Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 👉 https://www.facebook.com/100000760805595/videos/379479070756478 👈 இவ்வளவு நாளும்... எங்க போனாய் சாம்பசிவம். 😂

  2. Started by nunavilan,

    Elevator music

    • 0 replies
    • 1.6k views
  3. ரஜினியை வளைப்பது எப்படி? ரஜினியை எப்படியாவது வளைக்கணும்னு பி.ஜே.பி கட்சிக்காரங்க என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாங்க. ஆனா ரஜினி அசைந்து கொடுப்பதாக இல்லை. அவங்க கஷ்டத்தை தீர்ப்பதற்காக நாமே கொஞ்சம் ஐடியா கொடுக்கலாமே... ரஜினி வழக்கமா இமயமலை போறப்போ பாபா குகைக்குள்ளதான் தியானம் பண்ணுவார். அடுத்து இமயமலை போற ப்ளான்லதான் இருக்கார். அவருக்கு முன்பே உங்க ஆட்களை அந்தக் குகைக்கு அனுப்பி, குகைக்குள்ள ஆடியோ சிஸ்டத்தை ரகசியமா ஃபிட் பண்ணுங்க. அதில், "அடுத்த தேர்தலுக்கு பி.ஜே.பி.க்கு ஆதரவா களம் இறங்கணும்"னு ஆடியோவைப் பதிவு பண்ணுங்க, அவர் தியானத்தில் இருக்கிறப்போ அசரீரி மாதிரி அந்த ஆடியோ ஒலிக்கணும். அப்புறமென்ன, அவர் உங்க பக்கம்தான்! ரஜினியோட …

  4. எல்லாருக்கும் வணக்கம், யாழ் இணையம் இன்று தனது பத்தாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதனை ஒட்டி ஏதாவது எழுதவேணும் எண்டு நினைச்சு இருந்தன். உங்கட கஸ்டகாலமோ என்னமோ, கொஞ்ச நாளா எண்ட மூளையுக்க மலசகூடம் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்திச்சிது. என்றபடியால் இன்று எனது மலசலகூட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: இங்குள்ள படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை. சும்மா பொலிவுக்காக இணைக்கப்பட்டுள்ளன. அனுபவம் 01: நான் சின்னனில திருகோணமலையில இருக்கேக்க ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தனாங்கள். அந்த வீட்டில இருந்த சிறப்பு என்ன எண்டால் நாங்கள் செய்யுற நம்பர் 2 ஐ ஒரு வாளியுக்க சேகரித்து ஒவ்வொரு நாளும் வாளியை மாத்துவார்கள். ஒவ்வொரு நாளும் காலம்பற வ…

    • 37 replies
    • 6.5k views
  5. https://www.facebook.com/reel/1328336208380912

  6. இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம். இனி? -------------------------- "டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?" "நீ எங்க வச்சியோ?" மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க, - உன் சட்டை பை (உன்னோடது) - உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது) - ஊரில் உள்ள உன் பெட்டியில் என்று இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும். -------------------------- உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது. கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீ…

    • 2 replies
    • 1.8k views
  7. கொஞ்சம் சிரிக்க முடியுமா ? நாய் வளர்க்கிறது பற்றி ஏதாவது புத்தகம் இருக்கா?” “அதொண்ணும் கஷ்டமில்லைங்க. தினைக்கும் சோறு வைங்க, அது தானா வளர்ந்துடும்” _________________________________________________________________________________ “என்னப்பா இது, பால் தண்ணியா இருக்கு?” “பால் தண்ணியாதாங்க இருக்கும். வெண்ணைதான் கெட்டியா இருக்கும்” _________________________________________________________________________________ “விளக்குத் திரி என்ன விலை?” “அஞ்சு ரூபா” “அநியாயமா இருக்கே. மொத்தமா வாங்கினா மலிவா இருக்குமா?” “விளக்குத் திரி மொத்தமா வராதுங்க. மெலிசாத்தான் வரும்” _____________________________________________________________…

