சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
-
- 4 replies
- 2.3k views
-
-
-
-
- 9 replies
- 3.1k views
-
-
நன்றி ; சராஜ் , தமிழ்நாடு ரோக் . கொம்
-
- 24 replies
- 6.4k views
-
-
-
- 11 replies
- 2.8k views
- 1 follower
-
-
நேற்று போகும் வழியில் கண்ட பதாதை இது GO GREEN SAVE THE EARTH,ONLY PLANET WITH CHOCOLATES
-
- 0 replies
- 2.8k views
-
-
கணவனும் மனைவியும்.. கணவனும் மனைவியும் கல்யாணம் ஆன இரண்டாவது நாள் மாலையில் பேசி கொண்டு இருந்தார்களாம்.. திடிர் என கணவன் சொன்னனாம் நான் உன்னை பற்றி கவிதை எழுதி இருக்கன் சொல்லட்டுமா? மனைவியும் சந்தோச பட்டு என்னை பத்தியா கவிதை எழுதி இருக்குறியள்.. என்னடி இப்படி கேட்டு விட்டாய்.. நீ என் செல்ல பெண்டாட்டி இல்லை அதுதான்.. மனைவியும் ஆக நம்ம கணவ்ர் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மளை பத்தி ஜோசித்து இருக்குறார் எவ்வளவு அன்பு சொல்லுங்க என்றாள்.. அன்பே உன் கண்கள் கோவைக்காய் போல் உள்ளது.. இந்த கன்னங்கள் தக்காளி போல் உள்ளது உன் கால்கள் புடலங்காய் போல் உள்ளது.. இப்படியே கணவர் அடிக்கி விட்டு கொண்டே போனாராம் மனைவி நெருப்பு மாதிரி கொதிப்பது தெரியாமல்.. ஜோ…
-
- 17 replies
- 8.1k views
-
-
ஒரு அப்பாவும் மகனும்.. ஒரு நாள் மகன் அப்பாவை பார்த்து கேட்டார்.. அப்பா எனக்கு ஒரு சந்தேகம்.. சொல்லுவிங்களா>? என்னாடா மகனே என்ன சந்தேகம் சொல்லு என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா மகனை பார்த்து முறைத்தார்...என்ன உனக்கு இதுதான் சந்தேகமா? ஒடி போடா என்றார்.. திரும்பவும் மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு ஒன்று கேட்கணும் என்றார்.. என்ன என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா திரும்பவும் பதில் சொல்லாமல் துரத்தி விட்டார்.. முன்றாம் முறை மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு பதில் சொல்லுங்க என்றான் மகன்.. அப்பா தடி எடுக்க போனார்.. மனைவி வந்து சொன்னார் பிள்ளை எதுக்கு கேட்குறான் இல்ல…
-
- 22 replies
- 5k views
-
-
அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது... காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை... அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை... வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின) இன்னும் பல..... ஒண்ண…
-
- 13 replies
- 9.2k views
-
-
சென்னை: 24 பிப்ரவரி 2009 ஏ.ஆர். ரகுமான் நேற்று ஆஸ்கார் விருது வாங்கியது அறிந்ததே. அவர் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் அறிந்ததே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் அறிந்ததே. இரண்டு ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்பதும் அறிந்ததே. அவர் ஒரு தமிழர் என்பதும் அறிந்ததே. அதற்கு நமது முதல்வர் கலைஞர் பொருணாநிதி அவர்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவார் என்பது மட்டும் அறியாததே. மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கு அவரச அவரசமாக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு: “சில ஆண்டுகளுக்கு முன்… அம்மையாரின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த காலமது. கடற்கரையில் அமர்ந்தவாறு அம்மையாரின் அராஜக அரசியலை எப்படி எதிர்கொள்வது என்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்--நகைச்சுவை பிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதே வேளை இந்த சம்பவம் பற்றி கரு…
-
- 10 replies
- 3.2k views
-
-
நான் ஒரு தடவை இந்தியாவுக்கு எங்க குடும்பத்துடன் போயு இருந்தன்... எல்லா கோவிலிக்கும் போயு இருந்தம்..ஆனால் பழனி மறக்க முடியாதது..] பழனிக்கு போகும் வளியில் எல்லாம் குரங்கு நிறய இருந்தது..பழனி காடு மாதிரி..அங்க போனவுடன் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க நானும் எனது அண்ணன் நண்பன் அவங்க மனைவி மட்டும் இருந்ததம் வெளியில்.. அப்பதான் எனக்கு ஜாபகம் வந்தது குரங்கு மொழில் பேசி பாப்போமே என்று... எனக்கு தெரிந்த குரங்கு மொழி மூக்கில் சொறிவது.. பின்ன நானும் அதை பார்த்து மூக்கை சுறன்டினன்..அதுகும் என்னை மாதிரி பண்ணியது.. பிறகு நான் என்னடா பண்ணுறது என்று ஜோசிக்க அது என்னை பார்த்து தலையில கைய வத்தது நானும் சரி என்று பண்ணினன்... பிறகு எல்லாரும் போகலாம் என்று கிழம்ப குரங்கு என்னை பார்…
-
