வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
நடிகைகளின் நிர்வாணப் படங்கள் என தினம் ஒரு புகைப்படம் இணையத்தில் அப்லோடாகிறது. சம்பந்தப்பட்ட நடிகைகள், ஐயையோ அது நான் இல்லை, மார்பிங் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள, ஒரேயொருவர் மட்டும் அதிகாரப்பூர்வமாக டாப்லெஸ் படங்களாக எடுத்துத் தள்ளுகிறார். அவர் எமி ஜாக்சன். லண்டன் மாடலான எமி ஜாக்சன் சினிமாவுக்கு வரும் முன்பே நிர்வாணமாக போட்டோஷுட்டுக்கு போஸ் தந்துள்ளார். அது பல பத்திரிகைகளில் வெளிவரவும் செய்தது. அதனால் இணைய மோசடிப் பேர்வழிகள் குறித்து அவருக்கு கவலையில்லை. நிர்வாணப் படமா? எஸ், அது நான்தான் என்று சொல்கிறவரைப் போய் என்ன மார்பிங் செய்வது? இந்த மாத மேக்சிம் பத்திகையின் அட்டைப் படத்தை எமி ஜாக்சனின் அரைகுறை படம்தான் அலங்கரிக்கிறது. அட்டையிலேயே, இன்…
-
- 13 replies
- 4k views
-
-
-
அண்மையில் என் கண்களில்பட்ட ஒரு குறும்படம்- Meals Ready . மனதை மிகவும் நெருடியது! எவ்வளவோ விடயங்களில் நாம் திருந்த வேண்டியிருக்கின்றது. இந்தப் படத்தினைப் பார்க்கும்போது ஏதோவொரு குற்றவுணர்வு என் மனதில்......! ஆனாலும் ஒரு மாற்றத்தினை எனக்குள் ஏற்படுத்திவிட்டுச் சென்றது இந்தக் குறும்படம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்! ஒரு தடவை பாருங்களேன்!
-
- 1 reply
- 1.1k views
-
-
ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும். புதன், 25 ஜூலை 2007( 12:13 IST ) டேனியல் ராடிலிப், ருபர்ட் கிரின்ட், எம்மா வாஸ்டன் அலனா போன்அம் கஸ்ட்டர், மைக்கேல் கம்பான், ரிச்சர்ட் கிரிப்பித்ஸ், கேரி லுக்குமேன் நடிப்பில், மைக்கேல் கோல்டன் பெர்க் திரைக்கதையில் ஸ்லாவோமிர் இட்ஜிலாக் ஒளிப்பதிவில், டேவிட்யாட்ஸ் இயக்கியுள்ள படம். தயரிப்பு வார்னர் பிரதர்ஸ் தமிழில் வெளியிட்டுள்ள நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ். ஜெ.கே. ரெளலிங் என்கிற பெண் எழுத்தாளர் எழுதிய 'ஹாரிபாட்டர்' கதைகள் ஆங்கிலத்தில் சக்கைப்போடு போட்டு விற்பனையில் சாதனை படைத்தவை. அந்தக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கியும் வசூலில் வரலாறு படைத்து வருகிறார்கள். 'ஹாரிபாட்டர்' ரகப் படங்களில் இப்போது வந்திருக்கும் பட…
-
- 0 replies
- 933 views
-
-
Published : 03 Feb 2019 20:32 IST Updated : 03 Feb 2019 20:33 IST இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தவறவிடாதீர் நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. …
-
- 4 replies
- 2.3k views
-
-
மீடூ புகாருக்கு விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக் செய்திகள் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:- “புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புப…
-
- 0 replies
- 384 views
-
-
பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. ஒரு பக்கம், ஆண்களின் உலகையே காட்டி வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் தனித்துவமான குரலாக இந்த டீசர் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் கதையின் நாயகியைக் காட்டியதற்கும், நாயகி குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் எதிர்மறை கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், …
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
விஜய்க்கு எக்ஸ்ட்ரா லைக், தனுஷ் செம கெத்து - DD குஷி பேட்டி! இளையராஜா , மாதவன் என அடுத்தடுத்த ஹிட் பேட்டிகள். கால் இன்னும் முழுமையாக சரியாகாவிட்டாலும், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு தான் சேகரித்த ஒவ்வொன்றையும் அவ்வளவு ஆர்வமாய் காட்டுகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக சின்னத்திரையின் நம்பர் ஒன் தொகுப்பாளினி. ‘இது பல்லாங்குழி, எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். ஜப்பான்லதான் உலகத்தின் உயரமான புத்தர் சிலை இருக்கு, இது அங்கிருந்து கோகுல் எனக்கு வாங்கிட்டு வந்த புத்தா. இதுல ஃபாரின் காய்ன்ஸெல்லாம் வெச்சிருக்கேன். இங்க்லீஷ் லிட்ரேச்சர் படிக்கறப்ப ஷேக்ஸ்பியர் பொறந்த ஊர் Stratford-upon-Avonக்கு போகணும்னு ஆசை. லண்டன்ல இருந்து அஞ்சு மணிநேர டிராவல…
-
- 0 replies
