Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மறைந்த காதல்...! மறைக்க முடியாத பெயர்...! நயன்தாராவின் கையில் அழியாத முன்னாள் காதலன்! வெள்ளிக்கிழமை காலை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நயன்தாராவுடன் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும், பெயர் வைக்கப்படாத தமிழ் படத்திற்கான பூஜை நடந்தது. இதில் மீடியா முன்பு அதிகம் தோன்றாத நயன்தாரா கலந்து கொண்டார். பிரபுதேவாவுடன் காதலில் இருந்தபோது, தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியிருந்தார். தற்போது அந்த காதல் முறிந்துவிட்டது. ஆனாலும் பச்சை குத்திய மறைக்கவில்லை. இதனால் கேமராக்கள் அவரையே மொய்த்தன. இருந்தாலும் பூஜை முடிந்ததும், அவர் யாருக்கும் பேட்டியளிக்காமல் தனது காரில் புறப்பட்டார். படங்கள்: எஸ்.பி.சுந்தர் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=105727

  2. திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்? திரைப்படம் சரவணன் இருக்க பயமேன்? நடிகர்கள் உதயநிதி, சூரி, ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ருடி டாங்கே, யோகி பாபு, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் இசை இமான் இயக்கம் எழில் தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை எடுத்த எழிலும் முந்தைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதியும் இணைந்திருக்கும் படம் என்ப…

  3. ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல். சரி, இன்று துவங்கும் இந்தத் தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம். வம்பு பேசுதல், மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்த்தல் போன்றவை மனிதனின் ஆதாரமான இச்சைகளில் அடக்கம். சாவி துவாரத்தின் வழியாக இதர மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்படையும் Voyeurism எனப்படும் சிறுமையான குணத்தின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ, உலகமெங்கிலும் வெற்றி பெற்றது. அத…

  4. “ஆரம்ப நாட்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman ``ஆரம்ப நாட்களில் இசை மேடைகள், இசைக்கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன். காரணம் என்ன தெரியுமா? பாடல்களுக்காக பல மாதங்களாக கஷ்டப்பட்டு நான் உருவாக்கிய நுட்பமான சத்தங்கள் ஆடியோவில் கேட்ட தரத்தில் மேடைகளில் இருக்காமல் வேறுமாதிரி ஒலித்து மொத்தப் பாடலையும் கெடுத்துவிடும். இதனாலேயே பல நாட்கள் தூக்கமிழந்து தவித்திருக்கிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் `பளிச்' புன்னகையில் தியேட்டரின் ஸ்கிரீனில் தோன்றி கண்கள் விரிய இப்படி ஓப்பனாகப் பேசும்போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா? One Heart-ஐ பார்க்கையில் நமக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. திரை இ…

  5. ''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ - சுஜா சர்ப்ரைஸ் (Video) #BiggBossTamil பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 'பிக் பாஸ்' வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா. ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ''ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும்…

  6. சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெவ்வேறு கதைகளைச் சொல்லும் படங்களை ஒன்றாக இணைத்து வெளியாகும் 'ஆந்தாலஜி' வகைத் திரைப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு. ஒரு வீடு இரு வாசல், மூன்று பேர் மூன்று காதல் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அவை ஒரே இயக்குனரால் இயக்கித் தொகுக்கப்பட்டவை. இந்த ஆறு அத்தியாயம் திரைப்படத்தைப் பொறுத்தவரை, ஆறு த…

  7. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 தபால் ஓட்டுகளும் உள்ளன. எம்.கே.வி.ராஜாமணி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்…

  8. நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்? சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. ’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம். மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம். எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள…

  9. மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்! சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர். இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார். …

  10. புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (19:10 IST) நடிகர் கார்த்தி திருமணம் பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது. ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார். இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார். nakkheeran

    • 42 replies
    • 8.6k views
  11. வழக்கமாக ஒரு படம் முடிந்தால், அடுத்த படம் எடுப்பதற்கு நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் இயக்குநர் ஷங்கர் தற்போது ரொம்பவே மாறிவிட்டார். ‘சிவாஜி’ படம் முடிந்த கையோடு, அடுத்த படம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டாராம். ஏற்கெனவே கமல் நடிக்க ‘ரோபோ’ என்ற பெயரில் படமெடுக்க திட்டமிட்டு, அது ஆரம்ப கட்டத்திலேயே நின்று போனது. அந்தப் படத்தைத்தான் நடிகர் அஜித்தை வைத்து எடுக்கப் போகிறாராம், இயக்குநர் ஷங்கர்.