- 26 replies
- 4.3k views
-
-
-
எனக்கு பூனை என்றால் சரியான பயம்... பூனை கண்டாலே ஒடி ஒழிந்து விடுவன்... பூனை எங்க விட்டு வாசலில நின்னால் வெளியா கூட போக மாட்டன்.. ஒரு நாள் இப்படிதான் எங்க வேலை செய்யுற இடத்தில ஒரு பொருள் எடுக்குறதுக்காக ஒரு அறையுக்குள்ள போனன்.. ஏதோ இருட்டில கறுப்பா ஏதோ இருந்தது.. பாக்க தொப்பி போல இருந்தது.. பஞ்சு போல பாக்க அழகா இருந்தது....மெல்லமா தொட்டன்.. அவ்வளவுதான் மீயா என்று பூனை கத்த தொடங்கி விட்டுது.. நானும் அழுது கொண்டே ஒரு மேசை பக்கத்தில இருந்தது.. அதில ஏறி விட்டன்.. நானும் அழுது கொண்டு கால் கை நடுங்க மேசை மேல இருந்தன்.. பூனை நடுங்கி கொண்டே ஒரு முலைக்குள்ள இருந்தது..பூனை அழ நானும் அழ ஐயோ நினைத்தால் தாங்கவே முடியாது.. அதுக்கு அப்புறம் நான் கத்தினதை கேட்டு ஒடி வந்த வெள்…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறு வயதில் நான் Guruthalawa ( Sri Lanka) St.Thomas கல்லூரியில் hostel லில் இருந்து படித்தனான். எனக்கு அந்த நாட்களிலேயே மலை நாட்டு வாழ்க்கை மிகவும் பிடித்தது. எனவே சனி,ஞாயிறு தினங்களுடன் போயா நாள் சேர்ந்து 3 நாட்கள் லீவு வந்தால் என்னுடன் படித்த மலை நாட்டு நண்பரின் வீட்டில் போய் தங்குவது வழக்கம்.இப்படி ஒரு முறை எனது நண்பன் வீட்டில் நிற்கும் போது, மத்திய உணவுக்கு பின் அவனது தாயார் கூரினார் மரத்தில் பலாப்பழம் பழுத்திருக்கு போல் உள்ளது எம்மை போய் பார்க்கச் சொன்னா. மரம் சமையல் அறைக்கு பின்புறமாக இருந்தது. நானும் எனது நண்பனும் (இருவருக்கும் பலாப்பழம் என்றால் உயிர்).மரத்தடிக்கு ஓடிப் போனோம். பழங்கள் எல்லாம் சற்று உயரத்தில் இருந்தன. இதில் எது பழுத்த பழம் என்று அறிய முடியவில்லை. …
-
- 2 replies
- 7.9k views
-
-
நண்பர் ஒருவர் email பண்ணியது. யார் எழுதியது என்று தெரியாது. நகைச்சுவையானது. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் …
-
- 5 replies
- 3.3k views
-
-
முனிவர் தற்பொழுது சீனாவில் இருக்கிறார் நாளை களத்திற்க்கு வரும் போது கள உறவுகளுக்கு சில சாமான்கள் அதாவது பொருட்கள் வாங்கி வர போகிறார் அதனால ஏசிற ஆட்கள் ஏசலாம் திட்டுற ஆக்கள் திட்டலாம் முனிவர் கோபிக்கமாட்டார்
-
- 43 replies
- 6.1k views
- 1 follower
-
-
சின்ன வயதில் படிக்கும் போது எல்லோரும் லட்சியம் வைத்திருப்போம்.அதை லட்சியம் என்று சொல்ல முடியாது ஆசை என்று சொல்லலாம்.நாங்கள் இன்னவாக வர வேண்டும் என(உ+ம்)வைத்தியர்,ஆசிரியர் அப்படி ஆசைப்பட்ட உங்கள் லட்சியம் நிறைவேறியதா? நான் சின்ன வயதில் இருந்து வக்கீல் ஆக வர வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை.இதைப் பற்ய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 22 replies
- 4k views
-
-
This is one of the cleverest E-mails I've received in awhile. Someone out there either has too much spare time or is deadly at Scrabble. (Wait till you see the last one)! DORMITORY: When you rearrange the letters: DIRTY ROOM PRESBYTERIAN: When you rearrange the letters: BEST IN PRAYER ASTRONOMER: When you rearrange the letters: MOON STARER DESPERATION: When you rearrange the letters: A ROPE ENDS IT THE EYES: When you rearrange the letters: THEY SEE GEORGE BUSH: When you rearrange the letters: HE BUGS GORE THE MORSE C…
-
- 7 replies
- 2.6k views
-
-
எல்லாரும் பள்ளி கூட வயதில் குறும்பு அதிகம் பண்ணுவார்கள்... எனது பள்ளி குட வயதில் நான் பண்ணிய குறும்பு ஒன்றை சொல்லுறன்.. எங்கள் பள்ளி குடத்தால் எல்லாரயும் வேற இடத்துக்கு பாக்க போனம்... ஜந்து நாட்கள் தங்கி இருந்தாம் ஒரு விடுதியில்..எங்கள் குட 100 பெடியங்களும் 50 பெட்டையளும் போயு இருந்தாம்.. நாங்கள் ஜந்து பேர் ஒரு அறையில்... எனது நண்பிகள்... எங்கள் பக்கத்து அறையில் பெடியள் தங்கி இருந்தாங்கள்.. இரவில் குடிப்பார்களே என்று எனது நண்பி சொன்னா? நம்ம எப்படியாவது கண்டு புடித்து காலையில் போட்டு குடுக்க வேணும் என்று நினைத்தம்.. என் நண்பி கேட்ட எப்படி கண்டு புடிப்பது என்று.. எனக்கு ஒரு நண்பி சொல்லி இருந்தா சில்வர் class ஏதாவது வத்து கேட்டால் பக்கத்து அறையில் என்ன பேசுறாங்கள் என…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஏன் தற்போது யமுனா,தூயா போன்ற பழைய உறுப்பினர்கள் யாழ் களத்திற்கு வருவதில்லை? ஒரு வேளை வேறு பெயரில் வாறங்களோ!