- 702 views
-
-
செல்வராகவன் வைத்த விருந்தில்... அனுஷ்காவை நாய் கட்சிடிச்சிப்பா! சென்னை: இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர். டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' மற்றும் ‘தாண்டவம்' படங்களில் நடித்து வருகிறார். ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா. எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடி…
-
- 11 replies
- 1.5k views
-
-
திரைப்பட விழாக்களுக்கு வரும் முன்னணி இளம் நடிகைகள் முன்பெல்லாம் கவர்ச்சிகரமாக வருவார்கள். ஆனால் படிப்படியாக அவர்கள் சேலைக்கு மாறி வருவதை கோலிவுட் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது. பெண்களுக்கு சேலை அழகு. அதிலும் தமிழ்ப் பெண்களுக்கு சேலைதான் அழகிய அடையாளம். ஆனால் சினிமாவில் மட்டும் இதில் விதி விலக்கு. கவர்ச்சிக்குத்தான் அங்கு முதல் மரியாதை. ஆனால் அதையெல்லாம் தகர்த்து, சேலையிலும் சொக்க வைக்கலாம் என்பதை நிரூபித்தவர்கள் சிலர். அவர்களில் சினேகாவும் ஒருவர். சினேகாவுக்கு எந்த டிரஸ்ஸும் அழகைத் தரும் என்றாலும் சேலையில் அவர் வரும்போது அக்கம் பக்கம் இருப்பவர்கள் சற்று அரண்டுதான் போவார்கள். காரணம், சேலையில் அவரது ஸ்டைலும், கம்பீரமும் இன்னும் கூடிப் போவதுதான். அதிலும் அந்தோணி …
-
- 37 replies
- 12.8k views
-
-
ரஜினியும், விஜய்யும் மட்டுமே சினிமா உலகத்தை காப்பாற்றுபவர்களும் போலவும், கமல்ஹாசனை சினிமாவுக்கே எதிரி போலவும் சித்தரித்து ,தியேட்டர் உரிமையாளர்கள் வில்லங்கமான அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.விஜய் நடித்த சுறா,வேட்டைக்காரன்,வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களின் வசூலை தியேட்டர் அதிபர்கள் மறந்துவிட்டார்களா? என தெரியவில்லை. இதே தியேட்டர் அதிபர்கள்தான் குசேலன் படம் பிளாப் ஆனதும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பணத்தை திருப்பி தரவேண்டும் என போராட்டம் செய்தார்கள். கமல்ஹாசனின் தசவதாரம்,வேட்டையாடு விளையாடு, போன்ற படங்களின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிய தியேட்டர் அதிபர்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது அவர் ஏதோ சினிமாவுக்கே எதிரி போல சித்தரித்து அறிக்கை வெளியிட்ட…
-
- 0 replies
- 601 views
-
-
மன்மத லீலை கைலாசம் பாலச்சந்தர், அதாங்க, நம்ம கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் இது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஏகப்பட்ட நாயகிகள். பெண் பித்தனின் கதை இது. பாதி நேரம் *******- பிளவுஸ்தான்... இதில் நடித்த நாயகிகள் சேலையை பெரும்பாலும் அணிந்திருக்கவே மாட்டார்கள். பாதி நேரம் பிரா அல்லது பிளவுஸில்தான் காட்சி தருவார்கள். அப்படி ஒரு களேபரக் காட்சிகள் நிறைந்த படம் இது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்றாலும கூட படம் ஹிட் ஆகிப் போனது. ஜெயப்பிரதாவின் முதல் லீலை மன்மதலீலைதான் ஜெயப்பிரதாவுக்கு முதல் படம். இதில் அவர் கண்ணகி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். ராதாரவிக்கும் இதுதான் முதல் படம் என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். ராங் நம்பர் விஜயா... ஒய்.விஜ…
-
- 0 replies
- 3.3k views
-
-
நடிகை அஞ்சலி தயாரிப்பாளர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது என்று இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் களஞ்சியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி 15 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். அதன் பிறகு அவர் மாயமானார். இதனால் என் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி தற்போது புனேவில் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். அவருடன் அவரின் தாயார் பாரதி தேவி, அண்ணன்கள் ரவிசங்கர், பாபு, அக்கா யாமினி தேவி ஆகியோர் இருப்பதாக கேள்விப்பட்டேன். அஞ்சலி தினமும் ஷூட்டிங்கிற்கு 2 கார்களில் செல்கிறாராம். ஒரு காரில் அவரும், மற்றொரு காரில் அடியாட்களும் செல்கிறார்களாம். அஞ்சலி பட அதிபர் ஒர…
-
- 3 replies
- 1.5k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது. லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது. படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான். தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில…
