இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சினிமா . எது வித அலுப்பும் தராமல் என்னுடன் நிழல் போல் சிறுவயதில் இருந்து இன்று வரை என்னுடன் பயணிக்கின்றது .நான் பார்த்து ரசித்த படங்களை விட அவற்றை எந்த சூழ்நிலையில் பார்தேன் என்பதும் கூட பல வேளைகளில் சுவாரஸ்யமாக,மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிடும்.அப்படியான சில நினைவுப்பதிவுகளை இதில் இணக்கவிரும்புகின்றேன்.அத்துடன் நான் பார்த்த நல்ல சினிமாக்களை அசை போடவும்,உங்களுடன் பங்கு கொள்ளவும் உதவும் உங்கள் அனுபவங்களை எதிர்பார்க்கின்றேன். சிறு வயதில் இருந்தே படம் பார்ப்பது என்றால் அப்பிடி ஒரு அலாதி ஆசை .தினகரன் ,வீரகேசரி பத்திரிகைகளில் இரண்டாம் பக்கத்தை புரட்டி என்ன படம் எந்த தியேட்டரில் என பாடமாக்குவேன்.எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி .பத்மினி சாவித்திரி ,சரோஜாதேவி ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்தப் பாடலைக் கேட்கும் போது யாழ் கள உறவுகள் தான் மனதில் உடனே வந்தார்கள்... முதலில் நெடுக்ஸ், சிறி அண்ணா, கு. சா. அண்ண இவை மூன்று பேரும் மனதில் வந்தார்கள்... மீதி பேரை ஆங்காகே போட்டு பார்த்தேன் சரியாக வருகிறது.... http://www.youtube.com/watch?v=dxcCFilVpWc&feature=related சுந்தர்ராஜன்- நெடுக்ஸ் சார்லி- சிறி அண்ண ரமேஸ் கண்ணா- நுணா போத்திலைத் தட்டித் தலை ஆட்டுபவர் (screen இடப்பக்கம் இருப்பவர்) - கு.சா. அண்ண படியால இறங்கி வாறவர்கள் - நிழலி & இணையவன் அண்ண கிட்ற்றர் வாசிப்பது- மச்சான் ரபாணை அடிப்பது இசைக் கலைஞன் பின்னல் நின்று ஆடுபவர்களில்- விசுகு அண்ண (பச்சை சரம் & நீல சேட்டு- கு. சா. அண்ணைக்கு நேர பின்னால நின்று ஆடுபவர்), sagevan, பையன்…
-
- 50 replies
- 4.4k views
-
-
http://www.tamilo.com/2014TamilTVShow/SuperSinger/05/ChinnalMay16.html பளிங்கினால் ஒரு மாளிகை ... http://www.tamilo.com/athirady-singer/802-watch-tamil-tv-show-athirady-singer.html
-
- 2 replies
- 683 views
-
-
-
- 0 replies
- 488 views
-
-
எனது அப்பன் மவனே சிங்கன்டா பதிவு ஒரு வருட பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இது வரை இப் பதிவுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு இந்த சின்னக்குட்டி இத்தால் நன்றியை தெரிவித்துக்கொள்கிறான். http://sinnakuddy1.blogspot.com/2007/10/blog-post_12.html
-
- 2 replies
- 2k views
-
-
வாசமில்லா (எனது) கவிதை இது எனக்கு கன நாளாய் கவிதை எழுதோணும் என்ற ஆசை. எவ்வளவு தான் முயற்சிச்சாலும் வரமாட்டேன்குது. ஆனால் சிறிசுகள் சரி பெரிசுகள் சரி நினைச்சோனை கவிதை என்று கிறுக்கி போடுதுகள். எனக்கு ஆச்சரியம் தான். உந்த எதுகை மோனையிலை விளையாட்டு காட்டி கதைச்சதாலையே சிலர் ஆட்சி பிடிச்சவை என்று சொல்லுறவை. எதுகை மோனையிலை விளையாட்டுக்காட்டி எவ்வித உள்ளடக்கமின்றி கவிதை என்று சொல்லி சிலர் எழுதிறதை கண்டிருக்கிறன். உப்பிடித்த்தான் யாழ் இணையத்திலை குருவி என்ற பெயரில் எழுதிறவர்...நினைச்சோணை க.வ.ப.ம.வ. வரியை தொடக்கமாக கொண்டு கவிதை எழுதி அங்கை எழுதிறாக்களிட்டை சபாஸ் வாங்கிறவர் பார்க்க பிரமையாக இருக்கும்.....எங்களாலை செய்ய முடியாததை யாரும் செய்தால் பிரமை இருக்காதா பின்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த முறைதான் தொடர்ச்சியாக பார்த்திருக்கிறேன்.. இந்த பாடல்களை ..நாங்கள் ஏதோ சாஸ்திரிய சங்கீதம் எல்லாம் தெரிந்து கொண்டா ரசித்தோம்? ..அப்படி முறைப்படி பழகமால் அல்லது பழக வாய்ப்பு இல்லாமால் வந்த சூப்பர்சிங்கர்4 போட்டியாளர் திவாகரை பிடித்து கொண்டு விட்டது. .