வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
September 17, 2012 ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் நான்கு தினங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது.விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன், துப்பாக்கி தலைப்பும், அதன் டிசைனும் தனது கள்ளத்துப்பாக்கியைப் போலவே இருப்பதால் விஜய் படத்தின் தலைப்புக்கு தடைகோரினார் ரவிதேவன். இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஏழு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை இரு முக்கி…
-
- 4 replies
- 753 views
-
-
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஹிந்திப்பதிப்பின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியது. இதில் விஜய்யின் ரோலில் அக்ஷ்ய் குமாரும், காஜல் அகர்வாலின் ரோலில் சோனாக்ஷி சின்காவும் நடிக்கின்றனர்.. துப்பாக்கி படத்தின் ரிலீஸ் அன்றைய விமர்சனத்திலேயே முருகதாஸுக்கு அடுத்த ஹிந்திப்படத்திற்கு அமர்க்களமான கதை இது என நமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதேபோல உடனடியாய் ஹிந்திப்பட ரீமேக் வேலையில் இறங்கிவிட்டார் அவர். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினியின் ஹிந்திப்பதிப்பு பல ரெகார்ட்டுகளை உடைத்து முதல் முதலில் 100 கோடி வசூல் பழக்கத்தில் உண்டுபண்ணியது. அதனால் அவரது இரண்டாவது ஹிந்திப்படமான இதற்கு இப்பொழுதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. முருகதாஸ் இத…
-
- 0 replies
- 625 views
-
-
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1211/14/1121114010_1.htm
-
- 0 replies
- 574 views
-
-
துப்பாக்கி மிலிட்டரியை ஓவர்டேக் செய்திருக்கிறதா 'தெறி' போலீஸ்..?! - தெறி விமர்சனம் #theri கேரளாவில் பேக்கரி நடத்திக்கொண்டு தன் மகள் நைனிகாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். நைனிகாவின் பள்ளி டீச்சரான எமி ஜாக்சன், ஒரு சின்ன விபத்தின்போது, இடித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்துவிட, ’எந்தப் பிரச்னையும் வேண்டாம்’ என்று புகாரை வாபஸ் செய்ய விஜய் செல்ல, அங்கே விஜயைப் பார்க்கும் ஒரு ‘பேட்ச் மேட்’ மூலம் ’ஜோஸப் குருவிலா என்று தன்னை சொல்லிக் கொள்ளும் இவர் யார்?’ என்ற கேள்வி எமி ஜாக்சனுக்கு எழுகிறது. அதற்கான விடையை, கமர்ஷியல் ஐஸ்க்ரீமில், செண்டிமெண்ட் டாப்பிங் கலந்து தந்திருக்கும் படம்தான் ‘தெறி’ நடிப்பிலும் சரி அழகிலும் சரி விஜய்க்கு…
-
- 1 reply
- 830 views
-
-
[size=2] துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி இடையே நடந்த தலைப்பு போர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. கள்ளத்துப்பாக்கி கொடுத்த மனுவின் தீர்ப்பு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=2] இப்போது துப்பாக்கி அணி நிம்மதியாக உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த ஏ.ஆர். முருகதாஸ் படம், நீண்ட ஒரு தலைப்பு சர்ச்சைக்கு உள்ளானது.[/size] [size=2] துப்பாக்கி படத்தின் படத்தலைப்பிற்கு தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[/size] [size=2] துப்பாக்கி திரைப்படத்தின் பாடல்கள் அக் 11 வெளியிடப்படவுள்ளது. துப்பாக்கி திரைப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்திற்காக மீண்டும் விஜய் பாடியுள்ளார். திரைப்படத்தில் விஜய் பாடிய ஒரு பாடல் உட்பட 7…
-
- 0 replies
- 955 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=oRDtLMV8XLI
-
- 0 replies
- 607 views
-
-
சென்னை திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச திரைப்படங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம். (Internationl Cine appreciation Forum). பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மன், இஸ்ரேல், ஈரான், லெபனான், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிலி, பிரெசில், பெரு உள்ளிட்ட உலகில் சினிமா தயாரிக்கும் அனைத்து நாடுகளின் சிறந்த திரைப்படங்களையும் இவ்வமைப்பு சென்னையில் திரையிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து திரையிட்டு வருகிறது. டிசம்பர் மாதம் இவ்வமைப்பு (ICAF) நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவே தமிழ்நாட்டில் நடக்கும் மிகப் பெரிய சர்வதேச திரைப்பட விழா! நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும். சென்ற மாதம் துருக்கி திரைப…
