Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்க…

  2. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: வைரமுத்து பாடல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார் இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. உலகத் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்…

  3. ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்

    • 6 replies
    • 1k views
  4. Started by nunavilan,

    "ஆல்பம் ஒண்ணு கொடுக்கணும்.. அது உணர்வுகளின் ஆழத்தைத் தொடணும்" - ஜி.வி.பிரகாஷ் 'ஜில்' பேட்டி - சுகிதா குருநாதர் அப்படினு சொன்னா ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கிட்ட ஒன்றரை வருஷம் வேலை பார்த்திருக்கேன். இசைக்காக வாழ்பவர்னு சொல்லலாம். "மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்" என்று இந்த மழைக் காலத்துக்கு ஏற்ப ஜில்லுனு ஒரு பாட்டாகட்டும்; "வெயிலோடு உறவாடி"ன்னு வெயில் காலத்தை உருக வைப்பதாகட்டும்; இந்த ஐஸ்கிரீம் பாய்க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சினிமா துறைக்கு நிறைய கனவுகளை சுமந்துக் கொண்டு வந்த யூத் லிஸ்ட்டில், யாருப்பா இந்த சின்னப் பையன் பாட்டுல வெளுத்துக் கட்டுறான் என்று தனது முதல் படமான 'வெயில்' படத்தில் இசை பிதாமகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசை ரசிகர்களிடம் ஸ்கோர் பண்ணி…

    • 0 replies
    • 1.1k views
  5. கோப்புப் படம் சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழி, சினிமா பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 12 ஆண்டு கால திருமண உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நிரந்தரமாக பிரிய முடிவு செய்த அவர்கள் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி …

  6. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவியின் திருமண விபரங்கள் குறித்த தகவல்களை மணமக்களின் பெற்றோர் பத்திரிகையாளர்களுக்கு இன்று காலை தெரிவித்தனர் . இவர்களது திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும், முகூர்த்த நேரம் காலை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி காலை 9மணி முதல் 10.30 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும் அதே நாளில் மாலை 6 மணிக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல இசைமேதைகள் ராகேஷ் செளரசியா மற்றும் ஷாஷங் ஆகியோரில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணமக்களின் உடையை வடிவமைக்கும் வேலையை இயக்குனார் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவரதன் கவ…

    • 0 replies
    • 507 views
  7. 4 மார்ச் 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Youtube திரைப்படம் ஜிப்ஸி நடிகர்கள் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ், சன்னி வயன், சுஷீலா ராமன் ஒளிப்பதிவு செல்வகுமார் எஸ்.கே இசை ச…

  8. ஜிமிக்கி கம்மல் வைரல்: நடனம் மூலம் நன்றி தெரிவித்த மோகன்லால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE/SATYAMVIDEOS யு டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடல் வைரலானதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனமாடும் புதிய பாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. மோகன…

  9. பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஜியா கானுடன் கடைசியாக அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) பேசியது தெரியவந்தது. ஜியா கானும், சூரஜ் பஞ்சோலியும் நெருங்கி பழகியதாகவும், அந்த நட்பு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கடந்த 4-ம் தேதி சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஜியா கானும், அவரது தாயாரும் எங்கள் நண்பர்கள் என்று கூறிய ஆதித்யா பஞ்சோலி, ஜியா தற்கொலை வ…

    • 2 replies
    • 667 views
  10. பாலிவுட் நடிகை ஜியாகானின் மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டி போராட பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்க பட்டுள்ளது. சொந்த வாழ்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களால் மன விரக்திக்கு உள்ளான அவர் சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று "Justice for Jiah Khan", (URL:https://www.facebook.com/Justice.For.Jiah.Khan). என்ற பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இது செய்தி மற்றும் இணையதளம் மூலம் எடுக்கப்படும் ஒரு முயற்சி ஆகும். அநேக திரை உலக கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இதனைப்பெரிதும் ஆதரிக்கின்றனர். ஜியா கானின் மரணமானது யாரும் எதிர் பாராதது என்றும், நொடியில் திடீர் என்று நடந்து முடிந்து விட்டது என்றும் அந்தப்பக்கத்தில் த…

  11. சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. CLICK HERE TO MORE READ

    • 0 replies
    • 363 views
  12. http://youtu.be/79_EosxhbWY http://youtu.be/PkoloYY9KrA

  13. ´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர். கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். …