    • 0 replies
    • 2.7k views
  12. பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்

  13. நடிகை தொடையை கடித்த பாம்பு சூட்டிங் ஸ்பாட்டில் ஆடை மாற்றிக் கொண்டிருந்த நடிகையின் தொடையில் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். புதுமுகம் ஆஷா, குரு ஆகியோர் இணையில் உருவாகி வரும் படம் ஆறுபடை. கோவை அருகே திருமூர்த்தி மலை பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஒரு பாடலைப் படமாக்கினர். பாடல் காட்சியின்போது உடை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்குச் சென்றார் நடிகை ஆஷா. அவர் டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்த ஒரு பாம்பு கீழே விழுந்தது. அதைப் பார்த்து ஆஷா அலறவே, அவரது தொடையைக் குறி வைத்து கொத்தியது. தொடையில் பாம்பு கடித்ததால் நடுங்…

    • 29 replies
    • 5.9k views
  14. ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலுக்கு இசைஞானி இசையமைக்க வில்லையா? திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘அவதாரம்’. நாடக கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் அமைந்திருந்த இந்தப் படம் விமர்சக ரீதியாக பேசப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரேவதி, பார்வை தெரியாதவராக நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் குரலில், படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் இன்றளவும் எவர்கிரீன் மெலடி பாடலாக பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் குறித்து இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் …

    • 0 replies
    • 1.1k views
  15. பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..? மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா. பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா. ஒருநாள் நிஜமாகவே பேய…

  16. சிவாஜியால் பெரும் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! சிவாஜி படத்தால் தங்களுக்கு ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 3 விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை ஏவி.எம். நிறுவனம் ஈடு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் திரையிடப்பட்ட படம் சிவாஜி. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சிவாஜி படத்தை தமிழகத்தில் திரையிட 8 விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினர். விநியோக உத்தரவாத அடிப்படையில் இப்படத்தை அவர்கள் வாங்கினர். சிவாஜியால் பெரும்பாலான விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திருச்சி, செங்கல்பட்டு - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி பகுதி விநியோகஸ்தர்கள…

    • 2 replies
    • 1.9k views
  17. எனக்கு மிகவும்பிடித்த குணசித்திர & நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ். மரணம் எவருக்கும் சலுகை தரபோவதில்லை. காலங்கள் ஓடினால் காலமாக்கிவிடும் ஐயாவுக்கு அஞ்சலிகள்.

    • 11 replies
    • 950 views
  18. திரை விமர்சனம்: விசாரணை ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்…

  19. சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் பரபரப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தினை ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். 'சிங்கம் 2' படத்தில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறதாம். இப்பாட்டிற்கு சூர்யாவுடன் ஆட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் தேதி பிரச்னையால் அவர்களால் ஆட இயலவில்லை. தற்போது அப்பாட்டிற்கு ஆட அஞ்சலியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சுந்தர் சி.யின் 'கலகலப்பு', ஆர்யாவுடன் 'சேட்டை' படத்தில் முத்தக்காட்சி என கிளாமர் பக்கம் கவனம் காட்டும் அஞ்சலியை இப்பாட்டிற்கு ஆட பெருந்த…

  20. கவிதை என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது... கவிஞர் யுகபாரதியுடன் நேர்காணல் சந்திப்பு : முத்தையா வெள்ளையன் பாரத நாடு பழம் பெரும் நாடு நாம் அதன் புதல்வர் நாசமாய்ப் போவோம்" என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில் அறியப்படுகிறவர். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் “கருஞ்சட்டைத் தமிழர்” இதழுக்காகச் சந்தித்தோம். உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதினீங்க... என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை…

    • 0 replies
    • 2.5k views
  21. ‘பத்மஸ்ரீ விருது’ கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் விவேக். ஆனால், அதைவிட Vadiveluபெரிய சந்தோஷத்திலிருக்கிறார் வடிவேலு. ‘யாருக்கும் கிடைக்காத பெரும் பேறுய்யா இது, பெரும் பேறுய்யா…’ என்று வாய்விட்டு சந்தோஷப்படுகிறாராம். ஆனாலும் இந்த மகிழ்ச்சி, கொள்ளையடிக்க போன இடத்திலே கோஹினூர் வைரம் கிடைச்ச மாதிரிதான்! ஊருக்கெல்லாம் கேட்கிற மாதிரி ஆர்ப்பாட்டமாகவா கொண்டாட முடியும்? தமிழகத்தை சேர்ந்த இளம் இயக்குனரும், இனப்போராளியுமான ஒருவர், புலிகளின் தலைவரான ‘தம்பியுடன்’ பேசிக் கொண்டிருந்தாராம். (ஃபோனிலா? நேரிலா?) அப்போது தமிழ் வளர்ச்சி குறித்து பேச்சு வந்ததாம். எனக்கு தமிழ் அழிந்துவிடும் என்ற கவலையில்லை என்று கூறிய தம்பி, அந்த நம்பிக்கையை தந்திருப்பது இரண்டு பேர் என்றாராம். ‘தமிழ…

    • 4 replies
    • 3.5k views
  22. விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற…

  23. உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.