Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான சௌந்தரா கைலாசம் சென்னையில் காலமானார். சௌந்தரா கைலாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் தலைமையில் நடைபெற்ற எத்தனையோ கவியரங்கங்களில் அற்புதக் கவிதைகள் பாடியவர் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள். அருந்தமிழ் ஆற்றல் - ஆன்மீகப் பற்று இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். அவரது மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற துயரத்தை என் போன்றாருக்கு அளித்துள்ளது என, முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்http://www.tharavu.com/2010/10/blog-post_6658.html

    • 0 replies
    • 883 views
  2. புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடி…

  3. முதல் பார்வை: கே.ஜி.எஃப் உதிரன்சென்னை தங்கச் சுரங்கத்தைக் கையகப்படுத்தி அதிகாரம் செலுத்தும் மிகப்பெரிய எதிரியுடன் மோதும் இளைஞனின் கதையே 'கே.ஜி.எஃப்'. 1951-ல் பெங்களூரில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில் ராக்கி பிறக்கிறான். வறுமையில் வளர்ந்த ராக்கியால் உடல்நிலை சரியில்லாத தன் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இறக்கும் தருவாயில் தாய் தன் மகனிடம், ''நீ சாகும்போது பெரிய பணக்காரனாகத்தான் சாகணும்'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு கண்ணை மூடுகிறார். தாயின் மறைவுக்குப் பிறகு தனித்து விடப்பட்ட ராக்கி சிறிய வயதிலேயே இந்தப் பெரிய உலகை ஆள வேண்டும் என்று கனவு காண்கிறார். அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்கிறார். பவர் இருக்க…

  4. சினிமா விமர்சனம்: அசுரவதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் அசுரவதம் நடிகர்கள் சசிகுமார், வசுமித்ர, நந்திதா ஸ்வேதா, ஷீலா ராஜ்குமார் இசை கோவிந்த் …

  5. மது­போ­தையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முறை­யற்ற செயற்­பா­டு­களில் நடிகை ஊர்­வசி ஈடு­பட்ட சம்­பவம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. திரு­வ­னந்­த­பு­ரத்தில் நடை­பெற்ற பெண் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்கள் சங்க தொடக்க விழா­விற்கு ஊர்­வசி குடித்­து­விட்டு மது­போ­தையில் நிதா­ன­மி­ழந்த நிலையில் வந்­துள்ளார். அவர் போதையில் இருப்­பது தெரி­யாத நிகழ்ச்சி பொறுப்­பா­ளர்கள், மேடையில் பேச அவ­ருக்கு அழைப்பு விடுத்­துள்­ளனர். இதை­ய­டுத்து மைக் முன் வந்த ஊர்­வசி, சர­மா­ரி­யாக உளற ஆரம்­பித்­துள்ளார். 'இது பி.ஜே.பி. நடத்தும் கூட்­டமா அல்­லது ஐக்­கிய ஜன­நா­யக முன்­னணி நடத்தும் கூட்­டமா என அவர் உள­றி­யதால் விழா­வுக்கு வந்­தி­ருந்த அனை­வரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். த…

  6. இந்தியாவில் அதிக செலவில் தயாராகியுள்ள முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள எந்திரன் திரைப்படம். எதிர் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்டில்ஸ் பல இப்போது வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன என்பதை இங்குள்ள படங்களைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீகள். நன்றி: http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4347

  7. காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, பத்ம பூஷன் விருதை, ஏற்கப் போவது இல்லை, என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார். பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அ…

  8. இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்…

  9. ஸ்டோலன் (களவாளி) - விமர்சனம் செவ்வாய், 13 நவம்பர் 2012( 11:59 IST ) 12 மணி நேரம், பத்து மில்லியன் டாலர், கடத்தப்பட்ட மகள் என்று போஸ்ட‌ரிலேயே க்ளியராக கதையை தந்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு அப்படியே அப்பீட்டானால் பிழைத்தீர்கள். அதைவிட்டு டிக்கெட் எடுத்து உள்ளே போனால்... நிகோலஸ் கேஜும் மூணு கூட்டாளிகளும் சேர்ந்து பத்து மில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறாங்க. பின்னாடியே எஃப்பிஐ துரத்துது. கூட்டாளிகள் எஸ்ஸாக இவர் மட்டும் மாட்டிக்கிறார். பணத்தோடு சிக்கினால் சாகிறவரை களி தின்ன வேண்டியதுதான், அதனால் உஷாராக பத்து மில்லியனையும் எ‌ரிச்சுடுறார். கொள்ளையடிக்கிற கேப் -பில் நிகோலஸ் அவரோட சின்ன பொண்ணுகூட பேசுறார். நிகோலஸுக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவரைதான் பின்னாடி …