    • 0 replies
    • 677 views
  14. -எஸ் ஷங்கர் Rating: 3.0/5 நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் இசை - டி இமான் ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி இயக்கம் - ஆர்டி நேசன் ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன். (ஜில்லா படங்கள்) அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் ப…

  15. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம். ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சைந்தவிக்கு மோதிரம் அணிவித்தார் ஜிவி பிரகாஷ். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்…

  16. ஜீவன் உண்மையிலேயே மச்சக்காரர். சினேகா, நமிதா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா என டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் அனைவரும் 'நான் அவனில்லை' என்ற ஒரே படத்தில் ஜீவனுடன் நடிப்பதுதான் விசேஷம். ஆனால், நாம் சொல்ல வந்த 'மச்சக்காரன்' வேறு. இதுவும் ஜீவன் சம்பந்தப்பட்டதுதான். 'கள்வனின் காதலி' என்ற அபாயகரமான படத்தை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து எடுக்கப் போகும் ஏடாகூட படம் 'மச்சக்காரன்'. கதையே ஒரு விதமாக இருக்கிறது. வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒருவன். எல்லாமே கிடைத்த ஒருத்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்னவாகும்? இந்த கேள்விக்கான பதிலே 'மச்சக்காரன்'. இதில், எதுவுமே கிடைக்காதவன் ரோலில் ஜீவனும், எல்லாமே கிடைத்த ஒருத்தியாக காம்னாவும் நடிக்கிறார்…

  17. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன் படி இருவருக்கும் நேற்று ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மோதிரம் அணிவித்துக் கொண்டனர். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் சைந்தவிக்கு ஜி.வி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.…

    • 0 replies
    • 664 views
  18. பல தடங்கல்கள், தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் உள்ளடி வேலைகள் எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களால் நடத்தப்படும் OTT தளத்தில் ஜூன் 25 வெளியாகிறது மேதகு திரைப்படம். எந்த OTT தளமும் வெளியிட மறுத்த படத்தை BS Value என்று தாமே ஒரு தளம் தொடங்கி வெளியிடுவதாக அறிகிறேன். இந்த படத்துக்கு எழுந்த இந்திய ஆளும் வர்கத்தின், அவர்களின் ஏஜென்டுகளின் எதிர்ப்பு, இந்த படம் நமக்கானது என்ற நம்பிக்கையை தருகிறது. படம் பார்த்த பின்தான் சொல்ல முடியும். இந்த படத்தை சமூக வலைதளங்களில் எவரும் டிரெண்ட் செய்யவில்லை என்பது கவலையான விடயம்.

  19. ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக்டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Image captionகோப்புப்படம் "THALAPATHY VIJAY MONTH BEGINS" - தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் காப்புரிமைTWITTER Image c…

  20. ஜூலை 17: பாரதிராஜா பிறந்ததினம் ”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு வாழ்த்தைச் சொல்லி, அவரது சாதனைகளை விவரிக்கிறேன். அவர் இயக்கியவை 43 படங்கள். அவற்றில் 32 நேரடித் தமிழ்ப் படங்கள், எஞ்சியவை பிற மொழிப் படங்கள் (தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில்). இந்தக் கட்டுரைக்காக எனக்குப் பிடித்த 11 படங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன். 16 வயதினிலே (1977): இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தடத்தையே மாற்றியவர் பாரதிராஜா. முழுக்க முழுக்க அச்சு அசலா…

    • 0 replies
    • 536 views
  21. ஜூலை 18: கவிஞர் வாலியின் நினைவு தினம்

  22. ஜூலையில் உலகமெங்கும் கோச்சடையான் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது. …

    • 0 replies
    • 433 views
  23. ஜெனிலியாவின் தீபாவளி செய்தி

  24. ஜெனிலியாவுக்கு, ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’... மும்பை: பாலிவுட்டில் தற்போது ஜெனிலியா மற்றும் அவரது காதல் கணவர் ரித்திஷ் தேஷ்முக்கின் காதல் மிகவும் பிரபலம். எதையாவது வித்தியாசமாக செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிக்க நினைத்த ரித்திஷ்க்கு ஞாபகத்தில் வந்தது ‘தந்தி'. கடந்த மாதம் 15ம் தேதி தனது 160 வருடக் காலச்சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் தந்தி ஒன்றை அனுப்பினாராம். கடந்த 2003ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து நடித்த போது, ஜெனிலியாவிற்கும் ரித்திதிற்கும் காதல் பூத்தது என வதந்திகள் பரவின. முதலில் இதை மறுத்த அவர்கள், பின்னர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதுவ…

    • 3 replies
    • 623 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.