சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 1.2k views
-
-
என்ன வித்தியாசம்? ´Õ À¢Ç¡ðÊø ´ÕÅ÷ ¨À¨Éô §À¡ðÎ «ÊòÐì ¦¸¡ñÊÕó¾¡÷. §ÅÚ ´ÕÅ÷ ÅóÐ ¾Îò¾¡÷. "²ý º¡÷ «Ê츣Ȣí¸?" " ¿¡ý ±ò¾¨É ¦ºÄ× ¦ºöÐ ÀÊì¸ ¨Å츢§Èý...§¸ûÅ¢ §¸ð¼¡ø þÅÛìÌ 'ºó¾¢ÃÛìÌõ. ÝâÂÛìÌõ' Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä " ±ýÈ¡÷. " «ÅÛ측ÅÐ ÝâÂÛìÌõ. ºó¾¢ÃÛìÌõ Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä. ¯ÉìÌ ¯ý ¨ÀÂÛìÌõ. ±ý ¨ÀÂÛì̧Á Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä§Â?" ±ýȡáõ «Å÷ ¦¼ý„É¡¸.
-
- 42 replies
- 5.1k views
-
-
அளவு குறைஞ்சா ரேஷன் ஆடை குறைஞ்சா பேஷன் எதை எதையோ குறைச்சு எசகுப் பிசகாய் உன்னையும் படைச்சானே... ஈசன்" ******************************************* நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே. நான் என்ன சாதிச்சேன்? பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!" ********************************************************************* சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார். மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்? சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!! ***************************************************…
-
- 1 reply
- 936 views
-
-
ஈழத்தமிழர்களின் வாழ்நாட்களில் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் முன்னாள் முதல்வர் மு.க.வே வணக்கம். ?. நீங்கள் தேர்தலில் தோற்றதற்கு காரணம்? ஜெயலலிதா. ?. அவரை குறை கூறுவதற்கு காரணம்? மக்கு, அவர் வென்றதால் நான் தோற்றேன் ?. கனிமொழியின் ஊழல் வழக்கு எப்போது நிறைவுறும்? அவர் உள்ளுக்குள் போனதும். ?. உங்களது இரண்டு மனைவிகளின் பிள்ளைகளுக்குள் பிரச்சினையா? ஜெயலலிதாவுக்கு அந்த பிரச்சினை இல்லை. ?. விஜயகாந்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? முந்தநாள் வந்து முந்திக் கொண்டு போகுது. ?. நீங்கள் அடுத்த முறை முதல்வராக முயற்சிப்பீர்களா? ஜெயலலிதா உயிரோடு விட்டால். ?. இந்திய மீனவர்களை நீங்கள் காப்பாற்ற தவறியது ஏன்? எனக்கு அதை விட முக்கியமான வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! மாமனிதர் சிரித்திரன் சுந்தர் மகுடியார் பதில்கள் என்று மகுடமிட்டு எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அதே கேள்வி பதில்கள் இப்போது தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தத் தொகுப்பை சுந்தரின் நண்பர் சுதாராஜ் தனது தேனுகா பதிப்பக வெளியீடாக அறிமுகம் செய்துள்ளார். சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் என்னும் சஞ்சிகைளை வெளியிட்டவர் சுந்தர். 1969 முதல் 1995 வரை வெளியான சிரித்திரன் சஞ்சிகைகளில் தேர்வு செய்யப்பட்ட 54 இதழ்களில் இருந்து சுமார் 820 கேள்வி பதில்கள் இத்தொக…
-
- 2 replies
- 2k views
-
-
ஓடும் விமானத்தில் குடிபோதையில் கலாட்ட செய்த நபர்: கை, கால்களை கட்டிவைத்த சகபயணிகள் ஓடும் விமானத்தில் சுவிஸ் பயணி ஒருவர் கலாட்டா செய்ததால் சக பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான TG971 என்ற விமானம் சுவிட்சர்லாந்தில் இருந்து பாங்காங் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்து வந்த சுவிஸ் பயணி ஒருவர் திடீரென கலாட்டவில் இறங்கியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த அவர் சகபயணிகளை திட்டியதோடு மட்டுமல்லாமல், இருக்கை மீது ஏறி நின்று அட்டூழியம் செய்து வந்துள்ளார். இதைக் கண்ட பெண்கள் உள்ளிட்ட குழந்தைகள் பயத்தில் கத்தியுள்ளனர். மேலும் அந்நபரை சகபயணிகள் அமைதிப்படுத்த முயன்றது தோல்வியில் முடியவே, அனைவரும் இணைந்து கல…
-
- 0 replies
- 375 views
-
-
"டிரம் " ஐ பார்த்து ஒண்ணே ஒன்னு கேட்கணும். பெர்மிஷன் வாங்காம பத்த மடப்பாயை போட்டிருக்கான் என்ற ஒரே காரணத்துக்காக..ஈவு இரக்கம் இல்லாம மனுஷனாக மதிக்காம .சங்கிலியால கட்டி சரக்கு பிளேனில லோட் பண்ணி விட்டிருக்க .....இதே 1950 1960 வாக்குல ரயில்ல டிக்கட் எடுக்காம ஒருவன் வந்தான் ...அவனை நாங்க ஓட்டுப்போட்டு சி எம் ஆக்கி ஆசியாவிலே பெரீய்ய...... பணக்காரனாக்கி நாலு தலைமுறையா அமோகமாக வாழ விட்டிருக்கோம் அந்த மனித நேயம் வேணாமா ரொனால்டுக்கு படித்தவை பபடித்தவை டித்தவை