-
- 6 replies
- 2.3k views
-
-
வணக்கம், நான் இஞ்ச அஞ்சு வருசங்கள் சொச்சம் ஒருவரிட்ட பாட்டு படிச்சு (musical vocal) வருகிறன். பாடல்கள் பாடேக்க மற்றும் மேடையில கவனிக்கவேண்டிய நுட்பங்கள் எல்லாம் சொல்லித் தருவார். எனது குருவைப்பற்றி பிரிதொரு பொழுது யாழில விரிவாய் சொல்லிறன். அப்ப என்ன எண்டால்... அண்மையில கனகாலத்துக்குப் பிறகு அவரிட்ட வகுப்புக்கு போனன். வீட்டில இருந்து சுமார் நாப்பது நிமிசங்கள் நடந்துபோக வேணும். வகுப்பில பயிற்சி செய்யேக்க அவருக்கு முன்னால வடிவாய் பாடாட்டிக்கு அவர் ஆக்களை பகிடி பண்ணுவார். அப்ப அவரிட்ட வகுப்புக்கு போகேக்க வீட்டில கொஞ்சம் பயற்சி செய்துபோட்டுத்தான் போறது. அண்டைக்கு நேரம் கிடைக்க இல்லை, நல்ல மனநிலையும் இருக்க இல்லை. இதனால பயிற்சி செய்ய நேரம் கிடைக்க இல்லை. ஆனாலும் …
-
- 12 replies
- 1.8k views
-
-
வாகன விபத்தைத் தடுக்கும் புதிய பட்டி பெருமளவான வாகன விபத்துக்களுக்கான காரணத்தைக் கடண்டறிந்த ஆய்வாளர்கள் அதனைத் தடுக்கக் கூடிய புதிய வாகனப் பட்டி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை அணிந்து கொண்டால் பெருமளவான வாகன விபத்துக்கள் தடுக்கப்படும். மிகக் குறைந்த செலவில் வீட்டிலே உங்களாலேயே தயாரிக்கக்கூடிய வாகனப் பட்டியின் புகை்பபடத்தைப் பார்வையிட... http://poorayam1.blogspot.com/2009/02/blog-post_7256.html
-
- 6 replies
- 1.3k views
-
-
எனக்கொரு சந்தோசம் (சந்தேகம் ) ......... அண்மைக்காலமாக நிறைய உறவுகளின் " புது வரவு "தெரிகிறது. உண்மையில் புதுசோ ? அல்லது மாறு வேட புதுசோ ?வந்து காணாமல் போய் மீள வருபவர்களோ ? .எங்கிருந்தாலும் வாழ்க (வருக ) கிளியின் பிடியோ ?......என்ன இருந்தாலும் புது வருடமுடன் புது உத்வேகம் தான். வரவுகள் நல் வரவாகட்டும் .
-
- 19 replies
- 3.3k views
-
-
இரண்டு நண்பர்கள் இறந்ததும் சொர்க்கலோகம் போனார்கள் ... அங்கு சித்திர குப்தன் இருவரிடமும் அவர்கள் செய்த பாவங்களைப் பற்றிக் கேட்டபின் ... .நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அப்பிடி இப்பிடி இருந்ததுண்டா என்று முதலாமவனிடம் கேட்டார்... அவனும் ...ஒன்று இரண்டு முறை ..என்றான். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பி எம் டபிள்யூ காரைக்கொடுத்து சொர்க்கத்தைச் சுத்திப்பார்த்து வா ..என்று சொன்னார்... இரண்டாமவனிடமும் இதே கேள்வியைக் கேட்க... அவன் தலையைச் சொறிந்து கொண்டே பலமுறை என்று சொல்லி அசடு வழிந்தான்.... சித்திர குப்தரும் சரி சரி என்று விட்டு ஒரு ஓட்டைப் போர்ட் காரை கொடுத்து சொர்க்கத்தை சுத்திப் பார்த்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்... இரண்டாமவன் ஜாலியாக ச…
-
- 3 replies
- 2.2k views
-