  10. நித்தியானந்தாவிடம் போனால் கவலை எல்லாம் போய் விடுகிறது - ரஞ்சிதா சென்னை: நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா…

  11. கமல் கட்சியில், இணைந்து... செயல்படுகிறேன் - ஸ்ரீபிரியா. கமல் கட்சியில் இணைந்து செயல்படுவது ஏன் என்பது குறித்து ஸ்ரீப்ரியா விளக்கம் அளித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டுக்குள் அவர் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே ரஜினிக்கு முன்பே சினிமாவுக்கு வந்ததை போல் அவருக்கு முன்பே கமல் கட்சியை தொடங்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்நாசரின் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் இணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோருடன் ஆரம்ப காலங்களில் நடித்த, ஸ்ரீப்ரியா... ரஜினியுடன் இணை…

  12. டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை! மின்னம்பலம்2022-05-24 உடல்நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல அவசர ஆலோசனை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் டி.ராஜேந்தர். நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகத் தன்மை கொண்டவர். தீவிரமாக அரசியல் களத்தில் குதித்த டி.ராஜேந்தர் தமிழ்நாடு எங்கும் திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர். திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். லட்சிய திமுகவை உருவாக்கி தலைவராக செயல்படுகிறார். இவ்வாறு பல துறைகளிலும் போராடி தனக்கென தனி இடத்தை பிடித்த டி.ராஜேந்தர்,…

  13. முதுகில் மத சின்னம்: நடிகை மந்திரா பேடிக்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு அமிர்தசரஸ், ஏப். 12- `மன்மதன்' படத்தில் சிம்புவுடன் ஒருபாடலுக்கு ஆடி இருப்பவர் நடிகை மந்திரா பேடி, ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் தன் வழக்க மான கவர்ச்சி உடையில் ஆடினார். அப்போது அவர் உடல் முழுக்க மருதாணி அலங்காரம் செய்திருந்தார். முதுகில் சீக்கியர்களின் மதசின்னம் போல வரைந்திருந்தார். இது ஒட்டு மொத்த சீக்கியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.` இது குறித்து சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி செயலாளர் ஹர்பீந்த் சிங் கூறுகையில், "மந்திரா பேடி சீக்கியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஏற்கனவே சில நி…

  14. காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில்…

  15. "ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி "என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'…

  16. [size=2] சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய பவர் ஸ்டார் கைது என்ற பரபரப்பு செய்தி காட்டு தீ போல் பரவ ஆரம்பித்தது.[/size] [size=2] சூப்பர் ஸ்டார் நிகராக தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இதுவரை நடித்த படம் நான்கு. ஆனால் இதுவரை வெளியானது 2 படங்கள் தான். ஆனால் தன்னை மிகப்பெரிய திரைஉலக ஜாம்பவான் போல் காட்டி கொள்வதில் வல்லவர். ஏதோ ஒன்றை எதிர்மறையாக செய்தவது விளம்பரம் தேடுபவர். அதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலம். [/size] [size=2] அரசியல் கட்சி ஒன்றினை பின்புலமாக கொண்டவர். தன்னுடைய பாதுகாப்பிற்காக அவர்களிடம் அடைக்கலம் புகுந்தார். இப்படி இருக்க ஒருவரிடம் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில்…

  17. 2007 - ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் 'போக்கிரி.' 'ஆதி' ப்ளாப்பான பிறகு விஜய் அதிக சிரத்தை எடுத்து நடித்த படம் 'போக்கிரி.' பிரபுதேவாவுக்கு இயக்குனராக தமிழில் முதல் படம். தெலுங்கு ரீ-மேக்கான இதன் பாடல்கள் தமிழகம் மட்டுமின்று கேரளாவிலும் சூப்பர் ஹிட்டாயின. பல நேரடி மலையாளப் படங்களின் வசூலை 'போக்கிரி' முறியடித்து கேரளாவில் சாதனைப் படைத்தது. பதினைந்து கோடியில் தயாரான இப்படம் ஏறக்குறைய பத்துகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. 2007-ம் வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் இதுவே அதிகபட்சம். இரண்டாவதாக வருவது ஹரியின் 'தாமிரபரணி.' விஷால் நடித்த இப்படம் ஏழுகோடியில் தயாராகி அதே ஏழுகோடியை லாபமாகஈட்டிய…