-
- 7 replies
- 1.1k views
-
-
-
இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் கலையகத்திற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் திகதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் இசையமைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். http://www.virakesari.lk/?q=node/360101
-
- 6 replies
- 765 views
-
-
கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!! —– ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும், எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து, செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும் எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில், கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….! இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..? Best of Luck Kamal …! நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக தலைப்புச் செய்திகள் - காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும் அநீதி இழைத்து விட்டார்கள் .. …
-
- 0 replies
- 632 views
-
-
2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது. திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. …
-
- 9 replies
- 2.6k views
-
-
ஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMARK RALSTON ஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆஸ்கர் பற்றிய ஒன்பது தகவல்கள் இங்கே 1. அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த…
-
- 0 replies
- 352 views
-
-
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் பழம்பெரும் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார். #Neelu #RipNeelu பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெ…
-
- 0 replies
- 412 views
-
-
போதைப்பொருள் விற்கும் நயன்தாரா நயன்தாரா நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “கோலமாவு கோகிலா” திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நயன்தாராவின் குடும்பத்துக்கு, தீடீர் சிக்கலொன்று ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால், வேறு வழியில்லாமல் போதைப்பொருள் விற்கிறார். தினமும் வேலைக்கு அல்லது கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் போல உடை அணிந்து, முதுகில் பையொன்றை மாட்டிக்கொண்டு, போதைப்பொருள் விற்கச் சென்று…
-
- 0 replies
- 409 views
-
-
பூ விழுந்தாலே புண்ணாகும் பாதத்தில் பெரிய ஆணி புகுந்தால்....? சொல்லும்போதே வலிக்கிறது அல்லவா. அசினுக்கு இது உண்மையிலே நடந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஏ.வி.எம்.மில் 'போக்கிரி' பாடல் காட்சி ஷூட்டிங். எண்பது கிலோமீட்டர் வேகமுள்ள குத்துப்பாட்டு. செருப்பு போட்டு ஆடினால் பாடலின் வேகத்துக்கு போய்ச்சேர முடியாது என்று அசினை வெறுங்காலில் ஆட வைத்தார் இயக்குனர் பிரபுதேவா. நான்கைந்து ஸ்டெப்கள் தான் போட்டிருப்பார் அசின். அதற்குள் 'ஆ'வென்று அவர் வலது கால் தூக்கி நடராஜர் போஸில் அலறஇ பயந்து விட்டது யூனிட். காரணம்இ அசின் காலிலிருந்து கொட்டிய ரத்தம்! ப்ளோரில் கிடந்த ஆணி அசின் பாதத்தில் ஆழமாக ஊடுருவியதே களேபரத்துக்கு காரணம். உடனடியாக அசினின் பாடிகார்ட் ஜோசப் (இவர்தான் அசி…
-
- 16 replies
- 2.5k views
-
-
பெயரளவிலான நடவடிக்கைகளால் தமிழ் மொழிக்கு ஒரு பயனும் இல்லை - ந. கவிதா தி பவர் ஆப் ரெட், ட்வின்ஸ், டீச்சர், ப்ளை - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? நமது தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள்தான். முதல்வர் கருணாநிதி தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அறிவித்திருக்காவிட்டால் சிவப்பதிகாரம், ரெண்டு, வாத்தியார், ஈ ஆகிய படங்கள் இந்தப் பெயர்களில்தான் வந்திருக்கும். வரிவிலக்கின் விளைவாகத் திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடித் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 1 reply
- 1k views
-
-
-
- 3 replies
- 908 views
-
-