பின் புலத்தில் இருந்து கஸ்டபட்டு முன்னுக்கு வந்தவர் என்றா அல்லது தமிழராக இருக்க்கூடுமென்றா அல்லது ஒரு உத்வேகத்துடன் பாடுவதாலோ ? ஏன் என்று சரியாக சொல்ல முடியவில்லை .... எப்படி இருப்பினும் நான் நாளை நடக்கும் சூப்பர்சிங்கர் 4 final க்கு திவாகருக்கு வோட்டு போட்டுள்ளேன் ..கீழே உள்ள வீடியோக்களில் திவாகர் மட்டும் பாடிய சிறந்த பாடல்கள் உள்ளன. உங்களுக்கு அந்த பாடல்களை பார்த்து பிடித்து இருந்தால் …
-
- 0 replies
- 969 views
-
-
படம்: மௌனராகம் இசை: இளையராஜா எதுவும் எழுதுவதற்கு வேலை வைக்காமல் காணொளியிலேயே விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.. பியானோ பழகுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் இணைக்கிறேன்..!!
-
- 0 replies
- 662 views
-
-
நீ தானே என் பொன் வசந்தம்.. நினைவெல்லாம் நித்தியா என்ற படத்தில் அமைந்த இந்தப் பாடலின் விசேடம் என்னவெனில்.. இதில் நடித்திருக்கும் நடிகை ஜெமினி கணேசனின் மகளாம்... நல்ல அழகாத்தான் இருந்திருக்கிறா அக்கா...! இந்தப் பாடல் அந்தக் கால காளைகளின் நினைவில் நித்தியாக்களை வரவழைத்தாமே..! அந்தக் கால காளைகளும் இக்காலக் கிழவர்களும் தான் இதற்குப் பதில் சொல்லனும்..!
-
- 3 replies
- 716 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
படம்: மீண்டும் கோகிலா பாடல்: சின்னஞ்சிறு வயதில்.........
-
- 1 reply
- 646 views
-
-
எத்தனையோ தாயவளை போற்றும் பாடல்கள் கேட்டிருப்பினும் இப்பாடல் .... ஆரம்ப இசையிலேயே இசைஞானி ... இதயத்தை ஊடறுத்து .... அற்புதம்!
-
- 1 reply
- 901 views
-
-
இப்பாடல் கேட்கும் போதெல்லாம் ... உதிரம் உறைந்து விடும் ....
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு காலத்தில் தமிழில் சக்கைபோடுபோட்ட தமிழ் பைலா பாடல்களில் இதுவும் ஒன்று. மச்சாளை சைட் அடிக்கிற மச்சானின் பாடல் அது. (மச்சாளை சைட் அடிக்கிறது மரபியலுக்கு தப்பாச்சே). சுராங்கனி சுராங்கனி சுராங்கனிட்ட மாலு கெனாவ.. என்ற சிங்கள பைலாவின் வரவோடு.. ... அது தமிழ் வடிவம் எடுத்து பிரபல்யம் அடைந்த அதே காலத்தில் இவை வந்திருக்க வேண்டும். தமிழக சினிமாவிலும் சுராங்கனி செல்வாக்குச் செலுத்தியுள்ளாள்.. என்பதை இன்று யுரியுப்பில் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது. நவீன சுராங்கனி.. கானா இசைவடிவுக்கு.. இசைக்கலப்பு செய்யப்பட்டு.. யுரியுப் உலகில் படைக்கப்பட்டுள்ளது.. கேட்டுப் பாருங்க.. ச்சா.. அழுத்திப் பாருங்க.. இன்று எம் தமிழ் இளைஞர்கள் புலம்பெயர் நாடு…
-
- 0 replies
- 2.1k views
-
-
சிறுவர்களுக்கான இந்தப் பாடலை முடியுமானால் தந்துதவவும். சின்னவாய் நானிருந்து பெரியவனாய் ஆகும்போது என்னவாக நான் வருவேன் தெரியுமா? இப்பாடலில் ஒவ்வொரு சிறுவர்களும் தான் என்னவாக வருவேன் என பாடுவார்கள். தற்போது டொக்ரர் இஞ்சினியர் என மட்டும் அல்லாது நான் தீலீபனாக வருவேன் பூபதியாக வருவேன் என பாடுகிறார்கள். அத்தோடு நீங்கள் சின்னவனாக இருந்தபோது / இருக்கிறபோது என்னவாக வர ஆசைப்பட்டீர்கள் / ஆசைப்படுகிறீர்கள்?. தற்போது என்னவாக வந்துகொண்டிருக்கீர்கள் அல்லது வந்துவிட்டீர்கள் என்பதை தெரியப்படுத்தவும். நான் சின்னவாக இருந்தபோது பொலிசா வர ஆசைப்பட்டேன். இப்போது போஸ்ற்மன்னாக தான் வரலாம் போல இருக்குது. ஆனா பாடசாலையில் ஆங்கிலபாடத்தில (அங்க தான் என்னவாக வரப்…
-
- 73 replies
- 7k views
-
-
படம்: வறுமையின் நிறம் சிவப்பு பாடல்: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது....