  8. http://www.youtube.com/watch?v=bYYitDIU7mI&feature=related

  9. போன வருடம் காந்தனின் வீட்டு மொட்டை மாடியில் போட்டிருந்த கோமணத்தை காணவில்லை என சுத்துமாத்துசுவாமிகள் ஒரு நூல் எழுதியிரூக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன். போன வருடம் கார்த்திகை மாதத்தில் ஒரு விடியற்கால்லையில் குளித்து விட்டு காயப்போட்டிருந்த கோமணம் 10 நிமிடத்தில் காணாமல் போயிருந்தது.அங்கே அப்போது கருப்பாக ஒரு உருவம் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தது களவாடப்பட்ட கோமணங்கள். பக்கம் 222 அயலவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள். நிச்சயமாக அந்த உருவம் மூன்றாவது தெரு குவாட்டர் கோவிந்தசாமீதான் பக்கம் 45 இது பற்றி குவாட்டர் கோவிந்தசாமி சத்தியமா அது நா இல்லீங்கோ கோவிந்தசாமியின் கோல்மால்கள் பக்கம் 52 இது பற்றி காந்தன் மனம் நொந்து பின்வருமாறு…

    • 8 replies
    • 2.7k views
  10. இலங்கை இனப்பிரச்சினைக்கு என்ன காரணம் என்று 2001ம் ஆண்டு நமது சூப்பர் இஸ்டாரு ரஜினிகாந் கண்டுபிடிச்சு சொல்லியிருந்தாரு. இதோ அது... கிட்டடியில நடந்த சினிமா விழா ஒண்டில இலங்கை இனப்பிரச்சனை தொடர்பா ரஜனி சொன்ன விளக்கத்தைப் பாருங்கோ. அகிம்சையைப் பற்றி அவர் போதிக்கிறார். அப்படி எண்டா உவர் நடிக்கிற படங்களிலயும் அகிம்சையால பிரச்சனைய தீர்க்கலாம்தானே? பிறகு ஏன் படத்தில ஆக்களைப்போட்டு அடிக்கிறவர். எல்லாம் சொல்லுறதுக்கும், கதைக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கும். ஆனா நடைமுறையில உதெல்லாம் சரிப்பட்டு வராது எண்டது "சுப்பர்ஸ்டார்" எண்டு பெயரெடுத்த வெங்காயத்துக்கெல்லாம் தெரியாது. இனி அவற்ற பேச்சை வாசியுங்கோ. 'உங்களுக்கு சின்ன புராணக்கதை ஒன்று சொல்றேன். ஒரு நாள் சிவபெருமான் க…

    • 9 replies
    • 3.4k views
  11. ரோட்டிலேயே உன்ன கிழிச்சிடுவேன் : மிரட்டிய திமுக நிர்வாகி

  12. பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

    • 4 replies
    • 2.3k views
  13. ஆட்சியை அமுக்குவது யார்? கற்பனை: முகில் பரபர கருத்துக் கணிப்பு முடிவுகள் (இந்தக் கட்டுரையை வாசிக்கறப்போ உங்க கற்பனைக் கரடி வேறெதையோ நெனைச்சு ஒப்பிட்டுப் பார்த்துச்சுன்னா அதுக்கு லொள்ளு தர்பார் பொறுப்பல்ல.) செந்தமிழ் அப்பார்ட்மெண்ட்ஸ். மொத்தம் 234 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு. அங்கு குடியிருப்பின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க இப்போது தேர்தல் நடைபெறப் போகிறது. வீட்டுக்கு ஒருத்தர் மட்டுமே ஓட்டுப் போடலாம். முதல்வர் பதவிக்காக நின்னு ஜெயிக்கறதுங்கறது பெரிய கவுரவமா எல்லாரும் நெனைப்பாங்க. இந்த தடவை அந்தப் பதவிக்காக மூணு தலைங்க போட்டிப் போடுறாங்க. ஒருத்தர் ஏற்கனவே முதல்வரா இருக்கிற லெ.லெச்சுமிப்பாட்டி. இன்னொருத்தர் இதுக்கு முன்னாடி சில பல முறைகள் முதல்வரா …

    • 4 replies
    • 1.7k views
  14. உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????