-
- 0 replies
- 723 views
-
-
விவேக் நடத்தும் கேட்டரிங் சர்வீசில் உதவியாளராக வேலை பார்க்கிறார் அர்ஜுன். கல்யாண மண்டப காமெடி கலாட்டாக்கள், துரத்தி துரத்தி காதலிக்கும் கீரத் என ஜாலி மூடில் போகிறது படம். ‘அட ஆக்ஷன் கிங் அடக்கமாக ஏதோ சொல்லப் போகிறார்’ என்று நினைக்கிறபோதே... ஆரம்பிக்கிறது அர்ஜுனாவதாரம். அப்பாவியாக இருக்கும் அர்ஜுனுக்கு ஒரு வருடத்துக்கு முந்தைய எதுவுமே நினைவில்லை. தான் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் விதவிதமான வில்லன்கள் அவரை துரத்துகிறார்கள். கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அர்ஜுன் யார்? அவரை கொல்ல துடிப்பவர்கள் யார்? என்பதற்கான பிளாஷ்பேக் அர்ஜுனின் இன்னொரு முகம். குடும்பத்தை அழித்தவர்களை பழிக்கு பழி வாங்கும் அதே பழைய இட்லி கதைதான். ஆனால் அதை பிசைந்து கொஞ்சம் நெய் மசாலா சேர்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை! Dingiri dingale Dinakki dingiri dingale Ulakam pona pokku Paaru kannamma pennaale Dingiri dingaale Dinakki dingari dingaale Ulakam pona pokku Paaru rosamma pennaale Pakkathe veettile rosammappenne Kanda nalloru discothi penne Bellbottom pantsumittu High heelu shoosumittu Kuthira pole koothaadum penne Lale laale Laale laalaale laala laale Laale laale Lala lalale laala laale Read more at: https://naalyrics.com/dingiri-dingale-song-lyrics/ மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது 'குரூப்' …
-
- 1 reply
- 896 views
-
-
தூக்கத்தில் நடக்கும் நோயால், அவதி: சுவிட்சர்லாந்துக்கு போகிறார் சமீரா ரெட்டி. மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழ…
-
- 1 reply
- 574 views
-
-
தூங்கா வனம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? ஜே.பி.ஆர். Last Modified: சனி, 7 நவம்பர் 2015 (09:29 IST) கமல், பிரகாஷ்ராஜ், த்ரிஷா, சம்பத், கிஷோர், யூகி சேது நடித்துள்ள இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? காரணங்களைப் பார்ப்போம். Thoonga Vanam 1. தமிழ் சினிமாவில் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்திருக்கும். தனித்தனி ஜானர்களில் காமெடி, ஆக்ஷன், காதல் படங்கள் வருவது அபூர்வமான நிகழ்வு. தூங்கா வனம் காதல், காமெடி, சென்டிமெண்ட் எதுவுமில்லாத ஆக்ஷன் த்ரில்லர். இவ்வகை படங்கள் தமிழில் அரிதிலும் அரிது. 2. ஸ்லீப்லெஸ் நைட் என்ற ப்ரெஞ்ச் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமைகளை முறைப்படி வாங்கி கமல் இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார். வெளிநாட்டுப் படம் ஒன்றின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். இந்நிலையில், போதைப் பொருள் கடத்திவரும் பிரகாஷ் ராஜ்ஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை திருடுகிறார். அதை பதுக்கி வைக்கும் போது மற்றொரு போலீசான திரிஷா பார்த்து விடுகிறார். போதைப் பொருளை திருடியதால் கமலின் மகனை பிரகாஷ் கடத்துகிறார். அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவர் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரண…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தைக் கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னைத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்க வைக்கிறது. இது பெரியார் சொன்னதுபோல மலத்தில் அரிசி பொறுக்கும் முயற்சிதான். பத்து வருடங்களிற்கு ஒருமுறை அப்படி ஓர் அரிசி கிடைத்தும் விடுகிறது. அண்மையில் எனக…
-
- 0 replies
- 802 views
-
-
மேலும் புதிய படங்கள்நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள கே.எஸ்.அதியமான், மீண்டும் ஒரு சென்டிமென்ட் கதையுடன் களம் இறங்கியுள்ளார். ஆனால் திரைக்கதை என்ற ஏணி சரியாக இல்லாததால் சறுக்கியிருக்கிறார். அழகிய லண்டன் நகரப் பின்னணியில் கதை நகருகிறது. அழகான மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனாக ஷாம். அழகிய மனைவியாக சந்தியா, முன்னாள் காதலியாக குத்து ரம்யா. லண்டன் நகரின் இளம் மாடல் அழகிகளில் ஒருவர்தான் குத்து ரம்யா. எதேச்சயாக சாப்ட்வேர் என்ஜீனியரான ஷாமை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். உலகின் நம்பர் ஒன் மாடலாக வர வேண்டும் என்பதே குத்து ரம்யாவின் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அதற்கு ரம்யாவின் க…