    • 0 replies
    • 880 views
  18. பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே...-த்ரிஷா சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம். தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம். ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்…

    • 1 reply
    • 880 views
  19. தாம் தூம் பட யூனிட் ரஷியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. அங்கு ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் பங்கேற்ற அட்டகாசமான ஆட்டத்தை படமாக்கவுள்ளனராம். ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்க, ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் தாம் தூம். ரஷியாவில்தான் முழுப் படத்தையும் படமாக்கவுள்ளனர். ஹீரோயின் சரிவர செட் ஆகாததால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கவுள்ளனராம். ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் பங்கேற்கும் பாடலோடு படத்தைத் தொடங்குகின்றனர். இதற்காக ஜெயம் ரவி, லஷ்மி ராய், ஜீவா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் மாஸ்கோ பறந்துள்ளனராம். லஷ்மி ராய்க்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள படம் என்பதால் பின்னி எடுத்து வாய்ப்புகளை அள்ளிக் குவிக்க ஆயத்தமாக உள்ளாராம். அ…

  20. The old dreams were good dreams; they didn't work out, but glad I had them. #Robert from The Bridges of Madison County ஒரு வறண்ட மதிய வேளையில், அமெரிக்காவில் மேடிசன் கவுண்ட்டில் உள்ள ஐவா எனும் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில், ப்ரான்செஸ்கா இறந்த ஓரிரு நாட்களில், அவளுடைய காப்புப்பெட்டகத்தை, அவளின் பிள்ளைகளிடம் (மகன் மைக்கேல் மற்றும் மகள் கரோலின்) கொடுத்துச் செல்கின்றனர், வங்கியாளர்கள்.அதில் சில கடிதங்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. தங்களது குடும்ப வழக்கிலேயே இல்லாத முறையான, இறந்தபின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி வேண்டும் அந்த கடிதத்தைப் படிக்கின்றனர். “என் உடலை எரித்து அதன் சாம்பலை, ரோஸ்மேன் பாலத்தின் மீது தூவுங்கள். இது என் கடைசி ஆசை” என்று தொடங்கும் அந்தக…

  21. விஜய் பற்றிய ஒரு காணொளி

  22. கடந்த ஒருமாத காலமாக இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. இன்னும் சில நாள்களில் அவரது வேலை முடிவடைந்தால் செயற்கை கடல் தயாராகிவிடும்! 'தசாவதாரம்' படத்தை உண்மையிலேயே பிரமாண்டமாகதான் எடுக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் பாய்ந்து செல்லும் கதை, பத்து கெட்டப்புகள், C.I.A ஏஜெண்ட், உலகம் முழுக்க படப்பிடிப்பு, ஹெலிகாப்டர் சண்டை... படத்தில் இப்படி பிரமிப்புகள் ஏராளம். அதில் உச்சபட்சமாக வருகிறது சுனாமி காட்சிகள். கடல் கொந்தளித்து கடலோர கிராமங்களை அழிக்கும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக செயற்கை கடலை உருவாக்கி வருகிறார்கள். இதுவரை ஹாலிவுட் படங்களில்தான் செயற்கை கடலை உருவாக்கினார்கள். 'வாட்டர் வேர்ல்டு', 'டைட்டானிக்' போன்ற படங்களுக்கு மி…

    • 0 replies
    • 879 views
  23. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் தெலுங்கில் சமீபத்தில் இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் சூப்பர் ஹிட் படமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இதனால் கவரப்பட்ட ரஜினி கடந்த வாரம் இயக்குநர் முருகதாசை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார். அங்கு புதிய படம் தொடர்பாக அவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முருகதாஸ் இயக்க உள்ள இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பனின் ஸ்ரீசத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான சூட்டிங் 2008 ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. விடுப்பு : Viduppu.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.