிறார்கள். ஒருமுறை ஆதூரச் சாலைக்கு ஐம்பது கல் நடந்து வந்த ஆடு மேய்க்கும் பெண்ணிடம், “எது உன் ஊர். என்ன பிரச்சனை உனக்கு” என கேட்க, “காலில் முள் தைத்த…
-
- 0 replies
- 553 views
-
-
உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும்...
-
- 0 replies
- 734 views
-
-
கடைசி தலைமுறை... 1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும் 2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 4. தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கி அதை கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டிவிட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும் 5. அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடைசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம். 6. டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 7.ரோட்டில சைக்கிள் டயர் ஓட்டின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் …
-
- 31 replies
- 3k views
-
-
https://www.youtube.com/watch?v=-C-7zLXqcSE#t=449
-
- 2 replies
- 603 views
-