-
- 0 replies
- 962 views
-
-
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெறுகிறது. இப்பாடலில் நடிகை அஞ்சலியை நடனம் ஆட வைக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதற்காக தூத்துக்குடி வந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் அஞ்சலி. சில நாட்களுக்கு முன் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் முதன் முறையாக தமிழகம் வந்து நடித்துள்ளார் அஞ்சலி. இதற்கிடையே நேற்று அவரது சித்தி தொடர்ந்து ஹேபியர்ஸ் கார்பஸ் வழக்கில் அஞ்சலி உடனடியாக ஆஜராக வேண்டாம் என்று கோர்ட்…
-
- 0 replies
- 467 views
-
-
திரிஷா படத்துக்கு சிக்கல்! ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் ஏகப்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து விட்டது. இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்குகளை வைத்துப் படம் எடுத்தால், பிராணிகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கைக் குழு கூறியுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை அடிப்படையாக வைத்து இந்தியா முழுவதும் உள்ள தணிக்கைக் குழுக்கள் இவ்வாறு கூறி வருவதால் 80க்கும் மேற்பட்ட படங்கள் சிக்கலில் …
-
- 33 replies
- 5.3k views
-
-
தூயாவின் திருமணம் Tuya de hun shi {Tuya's Marriage} சீன திரைப்படம் மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage. Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள். Tuya விற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர். ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு…
-
- 9 replies
- 1.2k views
-
-
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். “தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கெளரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு... தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள…
-
- 0 replies
- 495 views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்…
-
- 5 replies
- 5.8k views
-
-
இன்று தூவானம் திரையிடப்படுகிறது என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிள…
-
- 13 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
நடிப்பு: வடிவேலு, மீனாக்ஷி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா இசை: டி இமான் ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம் இயக்கம்: யுவராஜ் தயாளன் திரை நகைச்சுவையில் உச்சத்தில் இருந்து திடீரென ஒதுக்கப்பட்ட வடிவேலுவின் மறு வருகை இந்த தெனாலிராமன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. இதோ... மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அதே ஆர்ப்பாட்ட வடிவேலு.இரண்டரை மணி நேரமும் வடிவேலுவின் சிரிப்பு மழையை எதிர்ப்பார்த்து படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு, இந்தப் படம் திருப்தி தந்திருக்கிறதா... பார்ப்போம்! விகட நகரப் பேரரசன் மாமன்னனுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். இந்த பெருங்குடும்பத்தையும் தன் சுகத்தையும் கவனிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவிடும் மாமன்னன், நா…
-
- 7 replies
- 4.6k views
-
-
தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்…
-
- 11 replies
- 1.2k views
-
-
தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்! தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது. காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன. தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "…
-
- 0 replies
- 320 views
-
-
ரசாந்த் நடித்த ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா, சூர்யாவின் ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகி ஆனார். அதைத்தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம், ‘பொன்னியின் செல்வன்’ ‘சதுரங்க வேட்டை - 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் உள்ளன. இவற்றுள் ‘சதுரங்க வேட்டை - 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேற்கொண்டு எந்த புதுப் படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் தான் …
-
- 0 replies
- 274 views
-