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்மையில் கேட்க மீண்டும் ஒரு சந்தர்பம் கிடைத்தது. இசையும் பாடல் வரிகளும் அருமை.
-
- 0 replies
- 973 views
-
-
சிம்சன்ஸ் -அப்படிப் போடு.. அப்படிப் போடு... http://www.youtube.com/watch?v=FA286sqHeAQ
-
- 3 replies
- 1.4k views
-
-
சிம்பனி ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள். கரோலின் உங்கர் ஒரு பாடகி, 21 வயதே நிரம்பிய கரோலின் உங்கர். மற்றொரு பாடகி, 18 வயதே நிரம்பிய ஹன்ரிட்டீ சன்டாங். இவர்களை நோக்கியவாறு, அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தன் முதுகினைக் காட்டியவாறு நின்கின்றார், அரங்கில் அரங்கேற இருக்கின்ற இசைக்குச் சொந்தக்காரர். ஒரு நாள், இரு நாள் அல்ல, இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு இசைக் கருவியினையும், மனதிலேயே வாசித்து வாசித்து, பற்பல இசைக் கருவிகளை ஒருங்கிணைத்து, இசைத்தால், எழும் நாதம் எவ்வாறு ஒன்றிண…
-
- 1 reply
- 1.6k views
-
-
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Pokkiri/Tamil%20Tamil%20-%20TamilWire.com.mp3 https://www.youtube.com/watch?v=yC_mMEOllj8 .
-
- 0 replies
- 800 views
-
-
சிரகவா-கோ இதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி அளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் …
-
- 2 replies
- 952 views
-
-
இன்றிலிருந்து நண்பர்களுக்காக நான் ரசித்த யுருபே காணொளிகளை இங்கே இனைக்கின்றேன் இவர்கள் இருவரின் மாஜாஜாலவித்தைகளை பாருங்கள் அத்தடன் இவர்களுடைய விளையாட்டையும் பாருங்கள் இந்த லூசனோட விளையாட்டைப்பாருங்கள்
-
- 15 replies
- 3.1k views
-
-
சிரிக்க, ரசிக்க, சிந்திக்க..... சில ஒளிப்பதிவுகள். இணையத்தில்... தினமும், பல்வேறு வகையான ரசிக்கக் கூடிய..... பல ஒளிப்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நான் மட்டும் பார்த்து ரசிக்காமல்... உங்களுடனும், இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் பார்க்க, ரெடியா....? https://www.youtube.com/watch?v=zXPI2LryvI4
-
- 14 replies
- 1.2k views
-
-
இன்று நான் சென்ற class இல் ஏதும் கைவேலைகள் போன்று நடைபெறும். (ஜனவரியிலிருந்து வேறு class இருப்பதால் அதன் பின் இதை தொடர முடியாது என்று நினைக்கிறேன்) இன்று வரைதல் இடம்பெற்றது. காட்ஸ் தந்து அதை பார்த்து வரைய சொன்னார்கள். நான் பாடசாலையில் O/L இல் சித்திரம் வரைந்த பின் இன்று தான் மீண்டும் வரைந்துள்ளேன். கைப்பழக்கம் போய் விட்டதால் சரியாக வரவில்லை. pencil colour அல்லது water colour இருந்தாலும் painting stick ஐ தந்து விட்டார்கள். அதனால் ஒழுங்கா கலர் குடுக்கேல்லை. அதோட படம் பூர்த்தியாக முன்னம் class time முடிந்து விட்டதால் பூர்த்தியாகாத படத்தை photo எடுத்து கொண்டு வந்தேன். எனவே பார்த்து சிரிக்காதீர்கள். இனியும் ஏதும் வரைந்தால் இங்கு இணைக்கிறேன்.
-
- 57 replies
- 4.7k views
-
-
http://m.youtube.com/watch?v=K9ms14LP6TU
-
- 0 replies
- 828 views
-