  15. http://www.youtube.com/watch?v=M_PGh4KL-Z4&feature=related

  16. லண்டனிலிருந்து செயற்படும் "சனல் - 4" தொலைக்காட்சி சேவை (Channel 4 Television) ஷ்ரீலங்கா அரசின் கொள்கைகள், நடவடிக்கைகளுக்கு எதிராக தினமும் தகவல்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு "சனல் - 4" (அலைவரிசை 4) தொலைக்காட்சி தினமும் ஒளிபரப்பிவரும் முக்கிய தகவல் மற்றும் விமர்சன நிகழ்ச்சியாகிய "அறிவிக்கப்படாத உலகம்" எனப் பொருள்படும் "அன்ரிபோட்டெட் வேல்ட்" (Unreported World) நிகழ்ச்சிகளில் குறித்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் மூலமாக ஷ்ரீலங்கா அரசுக்கு எதிராகச் செய்திகள் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் இந்தத் திட்டமிட்ட செயற்பாடு மூலம் சர்வதேச சமூகத்தில் ஷ்ரீலங்காவைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைப் பரப்புரை செய்துவருவதாகவும…

  17. வணக்கம், நீங்கள் எல்லாரும் இந்தச் செய்தியை பற்றி அறிஞ்சு இருக்கக்கூடும். அது என்ன எண்டால் அமெரிக்க தேர்தலில உப அதிபராக வாறதுக்கு போட்டி போடுற Republican Candidate Sarah Palin ஐ நேற்று சனிக்கிழமை கனடா Montreal இல இருக்கிற நகைச்சுவையாளரான Marc-Antoine Audette தான் பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy கதைக்கிறன் எண்டு பொய்சொல்லி அவவோட தொலைபேசியில கதைச்சு அதை ஊடகங்களில வெளியிட்டு இருக்கிறாங்கள். எனக்கு இப்படி ஆட்களை ஏமாத்தி நையாண்டி செய்யுறது சுத்தமாக பிடிக்காது. இருந்தாலும்... ஒரு நாட்டிண்ட அதுவும் அமெரிக்காவிண்ட உப அதிபராக போட்டிபோடுற ஒரு வேட்பாளரிண்ட மனதில எப்பிடியான விசயங்கள், உணர்வுகள் இருக்கிது எண்டு பார்க்கேக்க, அவவுக்கு இருக்கிற அறிவை பார்கேக்க நான் அல்லது நீங்கள் …

    • 2 replies
    • 1.8k views
  18. அட பத்திரிகை சுதந்திரம் பத்திரிகை சுதந்திரம் எனடறு இந்த மனுசப் பசங்க கத்துறாங்களே! அதுக்கு என்ன அர்த்தம் என்று யாராவது சொல்லுறீங்களா? மேலும் நகைச்சுவைப் படங்களைப் பார்க்க...... http://funnycric.blogspot.com/

    • 0 replies
    • 620 views
  19. மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com

    • 1 reply
    • 822 views
  20. http://funnycric.blogspot.com/2010/07/where-can-we-go-for-holiday.html

    • 2 replies
    • 1.1k views
  21. ஆதி அருள் வாக்கு நிலையம். யாழ்க்கள அன்பர்களே! கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில் உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள் ஆதி அருள்வாக்கு நிலையம்.

  22. ஒரு கல்யாண வீட்டில் மொய் எழுதிட்டு ஒருவர் பந்தியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. இன்னுமொருவர் பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்.. அந்த முன்னையமவர் பந்தி பரிமாறுபவரை அழைத்து.. கொஞ்சம் சாம்பார் ஊற்றுவீர்களா.. என்றார்.. அதற்கு அந்த இன்னுமொருவர்..... உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.. என்னோடு சமையல் கட்டுக்கு வந்தாயா.. அங்கு புகைக்குடித்தாயா.. இல்லை.. வெங்காயம் தான் உரித்தாயா.. மிளகாய் தான் வெட்டினாயா.. ஏன் ஏன் உருளைக்கிழங்கு தான் சீவினாயா.. அங்கு மஞ்சள் அரைக்கும் எம் குலப் பெண்களோடு மல்லுத்தான் கட்டினாயா.. மானம் கெட்டவனே.. நீ என்ன மாமனா.. மச்சானா.. உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.... முன்னையமவர்.. மனதுக்குள்.. ஒரு சாம்பாருக்கு இவ்வளவு வசனமாடா.. இதை மொய் எழு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.