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
-
-
- 1 reply
- 452 views
-
-
-
-
- 0 replies
- 839 views
-
-
சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்ப…
-
- 40 replies
- 5.6k views
-
-
என்னதான் ஒருத்தன் 'குண்டா'யிருந்தாலும், அவனைத் துப்பாக்கிக்குள்ளே போட முடியாது நண்பா அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு, நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு
-
- 11 replies
- 2.8k views
-
-
சோனியா ஒரு நூறு ரூபாயை கீழே போட்டு நான் ஒர் ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து சிதம்பரம் நூறு ஒரு ரூபாய் காசுகளை கீழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார் அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கீழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார் - நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ #தமிழ் #தமிழ்மொழி #Tamil ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ https://www.facebook.com/photo.php?fbid=10151649148467473&se…
-
- 2 replies
- 738 views
-
-
கடி ஜோக்ஸ் தமிழ்நாடே சந்தோசப்படும்..... ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறார்கள் ஸ்டாலின்: நான் ஒரு நூறு ரூபாயை கீழே போடப்போறேன் ஒரு ஆள் சந்தோசப்படுவான். கனிமொழி: நான் இரண்டு ஐம்பது ரூபாயை கீழே போடப்போறேன் இரண்டு பேர் சந்தோசப்படுவாங்க. அழகிரி: நான் நூறு ஒரு ரூபாயை கீழே போடப்போறேன் நூறு பேர் சந்தோசப்படுவாங்க. விமானி: உங்க மூணு பேரையும் தூக்கி கீழே போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்.....
-
- 0 replies
- 1.7k views
-
-
படத்தை பார்க்க........................ http://isoorya.blogspot.com/2008/04/nice-couple.html
-
- 2 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம் என்ன இந்த குட்டிபையனும் ஒரு சின்ன கதையோடை வந்திட்டானே என்று பாக்கிறியள். ஒம் ஒம். அது வெரை யாரைய்யும் பற்றி இல்லை எங்கட பாசம் உல்ல ஜம்முபேபிய பற்றிதான் ஒக்கே நான் கதைக்கு வாரென் ஒரு படக்கில எங்கட ஜம்மு பேபியும் ஒரு சாத்திரியாரும் பயனம் செய்துகொன்டு இறுப்பினமாம் அப்ப அந்த சாத்திரியாருக்கு பொழுது போகேல போல அப்ப எங்கட ஜம்மு பேபிய பாத்து கொன்ஞ்ச கேல்வி கேப்பாறாம். அப்ப அந்த சாத்திரியார் எங்கட ஜம்மு பேபிய பாத்து கேப்பாறாம் இந்த உலகத்தில எத்தனை அதிசயம் இருக்கு தெரியுமா என்று.>அப்ப ஜம்மு பேபி சொல்லுமாம் தனக்கு தெரியாது என்று... உடன அந்த சாத்திரியார் சொல்லுவராம் உன்ட வாழ்க்கேல நீ காவாசிய இழந்துவிட்டாய் என்று.…
-
- 14 replies
- 2.8k views
-
-
http://www.cnn.com/video/?/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn#/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn
-
- 0 replies
- 653 views
-
-
[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/rp71fwvF/184-AD64-A-46-C4-4-FD5-B862-56-B8-A75-BD07-F.jpg[/img][/url]
-
- 0 replies
- 553 views
- 1 follower
-
-
ஓடி விளையாடு பாப்பா...... FOR MORE FUNNY PICTURES: http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆதியின் கவலை!!!! ஆதியின் கவலைக்கான காரணம் என்ன? சரியாக கண்டுபிடித்துச் சொல்பவருக்கு ஆதி தனது வாலை வெட்டித்தருவார்.
-
- 21 replies
- 3.1k views
-
-
Kuwait Airways japan air air canada MIHIN AIR எமது பட்ஜட்டுக்கு அமைய எந்த உணவும் தரமுடியவ்வில்லை மன்னிக்கவும்
-
- 9 replies
- 2k views
-
-
https://www.facebook.com/mattino.it/videos/10155497568480471/
-
- 22 replies
- 2k views
-
-
கொஞ்சம் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் நன்றி : நண்பன் சிவ சிவராஜன்
-
- 7 replies
- 1.2k views
-
-
ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள். அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள். அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள். அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள். மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார…
-
- 4 replies
- 1.1k views
-